Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

xc6m.jpg
 
 
இவர்கள் இருவரையும் இனி தமிழர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். 

கருணா - இந்திய சிங்களத்துடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை நேரடியாக அழித்த இனப்படுகொலைக்கு துணை போனவர். 

ஜெயா - தமிழ் மொழியையும், தமிழர் அடையாளங்களையும் அழித்து மற்றுமொரு இனப்படுகொலைக்கு துணை நிற்பவர். 

இவர்கள் இருவரையும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாத வரை தமிழினத்திற்கு விடிவில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளும் இனி தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலையை தமிழர்கள் நாம் உருவாக்குவோம். 

படத்தின் கருத்தாக்கம்: சித்ரா சுப்பிரமணியன்.

 
facebook
 
 
Link to comment
Share on other sites

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

  • கருத்துக்கள உறவுகள்

 

xc6m.jpg
 
 
இவர்கள் இருவரையும் இனி தமிழர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். 

கருணா - இந்திய சிங்களத்துடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை நேரடியாக அழித்த இனப்படுகொலைக்கு துணை போனவர். 

ஜெயா - தமிழ் மொழியையும், தமிழர் அடையாளங்களையும் அழித்து மற்றுமொரு இனப்படுகொலைக்கு துணை நிற்பவர். 

இவர்கள் இருவரையும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாத வரை தமிழினத்திற்கு விடிவில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளும் இனி தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலையை தமிழர்கள் நாம் உருவாக்குவோம். 

படத்தின் கருத்தாக்கம்: சித்ரா சுப்பிரமணியன்.

 
facebook

 

 

 

அந்த நாளே  தமிழரின் விடிவுநாள்

அதைச்செய்பவரே

தமிழினத்தின் அடுத்த தலைவன்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் தேவையா இல்லையா?

இதனை முன்னின்று செய்தவர்கள் யோக்கியர்களா இல்லையா? 

 

இந்த இரண்டு விடயத்தையும் விடுவோம். இதனால் தமிழனத்திற்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் அறிவும் இதற்கு ஒவ்வொரு பதிலை வழங்கும். எனவே இதை பற்றி நாம் மண்டையை போட்டு உடைக்கத்தேவையில்லை. 

 

இந்த முற்றம் விதிகளை மீறி கட்டியிருந்தாலும் இடித்ததை நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் இது போன்று விதிகளை மீறி கட்டப்பட்ட பல கட்டிடங்கள் உள்ளன. அதனையும் இடித்தார்களா என்றால் இல்லை! எனவே இது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு எதிரான செயல்பாடு.

 

இதற்குள் சீமானை இழுப்பதும், வைகோ அவர்களை இழுப்பதும் எலும்புத்துண்டிற்காக காத்திருந்த நாய்கள் ஒரு துண்டு கிடைத்தவுடன் அதனை கடித்து கொதறுவது போன்றே  உள்ளன. எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள் போல் இவர்களின் கருத்துக்களும் உள்ளன. 

 

ஒருவர் வந்தாலும் தப்பு வராவிட்டாலும் தப்பு. இது எந்ந விதத்தில் நியாயம்? 100பேருடன் வந்தால் ஏன் 1000 பேர் வரவில்லை என்போம். 1000 பேருடன் வந்தால் ஏன் 10'000 பேருடன் வரவில்லை என்போம். 10'000 பேருடன் வந்தால் சினிமா படத்துக்கே இதைவிட அதிக  கூட்ட் வருகின்றதே என்போம். வெளிநாடுகளில் நடக்கும் போராட்டங்கள் மட்டும் எப்படியுள்ளது என்று ஒரு தடவை சிந்தித்துப் பார்ப்போமா? திருவிழா நடனபோட்டி என்று அலைமோதும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை போராட்டங்களிற்கு வருவதில்லை. இதை நாம் சுற்றிக்காட்டுவதில்லை. ஆனால் சிறிய அளவில் என்றாலும் தமிழ்நாட்டில் தமிழின உணர்வு தலையெடுப்பதை ஆரம்பத்திலயே கிள்ளிவிடுவதில் குறியாக உள்ளோம். எமது கோரிக்கைளிற்கு எப்படி நாம் வாழ்கின்றா நாடுகள் பாராமுகமாக உள்ளதோ அதே நிலையில் தான் தமிழ்நாடும் உள்ளது. அவர்களையும் இந்திய நாடு கண்டுகொள்வதில்லை. எனவே அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகின்றது தானே அப்படியென்றால் பேசாமல் இருக்கலாம் என்பது தான் எமது கருத்து. எமக்காக குரல் கொடுக்கும் சனல்4 நிறுவனத்தின் அரசாங்கம் எமக்கு எதிராக உள்ளது. சனல்4 எமக்கு இனி எதுவும் செய்யதேவை இல்லை என்போமா? 

