Jump to content

ż §À¡÷Өɢø ţø¡Å¢ÂÁ¡½Å÷¸ÙìÌ Å£ÃŽì¸õ


Recommended Posts

சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள்

11.08.2006

வீரவேங்கை வாணி

மார்க்கண்டு சாந்தமலர்

விடத்தல்தீவு,

பள்ளமடு, மன்னார்

பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது

வீரவேங்கை கவிமதி/கிண்ணியா

றெங்கநாதன் தேவிகா

முரசுமோட்டை,

கிளிநொச்சி.

த.மு: இடைக்கட்டு,

வள்ளிபுனம்,

புதுக்குடியிருப்பு.

வீரவேங்கை அருங்கதிர்/மதனி

சிவப்பிரகாசம் யோகேஸ்வரி

யாழ். மாவட்டம்.

வீரவேங்கை நீலச்சுடர்

அன்ரன்பெனடிற் பிறேமலதா

யாழ். மாவட்டம்

வீரவேங்கை ஆர்த்தி

பொன்னுத்துரை சரஸ்வதி

யாழ். மாவட்டம்

ஆனந்தசுரவி

சந்தனாகிருஸ்ணன் சந்திரவாணி

திருகோணமலை

த.மு. அடம் ஓடை,

நிலாவெளி,

திருமலை.

இசைத்தென்றல்

நாகேஸ்வரன் கலைமதி

யாழ். மாவட்டம்.

த.மு. மிதுலன் குடியிருப்பு,

வட்டக்கச்சி,

கிளிநொச்சி.

12.08.2006 அன்று யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலின் போது வீரச்சாவடைந்தவர்களான,

சுடர்மதிஃயாழரசி

நடராசா கௌசலாதேவி

மாதர்பனிக்கர்மகிழங்குளம்,

ஓமந்தை,

வவுனியா.

த.மு: கோவில்குஞ்சுக்குளம்,

ஓமந்தை,

வவுனியா.

பூங்கனி

சிவானந்தம் சாளினி

திருகோணமலை.

12.08.06 இல் வீரச்சாவை தழுவியவர்கள்

மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது

கப்டன் திருவரசன்

செல்வராசா இராNஐஸ்வரன்

யாழ். மாவட்டம்.

த.மு. சேவியர் கடைச்சந்தி,

கிளிநொச்சி என்பவர் வீரச்சாவடைந்தார்.

வேந்தினி

கயலிங்கம் தமிழினி

யாழ். மாவட்டம்.

த.மு: தொட்டியடி,

விசுவமடு

பொன்னரசி

சச்சிதானந்தமூர்த்தி சர்மிளா

யாழ். மாவட்டம்.

வீரவேங்கை அன்பினிஃஎழிலரசி

கந்தசாமி சுகி

யாழ். மாவட்டம்

வீரவேங்கை ஜெனாஃவிஜயகுமார்

அன்ரன் ஜெயசீலன்

யாழ். மாவட்டம்

வீரவேங்கை ஈழவள்ஃவானுமதி

தருமலிங்கம் பிரேமகலா

பெரியபுல்லுமலை,

மட்டக்களப்பு

வீரவேங்கை சுகிர்தா

சிவராசா கோகுலாதேவி

3ஆம் வாய்க்கால்,

பரந்தன்,

கிளிநொச்சி

வீரவேங்கை மாதுளா

தர்மலிங்கம் மங்களேஸ்வரி

மல்லிகைத்தீவு,

திருமலை

வீரவேங்கை மணிமாறன்

தனபாலசிங்கம் ஞானேஸ்வரன்

வவுனியா மாவட்டம்

த.மு: தரணிக்குளம்,

வவுனியா

வீரவேங்கை வானரசி

ராமு யோகலட்சுமி

வவுனியா மாவட்டம்

வீரவேங்கை இளந்திரையன்

சலைஸ்ராஜா ய+லியஸ்டிய+லக்

சமளங்குளம்,

வவுனியா

வீரவேங்கை மலரவன்

தவநேசன் மேபிள்றெக்ஷன்

7ஆம் வட்டாரம்,

விடத்தல்தீவு,

மன்னார்

வீரவேங்கை வசிகரன்

இராமசாமி சுரேஷ்குமார்

சிதம்பரபுரம்,

வவுனியா.

த.மு: வீட்டுத்திட்டம்,

புதூர்ச்சந்தி,

புளியங்குளம்

வீரவேங்கை சுதாசீலன்

சின்னான் இலட்சுமணன்

செபஸ்தியார் வீதி,

இரணைமடுச் சந்தி,

பாரதிபுரம்,

கிளிநொச்சி

வீரவேங்கை கிருபாலினி

கிருபாகரன் லக்சவேணி

இல.30,

புதுவீட்டுத்திட்டம்,

தாலிக்குளம்,

ப+வரசங்குளம்,

வவுனியா

வீரவேங்கை பாமகன்

நல்லதம்பி சுரேஷ்

இல.22, 7ஆம் ஒழுங்கை,

3ஆம் கட்டை,

ஆனந்தப+மி

உப்புவெளி,

திருமலை

வீரவேங்கை திருமான்பன்

குலசேகரம் பிரபுராசு

துவரங்காடு, வரேதயநகர்,

திருமலை

வீரவேங்கை அருள்நிதி

லட்சுமணன் சர்மிளா

த.மு: 56,

7ஆம் ய+னிற்,

இராமநாதபுரம்

வட்டக்கச்சி.

