Jump to content

இன்றைய தலைமுறை அம்மா - துப்பறியும் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாலை 5 மணி

காவல்துறைக்கு ஒரு அம்மா  வருகின்றார்.

நானும் எனது பெண்பிள்ளையும்  பூங்காவுக்கு போனோம்.

மகள் 5 வயசு

விளையாடிக்கொண்டிருந்தாள்.

நான் (6 மாதக்கர்ப்பிணி)

சற்று அயர்ந்து விட்டேன்.

 

கண்  முழித்துப்பார்த்தால்

என் பிள்ளையைக்காணவில்லை.

ஐயோ

ஐயோ

உடனே தேடுங்கள்

கண்டு பிடியுங்கள்

எல்லோரும் உதவுங்கள்...............

 

இப்படித்தான் இந்தக்கதை ஆரம்பமாகிறது.............

நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை

அவசரப்பிரிவுகள்

அத்துடன் அந்த ஊரில்  ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு

தேடுதல் தீவிரப்படுத்தப்படுகிறது............

 

தொடரும்.....

 


  •  
  •  

542095-portrait-founi-le-13-mai-2013-par

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் இந்தக்கதை ஆரம்பமாகிறது.............

நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை

அவசரப்பிரிவுகள்

அத்துடன் அந்த ஊரில்  ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு

தேடுதல் தீவிரப்படுத்தப்படுகிறது............

 

உடனடியாக 

வானொலிகள் தொலைக்காட்சிகள்

சுவரொட்டிகள் அனைத்திலும் அவரது படமும் பெயரும் போடப்பட்டு

தொடர்பு கொள்ள பிரத்தியேக இலவச தொலைபேசி  இலக்கம் கொடுக்கப்பட்டு

அவ்விலக்கம் 24 நேரமும்  சேவையில் வைத்திருக்கப்படுகிறது.

 

வாகனங்கள் நிறுத்தப்பட்டு  சோதனைக்குள்ளாகின்றன.

ஊர் மக்களும் காவல்துறையுடன்  சேர்ந்து ஊர் முழுவதும் தேடுகிறார்கள்.

வீதிகள்

பூங்காக்கள்

குழந்தைகள் போகக்கூடிய  இடங்கள்

வாய்க்கால்கள்

நீரோடைகள்

குளங்கள்

ஆறுகள்...................

சல்லடை போட்டு  அவசரப்பிரிவின்  தேடுதல்கள்  தொடர்கின்றன.

 

சில நாட்களாக எந்த தகவலும் இல்லை....

தேடுதல் நடாத்திய  காவல்துறைக்கு

ஒரு விடயம் மட்டும் தெரிய  வருகிறது

தாய் தான் மகளுடன் இருந்ததாக குறிப்பிட் நேரத்தில்

அந்த பூங்காவில் இருந்த சிலர் கொடுத்த தகவலின்படி

இவர்கள் அந்த நேரம் அங்கு இருக்கவில்லை என்பதாகும்.

அத்துடன்

அவரின் இன்றைய  கணவன் (காணாமல் போன குழந்தையின் தகப்பன் வேறு)

இவ்வளவு நாட்கள்

எப்படி எப்படி எல்லாமோ தேடியாச்சு

இனி  விடுங்கோ

உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பது போன்று

பத்திரிகைக்காறர்கள் மற்றும் தொலைக்காட்சிக்காறர்கள் மீது எரிந்து விழுந்த வீடியோக்காட்சியும் இரகசிய  காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது......................

 

அவர் கற்ப்பிணி  என்ற படியால்

அவரை தொந்தரவு செய்யாமல்

அவரதும் அவரது தற்போதைய  கணவனதும் தொலைபேசிகளை  ஒட்டுக்கேட்கும்படி  பணிக்கிறது காவல்துறை.

தொடரும்.............

 

marche-blanche-fiona_4093598.jpg

 


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

பிறான்சைக் கலக்கிய ஒரு கதை . கால் புள்ளி அரை புள்ளி இல்லாது முற்றுப் புள்ளி வரை தொடர வாழ்த்துக்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவாக எழுதி முடியுங்கள் வி.அண்ணா வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கற்ப்பிணி  என்ற படியால்

அவரை தொந்தரவு செய்யாமல்

அவரதும் அவரது தற்போதைய  கணவனதும் தொலைபேசிகளை  ஒட்டுக்கேட்கும்படி  பணிக்கிறது காவல்துறை.

 

அது ஒருபுறமிருக்க

தொலைக்காட்சிகள்

வானொலிகள்

பத்திரிகைகள்

துண்டுபிரசுரங்கள்

காவல்துறை

அரச பணியாளர்கள்

உள்ளுராட்சி மன்றங்கள்

ஊரவர் சங்கங்கள்

உறவுகள்...................என தேடுதல் தொடர்கிறது..

ஆனால் தேடுதலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.....

ஒரு சிறு தடயமும் கிடைக்கவில்லை.

 

ஆனால் தொலைபேசியை  ஒட்டுக்கேட்ட காவல்துறைக்கு

திடுக்கிடும் தகவல்கள்  கிடைக்கின்றன.

மேலும்  3 பேரது தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்க வேண்டி வருகிறது...

 

சில தகவல்களை  உறதிப்படுத்திக்கொண்ட காவல்துறை

அவர் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டு

பிள்ளை  பிறந்ததும் அவரைக்கைது செய்கிறது...........

 

ஆணித்தனமான காவல்துறையின் சாட்சியங்களை தட்டமுடியாத தாய்

தனது மகள் தனது இந்நாள் கணவனால் கொலை செய்யப்பட்டதாக ஒத்துக்கொள்கின்றார்.

அன்றிரவு எமது வீட்டில் ஒரு விருந்து நடந்தது

அதில் நானும் எனது இந்நாள்  கணவரும் இன்றும் 3 நண்பர்களும் கலந்து கொண்டோம்.

மது பானம் மற்றும் போதைப்பொருள் என்பன பரிமாறப்பட்டன.

