Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா

Recommended Posts

நுணா இணைத்த யாஹூ செய்தியை வாசித்ததில் இருந்து சில எண்ணங்கள் தோன்றுகின்றன.

இந்தியாவின் "தேசிய பாதகாப்பு ஆலோசகர் " சிவசங்கர் மேனன் தேவயானி நடத்தப்பட்ட விதம் அருவருக்கத்தக்கது என்று முதலில் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினைக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கும் முதலில் என்ன சம்பந்தம்? ஒரு வெளியுறவுச் செயலாளர் சொல்லிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்து சொல்லப்பட்டதுதான் இன்னும் ஆவலைத் தூண்டுகிறது.. தீபோல் இந்திய ஊடகங்கள்மூலம் செய்தி பரவுகிறது.. செய்திகளில் தேவயானியின் சிரித்த முகத்தை அடிக்கடி காட்டினார்களாம்.. (மக்கள் அனுதாபத்தைத் தூண்டுதல்..)

அடுத்தபடியாக, டெல்லியில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புத் தடைகளை உடைக்கிறார்கள்.. வீதிப் போக்குவரத்திற்கு தடையாக உள்ளதென்று.. அதற்கு உத்தரவிட்டவர்கள் யார் என்று சொல்ல மறுத்துவிடுகிறார் உடைப்பை மேற்கொள்பவர். :rolleyes: "தேசிய பாதுகாப்பு ஆலோசகர்" ஒருவருக்கு தூதரகங்களுக்கான பாதூகாப்பை ஒழுங்கு செய்யும் கடப்பாடும், அதிகாரங்களும் இருக்கும் என எண்ண இடமுண்டு..

ஆகவே இந்தியாவில் அதிகாரத்தில் உள்ள ஒரு பகுதிக்கு அமெரிக்காவை தள்ளிவைக்கும் தேவை வந்துவிட்டதாகவே உணர முடிகிறது.. அதுவும்கூட அடுத்த தேர்தலின் பின்னர் மேனன் போன்றவர்கள் சத்தான பதவிகளில் நீடிக்கும் வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது.. அதற்கிடையில் இந்திய- அமேரிக்க உறவை மீளத் திரும்பமுடியாத ஒரு புள்ளியை நோக்கி எடுத்துச் செல்ல முயல்வதாகவே கருதமுடிகிறது.. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் எத்தனை பெண்களை சிங்களம் இழிவு செய்தது அதற்க்கு உடந்தையாக இருந்த இந்தியாவுக்கு இந்த இந்திய தூதரின் அவமதிப்பு பெரிதாக உள்ளது அதற்க்கு கண்டனங்கள் தமிழிச்சி என்றால் ஏதும் இல்லை  

 

 

பாரதத்தை நேசிக்கும் தமிழர்கள்தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் 

Share this post


Link to post
Share on other sites

That reaction may look outsized in the United States, but the case touches on a string of issues that strike deeply in India, where the fear of public humiliation resonates strongly and heavy-handed treatment by the police is normally reserved for the poor.

இந்த நிகழ்விலும்கூட, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண் ஊழியரின்பால் அனுதாபத்துடன் பேச இந்திய அதிகாரவர்க்கம் முன்வரவில்லை. எல்லாமே தேவயானியைப் பற்றித்தான் கவலைப்படுகினம்.. :D

Share this post


Link to post
Share on other sites

விஷயம் சில மாதங்களாகவே நடந்து வருகிறது. வழக்கம் போல தங்கள் செல்வாக்கைப் பாவித்து பாதிக்கப் பட்ட பணிப்பெண்ணை அடக்கப் பார்த்திருக்கீனம். இறுதியில் மூலைக்குள் மாட்டுப் பட்ட பூனைக்குட்டி மாதிரி ஆன பின்னர் தான் அந்தப் பெண் பொலிசுக்கே போயிருக்கிறார். ஆர்ப்பாட்டம் செய்யும் இந்தியக் குடிமக்கள் தங்களைப் போன்ற ஒருவரை மறந்து விட்டு அவரைக் கூலி மாதிரி நடத்தினவருக்கு குரல் கொடுப்பது வேடிக்கையாக இருக்குது. இதன் முடிவு இப்படித் தான் இருக்கும்:

1. அமெரிக்கா மன்னிப்புக் கோராது: ஆனால் அதற்காக இந்தியா ஒன்றும் புடுங்காது (அமெரிக்க வேலைவாய்ப்பிலும் வர்த்தகத்திலும் தங்கியிருக்கும் ஐ.ரி முதலாளி மார் புடுங்க விட மாட்டினம்!)

2. அந்தப் பணிப்பெண்ணுக்கும் குடும்பத்திற்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கும் T விசா கிடைக்கும். அவர் இந்தியா போக வேண்டியதில்லை!

