Jump to content

அனந்தி சசிதரன் (எழிலன்)


Recommended Posts

வணக்கம் அனந்தி! வாருங்கள். உங்களைப் போன்ற துணிவுள்ள, நேர்மையானவர்கள் தான் எமது சமூகத்துக்குத் தேவை!!


உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

வணக்கம் அனந்தி அக்கா. முகப்புத்தக அழைப்பை ஏற்று யாழில் இணைந்தமைக்கு நன்றிகள். அநேகமானவகளின்  கேள்விகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி எம்மோடு உரையாடுவீர்கள் என நம்புகிறோம். உங்களின் அமெரிக்க விஜயத்தின் போது உங்களின் வானொலி செவ்வி கேட்டேன். மகிழ்ச்சி. தொடர்ந்து எம்மோடு இணைந்து  இருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம்.  வரவேற்கிறோம் தங்களைப்போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் எமது பலம். மக்களுடன் எளிமையாக பழகும் தாங்கள் இக்களத்தில் எம்முடனும் கருத்துகளத்தில் பழக வந்த்தையிட்டு மிக்க மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி அக்கா. முகப்புத்தக அழைப்பை ஏற்று யாழில் இணைந்தமைக்கு நன்றிகள்.

 

இது உங்கள் முயற்சியா? நன்றி நுணா அண்ணா. :)

 

Link to comment
Share on other sites

நன் கனவு காண்கிறேனா என்றொரு பிரமை .................மகிழ்ச்சியுடன் வருக வருக என வரவேற்கிறேன் ...................உங்கள் அரசியல்பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்க விரும்புகிறோம் .....உங்கள் வரவுக்கு நன்றிகள் அக்கா .......

Link to comment
Share on other sites

இது உங்கள் முயற்சியா? நன்றி நுணா அண்ணா. :)

 

 

 

இருக்கலாம் துளசி. நான் அழைபையும், இணைப்பையும் கொடுத்து இருந்தேன். அதற்கு முன்பு அவருக்கு யாழ் களத்தை பற்றி தெரிந்திருக்காது என நான் நம்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ அனந்தி அக்கா. உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் மனச் சுமைகளை இறக்கி வைக்க இந்தக் களமும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை யாழ் கள உறவுகள் உங்களுக்கு நிச்சயம் உணர்த்தி நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி! அன்புடன் வரவேற்கிறோம் சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், அனந்தி !

 

வீழ்ந்தோம் என்று வீணர்கள் கூறினும்,

வாழ்ந்தோம் என வரலாறு எழுதுவோம்! :D

 

நல்வரவு!

Link to comment
Share on other sites

வாருங்கள் ஆனந்தி உங்கள் வரவு நல்வரவாகட்டும் .

mr .சுமந்திரன் கனடா வந்த பொழுது மாவை அண்ணனையும் ,உங்களையும் எதிர்பார்த்தோம் .

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதாி ஆனந்தியின் வருகை மகிழ்வாக இருக்கிறது. வாங்கோ.

Link to comment
Share on other sites

வணக்கம் அனந்தி அக்கா! வாருங்கள்.

 

நானறிந்த வரையில் ஒரு கருத்துக்களத்தினூடாக நேரடியாக இணைந்திருக்கும் ஒரு தமிழ் பிரதிநிதி நீங்கள் தான். இது உங்களது வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு.

 

அரசியலுக்கு அப்பால் உங்களது தொடர்பாடலுக்கான களமாக சக உறவுகளுடன் கருத்துப்பரிமாறும் தளமாக சுக துக்கங்களைப் பகிர்நது கொள்ளும் இடமாக களத்தில் எம்முடன் இணைந்திருங்கள்.

 

அத்துடன் முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ளக் கூடிய வகையிலும் யாழ் களம் கால் பதிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் அமைய வேண்டும் என்பதே பேரவா!

Link to comment
Share on other sites

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றமாதிரித்தான் உங்கள் கருத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கழட்டி விட்டிட்டு வந்து இருப்பார் அவர் ஒரு வானொலிக்கு வழங்கிய பேட்டியில் போலீஸ் இவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நடாத்திய தாக்குதல் சரி என்ற ரீதியில் சொல்லி இருகின்றார் தன்னிடம்

மகஜரை தரும்படி கேட்டும் தரவில்லையாம்

 

 

வேண்டாமே ராசா  இதற்குள் இது............