 

 

FIONA  அடிக்கடி வேண்டுமென்றே வாந்தி  எடுத்தார்.

அதனால் எனது கணவர் ஒரு சிறு தட்டு தட்டினார்.

அழுதவரை படுக்க வைத்தோம்

விடிந்தபோது  அவர் இறந்து  கிடந்தார்.

பயந்து போன நாங்கள் விடியுமுன் அவரை நானும் எனது கணவரும் எடுத்துச்சென்று காட்டில் புதைத்துவிட்டோம் என்கிறார்

ஊர் கொந்தளிக்கிறது..............

 

தொடரும்.....

 

 

 

http://www.youtube.com/watch?v=vdjur3goF6g

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(வீடியோக்களை  கவனமாகப்பார்த்தால்

எழதும் தகவல்கள்  அதன் காட்சிகளில் உள்ளன.

அதற்காகத்தான் சிறிய விடீயோக்களை இணைக்கின்றேன்.

காட்சிகளில் உண்டு.  மொழி தேவையற்றது)

Link to comment
Share on other sites

இது உண்மைக்கதைய திகிலா இருக்கு மர்மநாவல் படிப்பது போல தொடருங்கோ அண்ணே . :rolleyes:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FIONA  அடிக்கடி வேண்டுமென்றே வாந்தி  எடுத்தார்.

அதனால் எனது கணவர் ஒரு சிறு தட்டு தட்டினார்.

அழுதவரை படுக்க வைத்தோம்

விடிந்தபோது  அவர் இறந்து  கிடந்தார்.

பயந்து போன நாங்கள் விடியுமுன் அவரை நானும் எனது கணவரும் எடுத்துச்சென்று காட்டில் புதைத்துவிட்டோம் என்கிறார்

ஊர் கொந்தளிக்கிறது..............

 

இதைத்தொடர்ந்து

அவரது இந்நாள் கணவரும்  கைது செய்யப்படுகின்றார்....

 

ஊரே கொதித்தெழுகிறது

எம்மை ஏமாற்றிவிட்டார்கள்

எமது நேரங்களை  பணத்தை பாழடித்துவிட்டார்கள்

அதற்கும் மேல்  ஒரு 5 வயசுக்குழந்தையை  

அடித்துக்கொன்று புதைத்துவிட்டு

ஒன்றும் தெரியாதது போல் நாடகம்  ஆடுகிறார்கள்

என ஊராரும் உறவுகளும்  கோபத்துடன்  இருக்கின்றனர்.

தொலைக்காட்சியில் வானொலியில் பத்திரிகைகளில்

சொல்லி ஆற்றாமையில் அழுகின்றனர்.........

 

விசாரணையில்

தான் அடித்துத்தான் பிள்ளை  இறந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறார் கணவர்.

அடித்துக்கொண்டதற்காக இவருக்கு

30  வருடங்களும்

அதற்கு உடந்தையாக இருந்தததற்காக தாய்க்கு 

5  வருடங்களும் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சட்டவல்லுனர்கள்  தெரிவிக்கின்றனர்

 

ஆனால் தான்   வேண்டுமென்றோ

சாகவேண்டுமென்றோ  அடிக்கவில்லை

எனவே எனக்கு அதிக தண்டனை  தரக்கூடாது என வாதாடுகின்றார்......

 

எல்லாம் சரி

பிள்ளையின் உடல் எங்கே..........?

காட்டுங்கள் என்கிறது  காவல்த்துறை....

காட்டுவதாக சொல்லி  புறப்படுகின்றனர்......

 

பிள்ளையுடைய  சொந்த தகப்பன் கேட்கிறார்

எனது மகள் முழுமையாக (ஒரு துண்டாக)  கிடைப்பாரா.............???

 

 

 

 

 

 

தொடரும்.........

 
 
Link to comment
Share on other sites

கதை படிக்கிறன் அண்ணை...  சுவாரசியமாக போகுது...  ஆனால் உந்த பிடி பிடிச்சால் எப்ப நான் முடிவு பாக்கிறது.... 

 

யாழுக்கை தொடர் கதை எழுதுறாக்களுக்கு வெடி வைக்கிற மாதிரி ஏதும் வளி இருக்கோ...??   :huh:  :huh:  :huh:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(என்னப்பா  இது புலநாய்வுத்தொடர்  என்றால் ...
நேற்று ஆரம்பித்தேன்
நாளை  முடித்தவிடுகின்றேன்.
முடிவு நாளை.....)
Link to comment
Share on other sites

 

(என்னப்பா  இது புலநாய்வுத்தொடர்  என்றால் ...
நேற்று ஆரம்பித்தேன்
நாளை  முடித்தவிடுகின்றேன்.
முடிவு நாளை.....)

 

 

 

அண்ணைக்கு வெடி வைக்கை எனக்கும் கஸ்ரமாத்தான் இருக்கும் ....  நாளைக்கு வரைக்கும் நேரம் தாறன் கெதியாய் முடியுங்கோ....  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு வெடி வைக்கை எனக்கும் கஸ்ரமாத்தான் இருக்கும் ....  நாளைக்கு வரைக்கும் நேரம் தாறன் கெதியாய் முடியுங்கோ....  :D  :D  :D

 

 உங்களுக்கு 

கலக்கமோ

தயக்கமோ

 கவலையோ

ஏன் கஸ்ரமோ வரக்கூடாது

தரக்கூடாது.

அது தான் முக்கியம்...... :D  :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகில் கதையின் முடிவை அறிய.... நாளை எப்ப விடியும் ஆவலுடன் காத்திருக்கின்றேன், விசுகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி

பிள்ளையின் உடல் எங்கே..........?

காட்டுங்கள் என்கிறது  காவல்த்துறை....

காட்டுவதாக சொல்லி  புறப்படுகின்றனர்......

 

காரில் கொண்டு சென்றோம்

நான்  காருக்குள் இருந்துவிட்டேன்

(கணவருக்கு சாரதி  அனுமதிப்பத்திரம் இல்லை)

இவர் தான் கொண்டு சென்று புதைத்தார்

புதைத்துவிட்டு  வந்து உடலைக்கொண்டுவந்த 

சாக்கை  என்னிடம் தந்தார்

வரும்வழியில் அதை நான் ஒரு குப்பைக்கூடைக்குள்  வீசினேன் என்கிறார் தாய்.

