Jump to content

தமிழ்த்தாய் வளர்த்த தலை மகனுக்கு வாழ்த்து


Recommended Posts

உலகத்தமிழர்கள் வழங்கும் தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களின் 59வது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்

 

குரல் : நாதன் (நெதர்லாந்து)

வரிகள் : கவி அஜய்(இந்தியா)

இசை :தமிழ்சூரியன் [ சேகர்] (நெதர்லாந்து)

படத்தொகுப்பு: கவி அஜய் வெளியீடு: Multi Screen Entz

 

 

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் சகோதரா ......
 
.இந்தப்பாடலை எம் தேசியத்தலைவரின் அகவையை முன்னிட்டு பாடலாக இசை அமைத்து தரும்படி இந்தியாவில் வாழும் இளைய கவிஞ்சர் ஒருவர் வரிகளை அனுப்பியிருந்தார் .எமது கள உறவு கவிஞ்சர் புங்கை அண்ணாவின் மேர்பார்வைக்கிணங்க அஜயின் வரிகளை இந்த பொன்னான நாளில்  வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .நன்றிகள் 
Link to comment
Share on other sites

வரிகளும் இசைகோர்வையும் அருமையாக இருக்கிறது அண்ணா, உண்மையில் உங்களின் இந்த தளர்வில்லாத பணியினை நினைக்க எனக்கு பொறாமையாக இருக்கிறது.  

 

காலம் எங்களை எம் தேசத்தில் இருந்து துரத்திவிட்டாலும் இயங்குகின்ற நிலமெங்கும் யாகம் செய்வோம். 

அதில் விடுதலை என்ற பெருந்தீயை மூட்டி காத்திருப்போம் காவலிருப்போம். 

 

அன்பு வாழ்த்துக்களுடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களின் வரம்புகளையும், நாடுகளின் வரம்புகளையும் தாண்டித் தமிழர்களாய் இணையும் நாளே தமிழன் தலை நிமிர்கின்ற நாளாக அமையும்! :D

 

அந்த வகையில், தமிழக உறவின் வரிகளுக்கு ஈழத்தமிழ் உறவுகள் இசையமைத்துப் பாடி, வீரத் தமிழனின் பிறந்தநாளன்று வெளிவருவதனால், இந்தப்பாடல் 'தனித்துவம்' பெறுகின்றது!

 

அனைவரையும் ஒருங்கிணைத்து நிற்பதால் யாழ் களமும் தனித்துவம் பெறுகின்றது!

 

பாடலின் உருவாக்கலில் பங்கு பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

 

 

 

 

Link to comment
Share on other sites

மிகவும் அருமையாக உள்ளது பாடல்.. சோர்வின்றி படைப்புகளைத் தரும் தமிழ்சூரியன் குழுவினருக்கும், பாடிய நாதனுக்கும், வரிகளைத் தந்து தயாரித்து வெளியிட்ட கவி அஜய் அவர்களுக்கும் எவ்வளவு பாராட்டுக்களைத் தெரிவித்தாலும் தகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !
அருமை!
Link to comment
Share on other sites

எங்கள் தானைத் தலைவருக்கான வாழ்த்துமாலை மிக அருமையாக இருக்கின்றது....   தமிழ்சூரியன்!

இசை, குரல் , வரிகள் அனைத்தும் இனிமையாக இருக்கின்றன.

உங்களது முயற்சி பாராட்டுதற்குரியது. தொடர்ந்து முன்னேறட்டும் உங்கள் இசைப்பணி....!!! :)

வாழ்த்துக்களும் நன்றிகளும்!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகள், படத் தொகுப்பு, குரல்,  இசை அனைத்தும் அருமை.
பாடலை நன்றாக ரசித்தேன்.
யாழ்களத்தில் திறமையான இசைக்குழுவினர் இருப்பது... பெருமையாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

பாடல் மிக நன்றாக உள்ளது. அஜய், நாதன் அண்ணா, புங்கையூரன் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :)

அஜயின் வரிகளில் சில மாற்றங்கள் செய்து எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்த புங்கையூரன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள். :D

 

அந்த வகையில், தமிழக உறவின் வரிகளுக்கு ஈழத்தமிழ் உறவுகள் இசையமைத்துப் பாடி, வீரத் தமிழனின் பிறந்தநாளன்று வெளிவருவதனால், இந்தப்பாடல் 'தனித்துவம்' பெறுகின்றது!

