யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கோமகன்

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Recommended Posts

(1) பூரிக்கோ

 

(2) ராஜ ராஜ சோழன் ..

 

(3) .பிரச்சினை  என்பது சம நிலை குழம்பல்

 

(4)எகிப்து  மெசொப்போ தேமியா சீனா .

 

(5) தாவரங்களில் காற்றினால் கருக்கட்டல் நடப்பது

Share this post


Link to post
Share on other sites

01 குறுந் தொகையை யார்தொகுத்தார் ?

 
 
முதலாவது பதில்: பூரிக்கோ
 
 

02 இலக்கியத்தில் "கவரி வீசியகாவலன் " எனப் போற்றப்படும் மன்னன் யார்?

 
 
இரண்டாவது பதில்: தகடூர் எறிந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
 
 

03 ஒருவருக்கு "பிரச்னை " என்கின்றோம் .பிரச்சனை என்றால் என்ன வரைவிலக்கணம் ?

 
 
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
 
 

04 சிந்து சமவெளி மக்கள் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?

 
 
நான்காவது பதில்: சுமேரியா, பாபிலோனியா (ஈராக்) மற்றும் எகிப்து
 
 

05 தன் மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன ?

 
 
ஐந்தாவது பதில்: ஒரு மலரின் மகரந்தத் தூள் அம் மலரின் சூலகத்தைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்

 

Share this post


Link to post
Share on other sites
1.பூரிக்கோ
2.சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
3.மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது. 
4.சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து
5.ஒரு பூவிலுள்ள மகரந்தம் அதே பூவிலுள்ள அல்லது அதே தாவரத்திலுள்ள வேறொரு பூவிலுள்ள சூல்வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாவது தன் மகரந்தச் சேர்க்கை 

Share this post


Link to post
Share on other sites

3 ஆவது கேள்விக்கான மேலதிக விளக்கம் : உளவியல் அல்லது மனோதத்துவ இயலில் ஒருவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்துக்கோ " பிரச்னை " என்றால் என்ன ? என்பதற்கு  வரைவிலக்கணம் உண்டு . அதயே கேள்வியாக தந்துள்ளேன் . புயல் மீண்டும் முயற்சி செய்யுங்கள் .

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 பூரிக்கோ.

02 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

03 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது – பிரச்சனை எனப்படும்.

04  சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து

05 பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கு அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.

 

யாருமே சரியான பதில்களை ஒரே தடவையில் தராத படியால் ஒருவருக்குமே பரிசில் வழங்க முடியவில்லை .

Share this post


Link to post
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 

சிந்தாதேவி.

 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 

சடையப்பவள்ளல்.

 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 

நம்பியாண்டார் நம்பி.

 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 

அருண்மொழித் தேவர்.

 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 

மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

 

 

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites

01 யார் ஆ.புத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது ?

 
 
முதலாவது பதில்: சிந்தாதேவி
 
 
 

02 . யார் கம்பரை ஆதரித்த வள்ளல் ?

 
 
இரண்டாவது பதில்: சடையப்ப வள்ளல்
 
 

03 யார் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் ?

 
 
மூன்றாவது பதில்: நம்பியாண்டார் நம்பிகள்
 
 

04 சேக்கிழாரின்  இயற்பெயர் என்ன ?

 
 
நான்காவது பதில்: அருண்மொழித்தேவன்
 
 

05 ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை எவை ?

 
 
ஐந்தாவது பதில்: மரபு வழிக்காரணிகள், உடல் நலக்காரணிகள் மற்றும் குழந்தைப் பருவத்தில் அடிப்படைத் தேவைகளின் திருப்தி
 

 

Share this post


Link to post
Share on other sites

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

Share this post


Link to post
Share on other sites

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

 

மீள் வருகைக்கு நன்றி
 
வாழ்க வளமுடன்

Share this post


Link to post
Share on other sites

இன்று மாலை தொடக்கம் கேள்விக்கணைகள் எறியப்படும் :) :) .

மகிழ்ச்சி

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

 

01 சிந்தாதேவி.

02 சடையப்பவள்ளல்.

03 நம்பியாண்டார் நம்பி.

04 அருண்மொழித் தேவர்.

05 மரபு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.

 

புயல் சரியான பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு செல்கின்றது .புயலுக்கான பரிசு நாளை வழங்கப்படும்.

Share this post


Link to post
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை
 

இருபத்தாறு.

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

வினாக்கள்  ஆறுவகைப்படும் .
1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.


05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

விடைகள் எட்டு வகைப்படும்.
1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை. 

 

 

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites

01 மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை

 

 

முதலாவது பதில்: 26

 

 

02 ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன ?