 

இங்கு எமக்குள்ள முக்கியபிரச்சனை தேவைக்கதிகமான புத்திஜீவிகளை எம் இனம் (2009ற்கு பிறகு) பெற்றுள்ளது தான். இந்த புத்திஜீவிகள் தாங்களாக முன்வந்து செய்ததை கணக்குப்போட்டால் ஒரு புல்லைகூட நகர்த்தியிருக்க மாட்டார்கள் (ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன ஆனால் அவர்கள் என்றுமே தங்களை முன்னிலை படுத்தியது இல்லை). 

ஆனால் ஒரு விடயத்தை ஒருவர் முன்னெடுத்தால் அதில் ஆயிரம் குறை கண்டுபிடிக்க முன்வந்துவிடுவார்கள். இங்கே தான் அவர்கள் புத்திஜீவிகள் என்பதை நிருபிக்க முனைவார்கள். அதுவும் குறைபிடித்தே தமது அதிமேதாவித்தனத்தை நிரூபிப்பார்கள். தாங்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள். ஆனால் வேறொருவர் அரைகுறையாக (அனைவரும் அல்ல) என்றாலும் ஒரு விடயத்தை செய்ய விடமாட்டார்கள். அரைகுறையாக செய்துவிட்டுதான் போகட்டுமே. நீங்கள் எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு பதிலாக அவர்கள் ஏதாவது செய்வது தவறில்லை என நினைக்கின்றேன். 

 

இப்போதைக்கு இது போதும்  :) 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இப்போதைக்கு இது போதும்  :) 

 

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

 

இந்திய தமிழக அரசியல் முறைமை தெரியாவிட்டால் ...
தமிழில் விக்கிபிடீயாவில் இருக்கு பொய் வாசியுங்கள் 
 
தமிழர்களின் உரிமையும் உணர்வும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மண்ணிலேயே சிதைக்க பட்டிருக்கு. மற்றவர்கள் அதை பற்றி பேசுகிறார்கள் 
இந்த்த திரியில் என்றாலும் உங்கள் புசத்தலையும் புராணங்களையும் புரந்தல்ல்லி வையுங்கள்.

 

இந்திய அரசியல் முறை தெரிந்தா நிங்க கூப்பாடு போடுறியள் இறையான்மை அடிமைக்கு இன்னெரு அடிமை வக்காலத்து .

 

இது தெரிந்துதான் நாங்க வேணாம் அவங்க எங்களை வைத்து பிழைப்பு நடத்துறாங்க என்று சொல்லுறம் பாருங்கோ .

பேஸ்புக் இல்லாட்டி சுயகருத்துக்கு பஞ்சம் தான் இங்க கிளிப்பிள்ளைகள் :rolleyes:

Link to comment
Share on other sites

 

 

இது தெரிந்துதான் நாங்க வேணாம் அவங்க எங்களை வைத்து பிழைப்பு நடத்துறாங்க என்று சொல்லுறம் பாருங்கோ .

 

 

அவங்க இல்லையன்னா உங்களுக்கு பிழைப்பு இல்லை. அதிலை போய் அவங்க உங்களை வைத்து பிழைக்கிறாங்க என்று குறைப்படுறீங்க. 

 

இன்னொரு சீமானான கலம் மக்ரேயை தானே நேற்று ரயிலால் இறக்கி அனுப்பினார்கள். மக்ரே பற்றி எழுத விரும்ப்பாவிடில் நாலு சொல்லு சிங்களவனை பத்தி அதிலை எழுதியிருக்கலாம் தானே. ஆனல் அந்த திரியில் உங்களுக்கு பிழைப்பு இல்லை. அந்த திரி உங்களுக்கு வேணாம்.

 

அப்போ?

 

நெடுமாறன், வைகோவை தொடர்புகோண்டு கேட்டு பாருங்க நீங்களும் அவர்களும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது பிழைப்பு நடத்த வழி இருக்கா என்னு

Link to comment
Share on other sites

உம்மிடம் இருக்கும் அந்த வேகம் இங்கே உங்களுக்கு எதிராக கருத்தெழுதும் இணைய வாதிகளிடம் இல்லை என்பதுதான் வெட்கக்கேடு .........................தலை சாய்க்கிறேன் உறவே...........1467457_710409845637656_750135554_n.jpg

Link to comment
Share on other sites

புறம்போக்கு நிலத்தில கட்டினால் இடிப்பங்கள் தானே.... அனுமதியும் புண்ணாக்கும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chanakyas of modern hindia.

