Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா

Recommended Posts

அமெரிக்காவில் அல்லது அனேக மேற்கு நாடுகளில் உள்ள மிக நல்ல நடைமுறை நீதியின் முன் எல்லாரும் சமம் என்ற கொள்கை தான். இந்தியாவில் வி.ஐ.பிக்கள் சிறை செல்வதேயில்லை. அப்படி சென்றாலும் வி.ஐ.பி களுக்கான சிறைகளுக்குச் செல்வார்கள் அல்லது உடனேயே நெஞ்சு வலி வந்து தனியார் மருத்துவ மனையில் போய்ப் படுத்துக் கொள்வார்கள். இவையெல்லாம் இந்திய ராசதந்திரி என்பதற்காக இந்த அம்மணிக்கும் அமெரிக்காவில் கொடுத்திருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அமெரிக்காவில் நீதித் துறை (judicial branch) , நிர்வாகத் துறை (administrative branch), நிறைவேற்றுத் துறை (executive branch) என்பன ஒன்றை ஒன்று கட்டுப் படுத்துவதில்லை என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழலைக் குறைக்கும் இந்த ஏற்பாட்டை இந்தியாவின் தலைவர்கள் பின்பற்ற வேண்டிய நேரத்தில் இப்படி சும்மா கத்துவதால் இந்தியாவின் நிலைமை இன்னும் கீழ்த்தரமாகி விடப் போகிறது! நல்லது தான் நமக்கு! :D

Share this post


Link to post
Share on other sites
Indian official says treatment of arrested diplomat in New York was 'barbaric'
 

retaliation for Khobragade's treatment, PTI reported. The barriers were a safety measure.

"We got orders to remove the concrete barriers," said Amardeep Sehgal, station house officer of the Chanakyapuri police station, the one nearest the embassy. "They were obstructing traffic on the road." He refused to say who had given the orders.

Calls to the U.S. Embassy were not immediately returned Tuesday.

But Harf said the U.S. had made clear to the India government that it needs to uphold its obligations under the Vienna Conventions on diplomatic and consular relations. She said the U.S. takes the safety and security of its diplomats very seriously.

National Security Adviser Shivshankar Menon slammed Khobragade's treatment in New York.

"It is despicable and barbaric," he said.

Prosecutors in New York say Khobragade, 39, claimed she paid her Indian maid $4,500 per month but actually paid her less than the U.S. minimum wage. In order for diplomats and consular officers to get a visa for their personal employees, known as an A-3 visa, they must show proof that the applicant will receive a fair wage, comparable to employment in the U.S., U.S. Attorney Preet Bharara said in a statement last week.

Federal prosecutors say Khobragade told the housekeeper she would be paid 30,000 rupees per month - about $573, or $3.31 per hour. The woman worked for the family from about November 2012 through June 2013, and said she worked far more than 40 hours per week and was paid even less than 30,000 rupees, prosecutors said.

Khobragade has pleaded not guilty and plans to challenge the arrest on grounds of diplomatic immunity, her lawyer said last week.

If convicted, Khobragade faces a maximum sentence of 10 years for visa fraud and five years for making a false declaration. She was arrested outside of her daughter's Manhattan school.

"We are distressed at the treatment that Dr. Khobragade has received at the hands of U.S. authorities," said her lawyer, Daniel Arshack. He said she should have diplomatic immunity.

Her case quickly became a major story in India, with politicians urging diplomatic retaliation and TV news channels showing the woman in a series of smiling family photos.

That reaction may look outsized in the United States, but the case touches on a string of issues that strike deeply in India, where the fear of public humiliation resonates strongly and heavy-handed treatment by the police is normally reserved for the poor. For an educated, middle-class woman to face public arrest and a strip search is almost unimaginable, except in the most brutal crimes.

Far less serious protocol complaints have become big issues in the past. Standard security checks in the U.S. regularly are front-page news here when they involve visiting Indian dignitaries, who are largely exempt from friskings while at home.

India's former speaker of Parliament, Somnath Chatterjee, once refused to attend an international meeting in Australia when he wasn't given a guarantee that he would not have to pass through security. Chatterjee said even the possibility of a security screening was "an affront to India."

The treatment and pay of household staff, meanwhile, is largely seen as a family issue, off-limits to the law.