 

தமிழகத்தில் உள்ளாரே தவிர அவர் ஈழத்தை சேர்ந்தவர். :D S.V.R. பாமினி அக்காவின் தம்பி. :D
 

Link to comment
Share on other sites

 

 

 

தமிழகத்தில் உள்ளாரே தவிர அவர் ஈழத்தை சேர்ந்தவர். :D S.V.R. பாமினி அக்காவின் தம்பி. :D

 

நானே கூற வேண்டும் என இருந்தேன்....... .அறிமுகத்தில் தெளிவில்லாமல் பதிவிட்டமைக்கு வருந்துகிறேன் .நன்றிகள் காதல்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின்  பிறந்தநாளில் 

வெளியாகும் இப்பாடல் பெருமை தரும் விடயமாகும்

அருமையாக வந்துள்ளது வாழ்த்துப்பாடல்.

அத்தனை  உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

 

தம்பி  தமிழ்ச்சூரியன்

தானைத்தலைவரைப்பாடவும்

இசையால் உருகவைக்கவும் முடிகிறது என்றால்

அது கடவுள் கொடுத்தவரம்

அந்த வரம் உங்களுக்கு இருக்கிறது தம்பி  தமிழ்ச்சூரியன்

பெரும் பாக்கியம் பெற்றவர் தாங்கள்

 

நானும் மாவீரருக்கு ஒரு கவிதை எழுதுவோம்

தலைவருக்கு வாழ்த்து எழுதுவோம் என பலமுறை  முயன்றும்முடியவில்லை

நெற்கொழுதாசன் எழுதியது போல

உங்களைப்பார்க்க பொறாமையாக இருக்கு...

வாழ்க  வளமுடன்

கடவுள்  உங்களுடன் இருக்கட்டும்

 

 

Link to comment
Share on other sites

தமிழ் சூரியன் அண்ணா அருமையாக இருக்கிறது. புத்துணர்ச்சி தருகின்ற இசை.

Link to comment
Share on other sites

தமிழ்த்தாய் வளர்த்த தலை மகனுக்கு வாழ்த்துகள்,

 

ஒலிட்தட்டுக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக  இருக்கின்றது.சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இசையமைப்புக்களில் இதுவே மிக விறுவிறுப்பான பாடலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தமிழர்தம் தலைவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு, இசைத்தமிழால் மேடை அமைத்துத் தந்த நாதன், கவி அஜய், தமிழ்சூரியன் மற்றும் அனைவருக்கும் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!.  
 
Link to comment
Share on other sites

வரிகளும் இசைகோர்வையும் அருமையாக இருக்கிறது அண்ணா, உண்மையில் உங்களின் இந்த தளர்வில்லாத பணியினை நினைக்க எனக்கு பொறாமையாக இருக்கிறது.  

 

காலம் எங்களை எம் தேசத்தில் இருந்து துரத்திவிட்டாலும் இயங்குகின்ற நிலமெங்கும் யாகம் செய்வோம். 

அதில் விடுதலை என்ற பெருந்தீயை மூட்டி காத்திருப்போம் காவலிருப்போம். 

 

அன்பு வாழ்த்துக்களுடன் 

நன்றிகள் சகோதரா உண்மையில் நன் சம்பந்தப்பட்ட படைப்பை நானே இணைப்பதில் ஒரு கூச்ச உணர்வு இருந்தது .............என்னை புரிந்து இந்த வீரத்தலைவர் அவர்களுக்காக படைக்கப்பட்ட படைப்பை இங்கே இணைத்ததற்கு நன்றிகள் .
 
நீங்கள் என் மேல் பொறாமை :D என்று எழுதிய வசனம் அளவு கடந்த அக்கறையை :)  காட்டுகிறது 
 
ஏனனில் ஒரு கலைஞ்சன் இந்த காலகட்டத்தில் எப்பிடி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன் .தொடர்ந்து பயணிப்போம் சகோ விடி திசை நோக்கி .

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்

நன்றிகள் பாஸ் :)
 
 உண்மையில் இப்பிடி ஒரு சந்தர்ப்பம் எம் தேசிய தலைவருக்கு இசை சமர்ப்பணம் செய்வதை எனக்கு கிடைத்ததை இட்டு ஆத்ம திருப்தியடைகிறேன் 
Link to comment
Share on other sites

பாடலின் உருவாக்கலில் பங்கு பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

தமிழ் சூரியன் அண்ணா அருமையாக இருக்கிற :icon_idea: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.