 

இரண்டாவது பதில்: பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப்பாதை. 2500 இலட்சம் ஆண்டுகள்

 

03 டெல்லியின் பழங்காலப் பெயர் என்ன ?

 

மூன்றாவது பதில்: இந்திரப்பிரஸ்தம்

 

04 வினாக்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

நான்காவது பதில்: 

 
ஆறு வகைப்படும்
 
அவையாவன அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா மற்றும் ஏவல்வினா
 
 

05 விடைகள் எத்தன வகைப்படும் ? அவை யாவை  ?

 

ஐந்தாவது பதில்: 

 
எட்டு வகைப்படும்
 
அவையாவன சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினா எதிர் வினாதல்விடை, உள்ளது உரைத்தல்விடை,
 
உறுவதுகூறல்விடை மற்றும் இனமொழிவிடை 

 

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 இருபத்தாறு.

02 பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்.

03 இந்திர பிரஸ்தம்

04 வினாக்கள்  ஆறுவகைப்படும் .

1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.

05 விடைகள் எட்டு வகைப்படும்.

1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.


புயல் ஒரேதடவையில் பதிலைத் தந்ததால் அவருக்கே பரிசு வழங்கப்படுகின்றது :) :) .

 

Share this post


Link to post
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

போர்.

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

கலம்பகம்.

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

இரும்பு இல்லாததால்.

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

கிழாநெல்லி.

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites

01 அமர் என்ற சொல்லின் பொருள் என்ன ?

 

முதலாவது பதில்: போர்

 

 

02  எந்த நூல் பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்பட்டது ?

 

 

இரண்டாவது பதில்: கலம்பகம்

 

 

03 வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

 

 

 

மூன்றாவது பதில்: வெள்ளைச் சீமெந்தில் இரும்பு சேர்க்கப்படாத காரணத்தினால் அது வெள்ளையாக இருக்கின்றது

 

 

04 எந்த தாவரம்  மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது ?

 

 

நான்காவது பதில்: கீழ்க்காய் நெல்லி

 

 

05 மனோதத்துவத்தில் "மனபிம்பம்" என்றால் என்ன ?

 

 

ஐந்தாவது பதில்: புலன்காட்சி வழி முதலில் தோற்றுவித்த ஒரு பொருள் அன்றியே  அப்பொருள் பற்றிய உணர்தலை

 

மனபிம்பம் என  அழைக்கின்றோம்.

 

 

Edited by Puyal
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

1.போர்

2.கலம்பகம் 

3.இரும்பு இல்லாததால்

4.கீழாநெல்லி

5.புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தல்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 போர்  
02 கலம்பகம்
03 இரும்பு இல்லாததால்
04 கிழாநெல்லி  
05 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.


புயலும் கப்பியும் ஒரேதரத்தில் சரியான பதிலை தந்ததினால் இருவருக்கும் பரிசு பங்கிட்டு கொடுக்கப்படுகின்றது .

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

Share this post


Link to post
Share on other sites

1.மனப்போராட்டம்

2.மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்

3.ஐந்து 

4.ஒரு காரணமும் எழாமல் வருவது

5.சர்க்கரை வியாதி

Share this post


Link to post
Share on other sites

01 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டத்தை எப்படி அழைக்கப்படும் ?

 

முதலாவது பதில்: மனப்போராட்டம்

 

 

02  மனநலமுடையோர் என்றால் யார் ?

 

இரண்டாவது பதில்: வாழ்க்கையில் குறிக்கோள்களையும் இலட்சியங்களையும்  பெற்றிருப்பவர். நுண்ணறிவும் சரியான முடிவுகளை

 

மேற்கொள்பவர். நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்தப்பாட்டினை பெற்றிருப்பவர். இவ்வனைத்தும்

 

உடையவரொருவரை மனநலமுடையோர் எனக் கூறலாம். 

 

 

03 தமிழ் இலக்கணத்தில் "பால் " எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?

 

மூன்றாவது பதில்: ஐந்து அவையாவன ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால் மற்றும் பலவின்பால்

 

 

04 இடுகுறிப் பெயர் என்றால் என்ன ?

 

நான்காவது பதில்: எவ்வித காரணமும் இன்றி முன்னோர்கள் இட்டுத் தற்போதும் நடைமுறையில் வழங்கிவரும் பெயர்கள்

 

இடுகுறிப்பெயர் என அழைக்கப்படும். 

 

 

05 எந்த வருத்தத்தை தடுப்பூசியால் தடுக்க முடியாது ?

 

ஐந்தாவது பதில்: சர்க்கரை வியாதி

Share this post


Link to post
Share on other sites

கேள்விகள் தொடர்ந்தும் எறிப்படுமா???????????????????????