The fallout from the arrest was growing. On Tuesday, Indian political leaders from both the ruling party and the opposition refused to meet with the U.S. congressional delegation in New Delhi. The Indian government said it was "shocked and appalled at the manner in which the diplomat had been humiliated" in the U.S.

Indian Foreign Secretary Sujata Singh summoned U.S. Ambassador Nancy Powell to register a complaint.

Harf said as India's deputy consul general, Khobragade does not have full diplomatic immunity, but rather consular immunity from the jurisdiction of U.S. courts only with respect to acts performed in the exercise of consular functions. She said the State Department had in September notified India in writing of the allegations against Khobragade.

Harf said the department's diplomatic security team followed standard procedures during the arrest. After her arrest, Khobragade was handed over to U.S. marshals for intake and processing, and Harf said she could not comment on Khobragade's treatment at that point, or answer the allegations she was strip-searched. Harf said, however, the State Department was looking into those allegations.

Khobragade's father, Uttam Khobragade, told the TimesNow TV news channel on Tuesday that his daughter's treatment was "absolutely obnoxious."

"As a father I feel hurt, our entire family is traumatized," he said.

Indian External Affairs Minister Salman Khurshid said there were "larger issues" involved in the case, but did not elaborate.

"We will deal with them in good time," he said.

http://ca.news.yahoo.com/father-indian-diplomat-arrested-york-city-says-her-094416406.html

 

Share this post


Link to post
Share on other sites

இந்தியர்களின் பண்பாடு சொல்லி தெரியவேண்டியதில்லை ,தமக்கு கீழுள்ளவர்களை ஒரு புழுவைப்போல் பார்ப்பதும் மேலுள்ளவர்களுக்கு கூழை கும்பிடுபோடுவதும் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று .கனேடிய இந்திய பெண் அரசியல் வாதியும் (ருபி டலா) இப்படி ஒரு பிரச்சனையில் அகப்பட்டார் .

ஆனால் மேற்குலக நாடுகளின் நீதியும் உலகம் அறிந்ததுதான் .சட்டத்தின் முன் எந்த நாட்டிலும் எவனும் சமம் இல்லை .கென்னடியின் பாலியல் லீலைகளும் ரீகனின் ஆயுத சுத்துமாத்தும் எந்த சட்டத்திற்கும் உட்பட்டதல்ல .

எனது நண்பனின் மனைவி அமேரிக்கா வந்து அகதி அந்தஸ்து கேட்டு நாலுவருடங்கள் சிறையில் பல தரப்பட்ட குற்றவாளிகளுடன் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார் .திருப்பி அனுப்பசொல்லி கேட்டும் அனுமதிக்கவில்லை .பின்னர் கனடா வந்தார் .கனடா அகதிகளை மரியாதையுடன் வரவேற்கும் ஒரு நாடு .

அவர்களும் இப்போ மைக் டவ்பி ,ரோப் போர்ட் என்று நாறுகின்றார்கள்.

இங்கு  அரசியலும் அதிகாரமும் சண்டித்தனமும் கலந்து விளையாடுது .

Share this post


Link to post
Share on other sites

கெனடி, ரீகன் என்ன, ஜோர்ஜ் புஷ்ஷும் கார்ல் றோவும் கூட பல அமெரிக்க சட்டங்களை மீறியவர்கள் தான். நான் சொன்னது ஒப்பீட்டு ரீதியில், இந்தியாவில் போல இங்கே யாருக்கும் பிரத்தியேக மரியாதை சட்டத்தினால் கிடைக்காது என்பதைத் தான். அமெரிக்க சிறைகள்  மிகவும் கீழ்த்தரமானவை என்பதும் உலகறிந்த உண்மை. கெடுபிடியான காவல் துறையும், கீழ்த்தரமான அமெரிக்க சிறைகளும் இல்லா விட்டால் லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருக்கக் கூடிய அமெரிக்காவில் பாதுகாப்பாக நடமாடவே முடியாது என்பது எனது கருத்து. இதில் நியூயோர்க் தனித்துவமானது. யாரையும் பொலிஸ் தடுத்து உடற்சோதனை இட முடியும் என்ற சட்டம் உள்ள ஒரே அமெரிக்க நகரம் நியூயோர்க். இந்தச் சட்டத்தினால் காரணமில்லாமல் பலர் பாதிக்கப் பட்டார்கள், ஆனால் துப்பாக்கி வன்முறை வெகுவாகக் குறைந்து விட்டது, பல உயிர்கள் காப்பாற்றப் பட்டன.  