 

அவாளுக்குத் தான் தெரியும் அதன் ஆரம்பமமும் அதன் முடிவும் !!! :D  :D :D  
 
 
42JayaWith-Cho.jpg
A%20bond%20fondly%20shared_0_0_0_0.JPGCHO_RAMASWAMY_L_K_A_893394f.jpg
145050921-794114.jpg17-sword.jpg

 

 

 

Smiling Buddha

 

http://en.wikipedia.org/wiki/Smiling_Buddha

 

1375951_626061617437042_1283058801_n.jpgTrinity_shot_color.jpg

 

தொடக்கம் எதுவோ முடிவும் அதுவே !!!!! :D  :D :D  :D  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நாளை ஐயா.பழ.நெடுமாறனை கைது செய்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம

 

1003559_548233685254734_1102192677_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

 ஒருத்தரையும் இந்தப் பக்கம் காணோமே?  எல்லோரும் ஓக்கே தானே

 

செந்தமிழன் ஒரு கலியாண வீட்டுக்கு போயிட்டார் அங்க சொல்லி இருக்குற இது அனைத்தும் றோவின் செயல்  என்று அதால் இப்ப அவரும் செப் ஜெயாவுடன் பகையும் இல்லை .

 

இத்துடன் அனைவரும்  இலை மலர ஒன்றினைவோம் ...........எங்க ஒருக்கா கையை மடக்கி சொலுங்கோ 'என் அண்ணன் சொன்னார் '.....!

Link to comment
Share on other sites

பத்திரிக்கையாளர் சந்திப்பின் சுருக்கம் 14.11.13
*****************************************
1.முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடிக்கப்பட்ட பகுதிகளை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

2.அய்யா பழ.நெடுமாறன் மீதும் உடன் கைது செய்யப்பட்ட 83 போராட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் மாணவர் போராட்டம் வீரியமடையும்.

 

வென்றுவிட்டோம் என்போரின் செருக்கை வீழ்த்துவோம். ஒன்றுபட்டோம் என்றுரைப்போம்;உலகதிரக் கூடுவோம்!
 

-தமிழக மாணவர்கள்.

 

1451556_555897441158018_1927581283_n.jpg

 

Joe Britto

(facebook)

Link to comment
Share on other sites

செந்தமிழன் ஒரு கலியாண வீட்டுக்கு போயிட்டார் அங்க சொல்லி இருக்குற இது அனைத்தும் றோவின் செயல்  என்று அதால் இப்ப அவரும் செப் ஜெயாவுடன் பகையும் இல்லை .

 

இத்துடன் அனைவரும்  இலை மலர ஒன்றினைவோம் ...........எங்க ஒருக்கா கையை மடக்கி சொலுங்கோ 'என் அண்ணன் சொன்னார் '.....!

 

 

அப்ப "ஜெ"யைத் திட்டினவை எந்ன மாதிரி??

Link to comment
Share on other sites

அவங்க இல்லையன்னா உங்களுக்கு பிழைப்பு இல்லை. அதிலை போய் அவங்க உங்களை வைத்து பிழைக்கிறாங்க என்று குறைப்படுறீங்க. 

 

இன்னொரு சீமானான கலம் மக்ரேயை தானே நேற்று ரயிலால் இறக்கி அனுப்பினார்கள். மக்ரே பற்றி எழுத விரும்ப்பாவிடில் நாலு சொல்லு சிங்களவனை பத்தி அதிலை எழுதியிருக்கலாம் தானே. ஆனல் அந்த திரியில் உங்களுக்கு பிழைப்பு இல்லை. அந்த திரி உங்களுக்கு வேணாம்.

 

அப்போ?

 

நெடுமாறன், வைகோவை தொடர்புகோண்டு கேட்டு பாருங்க நீங்களும் அவர்களும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது பிழைப்பு நடத்த வழி இருக்கா என்னு

 

அப்பாடா ஒருமாதிரி ரோவில் பழி போட்டு அம்மாவின் கோவத்தில் இருந்து நாம தப்பிட்டம் ....நெடுமாறன் ஐயாவும் வைகோவும் தான் பாவம் பிழைக்க தெரியாதவர்கள் அரசியலில் நேற்று வந்தவருக்கு கூட உள்ள அரசியல் அறிவு அவர்களுக்கு இல்லை .

முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பின் பின்னணியில் "ரோ"- பழ.நெடுமாறன் ஐயாவை விடுதலையின்றி தடுத்து வைக்க முயற்சி: சீமான் சீற்றம்

 

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பின் பின்னணியில் "ரோ"- பழ.நெடுமாறன் ஐயாவை விடுதலையின்றி தடுத்து வைக்க முயற்சி: சீமான் சீற்றம்

ரோவுக்கு இது தெரிஞ்சிருக்கவே நியாமில்லை. என்னென்னவெல்லாம் உளறுராங்கலோ :unsure:

 

யார் என்ன சொன்னாலும் ரோ மாதிரி நல்லவங்க பெரியவங்க எல்லாம் நல்லாய் இருக்கனும். <_<

Link to comment
Share on other sites

ரோவுக்கு இது தெரிஞ்சிருக்கவே நியாமில்லை. என்னென்னவெல்லாம் உளறுராங்கலோ :unsure:

 

யார் என்ன சொன்னாலும் ரோ மாதிரி நல்லவங்க பெரியவங்க எல்லாம் நல்லாய் இருக்கனும். <_<

 

என்ன நீங்களே இப்படி பல்டி அடிச்சா மலையூரான் சீமானை நம்புங்கோ மண்டியிடாது மானம் ஆனால் பெட்டி வாங்கும் :lol::rolleyes:

Link to comment
Share on other sites

என்ன நீங்களே இப்படி பல்டி அடிச்சா மலையூரான் சீமானை நம்புங்கோ மண்டியிடாது மானம் ஆனால் பெட்டி வாங்கும் :lol::rolleyes:

 

நாங்கள் ஏன் பல்டி அடிப்பான்? தமிழனின் ஒரே ஒரு எதிரி அந்த  சீமாநேதான். இதற்குள் ரோ வுக்கோ ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிகெல்லாம் இடம் கொடுத்தால் எப்படி?

Link to comment
Share on other sites

நாங்கள் ஏன் பல்டி அடிப்பான்? தமிழனின் ஒரே ஒரு எதிரி அந்த  சீமாநேதான். இதற்குள் ரோ வுக்கோ ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிகெல்லாம் இடம் கொடுத்தால் எப்படி?

 

எவர் வந்தாலும் கடைசியா பழிய மத்தியில் போட்டு தப்புறதுதான் காலம் காலமா நடக்கு நாங்கதான் ஏமாந்து போறம் பாவப்பட்ட இனம் ஈழ தமிழ் இனம் .

Link to comment
Share on other sites

சீமான் அண்ணா என்ன கதைத்தவர் என்று காணொளியை கொண்டு வந்து இணையுங்கோ அஞ்சரன் அண்ணா.


நான் இன்னும் பார்க்கவில்லை. மற்றவர்கள் பலரும் அப்படி தான் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்... உங்கள் எழுத்து வன்மையை சிங்களத்துக்கு எதிராக பயன்படுத்துங்கள்.. பிள்ளைப்பூச்சி சீமானிடம் காட்டி என்ன பயன்? :rolleyes:

Link to comment
Share on other sites

அஞ்சரன் அண்ணா,

 

நாம் தமிழர் கட்சி முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கு. போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த வண்ணமும் உள்ளது.

நீங்கள் என்ன தான் இங்கு புலம்பினாலும் 2016 இல் ஜெயலலிதா ஒருபுறம், கருணாநிதி ஒருபுறம் தேர்தலுக்கு நிற்க அவர்கள் இருவருக்கும் எதிராக தான் சீமான் அண்ணா தேர்தலில் நிற்பார். வைகோ ஐயா இன்னொரு புறம் கேட்பார். (சீமான் அண்ணா வைகோ ஐயா ஆகியோர் ஒன்று சேர்கிறார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒன்று சேர்ந்தால் கூட ஜெயலலிதா கருணாநிதிக்கு எதிராக தான் தேர்தலில் இந்த கூட்டணி நிற்கும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்... உங்கள் எழுத்து வன்மையை சிங்களத்துக்கு எதிராக பயன்படுத்துங்கள்.. பிள்ளைப்பூச்சி சீமானிடம் காட்டி என்ன பயன்? :rolleyes:

 

நன்றி டங்கு....அவர் வைக்கும் கருத்துக்கு..எனக்கு அடிக்கடி ஞாவகத்துக்கு வருவது இது தான் ( பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது )

Link to comment
Share on other sites

எவர் வந்தாலும் கடைசியா பழிய மத்தியில் போட்டு தப்புறதுதான் காலம் காலமா நடக்கு நாங்கதான் ஏமாந்து போறம் பாவப்பட்ட இனம் ஈழ தமிழ் இனம் .

யாருக்குத்தான் மத்தி மீது பழி போட தெரியாவிட்டாலும் , அவர் தான் அந்த சீமான் இருக்கிறாரே, தான் உடைத்த கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றுக்கும் எப்படி என்றாலும் மத்தி மீது பழி போட்டு தப்பிவிடுவார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.