வீரவேங்கை அகச்செல்வி

பால்ராஜ் சுதர்சினி

யாழ். மாவட்டம்

த.மு: இல 521,

ஐ.சி.ஆர்.சி வீதி,

யோகபுரம்,

மல்லாவி

வீரவேங்கை அறிவுமதி

சாமிநாதன் பிரதீபா

டிப்போ சந்தி,

இரத்தினபுரம்,

கிளிநொச்சி

இவர்களுடன் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர்களான

தமிழீழ தேசிய துணைப்படை வீரர் சதீஸ்குமார்

அந்தோணி சதீஸ்குமார்

வீரபுரம்,

நேரியகுளம்

த.மு: முள்ளிக்குளம்.

தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் தேவதாஸ்

நாரந்தனை தெற்கு,

சூரியவத்தை,

3ஆம் வட்டாரம்,

ஊர்காவற்றுறை,

யாழ்ப்பாணம்

த.மு: அனிச்சங்குளம்,

2ஆம் பகுதி,

மல்லாவி,

முல்லைத்தீவு

தமிழீழ தேசியத் துணைப்படை கபில்

கண்ணன் கபில்

யாழ். மாவட்டம்

தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் செல்வராஜா

செல்வணயினா செல்வராஜா

கிண்ணியா,

திருகோணமலை

த.மு: யாழ். மாவட்டம்

13.08.2006

த.தே.து.ப.வீ. சிவகுமார்

தெய்வசிகாமணி சிவகுமார்

மட்டக்களப்பு

த.மு. கட்சன்றோட்,

05 வீட்டுத்திட்டம்,

வட்டக்கச்சி

த.தே.து.ப.வீ. வினோதன்

சிவபாதசுந்தரம் வினோதன்

யாழ்.மாவட்டம்.

வீரவேங்கை எழில்வேங்கை

யேசுதாசன் கோமளா

யாழ். மாவட்டம்

வீரவேங்கை எழிலன்பு

கறுப்பண்ணன் சிறீப்பிரியா

குட்செட் வீதி,

தோணிக்கல்,

வவுனியா.

த.மு: இல.63,

மதகுவைத்தகுளம்,

வவுனியா

வீரவேங்கை தென்றல்

பெருமாள் கமலராணி

இல.11, பேராறு

4ஆம் கண்டம்,

கற்சிலைமடு

ஒட்டுசுட்டான்.

வீரவேங்கை மாதினி

பாக்கியராஸ் கலைச்செல்வி

தெல்தோட்ட,

கண்டி.

லெப்.கேணல் கோபிதன்ஃவீரன்

சோமசுந்தரம் மோகனசுந்தரம்

இல.187, ஸ்கந்தபுரம்

கிளிநொச்சி

தமிழீழ தேசியத்துணைப்படை வீரர் அமலநாதன்

சின்னையா அமலநாதன்

செல்வபுரம், முல்லைத்தீவு

த.மு: தண்ணீரூற்று,

நீராவிப்பிட்டி

13.08.2006 அன்று யாழ் மாவட்டம் பளைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலின்போது

குலமகள்

தேவராசா அனுசா

யாழ். மாவட்டம்

த.மு: பெண்கள் புனர்வாழ்வுக் கழகம்,

கிளிநொச்சி.

த.தே.து வீரர் ஆனந்தன்

முத்துச்சாமி ஆனந்தன்

5ம் யுனிட்

இல: 215,

தருமபுரம்,

கிளிநொச்சி

த.மு கல்லாறு முகாம்,

சுண்டிக்குளம்

விசுவமடு.

ததே.து வீரர் கணபதிப்பிள்ளை

செல்லத்துரை கணபதிப்பிள்ளை

மட்டக்களப்பு

த.மு: 2ஆம் கண்டம்,

வலதுகரை, முத்தையன்கட்டு,

ஒட்டுசுட்டான்.

த.தே.து வீரர் இந்திரகுமார்

மனோகரன் இந்திரகுமார்

பொன்நகர்,

கிளிநொச்சி

த.மு 2ம் கட்டை

மாலிகா குடியிருப்பு

பரந்தன்

கிளிநொச்சி

வீரவேங்கை தீந்தமிழ்

முருகேசு சிவயோகராணி

பாரதிபுரம்

தம்பலகாமம்

திருமலை

14.08.2006 இல் வீரச்சாவை தழுவியவர்கள்

உலகமகன்

பாக்கியராசா பாலச்சந்திரன்

ஓமந்தை நாவற்குளம் ஓமந்தை வவுனியா

த.மு. வவுனியா.

இன்பக்கனி

ஐPவநாதன் மேரிகிறிஸ்ரலா

திருக்கேதீஸ்வரன் அடம்பன் மினுக்கன் மன்னார்.

