Jump to content

வாழ்க தமிழ்


Recommended Posts

வாழ்க தமிழ்

தமிழோடு பழகி தமிழோடு விளையாட ஒரு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றி ..

கறுப்பு தமிழன்

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ... மிஸ்டர். கறுப்புத் தமிழன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாருங்கள்!
தங்களின் வரவால் களம் சிறப்புறட்டும் !!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாருங்கள்!
தங்களின் வரவால் களம் சிறப்புறட்டும் !!
 
தமிழன் என்றாலே  கறுப்புத்தானே....... :)
Link to comment
Share on other sites

தங்களின் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...தமிழால் இணைந்த உங்களுடனான எனது உறவு தொடர்ந்து செல்லும்....இந்த தளம் எனக்கு புதியது ஆகையால் இந்த தளத்தின் வசதிகளை ஆராயும் முயற்சியில் இருக்கிறேன்..கொஞ்ச நாளில உங்கள் கருத்துகளுக்கும் பதிலளிக்க தயாராகிடுவேன்...அது வரை காத்திருங்கள் உங்களுடன் கை கோர்த்து உங்களுடனே நடக்கிறேன் ..நன்றி

கறுப்பு தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் கறுப்பு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கறுப்புத் தமிழன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க கருப்புத் தமிழன் சார், உங்களை வரவேற்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனும் கறுப்பு, இராமனும் கறுப்பு, நானும் கறுப்பு! :lol: 

 

வணக்கம் வாருங்கள்! 

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் கறுப்பு..! நான் மண்ணிறம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் கறுப்பு..! நான் மண்ணிறம்.. :D

அதைத் தான் நாங்களும் கறுப்பெண்டு சொல்லுறது! :icon_idea:

Link to comment
Share on other sites

அதைத் தான் நாங்களும் கறுப்பெண்டு சொல்லுறது! :icon_idea:

அது வண்டல் மண் நிறம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ கறுப்பு! நானும் கறுப்புத் தமிழன் தான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

welcomewagon.gifwelcomewagon.gifwelcomewagon.gifwelcomewagon.gifwelcomewagon.gif

 

வ‌ண‌க்க‌ம் க‌றுப்புத் த‌மிழ‌ன். உங்க‌ளை யாழ்க‌ள‌ம் அன்புட‌ன் வர‌வேற்கின்ற‌து. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வழ்த்துக்கள்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கறுப்புத்தமிழன் வாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள்!
தங்களின் வரவால் களம் சிறப்புறட்டும் !!
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வணக்கம். நான் தோட்டத்தில் கருகிய தமிழன். இருட்டினால் கழுத்தில் சைக்கிள் மின்மினி லைட் போட்டு தான் வெளிக்கிடுவன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.