3. வழக்குக்கு பொறுப்பான வழக்குத் தொடுனர் ப்ரீத் பரார்-இவர் சிறு வயதில் அமெரிக்காவுக்கு குடியேறிய முதல் தலைமுறை பஞ்சாபிக் காரர்- வழக்கை மீளப் பெற மாட்டார் தேவயானி இல்லாமலே வழக்கு நடக்கும். ஆனால் இப்போது முழுப் பாதுகாப்பு இருப்பதால், அவரைக் கைது செய்யாமல் விடுமாறு வெளியுறவுத் திணைக்களம் சொல்லும்.

4. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே தேவயானியை வேறெங்காவது கொண்டு போய் விடுவார்கள்

 

End of story!

Share this post


Link to post
Share on other sites
 • 23 June: Maid Sangeeta Richard goes missing. Ms Khobragade informs Office of the Foreign Missions and New York police
 • 8 July: India revokes Ms Richard's passport, says she's staying in the US illegally; Ms Khobragade accuses her of theft and attempt to blackmail
 • 4 September: US State Department asks Indian embassy to inquire into Ms Richard's allegations disputing her terms of employment
 • 8 October: Indian embassy writes to state department explaining facts of the case and accusing Ms Richard of "seeking to subvert both Indian and US laws"
 • 19 November: A Delhi court issues warrant for arrest of Ms Richard
 • 6 December: India forwards the warrant to the US embassy in Delhi and the state department
 • 10 December: Ms Richard's husband and children fly to the US
 • 12 December: Ms Khobragade arrested in New York, produced in court and released on a $250,000 bon

Share this post


Link to post
Share on other sites

தேவயானி விடயம் குறித்து தோழர் பாமரன் எழுதியிருந்த ஒரு கருத்து என்னை இரசிக்க வைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....

 

 

ச்சே.... கேட்கவே ரத்தம் கொதிக்கிறது.... 
தேவயானி கோப்ரகடேவுக்கு விழுந்த அடி ஒவ்வொரு இந்தியன் முதுகிலும் விழுந்த அடி.... இதை எவரும் அனுமதிக்க முடியாது.... 

எனவே மைலார்ட்.... 
இந்தியா இப்போதே அமெரிக்கா மீது போர் தொடுக்க வேண்டும்.... அல்லது குறைந்தபட்சம் அமைதிப்படையையாவது உடனே அனுப்பி அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.... 
அமெரிக்காவில் உள்ள தேசபக்த இந்தியர்கள் அனைவரையும் உடனே தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.... 
தேசபக்தின்னா சும்மாவா?

Share this post


Link to post
Share on other sites

~~!! Devyani Khobragade- The Game behind USA !!~~

M_Id_449595_Devyani_Khobragade.jpga

 The Devyani Khobragade controversy is not just about the provocative arrest of a senior Indian diplomat.

Highly placed sources have told Mail Today that Sangeeta Richard, the maid at the centre of the controversy, was previously employed by a senior US diplomat. Another intriguing part of the unfolding story is that a visa was issued to Richard family—Sangeeta’s husband Philip and their two children and they left the country by an Air India flight on December 10, even as New Delhi was engaging with Washington on the issue.

A Mail Today investigation has revealed how the saga unfolded, with the Indian Deputy Consul General finding it difficult even to lodge a missing persons report for Sangeeta Richard with the New York Police Department (NYPD), and how the US ignored India’s plea for action against Richard and instead piled pressure on India. Mail Today has accessed official documents to weave the story together. This is how it all went down:

435621-devyani-khobragade.jpg

NOVEMBER 2012: Sangeeta Richard enters the United States with Deputy Consul General Devyani Khobragade.

JUNE 23, 2013: Richard goes missing. In Delhi, her husband says he has no idea where she is. Richard had some days earlier sought Khobragade’s permission to take up another part-time job in New York; it was denied.

JUNE 24, 2013: Office of Foreign Missions (OFM) in New York informed, and its help requested in tracing Richard.

An intriguing part of the story is how difficult it became for Khobragade to file a Missing Persons Report with the NYPD. It was on the advice of the OFM, Khobragade went to file a missing person report at the police precinct concerned, but was told that she could not since Richard was an adult, and that such a report could only be lodged by a member of her family.

When Mr Richard, Sangeeta’s husband, was contacted, he refused to file a Missing Person Report, indicating his awareness of something being amiss.

JUNE 25, 2013: Unable to file a report, Devyani sends a letter to the police precinct concerned, requesting them to file a missing person report and trace Richard.

Sustained efforts resulted in the NYPD seeking inspection of Khobragade’s residence. As diplomatic premises are out of bounds for local law enforcement agencies, Khobragade was interviewed in front of the Permanent Mission of India, her residence, and a missing person report filed by the NYPD.