 

கொலை செய்தவர் 

நான் கொலை செய்யவேண்டுமென்று கொலை அடிக்கவில்லை.

எனக்கு தண்டனை தரப்போகின்றீர்கள்??

அதனால் எனக்கு மூளைக்குழப்பம் ஏற்பட்டுள்ளது

என்ன  செய்தேன் என சரியாக தெரியவில்லை.

இடமும்   சரியாக ஞாபகம் வருகுதில்லை என்கிறார்.

சில இடங்களைக்காட்டுகிறார்

ஆனால் அங்கு உடல் இல்லை.

குழி தோண்டிப்புதைத்ததாக  சொல்கிறார்

ஆனால் எதனால் குழி தோண்டினார்

அந்த ஆயுதத்தை  எங்கு வைத்தார் என்று எதுவும் தெரியவில்லை என்கிறார்...........

 

விசாரணையும்  தேடுதலும் தொடர்கிறது............

 

தொடரும்...

நாளை முடியும்???

 

 

La police cherche la pelle qui aurait pu servir à enterrer Fiona

La police judiciaire a demandé à des habitants du secteur où elle recherche le corps de Fiona, s'il ne leur manquait pas une pelle qui aurait pu servir à enterrer la fillette. Une habitante de Verneuge, un hameau du village d'Aydat (Puy-de-Dôme), a raconté avoir reçu lundi dans sa boîte aux lettres un papier émanant de la police judiciaire, qui demandait «s'il nous manquait une pelle et si nous avions trouvé un sac noir».

Selon elle, tous les habitants de Verneuje avaient reçu le papier et aucun, à sa connaissance, n'avait signalé quoi que ce soit.

S'ils obtiennent des informations sur cette pelle, la police espère ainsi avoir des indications sur le chemin emprunté par Cécile Bourgeon et Berkane Maklouf quand ils ont enterré le corps de la fillette.

 

 

http://www.leparisien.fr/clermont-ferrand-63000/videos-fiona-les-secrets-de-l-enquete-28-09-2013-3178149.php

 

http://www.dailymotion.com/video/x15cnic_fiona-la-petite-soeur-etait-elle-battue-30-09_news?start=34

 

 

FIONA வுக்காக ஒரு பாடல்......

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவிக் குழந்தையைக் கொன்றுவிட்ட இந்தக் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைத்ததா :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களைக்காட்டுகிறார்

ஆனால் அங்கு உடல் இல்லை.

குழி தோண்டிப்புதைத்ததாக  சொல்கிறார்

ஆனால் எதனால் குழி தோண்டினார்

அந்த ஆயுதத்தை  எங்கு வைத்தார் என்று எதுவும் தெரியவில்லை என்கிறார்...........

 

விசாரணையும்  தேடுதலும் தொடர்கிறது............

 

தேடுதல் தொடரும்வரை...

சில விடயங்களைப்பார்ப்போம்.

இந்தக்கதைக்கு 

இன்றைய  தலைமுறை அம்மா என்று பெயர் வைத்ததற்கு காரணமே ஒரு அச்ச உணர்வுதான்.

 

இன்றைய  அம்மாக்கள்

இன்றைய  தலைமுறை

எதை நோக்கிச்செல்கிறது

தனது சுயநலத்தை  மட்டுமே கணக்கிலெடுத்து

அதற்காக எதையும் செய்யும்

எதையும் மறைக்கும்

எந்தவிலையும் கொடுக்கும்

தன் பிள்ளையாயினும் அதை குழி தோண்டிப்புதைக்கும் முனைப்போடு  பயணிக்கிறது.

ஒரு காலத்தில்

கொலையும் செய்வாள் பத்தினி  எனப்படித்து

அதைப்பாடமாக எடுத்துக்கொண்ட மக்கள்

இன்று  சொந்த மகளை  கொன்று புதைத்துவிட்டு

லட்சக்கணக்கான மக்கள் முன் பொய்க்கண்ணீர் சிந்தி நாடகமாடி வேசம் போட்டு நிற்கிறது.

இத்தனைக்கும் இன்னொரு பிள்ளையை தனது வயிற்றில்

இன்னொருவனுக்கு சுமந்தபடியுள்ளது............

 

சொந்த உறவுகளை

நண்பர்களை

ஊராரை

அரசை

..............  என அத்தனையையும்  ஒதுக்கி  அவர்களை முட்டாளாக்கிநிற்கிறது.

 

ஒருவர் விட்ட தப்புக்காக இத்தனை எழுதலாமா என யாராவது  கேட்கலாம்

இன்றைய  தலைமுறையின் பாதை  இவை தொடரப்போகின்றன என்பதனையே  சொல்லி  நிற்கின்றன.

சொந்த  சகோதரன்

அம்மாவின் பிள்ளை

அப்பாவின் பிள்ளை

அம்மாவின் காதலனின் பிள்ளை 

அப்பாவின் இத்தனையாவது தாரத்து பிள்ளை என அது தொடர்கிறது....

 

இங்கு சிக்கல் என்னவென்றால்

யார் யாரைக்கட்டுப்படுத்துவது......

கட்டுப்பாடுகள்  ஒழுங்குகள் பண்புகள்  ....

எதையுமே அன்பாலோ

அதிகாரத்தாலோ  செய்ய  முடியாது போய்விடுகிறது

செய்ய  முனைந்தால்  அது 

ஒரு வழிப்போக்கன் கேள்வி கேட்பது போல அல்லது ஆட்சி புரிவது   போல எடுக்கப்பட ஏதுவாகிறது...........

 

அண்மையில் ஒரு 12 வயசுப்பிள்ளையை 

அவரது தகப்பனார் (தாயின் தற்போதைய  கணவர்)

இந்த நேரம் வெளியே  போகாதே என்று சொன்னதற்கு

நீ

எனது அம்மாவின் கணவர்

அந்த வேலையை  மட்டும பார் என அது சொன்னது இங்கு பேசப்பட்டது.

