Jump to content

vanakkam Naan Colomban


Recommended Posts

நானும்தான்.. :D வாங்கோ..

இப்போதைக்கு tamileditor.org தளத்தில் எழுதி வெட்டி ஒட்டுங்கோ.. வேறை யாராவது சரியான வழியைக் காட்டுவினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பானை வரவேற்பதில் மகிழ்ச்சி
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் கொழும்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள்!

 

கறுத்தக்கொழும்பானா அல்லது வெள்ளைக்கொழும்பானா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வாருங்கள்!

 

கறுத்தக்கொழும்பானா அல்லது வெள்ளைக்கொழும்பானா? :D

 

கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல‌ புங்கை 
 
நான் கொழும்பு தெமலு
ஆகவே  இப்பெயர் :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கருப்பும் அல்ல வெள்ளையும் அல்ல‌ புங்கை 
 
நான் கொழும்பு தெமலு
ஆகவே  இப்பெயர் :D

 

 

வணக்கம்....வாங்கோ...அப்புறம்....சொல்லுங்கோ என்னபுதினம்?

Link to comment
Share on other sites

 

நான் கொழும்பு தெமலு
 

 

 

கொழம் தெமளு,
 
மொனவத மெயா.. சிங்ஹல தன்னதுவ..
 
பொறுகொழம்ப தெமளுத..
 
 
ஆய்போண்ட..  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்துதி ஈசன் மாத்தயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ.. :)

 

புத்த பிக்கு ஒருவர் புலியைக் கட்டிப்பிடிச்சிருக்கிற படத்தைப் போட்டிருக்கிறியள்.

ஏதோ சொல்ல வாறியள் போல இருக்கு ... :rolleyes:

 

இணக்க அரசியல் குரூப்பிலை இருந்து வாறிங்கள் போல .. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..... கொழும்பான், உங்கள் வரவு இனிதாக... அமையட்டும். :) 
நீங்க கறுத்தக் கொழும்பா, வெள்ளைக் கொழும்பா... என்று அறிய....
உங்கள் கருத்துக்களை.... படிக்க ஆவலாயுள்ளோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்..... கொழும்பான், உங்கள் வரவு இனிதாக... அமையட்டும். :) 

நீங்க கறுத்தக் கொழும்பா, வெள்ளைக் கொழும்பா... என்று அறிய....

உங்கள் கருத்துக்களை.... படிக்க ஆவலாயுள்ளோம். :D

 

:D

வணக்கம் வாங்கோ.. :)

 

புத்த பிக்கு ஒருவர் புலியைக் கட்டிப்பிடிச்சிருக்கிற படத்தைப் போட்டிருக்கிறியள்.

ஏதோ சொல்ல வாறியள் போல இருக்கு ... :rolleyes:

 

இணக்க அரசியல் குரூப்பிலை இருந்து வாறிங்கள் போல .. :o

 

 

:D

Link to comment
Share on other sites

வாருங்கள் நண்பா .................... வரவேற்கிறேன் ...........சரியான அடிப்படை அறிவுடன்  சுய புத்தியுடன் சிந்திக்கும் உங்களை போன்றவர்களை இந்த கள உறவு என்ற வகையில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95799&page=2#entry946935

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.