JULY 1, 2013: A woman claiming to be the Richard’s lawyer calls Khobragade to tell her that Sangeeta would not go to court only if, one, the Indian diplomat signs a 566 form authorising the maid to terminate her employment, and, two, change her visa status from government visa to normal visa, and, three, be compensated for 19 hours of work per day. Khobragade refuses to negotiate on phone, insisting that the caller first identify herself; the caller hangs up.

JULY 2, 2013: Khobragade informs the OFM about these developments in writing, seeking NYPD support in ascertaining the identity of the caller and her links with Richard, given that the conversations clearly indicate that the runaway maid has no intention of returning to India and seems keen to extort money by making false accusations.

No action is taken.

Khobragade files a written complaint with the Delhi Police against Sangeeta Richard and her husband Philip Richard, accusing them of cheating under Section 420 of the Indian Penal Code, and asking the police to book them for the offence and recover the maid’s official passport.

JULY 8, 2013: Khobragade is called to ‘Access Immigration’, Richard’s husband did not cooperate to discuss terms of settlement with Richard. Accompanied by the consulate officers, Khobragade meets Richard whose seeks payment of $10,000, grant of an ordinary Indian passport along with whatever immigration relief is required to stay on in the US on that ordinary passport.

Consulate officials tell Richard that she cannot remain in the US under any circumstances without legal authorisation, and that she should return to India as per her contract with Khobragade.

Richard is told that any argument over salary or working hours could be settled in the consulate before her return to India. Richard refuses, saying that she wants to remain in the US. Khobragade complains to the NYPD about the demands, but there is no response.

Richard’s passport is revoked and notice for termination of her personal identity also given to OFM with effect from June 22, 2013. Richard is now staying illegally in the US. Felony / theft charge filed with NYPD against Richard by Khobragade’s husband, reporting theft of cash, Blackberry phone, two SIM cards, a metro card (valued at $ 113) and documents such as contracts, signed receipt book- c**- working hour log. No action taken.

JULY 15 & 19, 2013: Philip Richard filed a writ petition against Khobragade and the Union of India, alleging that his wife Sangeeta Richard was in police custody in New York since July 8, 2013, charging the Indian diplomat with “slave labour” and illegally making Sangeeta sign a ‘second contract’ with far less pay and perks. The Union of India is accused of not paying according to the requirements of the local law. Richard withdraws his writ petition four days later.

JULY 30, 2013: A copy of Philip Richard’s writ petition is forwarded to OFM, which states that Sangeeta is in police custody in New York, for producing the maid at the Consulate so she can be repatriated to India as requested by her husband in his writ petition. Consul General is also informed that Richard was last seen at the office of Access Immigration on July 8, 2013. No action taken by the US. 

SEPTEMBER 4, 2013: US State Department issues a one-sided letter to the Indian Ambassador, projecting the allegations of the maid which are of “considerable concern”, and asking for the allegations to be probed.

It also seeks a voluntary meeting between Khobragade and the Bureau of Diplomatic Security in the State Department as well as proof of payment of minimum wages from the embassy.

SEPTEMBER 10, 2013: In Delhi, MEA calls US officials and strongly protests against the tone and content of the letter.

SEPTEMBER 20, 2013: Delhi High Court issues an ex-parte ad interim injunction against Philip and Sangeeta Richard, restraining them from initiating any legal action or proceedings against Khobragade in any Court/Tribunal/Forum outside India with regard to her employment.

The final hearing in the matter is scheduled December 13, 2013.

SEPTEMBER 21, 2013: A reply is sent to the State Department by the Indian Embassy in Washington, rebutting the allegations and bringing out the facts of the case while highlighting the fact that Sangeeta Richard is seeking monetary settlement and a US visa, thereby seeking to subvert both Indian and US laws.

The letter also emphasises that the matter is an issue between the Government of India and one of its employees and is not subject to US regulation or adjudication. Assistance of the State Department is sought in locating and repatriating Sangeeta Richard to India.

NOVEMBER 19, 2013: Metropolitan Magistrate of South District, New Delhi, issues a nonbailable arrest warrant against Sangeeta Richard.

DECEMBER 6, 2013: The arrest warrant issued by the Delhi Metropolitan court is forwarded to the US State Department and the US Embassy in New Delhi, requesting them to instruct the relevant authorities in the US to arrest and repatriate Sangeeta Richard to India through the Consulate in New York, so that due process of law may be prosecuted in India. No action is taken by the US. 

DECEMBER 12, 2013: Khobragade arrested on the basis of a Second District court warrant for visa fraud as she drops her daughter to school in New York. Immunity is denied under the Vienna Convention on Consular Relations (VCCR) for this “felony charge” Bail posted at $ 250,000, Khobragade’s passport is seized, and she is asked not to leave the country or seek another travel document though she can travel within the US after notifying authorities. She is been not to be in touch with Sangeeta Richard.