Share this post


Link to post
Share on other sites

புயல் நீங்கள் விரும்பினால் இத்திரியை தொடரலாம்.

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

புயல் நீங்கள் விரும்பினால் இத்திரியை தொடரலாம்.

 

 

ஊக்கம் தந்ததற்கு நன்றி நுணாவிலான்
 
வாழ்க வளமுடன்

Share this post


Link to post
Share on other sites
வினா 01.
 
.பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் என்ற நூலை இயற்றிய ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர்சகர் யார்?
 
திரு. க. கைலாசபதி
 
வினா 02. 
 
கோள்களிலேயே பனிப்பந்து என அழைக்கப்படும் கோள் எது?
 
புளுட்டோ
 
வினா 03.
 
அந்தமான்தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப் பெரிய குன்றின் பெயர் என்ன?
 
ஹரியட்
 
வினா 04.
 
ஜப்பானின் புகழ் பெற்ற நிறுவனமான சொனி நிறுவனத்தை உருவாக்கியவரின் பெயர் என்ன?
 
அக்யோ மொரிட்டா
 
வினா 05.
 
கோழியின் இளமைப்பெயர் குஞ்சு போல, குதிரையின் இளமைப்பெயர் குட்டி போலப் புலியின் இளமைப்பெயர் என்ன?
 
புலிப்பறழ்
 
வினா 06.
 
ஒரு பொருள் திண்ம நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு அழைக்கப்படும் பெயர் என்ன?
 
பதங்கமாதல்
 
Edited by Puyal

Share this post


Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091
  • நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக  அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில்  என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை  வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு  டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/61089
  • குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு   ஐரோப்­பிய ஒன்­றி­யத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் மீட்­கப்­படும் குடி­யேற்­ற­வா­சி­களின் மீள்­கு­டி­ய­மர்த்­தலை தம்­மி­டையே பகிர்ந்துகொள்ள இணங்­கி­யுள்­ள­தாக பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் தெரி­வித்தார். ஆனால் மேற்­படி நாடு­களில் இத்­தாலி உள்­ள­டங்­க­வில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்­பிய ஒன்­றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்­சர்­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின்போது  பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட கொள்­கைக்கு ஏனைய 6 நாடுகள்  ஒப்­பு­தலை அளித்­துள்­ள­தாக மக்ரோன் கூறினார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் குடி­யேற்­ற வா­சிகள் தொடர்­பான அள­வு­ க­டந்த வரு­கையை எதிர்­கொண்­டுள்ள நாடான இத்­ தாலி இந்தப் பேச்­சு­வார்த்­தை­களை புறக்­ க­ணித்­துள்­ளது.  வலது சாரி லீக் கட்சியின் தலை­வ­ரான இத்­தா­லிய உள்­துறை அமைச் சர் மற்­றியோ சல்­வினி  நாட்டை குடி­வ­ரவு தொடர்­பான கடும்­போக்கை நோக்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு தலைமை தாங்கி வரு­கிறார். அவர் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கேற்­க­வில்லை. அதே­ச­மயம் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க ளான  ஹங்­கேரி மற்றும் போலந்து ஆகிய நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் கடும்­போக்குக் கொள்­கையை பின்­பற்றி வரு­கின்­றன. இந்­நி­லையில் குடி­யேற்­ற­வா­சிகள்  தொட ர்­பான சுமையை ஏற்க மறுத்­துள்ள நாடு க­ளுக்கு  ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கட்­ட­மைப்பு நிதி­களை வழங்­கு­வ­தற்கு தான் இணக்கம் தெரி­விக்கப் போவ­தில்லை என  மக்ரோன் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய உள்­துறை மற்றும் வெளி­நாட்டு அமைச்­சர்­களின் கூட்­டத்தில் பிரான்ஸ் மற்றும் ஜேர்­ம­னியால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு 14 அங்­கத்­துவ நாடுகள் ஒப்­புதல் அளித்­துள்­ளன.  அவற்றில் குரொ­ஷியா, பின்­லாந்து, பிரான்ஸ், ஜேர்­மனி, அயர்­லாந்துஇ லிது­வே­னியா, லக்­ஸம்பேர்க் மற்றும் போர்த்­துக்கல் ஆகிய 8  நாடுகள் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் ஸ்திரமான பொறிமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் அதில் பங்கேற்கவும் இண க்கம் தெரிவித்துள்ளன. ஒப்புதலை அளித் துள்ள ஏனைய 6 நாடுகள் எவை என் பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியி டப்படவில்லை.   https://www.virakesari.lk/article/61077
  • ஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