Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உந்த கள்ளருக்கு பின்னாலை ஓடிப்போய் புடிக்கிற கனவெல்லாம் வெளிநாடுகளிலைதான் வரும்.........அங்கை ஊரிலை உந்தகனவுகள் மருந்துக்கும் வராது :lol: .......இருந்தாலும்

கனவின்ரை முதல்பாகம் நல்லாயிருந்தது....இரண்டாவது பாகம் விஜயசாந்தி நினைப்பிலை போகுது :D      x240-lbQ.jpg


கதை நல்லாயிருக்கு :)

Link to post
Share on other sites

மின்கலம் சுத்தமாக சக்தியிழந்த பிறகும் வேலை செய்யுமா? இது நம்ப முடியாமல் இருக்கு!

 

ஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .

 

http://www.hoax-slayer.com/112-mobile-divert.html

 

http://boingboing.net/2013/04/17/why-is-it-so-hard-to-make-a-ph.html

 

Link to post
Share on other sites

ஆம் வேலை செய்யும் . நான் வேலை செய்யும் தங்கு விடுதியின் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறைகள் ஓவ்வருவருடமும் இடம் பெறும் . அதில் தீயணைப்புப் படைவீரர்களே பயிற்சியாளர்களாக வருவார்கள் . அவர்களிடம் நான் பெற்ற தகவல் இது . மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் .

 

http://www.hoax-slayer.com/112-mobile-divert.html

 

http://boingboing.net/2013/04/17/why-is-it-so-hard-to-make-a-ph.html

 

 

கோமகன், முக்கியமில்லை என்றாலும், இந்த இணைப்புகளில் சிக்னல் இல்லாத போது எப்படி அவசர அழைப்பு ஏற்படுத்துறது எண்டு தான் சொல்லுகினம். மின்கலம் இல்லாவிட்டால் செல் பேசியை இயக்கவே முடியாதே? அதைப் பற்றி ஒன்றுமில்லை. நான் நினைக்கிறன், பற்றரி டவுண் எண்டால் "சங்கு" தான்!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா இது நல்லாயில்ல :) எமது இரத்த அழுத்தத்தை கூட்டி இறுதியில் சப் என்று கதையை முடித்தமைக்காக உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கபடவேண்டும் :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைவோ

கனவோ

துரத்துவதும்

ஓடுவதுமாகத்தான் இருக்கு......

 

கதை நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

(நித்திரையால் எழும்புவீர்கள் என முன்பே எதிர்பார்த்தேன்.  

காரணம் நியத்தில் இவ்வளவு மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் தற்பொழுது கிடையாது :( )

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிஸ்கின் படமாக தொடங்கி விக்கிரமன் படமாக முடித்து விட்டீர்கள் .

வாசிக்க திரில்லாகத்தான் இருந்தது .

தொடர்ந்து எழுதுங்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த நந்தன்,புங்கை, சபேசன், அஞ்சரன், புத்தன், சோழியன், கோமகன்,ஜஸ்டின், குமாரசாமி, தமிழினி, விசுகு அண்ணா,அர்யுன் ஆகிய உறவுகளே நன்றி. இதன் முதற் பகுதி மட்டுமே உண்மையில் நடந்தது. பின்பகுதி நேற்று அலை கதை முடியவில்லைத்தானே என்று கேட்டதன் விளைவாய் கற்பனையில் மிகுதியை எழுதிப் பார்ப்போம் என்று எழுதியது. ஆனாலும் இன்றுவரை அந்தச் சிறுவனும் மனிதனும் என்நினைவில் அப்பப்ப வந்து என்னைத் துன்புறுத்தத்தான் செய்கின்றனர். தொடர்ந்து சென்று பார்த்திருக்கலாமோ என்ற ஒரு குற்ற உணர்வையும் விட்டுவைக்காமல் இல்லை.

Link to post
Share on other sites

அடிக் ....... எடு  செருப்பை  :lol:  :lol:  எங்களை எல்லாம்  வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை ? இவவுக்கு பச்சை குத்துறேலை!  :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடிக் ....... எடு  செருப்பை  :lol:  :lol:  எங்களை எல்லாம்  வேலை வெட்டி இல்லாத இளிச்ச வாயள் என்று நினைச்சா போலை ? இவவுக்கு பச்சை குத்துறேலை!  :lol:

 

அலை செருப்பு பழசாப் போச்சு. வேற ஏதும் பாரும். :lol: :lol:

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதையின் முதல்பாதி நன்றாக இருந்தது சுமே அக்கா. :)

 

Spoiler
அது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா? :D:lol: 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருவிழாக் கூட்டத்துடன் முடித்திருந்தால் கனவு வந்திருக்காது :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலிக்கும் வாத்தியாருக்கும் நன்றி. ஆசை ஆரைத்தான் விட்டுது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம், சுமேயின் கையில் ஒரு துவக்கு மட்டும் கிடைந்திருந்தால்,,,,, :icon_idea:

 

32461_391414849674_8283328_n.jpg

Link to post
Share on other sites

ஆளாளுக்கு மொக்கை போடுறீங்களே நீங்கள் எல்லாம் நல்லாவா இருப்பீங்க...??? :lol:  :lol:  :lol:   அந்த பெடியை நீங்கள் காப்பாத்த வேணும் எண்டு நேத்தி வைக்காத குறை... 

சரி உங்களுக்கு கனவிலை நடக்கிற பழக்கம் இல்லையா...?? இருந்திருந்தால் நேரத்துக்கு வீட்டை வந்து சேர்ந்திருப்பியள்...

உங்களுக்கு ரியூப்புக்கை போனால் நித்தா வாறது போல, எனக்கு புத்தகம் வாசிக்கிறது, மெட்ரோ பேப்பரில் சுடோக்கு விளையாடுகிறது, தொலைபேசியிலை கேம் விளையாடுறது எண்டு நிறைய வருத்தம் இருக்கு ... அதுக்கு நீங்கள் எவ்வளவோ பறவாய் இல்லை...

வீட்டுக்கு லேட்டாக போனால் பறவாய் இல்லை வேலைக்கே லேட்டாக போன கதை எல்லாம் எனக்கு அடிக்கடி நடக்கும் ...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஏன் ஒர் ஆபிரிக்க இனத்தவன் உங்கள் இடுப்பின் இருபக்கமும் பிடித்து தூக்கிவிடுறதாகக் கனவு கண்டனீங்கள். உங்கள் இடுப்பு எலும்பு கனவில் உடைஞ்சு போகேல்லையா? :D:lol:

 

 

 

சாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.
 
பிராக்டிகலா கனவு கண்டிருக்கிறா.. 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

சாதாரண ஆள் சுமோவை தூக்கினா, தூகிறவன்ட இடுப்பு எலும்பு உடைஞ்சு போயிருக்கும்.
 
பிராக்டிகலா கனவு கண்டிருக்கிறா.. 

 

 

விளங்கினாச் சரிதான் :D

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர் , நல்லாய்தான் எல்லாரையும் ரெயிலிலை பயணம் செய்ய வைச்சிருக்கிறியள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி மைத்த்திரயி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.