 

 

இனி  கதையை முடிப்போம்............

 

தேடுதல் தொடர்கிறது........

ஆனால் உடல் இன்றுவரை  கண்டுபிடிக்கப்படவில்லை.

 

காரணம்

அந்த பிள்ளையின் உடல்  கண்டுபிடிக்கப்பட்டால்

அது கொலை எவ்வாறு நடந்தது என்பதற்கு சாட்சியாகிவிடும்

அதன்  உடலிலிருந்து பெறப்படும் அத்தாட்சிகள் கொலையின் காரணத்தை

கொலையாளியின் உண்மை முகத்தை சட்டத்திற்கும் உலகிற்கும் காட்டிவிடும்.....

உடலைக்காட்ட மறுப்பதனூடாக கொலையாளி  தான் செய்த பாதகச்செயலை உலகுக்கு காட்டாமல் மறைப்பதிலிருந்து காவல்துறை சில அச்சமூட்டும்  முடிவுகளுக்கு வந்திருக்கிறது........

 

அவற்றை  இங்கு என்னால் எழுத முடியாது

எழுதமுடியவில்லை........ :(  :(  :( 

 

அந்த 5 வயது பெண் பிள்ளையின் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்..

நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்.

 

 

இறுதியாக 

ஊரார் கூடி சங்கமைத்து

தேடித்திரிந்த  இந்த  பெண் சொல்வதைக்கேட்டு அழுவதைத்தவிர....

 

தன் பிள்ளை  இறந்ததை கண்ணால் கண்டு

தானே எடுத்துச்சென்று

புதைத்து

எல்லோர் முன்னாலும் நாடகமாடி......

இதெல்லாம் ஒரு  துணைக்காக

இவளெல்லாம் அம்மாவா...................?????????????

 

 

 

என்றாவது ஒரு நாள் ஆதாரம் கிடைத்தால்

பதிவு செய்கின்றேன்.

முற்றும்

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா இச்செய்தியில் நீங்கள் எழுதியதை மட்டுமே வாசித்துள்ளேன்.வேறெந்த ஊடக செய்திகளையும் வாசிக்காததால் உங்களிடம் ஒரு கேள்வி. கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டவர் ஏன் கொலை செய்து புதைத்த இடத்தை சொல்ல மறுக்கிறார். மறுப்பவரிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைப்பதற்கு பிரான்ஸ் காவல் துறையினருக்கு அவ்வளவு சிக்கல் இருந்திருக்காதே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இச்செய்தியில் நீங்கள் எழுதியதை மட்டுமே வாசித்துள்ளேன்.வேறெந்த ஊடக செய்திகளையும் வாசிக்காததால் உங்களிடம் ஒரு கேள்வி. கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டவர் ஏன் கொலை செய்து புதைத்த இடத்தை சொல்ல மறுக்கிறார். மறுப்பவரிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைப்பதற்கு பிரான்ஸ் காவல் துறையினருக்கு அவ்வளவு சிக்கல் இருந்திருக்காதே??

 

 

நுணா

இதை ஆங்கிலத்தில் மாற்றி  படித்துப்பாருங்கள்.

ஒவ்வொருவரும்   ஒவ்வொரு வக்கீல்களின் துணையுடன் பாதுகாப்பை  தேடிக்கொண்டு நாட்களை  கடத்தியபடியுள்ளனர்.

 

Mort de Fiona : cinq mois d'enquête chaotique Les recherches ont repris, jeudi, pour retrouver le corps de la fillette de 5 ans, dont les parents ont longtemps menti aux enquêteurs. Sans succès. 2688546.jpgUne marche blanche pour Fiona, le 6 octobre 2013, à Marseille (Bouches-du-Rhône). (BERTRAND LANGLOIS / AFP)camille.caldini.jpgPar Camille Caldini 
  •  

Mis à jour le 

10/10/2013 | 17:20  , publié le  10/10/2013 | 17:20 PARTAGER
  •  
  •  
  •  
  •  
  • 3

Cinq mois se sont écoulés depuis la disparition de Fiona, le 12 mai dernier, à Clermont-Ferrand (Puy-de-Dôme). Cinq mois au cours desquels Cécile Bourgeon, la mère de la fillette de 5 ans, a menti, appelé au secours, avant d'accuser son compagnon, Berkane Maklouf, d'avoir porté des coups mortels à l'enfant. De nouvelles recherches pour retrouver le corps ont été entreprises, jeudi 10 octobre, mais se sont révélées infructueuses.

Une disparition mystérieuse

Fiona, 5 ans, teint clair, yeux bleu-vert, disparaît le dimanche 12 mai, dans le parc Montjuzet, où elle joue avec sa petite sœur, Eva. C'est ce que raconte la mère des deux filles, Cécile Bourgeon, 25 ans, enceinte de six mois, lorsqu'elle lance l'alerte. Elle assure s'être assoupie un "bref instant", et n'avoir pas retrouvé Fiona à son réveil.

 

 

La police lance un appel à témoins et recherche cette fillette "espiègle et sociable" de 1,10 m, dans cet immense espace boisé de 26 hectares, situé sur les hauteurs de Clermont-Ferrand. Accident, disparition inquiétante, enlèvement : les enquêteurs ne peuvent exclure aucune hypothèse. Mais le procureur de la République, Pierre Sennès, ne déclenche pas l'Alerte enlèvement, car il n'a aucun élément, ni aucun témoignage en ce sens.

La piste de l'enlèvement

Pourtant, les enquêteurs voient très vite dans l'enlèvement une "hypothèse majeure". Le ratissage méticuleux du parc permet d'éliminer un accident. Et le procureur juge qu'il n'a"pas de raison de mettre en cause la parole de la mère". D'après les témoignages reçus, Fiona se trouvait dans le parc Montjuzet au moment de sa disparition et "le comportement de la maman était celui d'une personne paniquée, très affectée par le fait qu'elle venait de perdre son enfant", raconte Pierre Sennès. Une information judiciaire pour "enlèvement et séquestration" est ouverte, le 14 mai.

