Jump to content

கண்ணீர் விட்டழுத சனல்-4 ஊடகவியலாளர்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவிற்கு வரவேற்பையும், கொதிநிலையையும் காட்டிய யாழ் மக்கள், மண்ணு மோகனை சல்மான் குர்ஷித் அழைத்து வந்திருந்தால் நடந்திருக்குமா? தமிழ் மக்களின் இன்றைய நிலை சர்வதேசத்திற்கு சென்றடைந்திருக்குமா? :o

நல்ல  மாட்டுக்கு ஒரு சூடு

இந்திய  ராணுவத்தை  மாலைபோட்டு வரவேற்று

வாங்கிக்கட்டியதுடன்

அந்த அத்தியாயம் முடிவடைந்தது......... :(  :(

Link to comment
Share on other sites

இந்தளவிற்கு வரவேற்பையும், கொதிநிலையையும் காட்டிய யாழ் மக்கள், மண்ணு மோகனை சல்மான் குர்ஷித் அழைத்து வந்திருந்தால் நடந்திருக்குமா? தமிழ் மக்களின் இன்றைய நிலை சர்வதேசத்திற்கு சென்றடைந்திருக்குமா? :o

அவர்கள் சென்றிருந்தால் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மக்கள் அங்கு நன்றாக வாழ்கிறார்கள் என்று வந்து சொல்லியிருப்பர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவிற்கு வரவேற்பையும், கொதிநிலையையும் காட்டிய யாழ் மக்கள், மண்ணு மோகனை சல்மான் குர்ஷித் அழைத்து வந்திருந்தால் நடந்திருக்குமா? தமிழ் மக்களின் இன்றைய நிலை சர்வதேசத்திற்கு சென்றடைந்திருக்குமா? :o

அவர்களை சிங்கள கூட்டம் வடக்கிக்கு போக விட்டால் தானே.

அப்படி அடம் பிடித்து (?) போனாலும், ரெண்டு மூன்று போலீஸ் காரரை பொல்லுடன் தயார் படுத்தி இருப்பார்கள். கொழும்பு திரும்பி வந்து NDTV  இக்கு பேட்டி கொடுத்திருப்பார் " அவன் என்னை பொல்லால் தாக்கினான் ஆனால் நான் சமயோசிதமாக குனிந்த படியால் அடி  என் தலைப்பா கச்சையில் பட்டது. எப்படி எனது சாமர்த்தியம்". அது மட்டுமில்லாமல் வடக்கில் வசந்தம் வீசுது என்றிருப்பார்.

Link to comment
Share on other sites

எமது மக்களின் இந்த நிலைக்கு யார் முக்கியகாரணம் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.

இப்போ அரசுடன் ஒட்டி நிற்பது பெரும்பாலும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தான் .அதில் ஒருவர் சொன்னார் தங்களை தமிழ் சமூகமே தள்ளி வைத்த நிலையில் தமக்கு வேறு தெரிவு இல்லை என்று . பணமும் தொலைபேசியும் சிலருக்கு மோட்டார் சயிக்கிலும் கொடுத்திருக்கின்றார்களாம்.ஒட்டு குழுக்களை போட திரிந்தவர்களே ஒட்டு குழுவாக மாறும் நிலை .காலம் எப்படி எல்லாம் மாறுது .

அதைவிட விடை பெறும் போது கமரூன் ஒரு வசனம் சொன்னார் "புலிகள் இருந்த காலம் இனி எப்போதும் வரக்கூடாது "

இன்றைய பி பி சி யில் அதை கேட்கலாம் .

புலிகளை அழிக்கும் வரைக்கும் அதன் பின்னரும்  அரசோடு ஒட்டி நிண்டது  முன்னாள் புளட் உறுப்பினர்கள்... !!!      

6000  தமிழ் இளைஞர்களுக்கு புளட் என்ன செய்தது எண்டதும் தமிழ் மக்களுக்கு தெரியும்... !  

புலிகளின் காலம் இனி எப்போதும் வரக்கூடாது என்கிறார் எண்றால் அப்படியான நிலையில் தான் இலங்கை இருக்கிறது எண்று பொருள்...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட விடை பெறும் போது கமரூன் ஒரு வசனம் சொன்னார் "புலிகள் இருந்த காலம் இனி எப்போதும் வரக்கூடாது "

இன்றைய பி பி சி யில் அதை கேட்கலாம் .

அதைத்தான்  நாமும் சொல்கின்றோம்

தமிழருக்கு தீர்வை  வையுங்கள் என்று..............

