Jump to content

க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை


Recommended Posts

க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை

எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

 

6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம்.

 

கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை  அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான சிறப்பு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம்.

 

விஞ்ஞான , கணித பாடங்களில் உயர்தரத்தில் கல்விகற்கும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எமது பயிற்சிப்பாசறைக்கான வினாத்தாழ்கள் அச்சடிக்கவும் பாடநெறிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கான , உணவு , போக்குவரத்துத் தேவைகளை வழங்கி பயிற்சிப் பாசறைகளை நடாத்த வேண்டியுள்ளது.

 

வினாத்தாழ்கள் , எழுது கருவிகள் – 15000.00 ரூபா.

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து இ  உணவு – 15000.00 ரூபா.

தேவைப்படும் மொத்த உதவி – 30000.00ரூபா (அண்ணளவாக 170€)

 

உதவக்கூடியோர் தொடர்பு கொள்ளுங்கள்.

Bank information

Germany:

 

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.