JANUARY 13, 2014: Next date of hearing is announced, but Khobragade’s attorney claims he is not free that day and is negotiating another date, which will be known in due course.

Pre-trial process commenced on December 16, 2013 where a urine sample was taken by US authorities for drugs testing.

http://www.mumbairock.com/profiles/blogs/devyani-khobragade-the-game-behind-usa

 

Share this post


Link to post
Share on other sites

இதில் நியூயோர்க் காவல்துறை தவறு ஏதும் இழைத்தமாதிரி தெரியவில்லையே.. வேலைக்காரி ஓடிவிட்டார் என்றால் அது குடிவரவுத்துறையைச் சார்ந்த விடயம்தானே.. தேவயானி எதுக்கு பொலீசுக்குப் போனவ? ஒருவேளை இந்தியாவில் நடப்பதுமாதிரி பொலீசை விட்டு ரெண்டு தட்டு தட்டலாம் எண்டு நினைச்சிருப்பாவோ? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

Reading between lines எனக்கு விளங்கினது, தேவயானி விசா மோசடியும் பணியாளருக்கு உரிய சம்பளம் வழங்காமை தொடர்பான குற்றமும் செய்திருக்கிறார். இல்லா விட்டால், பணிப்பெண்ணை பொலிஸ் மூலம் தேடியதும், எங்கேயும் வழக்குப் போட முடியாத படி டெல்லியில் தடை உத்தரவு வாங்கியதும் ஏன்? இசை சொன்னது போல நியூயோர்க் பொலிஸ் காணாமல் போனவர் என்று பதிவு செய்யாமை சரி தான். குடும்ப உறுப்பினர் தான் அந்த முறைப்பாட்டைக் கொடுக்கலாம்.

ரப்பர் பான்டை அளவுக்கு மீறி இழுத்து விட்டார்கள். அவர்கள் முகத்திலேயே சாத்தி விட்டது! இது தான் நடந்திருக்குது! :D

Share this post


Link to post
Share on other sites

SEPTEMBER 4, 2013: US State Department issues a one-sided letter to the Indian Ambassador, projecting the allegations of the maid which are of “considerable concern”, and asking for the allegations to be probed.

It also seeks a voluntary meeting between Khobragade and the Bureau of Diplomatic Security in the State Department as well as proof of payment of minimum wages from the embassy.

SEPTEMBER 10, 2013: In Delhi, MEA calls US officials and strongly protests against the tone and content of the letter.

SEPTEMBER 20, 2013: Delhi High Court issues an ex-parte ad interim injunction against Philip and Sangeeta Richard, restraining them from initiating any legal action or proceedings against Khobragade in any Court/Tribunal/Forum outside India with regard to her employment.

 

நடந்த குற்றத்தை விசாரிக்க அமெரிக்கா இந்தியா தூதரகத்திடம் சொல்ல, அதை இரண்டு பக்கமும் எழுதாமால்  அமெரிக்கா ஒரு பக்கத்தில் மட்டும் எழுதிக்கொடுத்தால் தங்களால் விசாரிக்க முடியாது என்கிறார்கள் போலிருக்கு. இப்பத்தான் எதோ கனக்க காசோ? அமெரிக்க இரண்டு பக்கமும் எழுதிக்கொடுத்திருக்கல்லம் போல்த்தான் எனக்கும் படுகிறது. <_<

 

என்ன மாதிரி எல்லாம் சுத்துகிறார்கள். அடிமட்ட கிந்தி மோடையாக்கள்! விசாரணைக்கு கோரும் ஒரு தபால் எப்படி இரண்டுபக்கத்தையும் முறையாக விசாரித்த ஒரு அறிக்கையாக இருக்க முடியும். முள்ளி வாய்க்கால் கொலைகளை விசாரிக்கச்சொன்னால் மகிந்தா கோத்தா இதையும் விட கொஞ்சம் நல்ல மறுமொழி கொடுக்க தெரிந்து வைத்திருக்கிறார்கள் .

Share this post


Link to post
Share on other sites

20-white-house-300.jpg

 

தேவ்யானி வழக்கு வாபஸோ, மன்னிப்போ இல்லை: யு.எஸ்.

 

டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி மீதான வழக்கை திரும்பப் பெறவும் மாட்டோம் மன்னிப்பும் கோரமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்காவில் பதிவு செய்துள்ள விசா முறைகேட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் மிகவும் மோசமான முறையில் அவர் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரிஹார்ஃப் கூறுகையில், தேவ்யானி மீதான வழக்கை மிக திரும்ப பெறும் வாய்ப்பு இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மிக தீவிரமானதாக கருதுகிறோம். இது ஒரு சட்ட அமலாக்க பிரச்சனை, வழக்கை திரும்ப பெற இயலாது.