அவருக்கு சங்கடங்களைக்கொடுத்து

நேரத்தை வீணாக்கவேண்டாமே...

புரிந்து கொள்ளுங்கள் தம்பிமாரே.......

வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்றமாதிரித்தான் உங்கள் கருத்துக்கள்.

 

வேண்டாமே ராசா  இதற்குள் இது............

அவருக்கு சங்கடங்களைக்கொடுத்து

நேரத்தை வீணாக்கவேண்டாமே...

புரிந்து கொள்ளுங்கள் தம்பிமாரே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

 

 

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

 

வணக்கம் வாருங்கள்.

 

மிக்க மகிழ்சியான வரவு! 

 

@கள உறவுகளிற்கு: வந்தவர்களை வரவேற்க முதலே வெட்டுகுத்து என்று செல்வது நியாயமா? திரியை திசைமாற்றாமல் செல்வோம். நன்றி. :wub:

 

Edit: எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

வாருங்கள் உண்மை என்றால் மகிழ்ச்சி .

 

இலங்கையில் யாழ் இணையம் தடை என்று கேள்வி பட்டேன் அங்கு உள்ளவர்கள் பார்க்க முடியாதம் நிர்வாகம் தான் சரியான பதில் தரவேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் ஆனந்தி எழிலன் !

உங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வரவு . தொடர்ந்து இணைந்து இருங்கள்

Link to comment
Share on other sites

என்ன புது முகம் அரிசுவடிப்பக்கம்? அனந்தியக்கவா?

 

வாங்க வாங்க; கணகாலமாக யாழில் தனியே அல்லாடி போனோம். புதிய துணை!

 

என்ன யாழில்(இணையத்தில்) உங்கள் போராட்டத்தை எல்லாம் அ, ஆ, க, கா பக்கத்துடன் நிறுத்திவிட்டீர்கள் போலிருகே?

 

யாழில் நிறைய பக்கங்கள். நிறைய உறவுகள். அரசியல் பாதி, உறவுகள் பாதி. உறவுகளை பற்றியே திரிகள் இருக்கு. யாழில் யார் யார் என்று விரைவு அறிமுகம் தேவையானால் இந்த இரண்டிலும் நிறைய உறவுகளை list பண்ணி இருக்கு. நேரம் கிடைதத போது படித்துப்பாருங்கள்.

 

நான் பழகிய யாழ் உறவுகள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=129401

 

இன்றைய... நட்சத்திரம்  http://www.yarl.com/forum3/index.php?showtopic=128731

 

இராமர் சீதையை சோதித்தையும் விட கடுமையாகத்தான் உங்களை சோத்தித்து உள்வாங்கியிருக்கிறார்கள் யாழ் உறவுகள். எல்லாம் நம்பிகையில்லாமையால்த்தான். உங்கள் மீதல்ல. நீங்களாவது யாழில் வந்து இணைவதாவது என்றுதான். இனி இனி நம்பிக்கை பிறக்கும்.

 

தொடந்திருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் டவுட்...

Link to comment
Share on other sites

 குறுக்கு வழியில் இலங்கையில் யாழ் பார்க்க முடியும். நான் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனந்தி வாருங்கள்.

 

உண்மையில் இந்த ஆரம்பம் உங்களுடையதாக இருப்பின் மிக மகிழ்வோம். அப்படி இருக்கும் பட்சத்தில் பல நன்மைகளை உருவாக்கக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும். என்னடா இவள் நம்பிக்கையின்றி நோக்குகிறாளே என்று எண்ணவேண்டாம். காரணம் பல இடங்களில் பிரபலமான ஒருவருடைய முகத்தைப்போட்டு அவருடைய தளத்தைப்போன்று அவர்களைச்சார்ந்த ஆதரவாளர்கள்,... உரியவர்களின்றி அவர்களின் கருத்துகளாக பலதையும் பத்தையும் இணைய உலகில் உலவ விடுகிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவும் இருக்கக்கூடாது என்று மனம் எண்ணுகிறது. இந்த முகத்திற்கு உரியவரே உரிய இடத்தில் நின்று பேசவேண்டும். அதுவே எமது ஆவல். உங்கள் வரவுக்கும், இணைவுக்கும் ஆதரவு நல்குவோம். வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.