Jump to content

வணக்கம்


Recommended Posts

ஆஹா! சிட்னியில் இருக்கும் எனது சீடன் வாழ்க! சீடன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!

எனக்கு குருதட்சணையாக, மகாபாரதத்தில் வந்த ஏகலைவனின் குரு கேட்டது போல் பெருவிரலை எல்லாம் வெட்டித்தரச் சொல்லி கேட்கமாட்டேன். ஐயோ, பிறகு என் சீடன் எப்படி இன்னும் தொடர்ந்து 100,000 கருத்துக்களுக்கு மேல் யாழில் எழுதி ஒட்டி சாதனைகள் செய்வது? இதற்காக, எனக்கு குரு தட்சணையாக ஒவ்வொரு வருடமும் மக்களிற்கு சேவை செய்வதற்கு சிட்னிக்கு வந்துபோவதற்கு பிளேன் டிக்கட் வாங்கி தரவும்.

குறிப்பு: நான் பிஸ்னஸ் கிளாசில் தான் பயணம் செய்வேன். சாதாரண பொதுமக்களுடன் எகொனோமிக்கில் பயணம் செய்ய முடியாது.

மேலும், குரு சிட்னிக்கு வரும் காலங்களில் அங்குள்ள அடியார்களிற்கு ஆன்மிக சேவை செய்வதற்கு விரைவில் ஒரு ஆச்சிரமமும் கட்டித்தரவும். ஆனால், ஒரு நிபந்தனை அந்த ஆச்சிரமப் பக்கம் கள்ளச்சாமி புத்து வரக்கூடாது. ஓகே?

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply

குருவே உங்கள் ஆசிர்வாதத்தால் நான் தூய்மை அடைந்துவிட்டேன்..........இந்த பாக்கியம் கிடைக்க என்ன தவம் செய்தனோ..............

பெருவிரலை கேட்டாலும் தரமாட்டேன்...............பிறகு திருமணதிற்கு மூளை தேவை என்ற மாதிரி இதுவும் தேவையானாலும் குருவே..............சிட்னிக்கு பிளேன் டிக்கட் தானே அதை வாங்கி தாரேன் பிசினள் கிளாஸ் டிக்கட்டும் வாங்கி தாரேன் குருவே எந்த ஏயாலைன்சில பயணிப்பீங்கள் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...........வந்து இறங்கும் போது சிவப்பு கம்பள வரவேற்பும் தருகிறேன்............

ஆச்சிரமம் தானே பேஷா அமைத்து தாரேன்...........ஆச்சிரமதிற்கு என்ன பெயர் வைக்கிறது.......அத்தோட சிட்னியில பொல்கம்கில்சில தான் படித்த முட்டாள்கள் கூட இருக்கீனம் அங்கே போட்டா நமக்கு நல்ல வருமானம் வெறி சொறி நல்ல பக்தர்கள் வருவீனம் உங்க ஆசிர்வாதங்களை பெற............அது சரி குருவே தாங்கள் வாயிற்குள்ளா இருந்து என்ன எடுப்பீங்க என்று சொன்னீங்க என்றா இப்பவே நான் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்ய ஏலும்............

*புத்துவோ வர விடவே மாட்டேன் வந்து ஆசிர்வாதம் எல்லாம் வாங்கி பிரசாதம் எல்லாம் சாப்பிட்டு போட்டு பிறகு இங்கே வந்து என்னை பற்றியே கோசிப் எழுதி போடுவார் வேண்டாமப்பா.............

மு.கு- நீங்கள் உருவாக்க போகும் அமைப்பின் கொள்கை என்ன என்று அறிய தந்தால் நல்லா இருக்கும்.........

சாந்தி..சாந்தி.........சாந்தி....

Link to comment
Share on other sites

ஆஹா... சந்தோசத்தில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை... டைப் பண்ணும்போது கைநடுங்குகின்றது. சரி... ஆறுதலாக யோசித்து நல்ல முடிவுகளாய் எடுப்போம். முதலில் பரீட்சார்த்தமாக எமது ஆச்சிரமத்தை யாழிலேயே தொடங்கி பார்ப்போமா?

