• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Panangkai

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அலசுவோம் வாரீர்..

Recommended Posts

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அலசுவோம் வாரீர்..

 

 

இது யாழ்களத்தில் தொடப்படாதவிடயம் நான் அறிந்த மட்டில். 

 

 

இவ்விடயங்கள் சாதாரணமாக நாம் அலம்பும் , ஒருவித அடியும் இல்லாத முடியும் இல்லாத , கல்தோண்றி மண் தோண்ற முதல் தோண்றிய தமிழர்கள் கதை போல பிசாத்து கதைகள் அல்ல..

 

இங்கு அலசப்படும் விடயங்கள் உலகலாவியரீதியில், பல்வேறு துறைகளை சார்ந்த நிபுனர்களால் அலசப்பட்டு , இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டவிடயம் என முத்திரை குத்தப்பட்ட விடயங்களாகும். முலங்கள் இணைக்கப்படமாட்டா, ஏன்னனில் இவ்விடயங்கள் இலகுவில் தேட முடியும்....

 

 

 

Share this post


Link to post
Share on other sites

முதலாவது..

 

 

அப்பொலோ 17 கடைசியா நிலவுக்கு சென்ற விண்வெளி ஓடமாகும்.. இது எடுத்து வந்த படங்களை அந்த நாட்களில் கழுவிப்பார்த்தபோது ஒருபடம் வெள்ளை அடித்து காணப்பட்டது.. இதை யாரும் அப்பொது பெரிதாக எடுத்துக்கொள்லவில்லை.. பின்னர் 90க்களில் இந்த வெள்ளை அடிப்புக்கு காரணம் அதீத வெளிச்சம் எனக்கண்டறியப்படது.. இதில் முக்கிய விடயம் என்னவெண்டா அப்பொலோவில் பூட்டியிருந்த கமரா, நேரடி சூரிய ஒளியைக்கூட கட்டுப்படுத்தி படம் எடுக்கக்கூடியது.. பின்னர் 2000களில் புதிய டெக்னோலஜிகள்மூலம் இந்த படத்தை சரிக்கட்டி விம்பத்தை பார்க்க முயன்றபோது கிடைத்தை படம் இதுதான்..

 

AS17-135-20680HR.jpg

 

 

கிட்டத்தட்ட ஒரு மைல் உயர பிரமிட்.. இந்தபடம் கவனிக்கப்படாமல் லீக் பண்ணியபடியால். இதன் கொப்பி பலரிடம் உள்ளது.. படம் உன்மையானதுதான் என நிரூபிக்கப்ட்டுள்ளது படத்தில் உள்ள கட்டடத்தைன் உயரம் அகலம் சரியாக கணிப்பிடப்பட்டுள்ளது.. இதன் மேல் அறிவதற்க்கு தடையுள்ளது.

 

 

 

 

 

 

தொடரும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

எல்லா உபகரணங்களிலும் "பின்னணிச் சத்தம்" (background noise) என்றொரு விடயம் உண்டு! இந்தப் படத்திலும் அந்த "சத்தம்" இருப்பதால் விம்பத்தில் தெரிவது என்ன என்று சரியாக அறிய முடியாது என நினைக்கிறேன்! மற்றப் படி நல்ல திரி, தொடருங்கள் (பெர்முடா முக்கோணமும் வருமோ?)

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • அம்மா அம்மா உன்னைப் பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன்    
  • இந்தியா  நேர்மையாக செயற்பட்டிருந்தால் தமிழர் பிரச்சனையயும் தீர்த்து சிங்களவர்களின் கொட்டத்தையும் அடக்கி இருக்கலாம்.
  • மின்சார கட்டணத்தில் 25% குறைக்க அரசு இணக்கம்! கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட முடக்கநிலை காரணமாக கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலுக்கான மின்சாரக் கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அத்துடன், இந்த நிவாரணங்கள் குறையாது என்பதுடன் 25 வீதம் விலைப் பட்டியல் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (09) அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், “மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் நிலுவைப் பணம் அறவிடப்படமாட்டாது. இதனால் ஏற்படும் நட்டத்தை இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொள்ளும். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் மின்சாரத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தமது அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பார். எதிர்காலத்தில் மின் கட்டணம் குறையுமே தவிர அதிகரிக்கப்பட மாட்டாது” – என்றும் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.   https://newuthayan.com/மின்சார-கட்டணத்தில்-25-குற/
  • இலங்கையில் தங்கத்தின் விலை இலட்சமானது!   உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/தங்கத்தின்-விலை-திடீரென/
  • வட்டி வீதங்களில் மாற்றங்கள்: மத்திய வங்கி நடவடிக்கை! கொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்கள்  ஏற்படுத்துவதற்கு  இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் நேற்று (08) இடம்பெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் 4 தசம் 5 வீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 5 தசம் 5 வீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஆகியன தலா 100 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வீதங்கள் குறைவடைந்துள்ளன. உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் பகுப்பாய்வு செய்துள்ள நிலையில்  இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை, சந்தைக் கடன் விகிதங்களைக் குறைத்தல், இதன் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித்துறைகளுக்கான கடன் வழங்கலை ஊக்குவித்தல், கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் பணவீக்கத்தின் நிலைமைகளை பதிலீடு செய்தல் ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு, கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.   https://newuthayan.com/வட்டி-வீதங்களில்-மாற்றங்/