-
Tell a friend
-
Topics
-
7
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
தாட்டான் வைட்டமின் டி அதிகம் எடுக்கிறதாலை வேற லெவல்....
-
ஐயா குணா, நீங்கள் குறிப்பிடும் தரம் 1 உணவகங்கள் ஏற்கனவே கழிவறை வசதிகளுடன் தான் இயங்குகின்றன. இங்கு பிரித்தானியாவில் council களால் எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன ?
-
மணிவண்ணனின் கூற்றுப்படி தீர்மானம் இயற்றப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. EPDP இனர் கூறுவது போல் இதில் ஒளிவு மறைவு இல்லையே
-
நல்லாய் வாயில் வருது ஆனால் எங்கள் எதிரிக்கு நல்ல இதயம், உடன் நல்ல மனது இருக்க வேண்டும் ,இல்லாதவர்களிடம் விவாதித்து நேரத்தை வீண் அடிக்க வேண்டாம் ,(நாய் வாலை நிமித்த முடியாது )
-
By விளங்க நினைப்பவன் · Posted
தாராளமாக அவர் ஒரு அரசியல் தலைவராக வரலாம் அப்படி வருவதற்காக ஸ்ரண் செய்து காட்டுவது தான் தவறு. நியாயத்தை கதைப்போம் said: மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.