 

இவரது வழக்கு தொடர்பாக ஆஜராக இந்தியாவில் இருந்து ஒரு வழக்கறிஞரை அனுப்ப இந்திய அரசு முன் வந்தது, ஆனால் தேவ்யானி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மன்னிப்பு எதுவும் கோரப்போவதில்லை என்றார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

 

Share this post


Link to post
Share on other sites
India escalates diplomatic row after consul's arrest and strip-search in US
Handling of Devyani Khobragade's alleged visa fraud angers Indians with barriers removed from US embassy in reprisal
 •  
Indian-workers-remove-a-b-009.jpg
Indian workers remove a security barrier outside the US embassy in Delhi in retaliation to the alleged mistreatment of Khobragade. Photograph: Saurabh Das/AP

The arrest and strip-search of India's deputy consul general in New York triggered an escalating diplomat dispute on Tuesday, as Indian politicians boycotted a visit by US congressmen and Delhi threatened to remove privileges for US diplomats.

Devyani Khobragade was released on bail two hours after being arrested last week for visa fraud and making false statements on an application for her Indian housekeeper to live and work in New York. prosecutors in New York say Khobragade, 39, claimed she would pay her maid $4,500 (£2,800) a month when applying for a visa at the US embassy in Delhi – but actually paid her $573 (£350) a month, or $3.31 – less than the US minimum wage.

But her public arrest and subsequent treatment as "a common criminal"has prompted outrage at home. India's national security adviser called the treatment of Khobragade on Tuesday "despicable and barbaric".

Nancy Powell, US ambassador to Delhi, was summoned by the Indian foreign secretary, Sujatha Singh, last week and on Tuesday officials said that US diplomats would be asked to reveal full details of how much they paid their own domestic staff in India to ensure compliance with local laws.

Earlier on Tuesday bulldozers removed security barriers outside the US embassy in Delhi – the most visible evidence of the anger in the country sparked by the incident last week.

Politicians – including Rahul Gandhi, the scion of the Nehru-Gandhi dynasty and vice-chairman of the ruling Congress Party, and Narendra Modi, the prime ministerial candidate of the Hindu nationalist opposition – refused to meet a visiting US congressional delegation.

Indian government officials told the Guardian that they were "hurt and shocked".

"No Indian diplomat has been treated this way for decades. [The US] is our friend and strategic ally and you can't just treat a friendly country's representatives like this. This is major, major ill treatment and is totally inexplicable," one said.

The arrest quickly became a major story in India, dominating TV bulletins. According to Indian officials, Khobragade was arrested and handcuffed as she dropped off her daughter at school, then strip-searched and kept in a cell with drug addicts before posting $250,000 bail.

India is acutely sensitive to its international image and status, and in the past far less serious incidents have provoked major clashes. Standard security checks in the US regularly are front-page news here when they involve visiting Indian dignitaries, who are largely exempt from being frisked while at home.

US diplomats in consulates across India have been asked to surrender identity cards issued to them and their families, which entitle them to special privileges. India has also withdrawn all airport passes for consulates and import clearances for the embassy.

The new demand for details of salaries of US consular staff's domestic workers in India could prove embarrassing for the embassy. Many are likely to be found in breach of local standards. "We are applying a principle of strict reciprocity," said the Indian government official.

Khobragade, 39, has pleaded not guilty to the charges, which could lead to a 10-year prison sentence, and plans to challenge the arrest on grounds of diplomatic immunity, her lawyer said last week.

In Washington, the US state department has said that standard procedures were followed during Khobragade's arrest. Officials argue that her immunity from prosecution extends only to actions directly connected to her position.

The consular official's father, Uttam Khobragade, told the TimesNow TV news channel on Tuesday that his daughter's treatment was "absolutely obnoxious".

"As a father I feel hurt, our entire family is traumatised," he said.

In 2010 there was uproar after India's UN envoy, Hardeep Puri, was reportedly asked to remove his turban at a US airport and detained in a holding room when he was refused. A hands-on search of India's US ambassador, Meera Shankar, at an airport in Mississippi that year also prompted claims that India had been "insulted".

In 2009 Continental Airlines apologised to the former Indian president APJ Abdul Kalam for searching him in Delhi before he boarded a flight to the US, and in 2005 India's former speaker of parliament Somnath Chatterjee refused to attend an international meeting in Australia without a guarantee that he would not have to pass through security.

Chatterjee said even the possibility of a security screening was "an affront to India".

http://www.theguardian.com/world/2013/dec/17/india-diplomatic-row-consul-arrest-new-york

 

Share this post


Link to post
Share on other sites

பிரான்சிலும் இந்தியத் தூதரகத்தில் இந்தியர்கள் அடிமைகளாக வேலை செய்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தப்பி வந்து பிரெஞ்சுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி இந்தியாவின் முகத்தில் கரிபூசியிருந்தார். 

