Jump to content

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்

Recommended Posts

இசை அப்படியே அவர் நீர் குடித்துக் கொண்டு உண்ணா விரதம் இருந்தால்/குடிக்காமல் உ.விரதம் இருந்தால் ஏன் அவர் கோமா நிலைக்குப் போகப் போறார் என்று பொய்ச் செய்தி வெளியிடுவான்?...நீரோடு சேர்த்து குளுக்கோசை கொடுக்காமலா இருப்பார்கள்?...அவர் உண்ணா விரதம் இருப்பதும்,விடுவதும் அவருடைய விருப்பம் ஆனால் மற்றவரைப் பேய்ப் பட்ட காட்ட உண்ணா விரதத்தை கையில் எடுக்க கூடாது.
 
பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்த போதும்,விட்ட போதும் இங்கு யாழில் எத்தனை பேர் எத்தனை கதை கதைத்தார்கள்?...அவர்கள் எல்லாம் இப்ப வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள்

மல்லை தமிழருவி மணியன் எப்போது போய் இவரை சந்திச்சார் என்று தேடிப் பாருங்கள்.கோமாவிற்கு போன சிலரை நான் பார்த்திருக்கேன்.சிலர் திடீரென் கோமாவிற்கு போவார்கள்.இவர் கோமாவிற்கு போகப் போகிறார் என்று வைத்திய அறிக்கை சொன்னால் எப்படி இவரால் உட்கார்ந்து கதைக்க முடியும்?

ரதி அக்கா, அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று கூறப்படவில்லை. ஆனால் உண்ணாநிலை இவ்வாறே தொடர்ந்தால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என அவர்கள் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது தவறா? உதாரணத்திற்கு அவர் உடல் நிலை எமக்கு தெரியாது. ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பதட்டம் அனைவருக்கும் இருக்கவே செய்தது.

அந்த படத்தில் காட்டப்பட்ட நிலையை விட அடுத்த நாள் அவர் நிலை சிறிது மோசமடைவது போல் தென்பட்டு அவ்வாறு கூறப்பட்டுமிருக்கலாம். ஒருவேளை அந்த பதிவு தவறாக இருப்பின் அதை இங்கு இணைத்தமைக்காக என்னை மன்னியுங்கள். உங்கள் முரண்பாடுகளை தவிருங்கள்.

சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறி யாரும் உண்ணாவிரதம் இருப்பதை நானும் விரும்புவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் அதை உண்மையிலேயே கடைப்பிடித்தால் நிச்சயம் நானும் மதிப்பேன். தியாகு ஐயா விடையத்திலும் எனது நிலைப்பாடு இது தான். அவரை இறக்க சொல்லவில்லை. ஆனால் அவர் "சாகும் வரை" என்ற பதத்தை பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கிறார், அதனால் நன்மை உண்டு எனும் போது அதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. நிச்சயமாக அவரது 15 நாள் உண்ணாவிரதம் காரணமாக தான் நீண்ட காலத்தின் பின் போராட்டத்திற்கு பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தார்கள். விரும்பியோ விரும்பாமலோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

படிக்காதுதான் போகுது; இனி ஒரு பிறவி எடுத்தால் அதில் தன்னும் திருத்தலாம். இந்த பிறவியில் தமிழை வாசிக்க தன்னும் பழகுங்கள்.

நான் எங்கே சொன்னேன் நான் மேதாவி என்று? உங்களுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசின் மருத்துவர்கள் சொன்னதை மறுத்து கூற தகுதி இல்லை என்றுதான் சொன்னேன். அவர்கள் தோழரை சோதித்த பின்னர் "தியாகு சலரோகம் உள்ளவர், உண்ணாவிட்டால் கோமாவுக்கு போவார்" என்றால் அவ்வளவுதான். அதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள்தான் தோழர் தியாகுவை சோதித்தவர்கள். 

