-
Tell a friend
-
Topics
-
Posts
-
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ…. பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆஆஆஆ….. ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண் : இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்......! --- இதழில் கதை எழுதும் ---
-
உங்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்......! ஆழ்ந்த இரங்கல்கள்......!
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.