Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Recommended Posts

இங்கு கொதித்துக் கொந்தளித்துக் குமுறும் அனைவரையும் கேட்கிறேன். இப்போதாவது முள்ளிவாய்கால் முற்றத்தில் கூடியிருக்கும் தலைவர்களை ஓரணியில் நிறுத்த முடியுமா?. அவர்கள் நிற்பதற்குக் கூடி வருவார்களா?. இல்லையென்றால் அடிமைகள் இந்த உலகத்தை அனுபவிப்பது எப்படி? என்று குறிப்புகள் எழுதுவதே சிறந்தது!.

Link to comment
Share on other sites

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ஏ மானம்கெட்ட மறத்தமிழா

இந்த ஈனப்பிறவிஎல்லாம் நம்மை இம்சிக்கவா பிறந்தோம்?

த்தூ.......

நூறு கட்சி

நூறு கொடி

நூறு சின்னம்

நூறு கருத்து

நூறு செயல்

நூறு நோக்கம்.,

இதுபோதும் நம் எதிரிக்கு

இறக்கும்வரை நம்மை ஆட்சிசெய்ய-

ஒரே கொடி

ஒரே சின்னம்

ஒரே கருத்து

ஒரே சிந்தனை

ஒரே செயல்

ஒரே நோக்கம் என்ற ஒற்றைக்கருத்தோடு

உறுதியாய் இறுதிவரை களம்நின்ற எம் தலைவனின்

பெயரைக்கூட சொல்ல தகுதியில்லா

தரம்கெட்ட தமிழினமே-

இதுவும் நன்மைக்கே  என்பது போல...........

நெடுமாறன் ஐயா

வை.கோ

சீமான்

மாணவர்கள்

மற்றும் அனைத்து தமிழீழம் சார்ந்த தமிழக அமைப்புக்களும் ஒன்றாகின என்ற  செய்தி  வரக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

வை. கோவை முதல்வராக ஏற்பாங்களா?

நான் சீமான் அண்ணாவுக்கு தான் ஆதரவு.. :icon_mrgreen:

ஆனால் வைகோ ஐயா ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற ரீதியில் அவர் போராட்டங்களை மதிக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

நான் சீமான் அண்ணாவுக்கு தான் ஆதரவு.. :icon_mrgreen:

ஆனால் வைகோ ஐயா ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற ரீதியில் அவர் போராட்டங்களை மதிக்கிறேன். :rolleyes:

மன்னிக்கோணும் பிள்ளை...   நான் வைகோவுக்குதான் ஆதரவு...  

 தமிழாக்கள் ஆட்சிக்கு வாறதை நான் விரும்பவில்லை.... இல்லை சாதிக்கட்சிகள் ஏதாவது தலைமை ஏற்கலாம் முடியாவிட்டால் திராவிட  கட்ச்சிதான் ஆட்ச்சிக்கு தமிழ் நாட்டி வர முடியும்...   

தமிழன் எல்லாம் சுயநல வாதிகள்...   ( அடிமை புத்தி பாருங்கோ இப்படி மட்டும் தான் என்னாலை சிந்திக்க முடியும்... ) 

Link to comment
Share on other sites

இது எல்லாம் நாளை அம்மா விடு அறிக்கையுடன் மறத்து போடும் லூசா விடுங்க லூசா விடுங்க ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலை இல்லை  இந்தியனால் எந்த தீர்வும் கிடைக்காது பாருங்கோ .

ஆர்ப்படங்களுக்கு வந்தவர்களை விட 'ஆரம்பம்' படத்துக்கு வந்தவர்கள் அதிகம் வசூலும் அதிகம் என்பதுதான் தமிழ்நாட்டின் உண்மை.

முதலில் நாங்கள் எங்க மக்களுக்கு என்ன பண்ணலாம் எண்டு யோசிப்பம் நம்ம பிள்ளைகளுக்கு விளக்கேற்றும் வழியை பார்ப்பம் கூத்தாடிகள் காமடி சோ பாராமல் .

Link to comment
Share on other sites

இதன் மூலம் இரண்டு நன்மைகள் நடந்துள்ளன.

1. நேற்றுவரை எதிர்த்தவர்கள் முணுமுணுத்தவர்கள் எல்லாம் இன்று முற்றத்துக்காக குரல் கொடுக்கும் நிலை வந்துவிட்டது.

2. முற்றம் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி செய்திகளும் கருத்தாடல்களும் பரவி உள்ளன

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1425519_10201124988902331_856934394_n.jp

இந்த உணர்வூட்டல் தங்களுக்கு கத்தியாக மாறிடக் கூடாது என்பதில் ஹிந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழர்கள் மீது ஒரு கண்காணிப்போடு தான் இருக்கிறார்கள். அதற்கேற்ப தமிழகத்தில் அண்டை மாநில...கூலிகளை ஆட்சியில் அமர்த்தி தமிழன் உணர்வை அழித்து வருகிறார்கள். தமிழகத் தமிழன் தனிநாடு கேட்டத்தில் இருந்து ஹிந்திய சர்க்கார் உசாராத்தான் இருந்து வருகுது. இதனையும் தமிழன் கடந்து வருவான்.நிமிர்வான் ஒற்றுமையோடு அறிவோடு கூட்டுச் சேர்ந்து செயற்பட்டால்.

