Jump to content

அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு


Recommended Posts

அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர்.

அரசாங்கத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டென தமிழீழ விடுதலைப்புலிகள் அறிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சாவல்களை விடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். எதிரியை தோற்றகடிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

ஓம்மோம் தமிழீழத்துக்கு வெளியில் உங்களுக்கு எல்லை உண்டு அதை புலிகள் மட்டுமல்ல உலகமே அறியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் எல்லைக்கும் எல்லையுண்டு இதனை புலிகள் அறிந்துகொள்ள வேண்டும் - பிரதமர்.

:lol::lol::lol: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.