Jump to content

சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி

 

தமிழர் பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டவர் சுற்றுலாச் செல்லல் அதிகரித்துவருகிறது. இத்தோடு எயிட்ஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

P1160781.jpg

அது மட்டுமின்றி போரால் பாதிக்கப்பட்டவர்களையும் பொருளாதார வசதியுள்ளவர்கள் தவறாக வழிகளில் பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ள நிலமையில் பல குழந்தைகளை இளம் வயதினைரை எயிட்ஸ் அபாயத்தை எமது தழிழ்ச் சமூகமும் பெற்றுள்ளது.

இன்றைய சர்வதேச எயிட்ஸ் தினத்தை விழிப்பூட்டல் நாளாக ஏற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்படி பேரணியை ஒழுங்கமைத்திருந்தது.

நேசக்கரம் பிறைட் பூயூச்சர் அமைப்பின் நாவலர் பாலர் பாடசாலையும் இணைந்து பேரணியில் எமது ஆதரவினையும் வழங்கியிருந்தது.

இப்பேரணியில் மட்டக்களப்பின் பல்துறை சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

DSC04977-150x150.jpg P1160752-150x150.jpg

P1160757-150x150.jpg P1160790-150x150.jpg

P1160817-150x150.jpg P1160781-150x150.jpg   http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த செய்தி :-

veerakesar.jpg

Link to post
Share on other sites

சுற்றுலாக்காரருக்கு சும்மா இருக்க முடியவில்லையாமா?? இருந்தாலும் விழிப்பூட்டும் நற்செயலுக்கு நன்றிகள்..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாக்காரருக்கு சும்மா இருக்க முடியவில்லையாமா?? இருந்தாலும் விழிப்பூட்டும் நற்செயலுக்கு நன்றிகள்..!

 

நேசக்கரத்திடம் எயிட்சால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களை வெளியில் காட்டி உதவியை வழங்க முடியாத நிலமையில் இருக்கிறோம். காரணம் எமது சமூகம் அவர்கள் மீது கொடுமையான பார்வையோடு இன்னும் இருக்கிறது. அண்மையில் எயிட்சால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சத்துணவு  தருமாறு கேட்டுள்ளார்கள். இப்பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய சமூகப்பொறுப்பு எமக்கு உண்டு.

வன்னிப்பகுதியில் ஏற்கனவே எயிட்ஸ் போர் முடிவின் பின்னர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில பாடசாலைகள் சமூக நிலையங்கள் மூலம் கடந்த வருடம் சில கருத்தரங்குகளை நடாத்தினோம். ஆனால் எயிட்ஸ் என்றதும் சமூகப்பார்வை கொடுமையானதாக இருக்கிறது.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அருமையான விளக்கம் .....இதை எல்லாம் புறம் தள்ளி புலி புராணம் பாடியும்,இணக்க அரசியல் புராணம் பாடியும் ஒன்றும் நடக்க போவதில்லை ......70 ஆண்டுகளுக்கு முதல் செய்ய வேண்டியதை இப்ப செய்து பிராந்திய அரசியலை மாற்ற முனைகின்றனர்
  • இப்ப என்ன மே 31 என்று கண்டுபிடித்தவுடன்  எரிந்த நூல்கள் எல்லாம் திரும்பி வரும் என்று சொல்ல வருகிறாரா? இவ்வளவு நீட்டி முழக்க தெரிந்தவருக்கு எரிந்த நேரம் தெரியவில்லை  இதுக்குள் வராலறை பதிவு செய்ய போகிறாராம் 
  • ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்கள் ஆகாதவர்கள் ஆக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது, ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து  பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார். படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை) ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA) எனக்கு எழுந்த பல கேள்விகள் 1.    புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள்முதல் எதிரிகளா? 2.    லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா? 3.    காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள் 4.    ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா  ?நடந்திருக்கிறதா? 5.    நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா? 6.    இவ்வளவு பெரிய பணச்செலவில் 17 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு முறையான உள்ள ஈழதமிழ் பேச்சு முறையை ஏன் உள்வாங்க முடியவில்லை? 7.    படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய கூடி யற்கான தான நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.