Link to comment
Share on other sites

அதைத்தான்  நாமும் சொல்கின்றோம்

தமிழருக்கு தீர்வை  வையுங்கள் என்று..............

Link to comment
Share on other sites

சனல் - 4´ற்கு தமிழர்கள் என்ன கைமாறு செய்யப் போகின்றார்களோ...

எங்களுக்கும், அவர்களுக்கும்... முற்பிறப்பில் ஏதோ... தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

படங்களைப் பார்க்க... கண்கள் கலங்குகின்றன.

இணைப்பிற்கு... நன்றி அஞ்சரன்.

 அண்ணா வணக்கம்! 
இவ்வுலகில் பணத்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.அவர்கள் மகிந்த சகோதரர்களை பதவியிலிருந்து இறக்கும் வரையும் ஓய மாட்டார்கள்.ஆனால் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிக விலைகளை கொடுக்க வேண்டியுள்ளது.ஆகவே சிறு துளி பெரு வெள்ளமாக அனைவரும் உதவுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்
Link to comment
Share on other sites

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த படத்தில் உள்ளார்.

v73w.jpg

(twitter)

Link to comment
Share on other sites

உணர்வுகளை வெளிபடுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள்

1457574_686686154683919_262672843_n.jpg

1465166_686686184683916_823889710_n.jpg

988760_686686178017250_1281268024_n.jpg

1466069_686686294683905_732506507_n.jpg

946046_686686371350564_912402780_n.jpg

8671_686686421350559_2102221123_n.jpg

487981_686686444683890_1487509796_n.jpg

1426495_686686528017215_801734278_n.jpg

(முகநூல்: அனந்தி சசிதரன் https://www.facebook.com/media/set/?set=a.686686021350599.1073741831.636530229699512&type=1)

Link to comment
Share on other sites

இவர்களை தான் 20  , 30 தாய் மார்  கமரூணை  பிழையாக வளிநடத்தினவர்கள் எண்று முத்தையரின் மகன்  முரளிதரன்  சொன்னவரோ...?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளை வெளிபடுத்திய , உறவுகளைத் தொலைத்த மக்கள்

1466069_686686294683905_732506507_n.jpg

எல்லோரையும் ஒன்றாக காணும் போது சந்தோசமாக  இருக்கிறது.

ஒரே கட்சியில் நில்லுங்கள் என்பதற்கு அப்பால்

இது   போன்ற  முயற்சிகளில் ஒன்றாக நில்லுங்கள் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்..

Link to comment
Share on other sites

மகிந்தரின் இரகசிய போலிஸ் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுறது கேவலமா இருக்கு.. :D

Link to comment
Share on other sites

16 ஆம் திகதி இந்த காணொளியை Frances Harrison தனது twitter இல் கருத்துடன் பதிந்துள்ளார்.

Frances Harrison
So distressing 2 c families of Disappeared in #srilanka #lka weep - same when Navi PIllay came. Who will help them?

https://www.youtube.com/watch?v=Q7MWQxjputk

Link to comment
Share on other sites

மேலும் சில படங்கள்.
 
யாழ் விஜெயத்தை மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்களை யாழ் பொது நூலகத்தில் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சந்தித்து உரையாடிய போது யாழ். நூலகத்தின் வெளியே “தமது உறவுகளை காணாமல் போனோரினால், தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், இதுகுறித்து பிரித்தானிய பிரதமருடன் முறையிட சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறும்”, கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1460177_228692250644895_378220221_n.jpg

1463084_228692260644894_1625021578_n.jpg

1426581_228692263978227_1736223992_n.jpg

1450680_228692287311558_1771076367_n.jpg

1012742_228692357311551_445116232_n.jpg

1477956_228692387311548_2039739741_n.jpg

1460254_228692410644879_616612761_n.jpg

1441510_228692417311545_567656619_n.jpg

1450878_228692450644875_1387192323_n.jpg

1476223_228692467311540_1880878119_n.jpg

971489_228692477311539_1153489918_n.jpg

1461842_228692520644868_653691750_n.jpg

1452051_228692737311513_1031819328_n.jpg

547868_228692823978171_1557240249_n.jpg

558943_228692840644836_1610864171_n.jpg

1458610_228692870644833_1750920148_n.jpg

1476369_228692920644828_450818901_n.jpg

(facebook: தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

Link to comment
Share on other sites

1457604_228692927311494_1189169417_n.jpg

1456614_228692950644825_716115280_n.jpg

1478924_228692990644821_296693882_n.jpg

1453442_228693013978152_418501990_n.jpg

1235214_228693027311484_968900015_n.jpg

1466267_228693073978146_1025536540_n.jpg

1479450_228693113978142_1720927672_n.jpg

1465208_228693353978118_2033583703_n.jpg

1468630_228693423978111_1960083265_n.jpg

1450342_228694187311368_2061192913_n.jpg

1458460_228694523978001_1432957512_n.jpg

(facebook: தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களின் இந்த நிலைக்கு யார் முக்கியகாரணம் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.