La mère entendue comme victime

Le lendemain, la mère de Fiona se constitue partie civile pour "participer activement à la manifestation de la vérité", selon son avocat, Gilles-Jean Portejoie. C'est donc en qualité de victime que Cécile Bourgeon rencontre les deux juges chargés de l’enquête. Elle a désormais accès au dossier. Pendant ce temps, dans le parc Montjuzet et aux alentours, les enquêteurs piétinent.

 

(Benoît Gadrey, Philippe Fivet - France 2)

 

Les fausses pistes

La police enquête sur l'entourage de Cécile Bourgeon et remonte la piste d'un ancien compagnon, contre qui la jeune femme a porté plainte un an plus tôt pour "viol et séquestration", une affaire toujours en cours d'instruction. "Par le passé, cet homme, qui a entretenu une relation avec la maman de Fiona au printemps 2012, aurait menacé d'enlever la fillette et de l'emmener en Algérie", écrit La Montagne à son sujet.

Pendant l'été, la mère de Fiona s'estime "un peu abandonnée", dans un entretien au même quotidien local. "Là où je suis un peu déçue, c'est qu'il y a quand même eu beaucoup de témoignages qui n'ont abouti à rien", dit-elle. Plusieurs dizaines de témoins ont appelé le numéro vert de la police, qui les vérifie, sans succès. Comme ce témoignage indirect d'un enfant, rapporté par Le Parisien, le 31 juillet. Selon une femme, qui n'a pas assisté à la scène, un petit garçon dit avoir joué dans le parc avec Fiona et s'est plaint d'avoir vu un homme "avec un sourire effrayant". Malgré les quelque 200 témoignages recueillis, la police n'a pourtant jamais pu prouver la présence de Fiona et de sa mère dans le parc ce jour-là.

Après les larmes, la "culpabilité" et la "honte"

Le discours de Cécile Bourgeon évolue. Après les appels à l'aide, qui parviennent à mobiliser un comité de soutien, elle évoque sa "culpabilité" et sa "honte" de s'être "fait enlever son enfant".

 

(BENOIT GADREY ET OLIVIER JACQUELIN - FRANCE 2)

 

Cécile Bourgeon et Berkane Maklouf en garde à vue

Rebondissement, le 24 septembre. Les policiers disposent de témoignages évoquant la mort accidentelle de la fillette, selon France 3. Ils envisagent sérieusement une toute nouvelle hypothèse : Fiona aurait pu avaler des médicaments ou des produits stupéfiants avant de mourir. Cécile Bourgeon et Berkane Maklouf sont placés en garde à vue, ainsi qu'un ami de ce dernier. Leur domicile, près de Perpignan, est perquisitionné.

 

(EDOUARD DA COSTA / SALAH AGRABI - FRANCE 3)

 

Cécile Bourgeon accuse son compagnon

Le couple est acculé. L'enquête permet d'établir que la mère n'était pas dans le parc avec sa fille, le 12 mai, contrairement à ce qu'elle affirmait. Cécile Bourgeon change sa version des faits, le 25 septembre. Fiona "est morte accidentellement à la suite de coups que la mère n'a pas portés personnellement", annonce l'avocat de la mère de la fillette. Elle accuse son compagnon. Selon elle, Berkane Maklouf a "porté un coup important" à l'enfant le soir du 11 mai, qui a causé "un hématome autour de l'œil". Dans la nuit,"Fiona a vomi à plusieurs reprises" et elle a été "découverte morte dans son lit au matin".

De son côté, Berkane Maklouf reconnaît aussi que l'enfant est morte et qu'elle a reçu des coups, quelques jours avant que la mère ne donne l'alerte. Mais il dément en être l'auteur."Il a reconnu un accident domestique et que le couple avait monté un scénario. Selon lui, l'enfant s'est étouffée dans son vomi. Ils l'ont trouvée le matin dans cet état et ont paniqué", explique son avocat. Après le drame, la mère et son compagnon auraient ensuite enterré Fiona.

Les recherches reprennent, en vain

Le corps de la fillette serait enterré "en lisière d'une forêt", à Aydat (Puy-de-Dôme). Les fouilles s'organisent près du lac d'Aydat, à 20 kilomètres au sud-ouest de Clermont-Ferrand, mais se révèlent infructueuses. Les indications du couple sont floues. Le beau-père, toxicomane, est "sous l'emprise des stupéfiants" lors des recherches. "Il avait reçu son traitement de substitution, mais il n'était pas dans des conditions favorables pour être très précis dans les recherches", précise le procureur. Elles sont suspendues jusqu'à nouvel ordre. Les enquêteurs veulent à nouveau entendre les deux suspects.

Le couple est mis en examen

Cécile Bourgeon est mise en examen, jeudi 26 septembre, pour "non assistance à personne en danger", "modification d'une scène de crime", "recel de cadavre" et "dénonciation d'un crime imaginaire". Quatre délits, et non des crimes, pour lesquels elle risque cinq ans de prison. Elle est placée en détention provisoire à Lyon.

Berkane Maklouf, 32 ans, est le principal suspect, même s'il conteste les accusations de sa compagne. Il est mis en examen pour "coups et blessures volontaires ayant entraîné la mort sans intention de la donner" sur mineure de moins de 15 ans et par personne ayant autorité, un crime puni de 30 ans de réclusion.

Soupçons de violence sur Eva, la petite sœur de Fiona

De nouvelles révélations viennent assombrir le tableau. Alors que le corps de Fiona n'a toujours pas été retrouvé, Eva, sa petite sœur de 3 ans, pourrait elle aussi avoir subi des violences. Un signalement de leur grand-mère maternelle déclenche une enquête préliminaire, au parquet de Perpignan. Le père des filles, Nicolas Chafoulais, tenu à l'écart des enfants par le couple, réclame la garde exclusive d'Eva.