(நான் கேள்விப்பட்டவரை ஒரு MBBS  மருத்துவர் சொன்னதை மறுப்பதானால்  அது FRCP,FRCS களால் மட்டும்தான் முடியும்)

தேவையில்லாமல் அதில் கையைப் போட்டுவிட்டீர்கள். விட்டுங்க அதை. இனி அது போகட்டும். நீங்கள் ஏன் உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் உங்களுக்கு விளங்காதவற்றில் வீண் அடிக்கிறீர்கள்? .  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நீங்க வேற....

"பெண்ணடிமையை கோரும் ஆணாதிக்க சமூகம்"...  இந்த மாறி தனி திரி இந்நேரம் திறந்து இருக்கணும்... பேசா பொருள் பகுதியில்...  யாழில் எல்லாவற்றையும் அந்த காலத்தில் இருந்து பார்த்துட்டுதான் வாறாம்... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதுதான் போகுது; இனி ஒரு பிறவி எடுத்தால் அதில் தன்னும் திருத்தலாம். இந்த பிறவியில் தமிழை வாசிக்க தன்னும் பழகுங்கள்.

நான் எங்கே சொன்னேன் நான் மேதாவி என்று? உங்களுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசின் மருத்துவர்கள் சொன்னதை மறுத்து கூற தகுதி இல்லை என்றுதான் சொன்னேன். அவர்கள் தோழரை சோதித்த பின்னர் "தியாகு சலரோகம் உள்ளவர், உண்ணாவிட்டால் கோமாவுக்கு போவார்" என்றால் அவ்வளவுதான். அதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள்தான் தோழர் தியாகுவை சோதித்தவர்கள். 

(நான் கேள்விப்பட்டவரை ஒரு MBBS  மருத்துவர் சொன்னதை மறுப்பதானால்  அது FRCP,FRCS களால் மட்டும்தான் முடியும்)

தேவையில்லாமல் அதில் கையைப் போட்டுவிட்டீர்கள். விட்டுங்க அதை. இனி அது போகட்டும். நீங்கள் ஏன் உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் உங்களுக்கு விளங்காதவற்றில் வீண் அடிக்கிறீர்கள்? .  :)

நாட்டுக்கும் உதாவதுங்கள் யாழுக்கும் உதவாதுங்களுக்கு நீங்கள் பெரிய பந்தியா எழுதி விளக்கம் குடுக்க தேவை இல்லை.....யாழில் பொழுது போக்குக்கு திமிரா எழுதுற கூட்டத்துக்கு நான் என்றைக்கும் முன் உரிமை குடுப்பது இல்லை....எங்கட போராட்டத்தை எப்படி கொண்டு போக்கனும் அதை எவர வைச்சு செய்யனும் என்று தெரியாதா குழப்ப வாதியலை பற்றி நான் கொஞ்சமும் கவலைப் பட்டது இல்லை........இனத்துக்கு நன்மை செய்வவர்களை எப்பவும் கிண்டல் அடிப்பது தூற்றுவது...இதை தவிர இந்த சவ குழப்பியாலால் வேர  ஒன்றும் செய்ய முடியாது சொல்ல முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா, அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று கூறப்படவில்லை. ஆனால் உண்ணாநிலை இவ்வாறே தொடர்ந்தால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என அவர்கள் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது தவறா? உதாரணத்திற்கு அவர் உடல் நிலை எமக்கு தெரியாது. ஆனால் நாட்கள் கடந்து செல்ல செல்ல அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பதட்டம் அனைவருக்கும் இருக்கவே செய்தது.

அந்த படத்தில் காட்டப்பட்ட நிலையை விட அடுத்த நாள் அவர் நிலை சிறிது மோசமடைவது போல் தென்பட்டு அவ்வாறு கூறப்பட்டுமிருக்கலாம். ஒருவேளை அந்த பதிவு தவறாக இருப்பின் அதை இங்கு இணைத்தமைக்காக என்னை மன்னியுங்கள். உங்கள் முரண்பாடுகளை தவிருங்கள்.

சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறி யாரும் உண்ணாவிரதம் இருப்பதை நானும் விரும்புவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் அதை உண்மையிலேயே கடைப்பிடித்தால் நிச்சயம் நானும் மதிப்பேன். தியாகு ஐயா விடையத்திலும் எனது நிலைப்பாடு இது தான். அவரை இறக்க சொல்லவில்லை. ஆனால் அவர் "சாகும் வரை" என்ற பதத்தை பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கிறார், அதனால் நன்மை உண்டு எனும் போது அதற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை. நிச்சயமாக அவரது 15 நாள் உண்ணாவிரதம் காரணமாக தான் நீண்ட காலத்தின் பின் போராட்டத்திற்கு பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தார்கள். விரும்பியோ விரும்பாமலோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

என்னாலும்,உங்களாலும் முடியாது என்று இல்லை.நாங்கள் உ.விரதம் இருந்தால் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.ஆனால் இவர்களை போல ஏமாத்த உ.விரதம் இருப்பவர்கள் இப்படித் தான் மக்களை ஏமாத்துவார்கள்.நீங்கள் அவரை நம்பிக் கொண்டு இருங்கள் அதற்காக நான் நம்ப வேண்டும் இல்லைத் தானே!இவருக்காக எங்களுக்குள் பிரச்சனை தேவையில்லை.நன்றி உங்கள் கருத்திற்கு :)

படிக்காதுதான் போகுது; இனி ஒரு பிறவி எடுத்தால் அதில் தன்னும் திருத்தலாம். இந்த பிறவியில் தமிழை வாசிக்க தன்னும் பழகுங்கள்.

நான் எங்கே சொன்னேன் நான் மேதாவி என்று? உங்களுக்கு மட்டும் தமிழ்நாட்டு அரசின் மருத்துவர்கள் சொன்னதை மறுத்து கூற தகுதி இல்லை என்றுதான் சொன்னேன். அவர்கள் தோழரை சோதித்த பின்னர் "தியாகு சலரோகம் உள்ளவர், உண்ணாவிட்டால் கோமாவுக்கு போவார்" என்றால் அவ்வளவுதான். அதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள்தான் தோழர் தியாகுவை சோதித்தவர்கள். 

(நான் கேள்விப்பட்டவரை ஒரு MBBS  மருத்துவர் சொன்னதை மறுப்பதானால்  அது FRCP,FRCS களால் மட்டும்தான் முடியும்)

தேவையில்லாமல் அதில் கையைப் போட்டுவிட்டீர்கள். விட்டுங்க அதை. இனி அது போகட்டும். நீங்கள் ஏன் உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் உங்களுக்கு விளங்காதவற்றில் வீண் அடிக்கிறீர்கள்? .  :)

கருணாநிதி 4 மணித்தியாலம் உ.விரதம் இருந்த போதும் "கருணாநிதி சலரோகம் உள்ளவர், உண்ணாவிட்டால் கோமாவுக்கு போவார்" வைத்தியர்கள் சொன்னால் நம்பவா போறீங்கள் :lol:
 
வேண்டாம் இனி மேல் இத் திரியில் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருதி அழுத்தம்.. மற்றும் நீரிழிவு நோயாளியான தோழர் தியாகு ஐயா நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது என்பது உண்மையில்.. நூலில் மலை உச்சியில் இருந்து அந்தரத்தில் தொங்குவதற்கு ஒப்பானது..! மருத்துவர்களின் எச்சரிக்கை நியாயமானதும்.. மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டதும் ஆகும்.

