Jump to content

மீராவின் முதலடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உங்களோட வந்து கதைக்கப்போறன்

Link to post
Share on other sites
  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைப் பற்றி... கதைக்கப் போறீயள்... மீரா.
அரசியலா, ஆன்மீகமா,சமையலா, சினிமாவா... என்ன வென்றாலும், நாங்களும் கதைக்க ரெடி. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மீரா. முதலே அடிபிடி எண்டு வாறியள். எதுக்கும் பாத்து நடந்துகொள்ளுங்கோ பிள்ள :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ மீரா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மீரா .

 

ஏன் போன் நம்பர் தந்தா நானே கால் பண்ணி கதைப்பன் என்ன விஷயம் என்று :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ மீரா .

 

ஏன் போன் நம்பர் தந்தா நானே கால் பண்ணி கதைப்பன் என்ன விஷயம் என்று :D

தம்பி கவனம் மீரானா இருக்கப் போகுது  :lol:

Link to post
Share on other sites

வாங்கோ, நன்றாக கதைப்போம் நிறைய விடயங்கள் பேசலாம்.

Link to post
Share on other sites

வணக்கம் .. வாங்கோ.. இங்கே இன்னொரு மீராவும் உள்ளார்.. (Meera)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ  வாங்கோ

முதலடி மாதிரி  தெரியல

எது என்றாலும்

தம்பிமார் எல்லோரும் இங்க தான் நிற்கிறார்கள் :lol:

பயமில்லை

அடியுங்கோ...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெரிய பெரிய தலைகள் எல்லாம் வரவேற்பில நிற்குது என்று பார்த்தால்... ம்ம்ம். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். :)

Link to post
Share on other sites

நானும் உங்களை மாதிரித்தான் நினைச்சன் நெடுக்ஸ்.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெரிய பெரிய தலைகள் எல்லாம் வரவேற்பில நிற்குது என்று பார்த்தால்... ம்ம்ம். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். :)

இவர் ஏன் இங்க வந்தவர்  :rolleyes:

Link to post
Share on other sites

வணக்கம் மீரா!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீரா  வந்து  கதையுங்கோ.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

Link to post
Share on other sites

வாங்கோ, நன்றாக கதைப்போம் நிறைய விடயங்கள் பேசலாம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

How come you have got my user name?

Link to post
Share on other sites

How come you have got my user name?

அப்பிடிக் கேளுங்கோ.. :D அவர் தமிழ்.. நீங்கள் ஆங்கிலம்.. :wub:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

How come you have got my user name?

 

 

முதலில்

இந்த சண்டை முடியட்டும்  இசை....

அப்பிடிக் கேளுங்கோ.. :D அவர் தமிழ்.. நீங்கள் ஆங்கிலம்.. :wub:

 யூ  மீன்

கறுப்பு  வெள்ளை  ...........??? :lol:  :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.