Link to comment
Share on other sites

இது எல்லாம் நாளை அம்மா விடு அறிக்கையுடன் மறத்து போடும் லூசா விடுங்க லூசா விடுங்க ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலை இல்லை இந்தியனால் எந்த தீர்வும் கிடைக்காது பாருங்கோ .

ஆர்ப்படங்களுக்கு வந்தவர்களை விட 'ஆரம்பம்' படத்துக்கு வந்தவர்கள் அதிகம் வசூலும் அதிகம் என்பதுதான் தமிழ்நாட்டின் உண்மை.

முதலில் நாங்கள் எங்க மக்களுக்கு என்ன பண்ணலாம் எண்டு யோசிப்பம் நம்ம பிள்ளைகளுக்கு விளக்கேற்றும் வழியை பார்ப்பம் கூத்தாடிகள் காமடி சோ பாராமல் .

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.. எங்கள் மக்களுக்கு (அதாவது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு) என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும்.. சும்மா பாலிவுட், ஹாலிவுட் கூத்தாடிகளுககு சொம்பு தூக்குவதை நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

விக்கி சொல்லி இருப்பது போன்று தமிழக தலைவர்களை அரசியல்வாதிகளை நம்புவதை விட பன்மடங்கு சிங்கள அரசியல்வாதிகளை நம்பலாம். முதலில் இந்திய இறையாண்மையைத் தாண்டி ஒரு சிறு துரும்பும் தமிழக அரசியல்வாதிகளால் தலைவர்களால் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலை பற்றி செயலாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றி வணக்கம்! (நிழலி எஸ்கேப்)

Link to comment
Share on other sites

கொஞ்ச பேர் சந்தடி சாக்கில் வந்து சீமான் எதிர்ப்பு புராணம் பாடுவதில் நிற்கிறார்கள். :lol: பாவம் அவங்களுக்கும் தூக்கம் வரணும் ல.. :lol:

Link to comment
Share on other sites

கவலைப் படாதையுங்கோ தலைவர் சீமான் பாத்துக் கொள்வார்!!!

அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் .

உங்களுக்கு நகல் வேற அக்கா :rolleyes:

Link to comment
Share on other sites

விக்கி சொல்லி இருப்பது போன்று தமிழக தலைவர்களை அரசியல்வாதிகளை நம்புவதை விட பன்மடங்கு சிங்கள அரசியல்வாதிகளை நம்பலாம். முதலில் இந்திய இறையாண்மையைத் தாண்டி ஒரு சிறு துரும்பும் தமிழக அரசியல்வாதிகளால் தலைவர்களால் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலை பற்றி செயலாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றி வணக்கம்! (நிழலி எஸ்கேப்)

அதுக்காக தொடர்ந்து அடிமையாக இருக்க முடியாது தானே. அவர்கள் தமது அடிமைத்தனத்தை விட்டு வெளிவர முயற்சி செய்யட்டும். அந்த முயற்சி எமக்கும் ஆதரவாக இருக்கட்டும்.

முடியாது முடியாது என்று எங்களை மாதிரி சொல்லிக்கொண்டிருக்காமல் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .!

காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!

Link to comment
Share on other sites

அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் .

உங்களுக்கு நகல் வேற அக்கா :rolleyes:

சீமான் அண்ணாவின் மனைவியும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதுவும் ஈழம் மற்றும் தமிழகம் சம்பந்தப்பட்ட ஒன்று. அவர் மனைவி என்பதற்காக இங்கு வரக்கூடாது என்று சட்டமா என்ன? <_< சும்மா நக்கலடிக்காமல் போட்டு வாங்கோ.  <_<

நாமும் எதுவும் செய்ய மாட்டோம். மற்றவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்போம். <_<

Link to comment
Share on other sites

முள்ளி வாய்க்காலில் எம் இனம் சதி கார கூட்டங்களால் அழித்துக்கொண்டிருக்கப்பட்டவேளை   இங்கிருந்துகொண்டு பிரபாகரன் பிழை என்று எழுதினார்கள் ............................
 
அதே சதிகார கூட்டத்தால் புலம்பெயர்வாழ் மக்கள் ,அமைப்புக்கள்; உளவியல் ரீதியாக குழப்பப்பட்டு ,தத்தளித்த வேளையில் பங்கு பிரிக்கும் நடவடிக்கை என்று எழுதினார்கள் .........
 