உண்மையில்.. இத்தனை ஆபத்துக்கள் மத்தியிலும்.. தனக்கென ஒரு இலக்கை.. தீர்மானித்து தோழர் தியாகு ஐயா.. வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்தோடு 9 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் என்பது தமிழ் இனத்திற்கு ஆற்றிய மகத்தான செயலாகும். குறிப்பாக பொதுநலவாய நாடுகள் கூட்டத்தொடர் இன அழிப்புச் சிறீலங்காவில் நடக்க உள்ள நிலையில்.. இந்தியாவின் தென்பிராந்தியத்தின் நிலைப்பாட்டை சாற்றும் வகைக்கு இது இன்று அமைந்து நிற்கிறது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் இந்தக் கூட்டத்தொடரை புறக்கணிக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டும் உள்ளார்.

இதற்கு எல்லாம்.. சும்மா யாழ் களத்தில் விசமக்கருத்து எழுதி காள்கோளிட முடியாது. தோழர் போன்று குறைந்த பட்ச செயற்பாட்டை காட்டி மக்களை உணர்வூட்டுதலின் மூலமும் விழிப்பூட்டுவதன் மூலமுமே செய்ய முடியும். தோழர் தியாகுவின் நோக்கமும் அதுவே. அது நிறைவேறியது அவருக்கு கிடைத்த வெற்றியே..! தமிழ் மக்களுக்கும் அது வெற்றி தான்..! :icon_idea:

----------------------

புறக்கணிப்பதன் ஊடாகவே அழுத்தம்கொடுக்கலாம்: ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2013
 
Jayalalitha.jpg
 
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.   பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.   

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு இலங்கையில் இடம்பெறும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.   பொதுநலவாய மாநாட்டைக் கனடா புறக்கணித்துள்ளதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்மாநாட்டை புறக்கணிப்பதனூடாக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE

Link to comment
Share on other sites

என்னாலும்,உங்களாலும் முடியாது என்று இல்லை.நாங்கள் உ.விரதம் இருந்தால் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.ஆனால் இவர்களை போல ஏமாத்த உ.விரதம் இருப்பவர்கள் இப்படித் தான் மக்களை ஏமாத்துவார்கள்.நீங்கள் அவரை நம்பிக் கொண்டு இருங்கள் அதற்காக நான் நம்ப வேண்டும் இல்லைத் தானே!இவருக்காக எங்களுக்குள் பிரச்சனை தேவையில்லை.நன்றி உங்கள் கருத்திற்கு :)

என்னாலும் உங்களாலும் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றில்லை. ஆனாலும் இருக்க மாட்டோம். :D ஒருவேளை நாம் உண்ணாவிரதம் இருந்தால் கூட தியாகு ஐயாவுக்கு சேர்ந்த கூட்டமளவுக்கு எங்களுக்கு சேர்ந்திருக்காது. :icon_idea: அந்த உண்மையை முதலில் விளங்கிக்கொண்டாலே அவர் போராட்டத்துக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பது புரியும். ஒரு சிலவற்றை ஒரு சிலர் மேற்கொள்வதே மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும். :)

நாங்கள் அவரையும் ஏனையோரையும் நம்பி ஏமாறுகிறோம் என்ற ரீதியில் கருத்து எழுதியுள்ளீர்கள். உண்மையில் அவர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று சொன்னதுக்காக அதை நம்பிக்கொண்டு யாழில் அந்த செய்திகளை இணைக்கவில்லை. ஓரிரு நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்தி விடுவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தமை நாங்கள் பலரும் எதிர்பார்க்காத ஒன்று. சாதாரணமாக ஒரு மனிதருக்கு கடினமான ஒன்றை அவர் செய்துள்ளார். அந்த வகையில் தியாகு ஐயாவின் போராட்டத்துக்கு நன்றி கூற பலரும் கடமைப்பட்டுள்ளோம். :rolleyes:

நம்பி ஏமாறுவது என்பது வேறு. எமக்கான குரல்களை புறக்கணிக்காமல் அதற்கு ஆதரவு வழங்குவது என்பது வேறு. இங்கு இரண்டாவதை தான் நான் உட்பட பலர் பல விடையங்களில் முக்கியப்படுத்துகிறோம்.