Nouvelles auditions, nouvelles fouilles

Le couple doit être à nouveau entendu, avant que les recherches ne puissent reprendre. Des policiers émettent des doutes. La petite Fiona a-t-elle réellement été enterrée ? "Je ne crois pas à leur version, confie un policier clermontois. Pour enterrer quelqu'un, il faut une pelle... Or ils n'en avaient pas !" Selon l'hebdomadaire, Cécile Bourgeon aurait expliqué aux enquêteurs que Berkane Maklouf avait trouvé une pelle à proximité d'une maison dans la forêt. Autre élément qui intrigue les enquêteurs, selon Le Point.fr : personne n'a rien remarqué le dimanche matin où Fiona est censée avoir été enterrée,"dans un secteur touristique très fréquenté des promeneurs et des sportifs".

Cécile Bourgeon est auditionnée, mercredi 9 octobre. Elle affirme "de manière très émouvante et ferme qu'elle fera tout pour aider à retrouver le corps de Fiona", selon son avocat, Gilles-Jean Portejoie, assurant qu'elle était "dans une logique de collaboration absolue avec les enquêteurs". La jeune femme affirme être à présent en mesure de donner des indications plus précises sur le lieu où se trouve l'enfant. Mais les recherches entreprises, jeudi 10 octobre, autour de Ceyrat, au sud de Clermont, n'ont rien donné.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Fiona death : five months chaotic investigation The search resumed on Thursday to find the body of the 5 year old girl , whose parents have long lied to investigators. Without success. 2688546.jpgUne White works for Fiona , October 6, 2013 , in Marseille (Bouches -du- Rhône) . ( BERTRAND LANGLOIS / AFP ) camille.caldini.jpgPar Camille Caldini
 
Updated
10/10/2013 | 17:20, published on 10/10/2013 | 5:20 p.m. SHARE
 
 
 
 
3
Five months have passed since the disappearance of Fiona , May 12 , in Clermont- Ferrand ( Puy -de- Dome ) . Five months during which Bud Cecile , the mother of the 5 year old girl , lied , called for help , before accusing his companion, Berkane Makhlouf , for bringing mortal blows to the child. Further research to find the body were taken , Thursday, Oct. 10 , but were unsuccessful .
A mysterious disappearance
Fiona , 5, light-skinned , blue -green eyes , disappeared Sunday, May 12 , Montjuzet in the park, where she plays with her little sister , Eva . This is what tells the mother of two daughters , Cecile Bud , 25, six months pregnant when the alarm starts . It ensures to have dozed a " short time " , and not having found Fiona on waking .
 
 
Police appealed for witnesses and search this " playful and sociable " girl 1.10m in this vast wooded area of 26 hectares , located on the hills of Clermont -Ferrand . Accident, worrying disappearance , abduction : investigators can not exclude any hypothesis. But the prosecutor , Pierre seines , does not trigger the abduction alert , because he has no evidence, nor any evidence in this regard.
Track removal
But investigators quickly see in the kidnapping a "major event " . The meticulous search of the park eliminates an accident. And the prosecutor finds that there is "no reason to question the word of the mother." According to testimony received , Fiona was in the park Montjuzet time of her disappearance and the " behavior of the mother was the one person panicked , very affected by the fact that she had lost her child ," said Pierre seines . A judicial investigation for " kidnapping " is open May 14
The mother heard a victim
The next day , the mother of Fiona civil party to " actively participate in the manifestation of the truth," according to her lawyer , Gilles- Jean Portejoie . So as a victim as Cecilia Bud meets the two judges of the investigation. It now has access to the file . Meanwhile, in the park and around Montjuzet , investigators stalled.
 
(Benedict Gadrey Philippe Fivet - France 2 )
 
Herrings
Police are investigating the entourage of Cécile and Bud was the trail of a former companion , against which the young woman complained a year earlier for " rape and sequestration ," a case which is still under investigation. " In the past, this man, who has a relationship with the mother of Fiona in spring 2012 , have threatened to abduct the child and take him to Algeria ," writes La Montagne about it.
During the summer , the mother of Fiona feels " a little abandoned ," in an interview with local newspaper even . " Where I 'm a little disappointed is that there has still been a lot of evidence that has come to nothing ," she said. Dozens of witnesses called the toll of police, who shall, without success. As indirect evidence of a child , reported by Le Parisien, July 31. According to one woman , who was not present at the scene, a little boy said to have played in the park with Fiona and complained of seeing a man " with a scary smile ." Despite some 200 testimonies , the police has never yet been able to prove the presence of Fiona and her mother in the park that day .
After tears, " guilt " and "shame"
Speech Cécile Bud evolves. After calling for help, who are able to mobilize a support group , she talks about her " guilt " and "shame" of having " kidnapped her child ."
 
( AND OLIVIER BENOIT Gadrey JACQUELIN - FRANCE 2 )
 
Cécile Bud and Berkane Makhlouf in custody
Bouncing on 24 September. The police have evidence suggesting the accidental death of the girl , according to France 3 . They are seriously considering a new hypothesis : Fiona could swallow drugs or drug products before dying. Cécile Bud and Berkane Makhlouf are placed in custody , and a friend of the latter. Their home near Perpignan is searched.
 
( EDWARD DA COSTA / AGRABI SALAH - FRANCE 3)
 