Share this post


Link to post
Share on other sites

எங்களுக்கும்தான் தில் இருக்கு சார்.   :rolleyes:    

நாங்களும்தான் சூப்பர் பவர் ஆச்சே.   சும்மா விடுவமா இவுங்களை.

இப்பிடி ஒரு கை பார்க்க மாட்டோம்.  :D :D  :D   

 

 

News

India demolishes US embassy barriers after diplomat’s arrest in America

By David K. Li

December 17, 2013 | 11:06am

 
Modal Trigger
 
 
devyani-bulldozer-copy.jpg?w=720&h=480&c
A bulldozer demolishes a barricade outside of the US embassy in New Delhi after the arrest of Devyani Khobragade (left) who was accused of underpaying her nanny. Photo: New York Post/Steven Hirsch ; Reuters

India removed security barriers from the US Embassy in New Delhi and its lawmakers lobbed other threats Tuesday in retaliation for the arrest of a diplomat in Manhattan for allegedly mistreating her nanny.

The Indian government is furious over the handcuffing and strip-search of Devyani Khobragade, 39, its deputy consul general for political, economic, commercial and women’s affairs. She is accused of lying to get her nanny into the United States and then paying her a paltry $3.31 an hour.

New Delhi cops used tow trucks and a backhoe to dismantle the American Embassy’s long concrete barriers — which are designed to prevent cars from speeding up to its gates in front of the compound.

Asked why the barriers were being removed, one cop sniffed, “They were obstructing traffic on the road.’’

In other acts of aggression:

  • Several India officials boycotted a scheduled powwow with a US congressional delegation visiting this week.
  • Authorities demanded back special ID cards they issue to US Embassy workers and their families for certain privileges and halted the importing of goods such as alcohol to their commissary.
  • Officials vowed to probe the legal status of household help used by US Embassy workers — and what those employees get paid.
  • One political leader even suggested locking up the domestic partners of gay diplomats in retaliation for Khobragade’s arrest — following a ruling last week from India’s supreme court that essentially made homosexuality there illegal.

“If American law can apply to Indian diplomats in New York, then Indian law can apply here,’’ seethed former Finance Minister Yashwant Sinha.

Modal Triggerobama16.jpg?w=231

An Indian activist of Sanskriti Bachao Manch burns a poster of Obama during a demonstration December 18thPhoto: EPA

India’s Foreign Affairs Minister Salman Khurshid implied the government would use all its resources in retaliation.

“Everything that can be done will be done” to protest Khobragade’s treatment, told CNN on Tuesday. “I can assure you we take this thing very seriously.”

India officials griped that Khobragade was arrested and handcuffed in front of her daughter’s school and that she was later strip-searched.

Modal Triggerprotester.jpg?w=231

A right-wing Indian Hindu activist wears an Obama mask at a protest near the US embassy in New Delhi, India December 18thPhoto: EPA

Her government complained that she also was cavity-searched and thrown in a cell with drug addicts to await her arraignment before being freed on $250,000 bail.

Khobragade described incident in an e-mail to her colleagues.

“I broke down many times as the indignities of repeated handcuffing, stripping and cavity searches, swabbing, in a holdup with common criminals and drug addicts were all being imposed upon me,” she wrote.

“I got the strength to regain composure and remain dignified thinking that I must represent all of my colleagues and my country with confidence and pride.”

Her arrest is being portrayed as the latest in a series of slights against Indian dignitaries in the United States.

In 2011, former President APJ Abdul Kalam was subjected to two rounds of frisking at JFK Airport — including once after he had been seated on the plane.

The same year, India’s government objected to Meera Sankar, its ambassador to the United States, being patted down at the Jackson-Evers International Airport in Mississippi.

Khobagrade’s lawyer has said he will argue that his client has diplomatic immunity. But US officials say immunity would apply only to a crime committed in connection with her official duties.

They added that protocol was followed in how she was treated during her arrest.

Still, “we understand that this is a sensitive issue for many in India,” said State Department deputy spokeswoman Marie Harf.

Modal Triggerindia-us-diplomat-arrest.jpg?w=680&h=450

Supporters of Rashtrawadi Shivsena protest near the US Embassy December 18thPhoto: AP

“Accordingly, we are looking into the intake procedures surrounding this arrest to ensure that all appropriate procedures were followed and every opportunity for courtesy was extended.”