த.தே.து.ப.வீ. மோசஸ்

சிவஞானம் மோசஸ்

யாழ்.மாவட்டம்.

த.மு. அம்பாள் குளம் கிளிநொச்சி.

சுரேந்திரன்

சிவபாதன் விஐயகாந்தன்

155ஆம் கட்டை,

3ஆம் குறுக்கு,

கணேசன் வீதி,

பாரதிபுரம்

கிளிநொச்சி.

வீரவேங்கை கோபி

பாரிசாதம் புலேந்திரன்

பாணமைப்பற்று,

கோமாரி 01

அம்பாறை.

அகனரசன்

அமரசிங்கம் இராஜேந்திரன்

முனைத்தீவு,

பெரியபோரதீவு,

மட்டக்களப்பு.

புலியாழன்

நடேசன் உதயகுமார்

நுவரெலியா

தர்சன்

பரராஐசிங்கம் nஐயக்குமார்

சேச் அருகாமை,

கோட்டைகட்டியகுளம்,

அக்கராயன், கிளிநொச்சி,

த.மு ராஐன் குடியிருப்பு,

கோணாவில்,

கிளிநொச்சி,

இசையமுதன்

மணிவேல் சத்தியசீலன்

கண்டி

த.மு. பூதன்வயல்,

தண்ணீரூற்று,

முள்ளியவளை.

த.தே.து.ப.வீ. சுப்பையா

சுப்பிரமணியம் சுப்பையா

ஊற்றுப்புலம்,

கிளிநொச்சி.

த.தே.து.ப.வீ. சிவஞானசுந்தரம்

தங்கவேல் சிவஞானசுந்தரம்.

பொன்னகர்,

கிளிநொச்சி.

சாழிசை

நாகமுத்து வினோதா

பெரியகுளம்,

கனகராயன்குளம்,

மாங்குளம்,

வவுனியா.

த.மு வீட்டுத்திட்டம்,

தாளிக்குளம்,

பூவரசங்குளம்,

வவுனியா.

கப்டன் இலகன்

செல்வநாயகம் செல்வேந்திரன்

4ஆம் கட்டை,

பள்ளமடு, வவுனியா.

த.மு: ஆனைவிழுந்தான் சந்தி,

அக்கராயன,;

கிளிநொச்சி.

தில்லைவாணி

இராசையா துர்க்காதேவி

யாழ். மாவட்டம்.

த.மு: தண்ணீரூற்று,

முள்ளியவளை,

முல்லைத்தீவு.

கலையமுதா

தெய்வேந்திரன் மேனகா

யாழ். மாவட்டம்.

த.மு கண்ணகிநகர்,

விசுவமடு,

முல்லைத்தீவு.

அருளினி

வேலாயுதபிள்ளை சிறிகாந்தி

யாழ். மாவட்டம்.

அலைமகள்

செல்லையா தவறஞ்சினி

யாழ். மாவட்டம்.

த.மு: செல்லப்பிள்ளை குடியிருப்பு,

முழங்காவில்,

கிளிநொச்சி.

நங்கை

கதிர்காமநாதன் தாரணி

யாழ். மாவட்டம்.

த.தே.து வீரர் தங்கராசா

தம்பு தங்கராசா

யோகபுரம் மத்தி,

குஞ்சுக்குளம்

மல்லாவி

த.தே.து வீரர் தேவதாஸ்

டேவிற் தேவதாஸ்

1ஆம் கட்டை,

10ம் ஒழுங்கை,

முல்லை வீதி

பரந்தன்.

த.தே.து வீரர் யதீஸ்குமார்

தவராசா யதீஸ்குமார்

மட்டக்களப்பு

த.மு: 33

வீட்டுத்திட்டம்

அக்கராயன்குளம்

கிளிநொச்சி.

15.08.06 இல் வீரச்சாவை தழுவியவர்கள்

புவியரசி

தர்மகுலசிங்கம் ஊர்வசி

யாழ். மாவட்டம்

கலைமாறன்

செல்வநாயகம் தேவராசா

மட்டக்களப்பு

இசைமருதன்

வெள்ளைக்குட்டி சின்னத்தம்பி

மட்டக்களப்பு.

கலைக்குன்றன்

முத்துலிங்கம் சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு.

2ம் லெப். இசைமருதன்

வெள்ளைக்குட்டி சின்னத்தம்பி

விநாயகர் கிராமம்,

சித்தாண்டி,

மட்டக்களப்பு.

2ம் லெப். கலைமாறன்

செல்வநாயகம் தேவராசா

தபாற்கந்தோர் வீதி,

மட்டக்களப்பு.

த.மு: திகிலிவெட்டை,

மட்டக்களப்பு

2ம் லெப். தூயவன்

முருகன் பரமலிங்கம்

முத்துமாரியம்மன் கோயில் வீதி,

கிரான்,

மட்டக்களப்பு.

þÅ÷¸ÙìÌ ±õ ¡ú ¸Çõ º¡÷À¡¸ ±ÁРţÃŽì¸í¸û

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கனவுகளோடு, வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.