Cécile Bud accuses his companion
The couple is cornered. The survey determined that the mother was not in the park with her daughter, May 12 , contrary to what she claimed . Cécile Bud changes his story , September 25 . Fiona " accidentally died as a result of blows that the mother has not worn personally," announces the lawyer for the mother of the girl. She accuses her companion. According to her, Berkane Makhlouf has " dealt a significant blow " to the child in the evening of 11 May , which caused " bruising around the eye ." In the night, "Fiona vomited repeatedly" and was " found dead in bed in the morning ."
For its part, Berkane Makhlouf also recognizes that the child is dead and she was beaten , a few days before the mother gave the alert. But he denied being the author . " He recognized a domestic accident and that the couple had set up a scenario. According to him, the child choked on his own vomit . They found it in the morning in this state and panicked , "said his lawyer. After the drama , the mother and her companion were then buried Fiona .
Research resumed in vain
The little girl's body was buried " on the edge of a forest ," in Aydat ( Puy -de- Dome ) . The excavations are organized near Lake Aydat , 20 kilometers southwest of Clermont -Ferrand, but are unsuccessful . The indications of the couple are blurred. The father- addict , is " under the influence of narcotics " when searching . " He had received the alternative treatment , but it was not in favorable conditions to be very specific in research ," said the prosecutor. They are suspended until further notice. Investigators want to hear again the two suspects.
The couple is indicted
Cécile Bud is being examined , Thursday, Sept. 26 , for " failure to assist a person in danger ", "modification of a crime scene ", " concealment of a corpse " and " termination of an imaginary crime." Four offenses , not crimes , for which she faces up to five years in prison. She is in custody in Lyon.
Berkane Makhlouf , 32, is the prime suspect , even if it contests the accusations of his companion. He was indicted for " voluntary assault causing death without intention to kill " of a minor under 15 years per person in authority, a crime punishable by 30 years' imprisonment.
Suspicions of abuse on Eva 's little sister Fiona
New revelations darken the picture. While the body of Fiona has not been found , Eva , his sister 3 years , could also have been abused . A report of their maternal grandmother initiates a preliminary investigation, the prosecutor of Perpignan. The girls' father , Nicolas Chafoulais , kept out of children by the couple, claiming the exclusive Eva guard.
New hearings , new digs
The couple must be heard again before the research can not be resumed . Police have doubts . The little Fiona she actually buried ? "I do not believe in their version says a Clermont police . To bury someone, you have a shovel ... But they did not have ! " According to the weekly , Cecile would Bud told investigators that Berkane Makhlouf had found a shovel near a house in the forest . Another element that has intrigued investigators , according to The Point.fr : nobody noticed anything Sunday morning Fiona is supposed to have been buried " in a busy walkers and sports tourism ."
Cécile Bud is auditioned , Wednesday, October 9 . She says " very moving and firm so that it will do anything to help recover the body of Fiona ," according to her lawyer , Gilles- Jean Portejoie , ensuring that it was " a logic of absolute cooperation with investigators ." The young woman now claims to be able to give more precise information on the location of the child. But research firms , Thursday, October 10 , around Ceyrat , south of Clermont, yielded nothing
 
Link to comment
Share on other sites

வெறும் கதையாக இருந்து இருந்தால் பாராட்டுகள் எண்டு சொல்லி இருப்பேன் ஆனால் இரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு உயிர் எனும் போது சொல்ல ஒண்றும் இல்லை அண்ணை... 

 

 

 

 

விசுகு அண்ணா இச்செய்தியில் நீங்கள் எழுதியதை மட்டுமே வாசித்துள்ளேன்.வேறெந்த ஊடக செய்திகளையும் வாசிக்காததால் உங்களிடம் ஒரு கேள்வி. கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டவர் ஏன் கொலை செய்து புதைத்த இடத்தை சொல்ல மறுக்கிறார். மறுப்பவரிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைப்பதற்கு பிரான்ஸ் காவல் துறையினருக்கு அவ்வளவு சிக்கல் இருந்திருக்காதே??

 

உடல் கிடைக்கும் வரை  அது கொலை எண்றோ மரணம் எண்றோ  உறுதி செய்ய முடியாது எண்று  இங்கிலாந்தின் சட்டம் சொல்கிறது...  அனேகமாக ஐரோப்பாவிலும் அதே போண்று தான் இருக்கும்....   சாவு தான் எண்று உறுதிப்படுத்தும் வரை   அவருக்கு தண்டனை வளங்கவும் முடியாது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ISPARITION DE FIONA
LE BEAU-PÈRE DE FIONA ACCUSE LA MÈRE
Le-beau-pere-de-Fiona-accuse-la-mere_art
Berkane Maklouf, le 12 mai dernier, alors que Fiona était portée disparue.© PHOTOPQR/LA MONTAGNE/Maxppp
Le 11 octobre 2013 | Mise à jour le 11 octobre 2013

KAHINA SEKKAI

 
 

Berkane Maklouf, le beau-père de Fiona, a été entendu ce vendredi par les juges de Clermont-Ferrand. Il a affirmé que la fillette était décédée de coups portés par Cécile Bourgeon, sa mère.

Le couple se renvoie désormais la responsabilité. Au lendemain de nouvelles recherches infructueuses du corps de la petite Fiona, Berkane Maklouf a été entendu par les juges en charge du dossier. Le beau-père de la fillette a été interrogé «pendant plus de trois heures», a confirmé à Paris Match son avocat Me Mohamed Khanifar: «Il a dit des choses importantes, il a réagi par rapport aux accusations de Cécile Bourgeon en disant qu’elles étaient fausses et a parlé d’une scène qui a eu lieu à la veille du décès de la petite, où la mère est intervenue pour gronder et a frappé à cette occasion Fiona. Des coups dans le dos, des coups de pieds au niveau des jambes, et au moins deux coups sur la tête. Il a préféré, compte tenu du positionnement de Cécile –qu’il préservait jusque là–, dire ce qui en avait été.»

Cécile Bourgeon, la mère de la fillette, a en effet réaffirmé mardi devant les magistrats sa version des faits: elle maintient que son compagnon a frappé Fiona à plusieurs reprises, et que le couple a découvert le corps sans vie de Fiona le lendemain.  La jeune mère de famille a été mise en examen pour «dénonciation de crime imaginaire» et «non-assistance à personne en danger» tandis que le père de son troisième enfant l’a été pour «coups et blessures involontaires ayant entraîné la mort sans intention de la donner».