இப்போ அரசுடன் ஒட்டி நிற்பது பெரும்பாலும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தான் .அதில் ஒருவர் சொன்னார் தங்களை தமிழ் சமூகமே தள்ளி வைத்த நிலையில் தமக்கு வேறு தெரிவு இல்லை என்று . பணமும் தொலைபேசியும் சிலருக்கு மோட்டார் சயிக்கிலும் கொடுத்திருக்கின்றார்களாம்.ஒட்டு குழுக்களை போட திரிந்தவர்களே ஒட்டு குழுவாக மாறும் நிலை .காலம் எப்படி எல்லாம் மாறுது .

அதைவிட விடை பெறும் போது கமரூன் ஒரு வசனம் சொன்னார் "புலிகள் இருந்த காலம் இனி எப்போதும் வரக்கூடாது "

இன்றைய பி பி சி யில் அதை கேட்கலாம் .

காது கொடுத்து கேட்டிருக்கிறீர்கள் .............
உங்களுக்கு மூளை சலவை செய்தவன் நவீன இயந்திர முறைப்படி (extra spin) இல் விட்டு செய்திருக்கிறான். இந்த ஜென்மத்திற்கு எழவே முடியாது.
இப்படி நடு சந்தியில் நாலு பேர் பார்த்து சிரிக்கிறார்களே ...?
அப்படி என்று ஒரு எண்ணம் உங்களுக்கு வரவே போவதில்லை.
 
அவர் அறுத்து உறுத்து ஒரு வரியில் சொல்லியிருக்கிறார்.
புலிகளை காலம்தான் உருவாக்குகிறது என்று. அப்படி ஒரு காலம் இனி வேண்டாம் என்கிறார். அது சிங்கள அரசின் கையில் இருப்பதை சுட்டி சொல்லியிருக்கிறார்.
 
2 நாள் டூர் அடித்த ஒரு வெள்ளை காரனுக்கு நாட்டு நிலைமை தெரிகிறது.............

மகிந்தரின் இரகசிய போலிஸ் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுறது கேவலமா இருக்கு.. :D

அது கூட பரவாயில்லை.............
மக்க்களின் இந்த துயரங்களை எல்லாம் மறைத்து விட்டு .
யாழில் பாலும் தேனும் ஓடுகிறது என்று இங்கு சுற்றிய கூட்டம் எடுத்த ஓட்டம்தான்.
சிரிப்பாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

எல்லோரையும் ஒன்றாக காணும் போது சந்தோசமாக  இருக்கிறது.

ஒரே கட்சியில் நில்லுங்கள் என்பதற்கு அப்பால்

இது   போன்ற  முயற்சிகளில் ஒன்றாக நில்லுங்கள் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்

தேர்தல் வரும் போது தெரியும் குதிரைகளின் ஒற்றுமை ,சில புலம் பெயர்ந்த *** எத்திவிடகுதிரைகள் பப்பாசியில் ஏற, பப்பாசி முறிய தொப்பென்று விழ தெரியும் ஒற்றுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரும் போது தெரியும் குதிரைகளின் ஒற்றுமை ,சில புலம் பெயர்ந்த *** எத்திவிடகுதிரைகள் பப்பாசியில் ஏற, பப்பாசி முறிய தொப்பென்று விழ தெரியும் ஒற்றுமை.

வணக்கம்  தம்பி.....

கூட்டமைப்பு  உருவாக முதலே

அப்படியொன்று உருவாகணும்

என்று விரும்பியவன்  நான்.

அந்தவகையில் இன்றுவரை அதை ஆதரிப்பவன்.

இங்கு என்  தம்பிமார் கொஞ்சம் சூடாக

அதி தீவிரமாக இருந்தாலும்

எனது வயசும் அனுபவமும் 

அடக்கி  வாசிக்கவே  செய்கிறது.

அதேநேரம்

தாயகம் புலம் உட்பட

குறிப்பிட்ட ஒரு  அமைப்பிடம்

குறிப்பிட்ட சிலரிடம்

அதிகாரங்கள் குவிந்து கிடப்பது

இன்றைய  தமிழரின்நிலையில்  உகந்ததல்ல  என்பதே எனது எண்ணம்

அந்தவகையில் மற்றவர்கள் மேலும் எனக்கு கரிசனையுண்டு.