மிச்சம் ஆறுதலாக யோசித்து சொல்லுறன். மில்லியன் டொலர் யாவாரம்.. எதையும் ஆறுதலா சிந்திச்சு தான் செய்யவேணும். தொடங்கினா நிப்பாட்ட முடியாது.... அதான் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை! கொள்கை, கிள்கை என்று எதையாவது சொல்லி பின்னாளில் அவஸ்தைப் படாதைங்கோ. அதெல்லாம் இருக்கு விரைவில் வரும் என்று செல்லிச் சொல்லி கலக்சனில கண்ணாயிருங்கோ. :P :P

Link to comment
Share on other sites

கையும் ஓடுதில்லை காலும் ஒடுதில்லையா குருவே இதுவும் ஒரு முத்தி அடைந்த நிலை தான்.............ஆமாம் குருவே யாழில ஆச்சிரமத்தை தொடங்குவோம் முடிந்தால் இன்றே பூசையை போடலாம்..........நல்ல நாளா இருக்குது..............

கண்டிப்பா இதனால பல சிக்கல்களை கூட நீங்க சந்திக்க நேரிடலாம் குருவே ஆனால் இதற்காக மனசை விடாம தொடர்ந்து உங்கள் சேவையை தரவேண்டும் அதற்கு உங்கள் அன்பு சிஷ்யன் என்றும் உங்களுடன்..............

ஓம் சாந்தி.............ஓம் சாந்தி.............ஓம் சாந்தி

Link to comment
Share on other sites

எச்சரிக்கை! கொள்கை, கிள்கை என்று எதையாவது சொல்லி பின்னாளில் அவஸ்தைப் படாதைங்கோ. அதெல்லாம் இருக்கு விரைவில் வரும் என்று செல்லிச் சொல்லி கலக்சனில கண்ணாயிருங்கோ. :P :P

பெரியப்பா உங்கள் அறிவுரைக்கு நன்றியுங்கோ..............எல்லாம் அவன் செயல்.........

அப்ப வரட்டா............... :P

Link to comment
Share on other sites

சந்தோசம், வாற ஞாயிறு போதிமர நிழல் எனும் தலைப்பில் ஞான உபதேசத்தை குரு - சீட முறையில் ஆரம்பிப்போம்!

பிரதம சீடனின் பெயர் - யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள்

குருவின் பெயர் - கலைஞானந்தாஜி சுவாமிகள்

இப்போதைக்கு ஒரு சீடனுக்கு மட்டுமே குருவினால் அட்மிசன் கொடுக்கபட்டுள்ளது. பிரதம சீடன் வாழ்வில் அடையும் முன்னேற்றத்தை பொறுத்து மேலதிக சீடர்கள் ஆச்சிரமத்தில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள்.

நன்றி! :huh:

Link to comment
Share on other sites

மன்னிப்பு எல்லாம் வேண்டாம் அது தானே லேட்டா வந்தாலும் லேட்டசா வந்து வரவேற்று இருகிறீங்க நன்றி மதன் அண்ணா................ ;)

நம்ம யாழில ஏசியே தேவலப்பா :P

..சரி ஜம்மு தங்கா...அக்காவும் வரவேற்கிறன்..வாங்கோ..

உங்களை நக்கல் அடித்தாலும் உங்க கருத்துக்கள் தான் அடிக்கடி என்னை சிரிக்க வைக்கும்.. :lol: (நிஜம்மா!!!! :huh: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

Link to comment
Share on other sites

குருவே...........உங்கள் சித்தம் என் பாக்கியம்..........அவ்வாறே தொடருவோம்..........எனக்கு திருநாமம் சூட்டியதை இட்டு பேரானந்தம் அடைகிறேன்............

எனக்கு இப்பவே குருவே..........வாழ்கை என்றால் என்ன என்று ஒரு மிக பெரிய கேள்வி எழும்ப தொடங்கிவிட்டது அதை எல்லாம் நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.............