 

http://www.liberation.fr/societe/1999/09/15/lalita-la-petite-esclave-indienne-avait-ete-mutilee-la-jeune-fille-qui-s-est-echappee-dimanche-a-ten_283566

Share this post


Link to post
Share on other sites

இது ஒரு சிவில் கேஸ் இதுக்கு போய் கைது சில மணி நேர தடுத்து வைப்பு பாரிய குற்றம் செய்த கைதிகளுடன் அடைத்து வைப்பு எல்லாம் America வின் திமிர்த்தனம்...... இதுவே இந்தியாவில் இருக்கும் ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியை இந்தியா இப்பிடி செய்திருந்தால் அமெரிக்கா மேலையும் கீழையும் குதித்திருக்கும்

Share this post


Link to post
Share on other sites

இந்தியா இப்படி துள்ளுவது ஒரு விதத்தில் நல்லது...அப்போது தான் இந்த பிரச்னை இன்னும் பெரிதாக எல்லாராலும் பார்க்கப்படும்...பின்

எல்லா நாடும் அங்கு உள்ள இந்திய தூதரகங்களை கவனித்தால் அவர்கள் செய்யும் தில்லு முள்ளு எல்லாம் வெளியில் வரும்..

நான்தான்,

பாகிஸ்தான் தாக்கினாலோ அல்லது 500 தமிழ் மீனவரை கொன்றாலும் கோப படாத கொங்கிரஸ், இந்த தம்மா துண்டு விடயத்திற்கு பிராண்டுகிறது என்றால் மோடிக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டிய கோபம் போல் தெரிகிறது.

அல்லது ராகுல் காந்தி முறித்து கொண்டு போய் ரசியாவிடம் ஒட்ட திட்டமாகவும் இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

பிரான்சிலும் இந்தியத் தூதரகத்தில் இந்தியர்கள் அடிமைகளாக வேலை செய்துள்ளனர். சில வருடங்களுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் தப்பி வந்து பிரெஞ்சுத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி இந்தியாவின் முகத்தில் கரிபூசியிருந்தார்.

http://www.liberation.fr/societe/1999/09/15/lalita-la-petite-esclave-indienne-avait-ete-mutilee-la-jeune-fille-qui-s-est-echappee-dimanche-a-ten_283566

அண்ணா,

கனடாவில் ஈழ தமிழரிடம் நல்லா கையூட்டு பறிக்கிறார்கள்.

கனடாவில் பிறந்த நண்பரின் மகனை சிறி லங்கா பத்திரம் நிரப்ப வைத்து அலைகழித்து பின் தலைக்கு $300 கேட்டார்கள்.  

நண்பர் உங்கள் பிச்சைக்கார நாட்டிற்கு செல்வது அவ்வளவு முக்கியம் இல்லை என்று பத்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டார்.

இங்கு கனடிய குடியுரிமை இருந்தாலும் சிறி லங்கா பத்திரம் நிரப்பி $300 கையூட்டு கொடுத்து போய் வரும் அப்பிராணிகளும் இருக்கிறார்கள்.

இதை படம் பிடித்து அமெரிக்கா ஊடகங்களுக்கு கொடுக்கவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

நான்தான்,

பாகிஸ்தான் தாக்கினாலோ அல்லது 500 தமிழ் மீனவரை கொன்றாலும் கோப படாத கொங்கிரஸ், இந்த தம்மா துண்டு விடயத்திற்கு பிராண்டுகிறது என்றால் மோடிக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டிய கோபம் போல் தெரிகிறது.

அல்லது ராகுல் காந்தி முறித்து கொண்டு போய் ரசியாவிடம் ஒட்ட திட்டமாகவும் இருக்கலாம்.

மார்ச் மாதம் அமெரிக்கா- பிரித்தானியா கொண்டுவரப்போகும் தீர்மானத்தை இனிமேல் இந்தியா முன்னின்று எதிர்க்கலாம்.. :rolleyes: தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தினாலும் இந்திய அளவில் அது எடுபட வாய்ப்பில்லை.. தைரியமாக இலங்கையுடன் கைகோர்த்து செயலாற்றலாம்.. எப்பிடி பலே ஐடியா..?? :wub:

Share this post


Link to post
Share on other sites

நாங்க விடுறதா இருந்தாலும் அவன் விடமாட்டன் போல இருக்கு சார்.  அதுவும் நம்ம BBC சொல்லுதே.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-25459805

 

20 December 2013 Last updated at 07:22 GMT

Devyani Khobragade row: US refuses to drop charges Devyani Khobragade row: US refuses to drop charges
_71866346_71866341.jpgDevyani Khobragade is the deputy consul general of India in New York

The US will not drop charges against Indian diplomat Devyani Khobragade, the state department has said after her arrest last week led to a huge diplomatic row.

Ms Khobragade was arrested in New York on suspicion of visa fraud and making false statements, after being accused of underpaying her Indian maid.