அதே சதிகார கூட்டத்தால் உணர்வுள்ள தமிழக உறவுகளால்  வரலாற்று  சின்னமாக்கப்பட்ட  முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ,தமிழக உறவுகள் பிழையானவர்கள் என்று எழுதுகிறார்கள் ..............
 
இனி இதே சதிகார கூட்டத்தால் தமிழனின் கோமணத்தை கழட்டி அம்மணமாக விடும்போது   எமது முன்னோர்கள் கோமணத்தை அறிமுகப்படுத்தியது  பிழையானது என்று கூறுவார்களா ..................கூறுவார்கள் ......................அவர்களுக்கு அது முக்கியமில்லாத ஒன்று  :D  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக தொடர்ந்து அடிமையாக இருக்க முடியாது தானே. அவர்கள் தமது அடிமைத்தனத்தை விட்டு வெளிவர முயற்சி செய்யட்டும். அந்த முயற்சி எமக்கும் ஆதரவாக இருக்கட்டும்.

முடியாது முடியாது என்று எங்களை மாதிரி சொல்லிக்கொண்டிருக்காமல் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நல்லாச் சொன்னீங்க துளசி.

முடியாது.. என்று சொல்லுற ஆக்களால் தான் இத்தனை ஆபத்துக்களும். ஆபத்துக்கள் எல்லாத்தையும் மக்கள் தலையில் திணிக்கிறது. பிறகு மக்கள் முடியாமல் தவிக்கினம் என்றது.

சிங்களவனை எதிர்க்க முடியாது என்று பயங்காட்டி..  காட்டி.. கடைசியில அவன் வெட்டி வீழ்த்தினாப் பிறகும்.. முழிச்சுக் கொண்டு நிற்கிறது. இப்ப தமிழகத் தமிழனையும் அந்த நிலைக்கு கொண்டு வர நினைக்கிறார்கள்.

எதிர்த்துப் போராடாமல் புழுவும் வாழ முடியாது. நம்மவர்கள் சிலருக்கு எல்லாம் சொகுசாக் கிடைக்கனும்... என்று நினைக்கினம். அதுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து அவர்கள் போடுற பிச்சையில வாழத்தான் முடியும். சுதந்திரம்.. விடுதலை.. உரிமை இவற்றை உணர முடியாது.

Link to comment
Share on other sites

சீமான் அண்ணாவின் மனைவியும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதுவும் ஈழம் மற்றும் தமிழகம் சம்பந்தப்பட்ட ஒன்று. அவர் மனைவி என்பதற்காக இங்கு வரக்கூடாது என்று சட்டமா என்ன? <_< சும்மா நக்கலடிக்காமல் போட்டு வாங்கோ.  <_<

நாமும் எதுவும் செய்ய மாட்டோம். மற்றவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்போம். <_<

எனக்கும் கூத்தாடிகளுக்கும்  என்ன சம்மந்தம் நான் என் அவங்களுக்கு அழவேணும் .

எம்முடன் களத்துக்கு வந்தனா அல்லது

பதுங்குகுழி வெட்டி தந்தானா எம்

மக்களின் துயரில் கூட இருந்தார்களா

எதுக்கு ஆதரவு கொடுக்க வேணும் நான்

ஏன் கொடுக்கவேணும் ஆதரவு எமது

சக போராளி பெண்களுக்கு ரைபிள் துடைத்து

கொடுத்தாரா அல்லது சமையல் செய்தாரா

நாங்கள் போராடும்போது சிங்களத்தி

பூஜாவுடன் சினிமா சூட்டின்க்  இனம்

அழிந்தபின் ஈழ பிழைப்பு

பகலவன் விஜய்யுடன்

அஜித்திடம்  அழைப்புக்கு காத்திருப்பு

ஒன்றும் இல்லை இப்போ கட்சி

இதில நான் கொடுக்க வேணும் ஆதரவு ...

ஈழத்து நொந்த பொம்மம்ன் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட நடிகனுக்கு றோட்டுக்கு நடுவில சிலை வைப்பாங்க.. செத்த தமிழனுக்கு ஒரு ஓரமா பூங்கா வைக்கிறதை கன்னடத்தியாள தாங்க முடியல்ல..!

அடிப்படையில் இவர்கள் இன்னும் பழைமைவாதப் பேழைக்குள் கிடக்கிறார்கள். இவர்களை ஆட்சிக்கட்டில் ஏற்றும் தமிழர்கள் தான் இத்தனைக்கும் காரணமும். எனியும் தமிழன் ஏமாறாமல் இருக்கனுன்னா.. தமிழனுக்கு நல்ல இன மான..அரசியல் அறிவூட்டலை தினமும் சாப்பாடு போடுறது போல போடனும்.

1461695_456877517762193_836961827_n.jpg

படம்: முகநூல்.

1012481_456800917769853_924558967_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.