அதில் அவர்கள் சுயநலம் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அதை பற்றி கவலையில்லை. அவர்கள் குரல் எமக்கு நன்மை விளைவிக்குமாக இருந்தால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அவர்கள் குரல் எமக்கு எதிராக திரும்பினால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அத்துடன் அவர்களை புறக்கணிக்க தயங்கவும் கூடாது. அதை விடுத்து எமக்கு நன்மை ஏற்படுத்தும் விடையங்களிலும் தொட்டதுக்கும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் போராடுவதற்கு யாருமே முன் வர மாட்டார்கள். :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் உங்களாலும் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்றில்லை. ஆனாலும் இருக்க மாட்டோம். ஒருவேளை நாம் உண்ணாவிரதம் இருந்தால் கூட தியாகு ஐயாவுக்கு சேர்ந்த கூட்டமளவுக்கு எங்களுக்கு சேர்ந்திருக்காது.  அந்த உண்மையை முதலில் விளங்கிக்கொண்டாலே அவர் போராட்டத்துக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது என்பது புரியும். ஒரு சிலவற்றை ஒரு சிலர் மேற்கொள்வதே மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும்.

நாங்கள் அவரையும் ஏனையோரையும் நம்பி ஏமாறுகிறோம் என்ற ரீதியில் கருத்து எழுதியுள்ளீர்கள். உண்மையில் அவர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று சொன்னதுக்காக அதை நம்பிக்கொண்டு யாழில் அந்த செய்திகளை இணைக்கவில்லை. ஓரிரு நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்தி விடுவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தமை நாங்கள் பலரும் எதிர்பார்க்காத ஒன்று. சாதாரணமாக ஒரு மனிதருக்கு கடினமான ஒன்றை அவர் செய்துள்ளார். அந்த வகையில் தியாகு ஐயாவின் போராட்டத்துக்கு நன்றி கூற பலரும் கடமைப்பட்டுள்ளோம்.

நம்பி ஏமாறுவது என்பது வேறு. எமக்கான குரல்களை புறக்கணிக்காமல் அதற்கு ஆதரவு வழங்குவது என்பது வேறு. இங்கு இரண்டாவதை தான் நான் உட்பட பலர் பல விடையங்களில் முக்கியப்படுத்துகிறோம்.

அதில் அவர்கள் சுயநலம் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அதை பற்றி கவலையில்லை. அவர்கள் குரல் எமக்கு நன்மை விளைவிக்குமாக இருந்தால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அவர்கள் குரல் எமக்கு எதிராக திரும்பினால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அத்துடன் அவர்களை புறக்கணிக்க தயங்கவும் கூடாது. அதை விடுத்து எமக்கு நன்மை ஏற்படுத்தும் விடையங்களிலும் தொட்டதுக்கும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் போராடுவதற்கு யாருமே முன் வர மாட்டார்கள். 

உங்களால் இருக்க முடியாது :) ஆனால் என்னால் இருக்க முடியாது என்று உங்களால் கூற முடியாது.நான் இருந்தால் முழுமையாக இருப்பன்.இப்படி இந்திய அரசியல்வாதிகள் மாதிரி பேய்க் காட்ட மாட்டேன்   :) எதுவும் செய்ய தூய்மையான,அர்பணிப்புடன் கூடிய,தியாக மனம் தான் தேவை.யார் போராட்டம் செய்தாலும் மக்கள் கூடுவர்.பரமேஸ்வரனின் உ.விரதத்தின் போது கூடிய கூட்டத்தைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.இனி மேல் தெரியாதவற்றை தெரிந்து போட்டு எழுதுங்கள்
 
ஒருவரை நம்பி ஏமாறுவது,பின் அவரைத் துரோகி என்பது இதெல்லாம் காலம்,காலமாய் உங்கள மாதிரி ஆட்கள் செய்வது தான் :lol:
 
மாணவர் போராட்டத்தை முன் எடுப்பார் அதனால் தான் அவர் உ.வி நிப்பாட்டினதாக நீங்கள் எழுதினதாக ஞாபகம் எங்கே மாணவர் போராட்டம் :unsure:    