She has denied all the charges and was later released on bail.

India has demanded an apology from the US over her alleged "humiliation".

Ms Khobragade was handcuffed and strip-searched last Thursday after a complaint from her maid, Sangeeta Richard. She has in turn accused Ms Richard of theft and attempting to blackmail her.

Continue reading the main story The story so far...
 • 23 June: Maid Sangeeta Richard goes missing. Ms Khobragade informs Office of the Foreign Missions and New York police
 • 8 July: India revokes Ms Richard's passport, says she's staying in the US illegally; Ms Khobragade accuses her of theft and attempt to blackmail
 • 4 September: US State Department asks Indian embassy to inquire into Ms Richard's allegations disputing her terms of employment
 • 8 October: Indian embassy writes to state department explaining facts of the case and accusing Ms Richard of "seeking to subvert both Indian and US laws"
 • 19 November: A Delhi court issues warrant for arrest of Ms Richard
 • 6 December: India forwards the warrant to the US embassy in Delhi and the state department
 • 10 December: Ms Richard's husband and children fly to the US
 • 12 December: Ms Khobragade arrested in New York, produced in court and released on a $250,000 bond

US Secretary of State John Kerry has expressed his "regret" over the incident, but a government minister on Thursday said that was not enough and that the US must apologise and admit it had made a mistake.

Delhi has ordered a series of reprisals against the US. Security barricades around the US embassy in the city were removed and a visiting US delegation was snubbed by senior Indian politicians and officials.

'Playing games'

State Department spokesperson Marie Harf answered in the negative when asked if Ms Khobragade would go "scot free" and the US courts would be asked to drop the charges against her.

"We take these allegations very seriously. We're not in any way walking back from those allegations or the charges," she said adding that this was "really a law enforcement issue".

Ms Harf said the US informed every country annually about "obligations they have for their staffs when they bring them to the US".

"We make those obligations very clear and we take any allegations that they haven't done so very seriously," she added.

_71866864_71866863.jpgAnger has been rising in India against the alleged ill-treatment of the diplomat

On Friday morning, India again insisted that the US must apologise as the action taken against Ms Khobragade was "unacceptable".

"The US is playing games with India. But America must understand that the world has changed, times have changed and India has changed," Parliamentary Affairs Minister Kamal Nath told reporters.

On Wednesday, angry MPs from several Indian parties called on the government to take tough action against the US and Prime Minister Manmohan Singh described Ms Khobragade's treatment as "deplorable".

Continue reading the main story What is diplomatic immunity?
 • A form of legal immunity that ensures diplomats are exempt from prosecution under the host country's laws
 • Agreed as international law in the Vienna Convention on Diplomatic Relations (1961)
 • Under the Vienna Convention on Consular Relations (1963) a consul is afforded a variation of diplomatic immunity called consular immunity
 • It guarantees immunity from the host country's laws only with respect to acts related to consular duties

But US prosecutor Preet Bharara said in a statement that Ms Khobragade "was accorded courtesies well beyond what other defendants... are accorded".

According to documents filed in a New York court, Ms Khobragade wrote on a visa application that the maid would be paid $4,500 (£2,746) a month.

But investigators said she instead paid only $573 per month - less than the New York state minimum wage.

If found guilty, Ms Khobragade faces a maximum sentence of 10 years for visa fraud and five years for making false statements.

 

Share this post


Link to post
Share on other sites

டெல்லி ஆட்சேபணை செய்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக குற்றச்சாட்டை மீளப்பெற முடியுமா?

இந்தியா சொல்வதைப் பார்த்தால், பணிப்பெண்களைக் கொண்டுவந்து நாங்கள் என்னதான் கொடுமைகள் செய்தாலும் நீங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டும் என்பது.. ராஜதந்திரப் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் நாங்கள் எது வேண்டுமானலும் செய்துகொள்வோம் என்பது.. இது ஏற்புடையதல்ல.

Share this post


Link to post
Share on other sites
தேவ்யானி கைதை ஊடகங்கள் திசை திருப்பிவிட்டன: பணிப்பெண் சங்கீதா வேதனை
 
 
நியூயார்க்: இந்தியத் துணைத் தூதர் கைது விவகாரத்தை அதிகாரிகளும், ஊடகங்களும் வேறு மாதிரியாக திசை திருப்பி விட்டன என குற்றம் சாட்டியுள்ளார் தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு. 
 
விசா மோசடி வழக்கில் இந்தியப் பெண் தூதர் தேவ்யானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து தனது வேதனையைத் தெரிவித்துள்ளார் அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு. 
 
இது குறித்து அவரது வக்கீல் டானா சூஸ்மேன் கூறுகையில், ‘‘இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது'' என்றார். 
 
மேலும், அவர், ‘‘தேவ்யானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்'' எனத் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘‘இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்'' என்றார்.
 