UNE CONFRONTATION DANS LES JOURS À VENIR
Cecile-Bourgeon-Fiona_inside_full_conten
Le 17 mai, Cécile Bourgeon dans le cabinet de son avocat, avant de se rendre à la reconstitution organisée dans le parc.© William Abenhaim

Selon l’avocat de Berkane Maklouf, ce dernier est «persuadé que Cécile [peut] donner le lieu précis» où le corps de la fillette a été enterrée, contrairement à ce que la jeune femme a pu affirmer pendant les recherches. «Il est convaincu qu’elle ne peut l’ignorer, il l’a fait valoir», assure l’avocat clermontois, qui précise: «Ce n’est pas ce qu’il a dit ce matin sur le sujet qui peut provoquer de nouvelles recherches. Par contre, il a fait savoir à Cécile qu’il souhaitait qu’elle le dise, et il a demandé l’organisation d’une confrontation, en espérant qu’il en sorte quelque chose.» Selon Me Khanifar, cela pourrait intervenir «dans les sept à quinze jours qui viennent».  «Il est volontaire pour participer aux recherches mais il faut prendre en compte le fait qu’il ne connait pas la région, ce lieu ne lui est pas familier. On a l’impression qu’il a une posture d’esquive, mais il ne connait pas l’endroit, n’a pas conduit», rappelle l’avocat.

Mardi, entendue par les juges, Cécile Bourgeon a affirmé qu’elle «fera tout pour aider à retrouver le corps». Deux jours plus tard, lors de nouvelles recherches, les enquêteurs –aidés d’officiers de la brigade cynophile– n’ont toujours pas pu trouver le corps. L’avocat l’affirme: contrairement à ce qui a été avancé, Berkane Maklouf n’était pas sous l’emprise de stupéfiants au moment du drame. «Après le décès, il y a eu beaucoup de panique […] Cécile Bourgeon n’a pas dit que les informations de Berkane pouvaient aider à retrouver le corps. Même lorsqu’elle l’accable, elle dit qu’elle a pris le véhicule, qu’elle l’a conduit. Elle est allée au gré de la route et du hasard. Lui était préoccupé par ce sac à l’arrière, dans lequel était le corps de la petite, son esprit était absorbé, pollué par cette situation. Il n’avait pas l’idée de regarder la route et de donner des instructions».  

 
 
 
À découvrir également

 

ISPARITION OF FIONA
THE STEP-FATHER OF THE MOTHER ACCUSES FIONA
The father- mother Fiona accuses
Berkane Makhlouf , May 12 , while Fiona was missing.
© PhotoPQR / MOUNTAIN / Maxppp
October 11, 2013 | Updated Oct. 11, 2013
KAHINA SEKKAI
 
 
Berkane Makhlouf , the stepfather of Fiona was heard Friday by the judges of Clermont -Ferrand . He said that the girl had died from blows by Cécile Bud , his mother.
 
 
 
The couple now returns responsibility. After further fruitless search of the body of the little Fiona , Berkane Makhlouf was heard by the judges in charge of the case . The stepfather of the girl was asked " for more than three hours," Paris Match confirmed his lawyer Mohamed Khanifar : "He said the important things , he reacted against the charges , saying that Bud Cécile ' they were wrong and spoke of a scene that took place on the eve of the death of the child, the mother stepped in to scold and hit on this occasion Fiona . Shots in the back, kicked in the legs , and at least two blows to the head . He preferred , given the position that Cécile has preserved up there , say what that was . "
 
Bud Cecile , the mother of the girl, has indeed reaffirmed Tuesday before the magistrates his version of events : it maintains that his companion Fiona hit repeatedly , and the couple discovered the lifeless body of Fiona tomorrow. The young mother was indicted for " denouncing imaginary crime " and "non -assistance to a person in danger ", while the father of her third child was for "assault and unintentional injuries resulting in death without intention to kill . "
 
A COMPARISON IN THE DAYS TO COME
 
Cécile- Bud - Fiona
May 17 , Cecile Bud in his lawyer's office , before going to the reconstruction organized in the park.
© William Abenhaim
Counsel for Berkane Makhlouf , it is " convinced that Cecilia [may ] give the exact location " where the little girl's body was buried , contrary to what the young woman was able to say during the search. " He is convinced that it can not ignore it, he argued ," says the lawyer Clermont , which states: "It is not what he said this morning on the subject that can cause new research. By cons , he indicated that he wanted to Cecile she says, and he asked to organize a confrontation , hoping he comes out something. " According Khanifar me , it could be done" within seven to fifteen days ahead. " "It is voluntary to participate in research, but we must take into account the fact he does not know the area, this place is unfamiliar . One has the impression that he has a dodge posture , but he does not know the place , did not lead , "says the lawyer.
 
Tuesday , heard by judges, Cécile Bud said it " will do anything to help recover the body ." Two days later, in new research , investigators , assisted by officers of the brigade canine - have not been able to find the body. The lawyer says, contrary to what has been suggested , Berkane Makhlouf was not under the influence of drugs at the time of the tragedy. " After death, there was a lot of panic [ ... ] Cecilia Bud did not say that the information in Berkane could help recover the body . Even when the overwhelming , she said she took the vehicle , she drove. She went to the discretion of the road accident. He was concerned that bag in the back , in which was the body of the girl, her mind was absorbed polluted by this situation. He had not the idea of ​​watching the road and give instructions . "
 
 by Taboola
To discover also
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை கதை தானே என்று விட்டு இதற்குள் வந்தேன்..தொடர்ந்து வாசிக்க முடியாது இருக்கிறது...இப்படியானதுகளை பெற்றோர் என்று சொல்லவே கூடாது.சீக்..வளர்க்கத்தெரியாட்டிக்கு ஏன் பிள்ளையை பெறுகிறதுகளோ தெரிய இல்ல கறுமங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... இப்பிடியான கதைகள் இங்கும் உண்டு! :o

 

ஆனால், ஒரு போலீஸ்காரன், அந்தப் பெண்ணின் 'boy friend' ஆகி, அந்தப்பெண்ணிடம் ஒரு மாதிரிப், புதைத்த இடைத்தை அறிந்துவிட்டான்! :D

 

இப்படியான விடயங்களின் அநேகமாகப் 'போதைப்பொருள் பாவனை' கட்டாயம் சம்பந்தப் பட்டிருக்கும் சாத்தியங்கள் அதிகம் உண்டு!

 

பகிர்வுக்கு நன்றிகள் விசுகர்! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.