போராட முடியாதவர்கள் தான் எப்பவும் அடுத்தவர் போராட வேண்டும் என காத்திருப்பார் ^_^

உண்ணாவிரதம் இருந்தால் முழுமையாக இருப்பீர்களா என்று நான் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க மாட்டீர்கள். அதை தான் சொன்னேன். :icon_idea: அதை மறுப்பதானால் எப்பொழுதாவது நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் அப்பொழுது வந்து மறுத்து கருத்து எழுதுங்கள். :D

தனியே மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று எழுதவில்லை. மாணவர்கள், மற்றும் ஏனைய கட்சியினர் தாம் போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறிய பின்னர் தியாகு ஐயா போராட்டத்தை நிறுத்த சம்மதித்தார் என்ற செய்தியை இணைத்திருந்தேன். அதற்கேற்ப தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தார்கள்.

மாணவர்களும் வெவ்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். யாழில் செய்திகள், படங்களை இணைக்காவிட்டால் போராட்டம் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. பெருமளவு மாணவர்கள் கூடிய போராட்டம் நடக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

இப்பொழுது நான் யாரை துரோகி என்று சொன்னேன்? ஏதேதோ சம்பந்தமில்லாமல் எழுதி வைத்திருக்கிறீர்கள். :D

போராட முடியாதவர்கள் தான் அடுத்தவர் போராட வேண்டும் என்று காத்திருப்பார் என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை. நாங்கள் எவ்வளவு போராடினாலும் தமிழக ஆதரவு எமக்கு தேவை. அந்த ரீதியில் நாம் தமிழக உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவது அவசியமான ஒன்று.

நீங்கள் போராடுகிறீர்களாக்கும். அதுதான் அடுத்தவர் எமக்காக போராட தேவையில்லை என நினைக்கிறீர்கள். எவ்வாறு போராடுகிறீர்கள் என்றும் சொன்னால் அதை பார்த்து மற்றவர்களும் கடைப்பிடிக்க முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போராடுகிறீர்களாக்கும். அதுதான் அடுத்தவர் எமக்காக போராட தேவையில்லை என நினைக்கிறீர்கள். எவ்வாறு போராடுகிறீர்கள் என்றும் சொன்னால் அதை பார்த்து மற்றவர்களும் கடைப்பிடிக்க முடியும். :icon_idea:

சகோதரி துளசி...ரதி அக்காட போராட்டத்தை தானே நாங்கள் தினம் டினம் யாழில் பார்க்கிறோம்....
 
ரதி அக்காட முதலாவது போராட்டம்
 
மாங்காய் ஒன்று ( அவர் என்ன செய்து கிழிச்சார்  :D )
புசனிக்காய் இரண்டு ( இந்த போராட்டாத்தால் என்ன நன்மை :D )
கத்தரிக்காய் மூன்று ( போராடுவர்களை கிண்டல் அடிப்பது தூற்றுவது  :D )
வெண்டிக்காய் நாலு ( தானும் செய்யான் மற்றவனையும் செய்ய விடான் :D  )
 
இந்தப் போராட்டத்தோடை தியாகு ஜயாவின் போராட்டத்தை பக்கத்தில் வைச்சு பார்க்கலாமா.......!
Link to comment
Share on other sites

அது தான் பையன் அண்ணா,
தியாகு ஐயாவின் போராட்டம் கூட முடிந்து விட்டது. ரதி அக்காவின் "தியாகு எதிர்ப்பு போராட்டம்" தான் இன்னும் முடியவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

800-வது நாளில் இடிந்தகரையில் ... காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என உண்ணாவிரதம் இருந்த தோழர் .தியாகு அவர்களுக்கு இடிந்தகரை மக்கள் சால்வை போர்த்தி மரியாதை செய்தனர் 23-10-2013

sl5b.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.