ஆனால் குருவே ஆச்சிரமதிற்கு முதலில் பல கல்லடிகல்.........வரலாம்........அதை எல்லாம் உங்கள் ஞான திருஷ்டியால்.........பலகாரமாக மாற்றி எனக்கு தர வேண்டும்..........

வணக்கம் குருவே...........

ஓம் சாந்தி........ஓம் சாந்தி.........ஓம் சாந்தி

Link to comment
Share on other sites

இது சரியான கள்ளசாமி ஆசிரமமா இருக்கு கெதியில பிரபலமடைந்து விடும் :P

என்ன நக்கலாஎன் குருவை தப்பா சொன்னா பிறகு நான் தீ குளிப்பன் எதுக்கும் ஞாயிற்று கிழமை பாருங்கோ........ஆச்சிரமம் எப்படி வருகிறது என்று......... :P

Link to comment
Share on other sites

நம்ம யாழில ஏசியே தேவலப்பா :P

..சரி ஜம்மு தங்கா...அக்காவும் வரவேற்கிறன்..வாங்கோ..

உங்களை நக்கல் அடித்தாலும் உங்க கருத்துக்கள் தான் அடிக்கடி என்னை சிரிக்க வைக்கும்.. :) (நிஜம்மா!!!! :unsure: )

ஏன் சகி அக்கா ஏசி தேவையில்லை..........

என் இனிய அக்காவே என்னை வரவேற்றதிற்கு மிக்க நன்றி ஆனாலும் தங்காவிற்கு அல்வா கொண்டு வந்து வரவேற்று இருந்தா இன்னும் நன்னா இருந்திருக்கும்..........

உண்மையாவோ சகி அக்கா நம்ம கருத்து உங்களை சிரிக்க வைக்கிறதோ...........அப்ப சரி ஆனாலும் மறக்காம அல்வாவை தந்திடுங்கோ......... :P :unsure: :P

Link to comment
Share on other sites

வணக்கம்

நன்றி ஆதி உங்கள் வரவேற்புக்கு...........என்னையும் உங்களிள் ஒருவனாக இணைத்து கொண்டமைக்கு நன்றி..........எப்படி தமிழில் எழுதுவது என்று சொன்னால் இன்னும் நன்னா இருக்கும்............. :P :unsure: :P

உங்கட ஆச்சிரம பக்கம் தலை வைத்து படுக்கும் எண்ணம் கூட எனக்கு இல்லை :P

என்ன இப்படி சொல்லி போட்டீங்க.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஆதி உங்கள் வரவேற்புக்கு...........என்னையும் உங்களிள் ஒருவனாக இணைத்து கொண்டமைக்கு நன்றி..........எப்படி தமிழில் எழுதுவது என்று சொன்னால் இன்னும் நன்னா இருக்கும்............. :P :D :P

என்ன இப்படி சொல்லி போட்டீங்க.......... :P

யமுனாயக்கோ ஆயிரகனக்கா கருத்து எழுதிட்டு என்ன நக்கலா? :angry:

Link to comment
Share on other sites

யமுனாயக்கோ ஆயிரகனக்கா கருத்து எழுதிட்டு என்ன நக்கலா? :angry:

ஓ உங்களுக்கும் தெரிந்து போயிட்டோ........சரி சரி தம்பி வாங்கோ..........வந்து நம்மோட சேருங்கோ.......... :D :P

Link to comment
Share on other sites

எனக்குமுன்னமே நீங்கள் யாழ் களத்தில இருக்கிறியள் ஆதலால் ஜம்மு உங்களை வருக என வரவேற்க முடியாது காரணம்