அது காலத்தின் தேவை.

அந்தவகையிலேயே  எனது முதல்க்கருத்து இருந்தது.

கட்சிகள் பலவாயினும்

குறிப்பிட்ட வேலைத்திட்டங்களில்  ஒன்றாக நிற்கணும்  என்பதே எதிர்பார்ப்பு.

புலத்திலும் அப்படியே.

பார்க்கலாம்.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்

எனது நிலையும் எல்லோரும் ஒன்றாக இணையவேண்டும் என்பதே .அனால் எப்பொழுது இவர்கள் திருகோணமலையில் சம்பந்தன் ஐயாவிற்கு எதிராக போட்டிபோட முடிவெடுத்தார்களோ அன்றைக்கு இவர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டது .இவர்கள் மக்களை கருத்திலெடுக்காமல் சம்பந்தன் ஐயாவை தோற்கக்கடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள் .இதற்க்காக கஜேந்திரகுமாரின் தாயார் நேரடியாக திருமலையில் கல்விப்பணிப்பாளராக இருந்தவரை கடைசி நிமிடம் வரை கேட்டுக்கொண்டிருந்தார் .

என்றைக்கும் திருகோணமலையில் தமிழரசுக் கட்சிதான் வெல்லும் சம்பந்தன் ஐயா இருக்கும் வரை அவர்தான் பிரதிநிதி .அவருக்கு பின்பு யார் என்பதையும் நாங்கள் பலருக்கு இனம்காட்டியுள்ளோம் .

புலிகள் இருந்தபொழுது அவர்களிடம் எதையும் விமர்சிக்க பயப்பிட்டதில்லை திருமலையில் பொறுப்பிலிருந்த பலரும் பாடசாலையிலும் ,பல்கலைக்கழகத்திலும் என்னுடன் ஒன்றாக கல்வி பயின்றவர்கள் .இதனால் என்னுடைய மக்கள் பணியில் என்றும் தலையிட்டது கிடையாது .

Link to comment
Share on other sites

மக்களுடன் மக்களாக போராட்டத்தில் கலந்து கொண்ட அனந்தி,கஜேந்திரகுமார் போன்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

அதைவிட விடை பெறும் போது கமரூன் ஒரு வசனம் சொன்னார் "புலிகள் இருந்த காலம் இனி எப்போதும் வரக்கூடாது "

இன்றைய பி பி சி யில் அதை கேட்கலாம் .

http://www.youtube.com/watch?v=hgjA3eFR6Qc#t=891

இன்றுதான் இதை கவனித்தேன்.

அருச்சுன் எதிர் வழத்தில் கருத்துக்களை திருப்புவதில் வல்லவர். 

போர் முடிந்த பிறகு "பிரச்சனைக்கள் தீர்க்கப்படாவிட்டால் போர் திரும்ப மூழும்" என்று, பிளேக்கும் அமெரிக்க தூதரகம் தனியாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது அவர்கள் போர்வரட்டும் என்றும், புலிகள் திரும்ப வரட்டும் என்ற பொருளில் சொன்னார்கள் என்று அருச்சுனன்னால் வாதிட முடியுமா? பின்னர் ஏன் இங்கே மட்டும் இப்படி நடந்து கொள்வான்? 

இப்படி வசனங்களை மகிந்தாவும் சொல்லியிருக்கிறார். நாமும் சொல்லியிருந்தோம் கமருனும் சொல்லியிருக்கிறார். ஆனால் ஒவ்வொருதடவையும் அதன் பொருள் வேறு.

கமருனின் கருத்து: பிரச்சனைகளால் போர் மூண்டது. போர் மூளும் நிலவரம் தொடரப்படாமல் பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும். தீர்வுக்கு புலிகள் ஆயுதப் புரட்சியில் இறங்கினார்கள். இதனால் வன்முறை நிலவியது. ஆனால் இன்று தீர்க்கப்படாது இருக்கும் இந்த பிரச்சனைக்கு ஆயுதப்புரட்சி தீர்வு தேடும் ஒரு வழிமுறையாக திரும்ப வரக்கூடாது. அதற்கு நாங்களும் (சர்வதேசமும்) அரசாங்கமும் பொறுப்பு எடுக்க முன்வரவேண்டும். அதாவது புலிகளை அழித்தாக கூறி நடத்திய நாடகம் விசாரிக்கப்பட வேண்டும். த்மிழ் மக்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.