Khobragade could not be reached for comment on Tuesday about the New Delhi situation.

The diplomat’s dad, in India, called her arrest “obnoxious.”

“As a father, I feel hurt. Our entire family is traumatized,” a tearful Uttam Khobragade told India’s TimesNow TV on Tuesday.

Additional reporting by Rich Calder and Post Wire Services

 

 

http://nypost.com/2013/12/17/india-demolishes-us-embassy-security-barriers-over-diplomats-arrest/

Share this post


Link to post
Share on other sites

இந்தியர்களின் பண்பாடு சொல்லி தெரியவேண்டியதில்லை ,தமக்கு கீழுள்ளவர்களை ஒரு புழுவைப்போல் பார்ப்பதும் மேலுள்ளவர்களுக்கு கூழை கும்பிடுபோடுவதும் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று .கனேடிய இந்திய பெண் அரசியல் வாதியும் (ருபி டலா) இப்படி ஒரு பிரச்சனையில் அகப்பட்டார் .

ஆனால் மேற்குலக நாடுகளின் நீதியும் உலகம் அறிந்ததுதான் .சட்டத்தின் முன் எந்த நாட்டிலும் எவனும் சமம் இல்லை .கென்னடியின் பாலியல் லீலைகளும் ரீகனின் ஆயுத சுத்துமாத்தும் எந்த சட்டத்திற்கும் உட்பட்டதல்ல .

எனது நண்பனின் மனைவி அமேரிக்கா வந்து அகதி அந்தஸ்து கேட்டு நாலுவருடங்கள் சிறையில் பல தரப்பட்ட குற்றவாளிகளுடன் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார் .திருப்பி அனுப்பசொல்லி கேட்டும் அனுமதிக்கவில்லை .பின்னர் கனடா வந்தார் .கனடா அகதிகளை மரியாதையுடன் வரவேற்கும் ஒரு நாடு .

அவர்களும் இப்போ மைக் டவ்பி ,ரோப் போர்ட் என்று நாறுகின்றார்கள்.

இங்கு  அரசியலும் அதிகாரமும் சண்டித்தனமும் கலந்து விளையாடுது .

தொடர்பில்லாமல் குழ்ப்புவதில் நீங்கள் மன்னர்.  அமெரிக்காதான் உலகில் சட்டப்படியான நாடு என்றோ உலகில் ஏதாவது ஒரு நாட்டை சப்படியானது என்றோ அல்ல சொல்ல வருவது. அப்துல் கல்லமை அமெரிக்க அதிகாரிகள் சோதனை இட்டது அப்துல் என்ற பெயரால். அவர் எந்த குற்றம் செய்யாதவர். அப்போது இந்திய முட்டாள்கள் ராஜதந்திர ரீதியாக  இனப்பாகுபாடு பற்றி வழக்கு ஒன்று கூட தொடரவில்லை. இன்று இந்த வெளிப்படையான குற்றவாளிக்கு குற்றம் செய்யாத அமெரிக்க தூதுவரின் பாது கப்பை கெடுத்து அவர்களை ஆபத்தில் போடிகிறார்கள். இந்தியா அது அவர்களின் உயிரை பாதிக்கும் என்று தெரிந்து கொண்டே செய்வது ஜெனிவா மகாநாட்டு உரிமை மீறல். ஆனல் அமெரிக்க குற்ற்வாளியை சிறையில் போட்டது தவறு அல்ல. அது எந்த சிறையில் என்று இந்தியா நிர்ணயிக்க முடியாது. ஆனால் Strip Search  இந்த குற்றத்துக்கு அள்வு மீறியதா இல்லையா என்பதை பின்னர் கோடு தீர்மானிக்கும். 

 

இந்த பெண் சாதாரண குற்றத்தில் இறங்கினார். மேலும் முழு இராதந்திரி பாதுகாப்பு இல்லாதவர்.  இதில் கென்னடியின் பாலியல் சேட்டைகளை பற்றி யார் கேட்க முடியும்? ரீகனின் இரான் கொண்றாவில் ரீகன் கோட்டில் நிறுத்தப்பட்டார். சமப்ந்த பட்டவர்கள் சிறைக்கு போனார்கள்.