உங்கட வீட்டுக்குள்ள நான் நிண்டுகொண்டு உங்கள வரவேற்கிறமாதிரி இருக்கும்

ஆதலால்

வணக்கம் வணக்கம் வணக்கம்

10000 மைல்கள் தாண்டீற்ரீங்களாம் வாழ்த்துக்கள்

இதெல்லாம் ஜம்முவுக்கு ஜூயுப்பி

ஜம்முதான் முயல்குட்டி ஆச்சே ஓட்டத்துக்கு சொல்லவாவேணும் எனன நான சொல்லுறது

Link to comment
Share on other sites

சிவா அண்ணா என்ன தான் வீடா இருந்தாலும் பேபியை பெரியாவா வந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேபிக்கு தெரியும்............மம்மி சொல்லி தந்தவா...........வாழ்த்துக்கு நன்றி அண்ணா............ஆமாம் உது எல்லாம் ஜீஜிப்பி தான்..........ஆனா கடந்து வந்த பாதைகளிள பல முள்ளுகள் இருந்தது அதை எல்லாம் எடுத்து எரிந்து போயிட்டு வந்தனான்..........ஆனா இனி நடக்க போகும் பாதையில் சப்பாத்து போட்டு நடக்க போறேன் சிவா அண்ணா.............ஆமாம் நான் முயல் குட்டி............ஜம்மு குட்டி எல்லாம் தான்..........

அப்ப நான் வரட்டா............ :P

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஜமுனா ...... ஒரு மாறுதலுக்கு :wub::) (இது எப்படி இருக்கு) வந்த வேலை முடிஞ்சு :D அப்பா நான் வரட்டா :wub:

Link to comment
Share on other sites

வணக்கம் ஜமுனா ...... ஒரு மாறுதலுக்கு :):D (இது எப்படி இருக்கு) வந்த வேலை முடிஞ்சு :wub: அப்பா நான் வரட்டா :lol:

அட..அட...சித்தப்பு என்ன "அந்த நாள் ஞாபகமோ" :D ..என்ன பால்கடலில பள்ளி கொள்ள விடுறாங்க இல்லப்பா..எல்லாம் நன்னா தான் இருக்கு அது சரி உவா யார்..??? :)

ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ..ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ..அட நான் பாட்டு பாடினான் சித்தப்பு :wub: ..எண்டாலும் சித்தப்புவிற்கு என் மேல எவ்வளவு பாசம் என்ன..நன்றி சித்தப்பு.. :D

அது சரி சித்தப்பு உந்த காலத்தில உங்கன்ட அவதாரம் என்னது எண்டு எனக்கு ஒருக்கா சொல்லுங்கோ கேட்போம் நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன் அல்லோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆகா மறுபடியுமா? ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசுகளை எல்லாம் கிண்ட வெளிக்கிட்டாச்சா? இனி உருப்பட்ட மாதிரித்தான் :wub:

Link to comment
Share on other sites

இப்படித்தான் முதலும் தொடங்கி...வேணாம்பா இந்த விளையாட்டு.. ;)

Link to comment
Share on other sites

ஆகா மறுபடியுமா? ;)

ஆமாமல..அது ஒன்னும் இல்ல நானும் நம்ம சித்தபுவும் நம்மன்ட "பிளாஸ்பக்கை" நினைத்து பார்த்தனாங்கள் :lol: ..நீங்க ஒன்னுக்கும் யோசிக்காதையுங்கோ என்ன.. :)

"யாழ்கள கோகுலத்தில" நான் எவ்வளவு நன்ன பிள்ள எண்டு தெரியும் தானே தூயிசிற்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

பழசுகளை எல்லாம் கிண்ட வெளிக்கிட்டாச்சா? இனி உருப்பட்ட மாதிரித்தான் :wub:

அட..என்ன தாத்தா உப்படி சொல்லி போட்டியள்.."பாட்ஷா".."பாட்ஷா" இப்படி நம்மளிற்கும் நம்ம சித்தபுவிற்கு ஒரு பெரிய கதையே இருக்கு..உது தெரியாது போல.. :)

ஆனா இப்ப நாங்க இரண்டு பேரும் எவ்வளவு நன்ன பிள்ளைகளா இருக்கிறோம் என்ன சித்தப்பு :wub: ..சா..சா ஒன்னுக்கும் யோசிக்காதையுங்கோ தாத்தா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம் ஜமுனா , உங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

உங்களை எங்கேயோ கண்டமாதிரி கிடக்கின்றது . :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.