Jump to content

பொதுநலவாய கூத்தும் ஊடக சுதந்திரமும்... BBC..


Recommended Posts

காமன்வெல்த் : வீடியோ எடுக்க தடுக்கப்பட்ட பிபிசி செய்தியாளர்

 

காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.

மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.

எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.

இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131114_robbinchogm.shtml

 

Link to comment
Share on other sites

David Cameron promises Sri Lanka 'tough message' on alleged war crimes

David Cameron: "I am going to the north of the island... I'll be taking journalists with me"ontinue reading the main story

David Cameron has promised to send a "tough message" to Sri Lanka's government over alleged war crimes after it warned him not to question ministers at the Commonwealth summit.

The UK prime minister, who has rejected calls to boycott the meeting in Colombo, said there had to be "proper inquiries" into events in 2009.

But Sri Lanka's government said he had no right to bring up the subject, as he had not been invited on that basis.

Mr Cameron arrives later on Thursday.

His attendance at the biennial Commonwealth heads of government conference follows talks with his Indian counterpart, Manmohan Singh, who is among those avoiding the event.

Mr Singh is joined by the prime ministers of Canada and Mauritius, who are staying away in protest over allegations that the regime of Sri Lankan president Mahinda Rajapaska carried out war crimes at the end of a civil war with Tamil separatists four years ago.

The UN estimates that 40,000 civilians were killed in the last five months of the 26-year conflict, but the Sri Lankan authorities deny responsibility.

'Independent state'

Tamil representatives and Labour, the British opposition party, urged Mr Cameron to join the boycott, but he argued he could achieve more by using his attendance to "shine a spotlight" on "some of the human rights issues".

But the Sri Lankans reacted angrily to that suggestion.

"The invitation to Prime Minister David Cameron was not based on that," minister of mass media and communications Keheliya Rambukwella told the BBC.

"We are a sovereign nation. You think someone can just make a demand from Sri Lanka?

 

The BBC's James Robbins says the PM's determination to put human rights in the spotlight will be tested

"We are not a colony. We are an independent state."

Asked about the comments, Mr Cameron maintained he was right to raise questions, adding: "That's exactly what I'll be doing."

In a subsequent interview, he added: "There need to be proper inquiries into what happened at the end of the war, there need to be proper human rights and democracy for the Tamil minority. These things need to be properly looked at."

Although he said he wanted to deliver a "tough message" to the Sri Lankan government, he pledged not to be "completely uncompromising".

Mr Cameron explained: "There are some positive steps that have been taken in Sri Lanka: the fact that they had elections to a northern provincial council; the fact that there is a process of reconciliation, it's just not going as far as we would like it to go.

"So on the ledger, there are some things on the positive side, but there are too many things on the negative side. Now that's a frank conversation I think we should be able to have."

British media in Sri Lanka who have been asking questions about the government's human rights record have struggled to get answers.

A Channel 4 documentary team was forced to give up on reaching the north of the south Asian state after being stopped by pro-government demonstrators.

'Deep concerns'

A BBC cameraman was physically restrained by security officials at the Commonwealth Heads of Government Meeting as he and correspondent James Robbins were attempting to film Sri Lankan President Mahinda Rajapaksa at a media event before the formal opening.

Labour leader Ed Miliband said: "My party has been clear that in our view we believe that this lamentable human rights situation meant that the British prime minister - like the Canadian and Indian prime ministers - should not attend the summit."

But Mr Cameron, having decided to attend, must now "insist on the full implementation of the recommendations of Sri Lanka's own Lessons Learnt and Reconciliation Commission", Mr Miliband argued, in an article for the Tamil Guardian.

He also urged the UK prime minister to "seek urgent assurances from the Sri Lankan authorities" that they will respect the Commonwealth's values on human rights as they respond to any protests that may take place during the forthcoming summit.

Labour's shadow foreign secretary Douglas Alexander was blunter, telling the BBC: "The prime minister has blundered, and blundered badly, in his decision to attend the summit."

Mr Cameron, who arrived in Delhi on Wednesday en route to the summit, has met Indian Prime Minister Manmohan Singh.

The UK PM has hailed "extraordinary progress" on trade and investment since his first visit in 2010, and pledged to "cement Britain as India's partner of choice".

He is also seeking to reassure Indian nationals about his drive to cut immigration to the UK.

 

http://www.bbc.co.uk/news/uk-politics-24934768

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்போட்டில பேச வந்த தங்கட ஜனாதிபதிக்கு நடந்த அதே அவமதிப்பை, டேவிட் கமரன், பொதுநலவாய மாநாடு தவிர்ந்த ஏனைய விடயங்களில் மூக்கை நுழைத்தால், செய்ய சிங்களம் தீவிரம் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

ஒக்ஸ்போட்டில பேச வந்த தங்கட ஜனாதிபதிக்கு நடந்த அதே அவமதிப்பை, டேவிட் கமரன், பொதுநலவாய மாநாடு தவிர்ந்த ஏனைய விடயங்களில் மூக்கை நுழைத்தால், செய்ய சிங்களம் தீவிரம் காட்டுகிறது.

 

 

உப்பிடி ஒண்டு நடக்க வேணும் எண்டதுதான் எனது அசையும்....  நாங்கள் ஆசைப்படுகிறது எல்லாம் எங்கை  நடக்குது... ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=JnXqS9O-KzM

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=JnXqS9O-KzM

 

முகில் இணைத்த பிபிசி காணொளியின்கீழ் ஏற்கனவே ஒரு சிங்களம் இனிப்பு தடவிய கருத்தை வைத்திருக்கிறது.. (துலித் பதுரலிய).. நாங்களும் போய் எதிர்க்கருத்து வைக்க வேண்டும்..

Link to comment
Share on other sites

சிங்களவரின் சனநாயகத்தை கமரூனும் BBC யும் தெரிந்து கொள்ள இதைவிட வேறு வழி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஏற்பட்ட துயர சம்பவங்களின் போது BBC வாய் மூடிக் கொண்டு இருந்தது . இப்போது மெல்ல மெல்ல திறக்கிறது. இது எம்மவர்களின் முயற்சியின் அறுவடை. பாராட்டுகள்.

இதில் இருந்து ஒரு விடயம் விளங்குகிறது, பிரதமர் போனாலும் நன்மை, போகா விட்டாலும் நன்மை. பிரதமர் போகுமுன் சொன்னார் : தான் போனால் தான் பல பிரித்தானிய ஊடக வியலாளர்கள் இலங்கைக்கு சென்று சுதந்திரமாக செய்திகள் சேகரிக்க முடியும் என்றார். சிங்களம் தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டுகிறதா இல்லை பிரித்தானிய பிரதமரும் ஊடகங்களும்  இலங்கையின் அழுங்கு பிடிக்குள் சிக்குகின்றதா என்பது இரண்டு நாளைக்குள் தெரிந்து விடும். war crime பற்றி பேசாத பல ஊடகங்கள் இப்போது மூச்சுக்கு முண்ணூறு தடவை பேசுவதும் நல்ல முன்னேற்றம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.