 

கென்னடியின் பாலியல் சேட்டைகள் பற்றி கூறுவதானால் இந்திய அரசியல் வாதிகள் எல்லோருமே சிறையில்தான் இருக்க வேண்டியவர்கள். ஆனால் கென்னடி சட்டப்படி குற்றம் செய்தவர் அல்ல. இந்திய அரசியல்வாதிகள்  எல்லோருமே லஞ்சம் வாங்குபவர்கள்.  அமெரிக்கா திறம் இல்லை. அதற்காக ஆனையும் பானையயும் ஒப்பிட ஒரு இத்து போன உதரணத்தை தூக்கி பிடிப்பதில் அப்படி என்ன பிரியமோ உங்களுக்கு.

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் நான் இந்தியாவுக்கு தான் ஆதரவு

Share this post


Link to post
Share on other sites

என்னதான் இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் தனது இராணுவத்தை அனுப்பி எமது மக்களை மக்களை மானபங்கபடுத்தி கொன்று குவித்தும், போர்க்களத்தில் வீரச்சாவு அடைந்த இருபால் போராளிகளையும் அசிங்கப்படுத்திய சிறிலன்காவுக்கு முண்டு கொடுத்தாலும், நாம் எப்போதும் ஒரு நாகரிகமான இனம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

 

இந்தப் பெண்மணிக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டிக்க எமது பெண்கள் அமைப்பு முன் வரவேண்டும்.

 

அதன் மூலம் இந்தியாவின் மனசாட்சியை உலுப்ப வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

என்னதான் இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் தனது இராணுவத்தை அனுப்பி எமது மக்களை மக்களை மானபங்கபடுத்தி கொன்று குவித்தும், போர்க்களத்தில் வீரச்சாவு அடைந்த இருபால் போராளிகளையும் அசிங்கப்படுத்திய சிறிலன்காவுக்கு முண்டு கொடுத்தாலும், நாம் எப்போதும் ஒரு நாகரிகமான இனம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

 

இந்தப் பெண்மணிக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டிக்க எமது பெண்கள் அமைப்பு முன் வரவேண்டும்.

 

அதன் மூலம் இந்தியாவின் மனசாட்சியை உலுப்ப வேண்டும்.

 

எமது இனம் நாகரீகமான இனம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் இந்தியாவுக்கு அதிகம் தெரியும்.
 
மனச்சாட்சி இருப்பவனைத்தான் உலுப்பமுடியும் இல்லாதவனை விழுந்து கும்பிடவும் முடியாது.

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் நான் இந்தியாவுக்கு தான் ஆதரவு

ஏன் அப்படி சொல்லுறீங்கள்? தூதரகத்தில் வேலை செய்தால் உள்நாட்டு சட்டங்களை மீறலாம் என்று உள்ளதா?

Share this post


Link to post
Share on other sites

 

எமது இனம் நாகரீகமான இனம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் இந்தியாவுக்கு அதிகம் தெரியும்.
 
மனச்சாட்சி இருப்பவனைத்தான் உலுப்பமுடியும் இல்லாதவனை விழுந்து கும்பிடவும் முடியாது.

 

அண்ணா, நீங்கள் இந்திய அரசின் மேல் உள்ள ஆத்திரத்தில் அப்படி சொல்கிறீர்கள். ஆனால் மனிதாபமுள்ள இந்திய மக்களை எமது பக்கம் ஈர்க்க வேண்டமா?
 
தலைவரும் தனது 2008 மாவீரர் தின உரையில் அதனைத்தானே குறிப்பிடுகிறார்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் அப்படி சொல்லுறீங்கள்? தூதரகத்தில் வேலை செய்தால் உள்நாட்டு சட்டங்களை மீறலாம் என்று உள்ளதா?

 

குறைந்த வேதனம் கொடுத்த டிப்லோமற்ற்க் இம்மியூனிற்றி  கிடத்த பெண்மணியை துகிலுரிந்து சோதனை செய்வதனையும், இனப்படுகொலையாளி ராஜபக்சவுக்கு சிவத்த காப்பற் குடுத்து வரவேற்பதையும்தான் ஏற்க்க முடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

குறைந்த வேதனம் கொடுத்த டிப்லோமற்ற்க் இம்மியூனிற்றி கிடத்த பெண்மணியை துகிலுரிந்து சோதனை செய்வதனையும், இனப்படுகொலையாளி ராஜபக்சவுக்கு சிவத்த காப்பற் குடுத்து வரவேற்பதையும்தான் ஏற்க்க முடியவில்லை.

வித்தியாசம் என்னவென்றால் ராஜபக்ச அமெரிக்காவில் குற்றம் புரியவில்லை, இந்தப் பெண்மணியைப்போல...

Share this post


Link to post
Share on other sites

வித்தியாசம் என்னவென்றால் ராஜபக்ச அமெரிக்காவில் குற்றம் புரியவில்லை, இந்தப் பெண்மணியைப்போல...

அப்படிப்பார்த்தாலும் தமிழர்கள் அமெரிக்காவுக்காக வக்காலத்து வாங்கினாலும்,
 தம‌து நலன்களுக்கு தமிழர்கள் அவசியமில்லை எனில், 
அமெரிக்கா கண்டு கொள்ளாது என்பதுதான் உண்மை. 
 ஆனால், இந்தியா என்பது (அரசினை அல்ல, மக்களை)
எமது தொப்புள் கொடி உறவுள்ள நாடு.
எமது தந்தையர் நாடு (மீண்டும் இந்தியா என்றால் அரசு அல்ல மக்களை...)

Share this post


Link to post
Share on other sites

செம்டெம்பரில் இந்த பெண்ணின் குற்றம் பற்றி இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுவிட்டது. இந்திய அரசு இந்த பெண்ணை விசாரித்து, அவரை திருப்பி எடுக்க ராஜதந்திர முயற்சிகள் மேற்கொண்டார்களா?இது மிகப்பெரிய நகைச் சுவை ராஜதந்திர கேடயத்தை பாவித்து தப்ப என்றா வீடு திரும்பாமல் அதன் பின்னரும் அமெரிக்காவில் இருந்தார். 

 

முறையான இராதந்திர பாதுகாப்பு இல்லாத பெண் அவர். குற்றம் இழைத்திருந்தார். அவரை இந்தியா தொடர்ந்து சேவையில் வைத்திருந்த காரணம் என்ன. Inaction மட்டுமே.(இல்லையாயின் இந்தியாவில் குற்றம் செய்தால் பதவு உயர் கொடுத்து இடத்தை மாற்றி வழக்கை சடைவது மாதிரி போல பதவி உயர்வு கொடுக்க நினைத்தார்களோ தெரியாது).

 

குற்றம், தவ்று என்றால் இந்தி காந்தியம் திருந்தவே முடியாமல் அவஸ்தைப்படுகிறது. 

 

ஒலிம்பிக் அதிகார சபையில் இருந்து குற்றம் செய்தவர்களை நீக்க சொல்ல இந்தியா மறுத்துவருவதால் இந்தியா ஒலிம்பிக்கை இழக்கலாம். உலகின் எல்லா நாடுகளும் அதை ஏற்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு போக காந்திய நாட்டில் அது சரிவரவில்லை.  

 

 லண்டனின் ஒரு தோழர், வீட்டு வேலைக்காரரை 20 வருடங்களுக்கு மேல் அடிமையாக வைத்திருந்தார். அது அண்மையில் வெளியானது. லோங் ஐலண்ட், நியூ யோர்க்கில் ஒருவருடத்திற்கு முன்னர் ஒரு வயது போன குடும்பம் பேஸ்மெண்டில் இந்திய அடிமைகளை வைத்திருந்து இப்போ ஆயுள்காலம் மாதிரி உள்ளே.

 

பிடித்துக்கொடுத்த வேலையாள் என்ன என்ன போட்டுக்கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது.  இந்த வ்ழக்கை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்த வழக்கில் அவரை Strip Search செய்தது அதமிதியம் என்றால், அது வழக்கில் தெரிய வரும். இவரின் வீட்டில் எதையாவது கண்டால் அவர்கள் இவரை சாதாரண குற்றவாளியாகத்தான் நட்த்துவார்கள். 

 

 

Share this post


Link to post
Share on other sites

 

அப்படிப்பார்த்தாலும் தமிழர்கள் அமெரிக்காவுக்காக வக்காலத்து வாங்கினாலும்,
 தம‌து நலன்களுக்கு தமிழர்கள் அவசியமில்லை எனில், 
அமெரிக்கா கண்டு கொள்ளாது என்பதுதான் உண்மை. 
 ஆனால், இந்தியா என்பது (அரசினை அல்ல, மக்களை)
எமது தொப்புள் கொடி உறவுள்ள நாடு.
எமது தந்தையர் நாடு (மீண்டும் இந்தியா என்றால் அரசு அல்ல மக்களை...)

 

நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும், இந்திய ஆட்சியாளர் பார்வையில், பெரும்பாலான இந்தியர்களின் பார்வையில், இந்து மத வேதங்களின் பார்வையில், வருணாச்சிரம தர்மத்தின் பார்வையில், தமிழன் எனப்படுபவன் சூத்திரனே !

 

அவன் எப்போதும் அப்படித்தான் இருப்பான்!

 

எனவே, தமிழன் தன்னைத் தானே, கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில், அல்லது சட்டங்களைத் தனது கையில் எடுக்க வேண்டிய நிலையில் தான் உள்ளான்!

 

அண்மைய ஆதாரங்கள்!

 

1.  நீதியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிந்த பிறகும், ராஜீவ் காந்தி வழக்கின் கைதிகள் இன்னும் சிறையில் உள்ளமை!

 

2. முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் போதிய முன்னறிவித்தல் இல்லாமல், திடீரென உடைக்கப்பட்டமை!

 

 

 

பொதுநலவாய மாநாட்டில், எட்டாக வளைந்து மரியாதை செய்த, இந்திய அமைச்சரைப் பார்த்த பின்னும், இன்னும் இந்தியர்கள் மனிதர்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

Share this post


Link to post
Share on other sites

தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

http://tamil24news.c...archives/123289

Share this post


Link to post
Share on other sites

தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

http://tamil24news.c...archives/123289

 

உலகின் மிகப்பெரிய ஊழலலாரசின் இந்த முடிவு வரவேகததக்கது. அது சரி இனி இந்த பதவியில் இவாவுக்கு வேலைக்காரியாக வரவுள்ளவரை இந்திய தூதராக போடவேண்டும் என்று மன்றாடி இந்திய கோமாளி அரசிடமும் அவர்தம் குடி (intoxicated with Indian nationalism) மக்களிடமும் நான் வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

http://tamil24news.c...archives/123289

ஏற்கெனவே, நம்பியாரால் நாறிப்போய்க் கிடக்கிறது, ஐக்கியநாடுகள் சபை! :o

 

இருக்கிற மிச்ச சொச்ச கௌரவத்தையும் கழுவிக்கொண்டு போகத்தான் தேவயானியின் நியமனம்! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்தியாவின் இந்தச் செயல், அமெரிக்காவை இன்னும் ஆத்திரமூட்டும் என்பதில்.... சந்தேகமில்லை.

அதற்கிடையில்... நேற்று தமிழக காங்கிரசும் தனது பங்கிற்கு.. சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கு.

 

வலு கஸ்டப்பட்டு ஒரு மாதிரி, தேவயானியின் வேலைக்காரப்பெண்ணின் படம் எடுத்தாச்சு! :D

 

 

நன்றீ... புங்ஸ். :lol:

Share this post


Link to post
Share on other sites

தமிழக காங்கிரஸா? தமிழ்நாட்டை விட்டு அவர்களின் அரசியல் அறிவுக்கு ஒரு சிறு உதாரணம் 

purma0_n.jpg

 நெல்சன் மண்டேலாவுக்கு பதில் மார்கன் ஃபீரிமேன் படத்துக்கு அஞ்சலி செலுத்தியிருக்கும் பாசக்காரப் பயலுக...

Share this post


Link to post
Share on other sites

தமிழக காங்கிரஸா? தமிழ்நாட்டை விட்டு அவர்களின் அரசியல் அறிவுக்கு ஒரு சிறு உதாரணம் 

purma0_n.jpg

 நெல்சன் மண்டேலாவுக்கு பதில் மார்கன் ஃபீரிமேன் படத்துக்கு அஞ்சலி செலுத்தியிருக்கும் பாசக்காரப் பயலுக...

 

:lol:  :lol:  :lol:

 

மோர்கன் ப்ரீட்மான் (Morgan Freeman in Bruce Almighty) கடவுளாக நடித்தவர் எனவே....... நல்ல வேளை காந்திக்கு பதிலாக மகிந்தவின் படத்தை போடவில்லை என்று திருப்தி அடையவேண்டியது தான்  :D 

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவிகளா.. Mogan Freeman தொலைக்காட்சியில் Through the wormwhole என்கிற விஞ்ஞானத் தொடரை நடத்துவார்.. :( அவருக்கே பாடை கட்டிவிட்டார்களே.. :wub:

Share this post


Link to post
Share on other sites