Share this post


Link to post
Share on other sites

article-2526067-1A2F737700000578-294_472

நியூயோர்க்கில் உயரே பறந்துகொண்டிருந்த உயர்குடி தேவயானியை கைவிலங்கிட்டு, தேடுதல் நடத்தி தரையில் நடக்க வைத்துவிட்டார்களே என்பதுதான் இப்ப இந்தியாவின் கவலை.. :D

Share this post


Link to post
Share on other sites

மார்ச் மாதம் அமெரிக்கா- பிரித்தானியா கொண்டுவரப்போகும் தீர்மானத்தை இனிமேல் இந்தியா முன்னின்று எதிர்க்கலாம்.. :rolleyes: தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தினாலும் இந்திய அளவில் அது எடுபட வாய்ப்பில்லை.. தைரியமாக இலங்கையுடன் கைகோர்த்து செயலாற்றலாம்.. எப்பிடி பலே ஐடியா..?? :wub:

 

 

அந்த அளவுக்கு இந்தியா கீழிறங்கும் எனில் இந்தியாவை விட கேவலமான நாடு உலகில் இருக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

எல்லாமே நம்ம ஆளுங்க பண்ற வேலைதான் சார்.  யாரிட்ட போய் முட்டிக்கிறது.

 

http://www.indiatimes.com/news/india/devyani-khobragade-was-treated-very-well-us-attorney-preet-bhrara-118036.html

Devyani Khobragade was Treated Very Well: US Attorney Preet Bhrara
By IndiaTimes | December 19, 2013, 1:39 pm IST  

 

Manhattan's high profile India-born US attorney Preet Bhrara, also known as the "Sherriff of Wall Street", has defended his department's actions against Indian diplomat Devyani Khobragade, sparking a diplomatic row between India and the US, insisting she was not handcuffed and was given due courtesies.
 

 

This Dec. 8, 2013 photo shows Devyani Khobragade, India's deputy consul general, during the India Studies Stony Brook University fund raiser event at Long Island, New Yorkdevyani_khobragade_1_1387440226_540x540.
 

 


He also said the domstic help, Sangeeta Richard's family was "evacuated" from India to protect the "victim" as there were attempts to silence her and compel her to return to India.

Devyani Khobragade, India's deputy consul general in New York, who was strip-searched following her arrest on charges of visa fraud and underpaying his maid last week was accorded courtesies most other defendants wouldn't get, he said in a over 1,000 word long statement. Bharara claimed that US State Department agents arrested her discreetly last week and she wasn't handcuffed or restrained.

But he confirmed that Khobragade was "fully searched" by a female deputy marshal in private as per "standard practice" for "every defendant, rich or poor, American or not."

Otherwise, she was treated very well and was even given coffee and allowed to make phone calls in a car for two hours to arrange for child care.

"Because it was cold outside, the agents let her make those calls from their car and even brought her coffee and offered to get her food," Bharara said.

 

 

US Attorney Preet Bhrarapreet_bharara_1387440513_540x540.jpg
 

 


"It is true that she was fully searched by a female deputy marshal -- in a private setting -- when she was brought into the US Marshals' custody," he said.

"But this is standard practice for every defendant, rich or poor, American or not, in order to make sure that no prisoner keeps anything on his person that could harm anyone, including himself. This is in the interests of everyone's safety," Bharara added.

Expressing dismay over the focus on the treatment of the diplomat rather than on the alleged victim, Bharara asked: "Is it for US prosecutors to look the other way, ignore the law and the civil rights of victims ... or is it the responsibility of the diplomats and consular officers and their government to make sure the law is observed?"

Bharara also confirmed that the family of Khobragade's domestic help has been brought to the US as a "legal process was started in India against the victim, attempting to silence her, and attempts were made to compel her to return to India." He said, it was necessary to evacuate the victim's family from India as part of efforts "to make sure that victims, witnesses and their families are safe and secure while cases are pending."

Bharara said his office's "sole motivation in this case, as in all cases, is to uphold the rule of law, protect victims, and hold accountable anyone who breaks the law - no matter what their societal status and no matter how powerful, rich or connected they are."

Meanwhile, Dana Sussman, a lawyer for Khobragade's housekeeper, Sangeeta Richard, said the issue goes beyond a labour dispute.

"Our clients who work as domestic workers are living in the home with their employers," she told CNN. "So, if they leave, they not only leave their legal status, they leave their only source of income, they leave the only home that they've known in a foreign country."

She said Richard has no passport, is living with friends and has been granted temporary legal status that allows her to remain and work in the US until the matter is resolved.

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Devyani Khobragade case: 'don't feel like domestic help', Sangeeta Richard reportedly wrote in diary

All India | Edited by Deepshikha Ghosh | Updated: December 20, 2013 16:04 IST

 
reddit-btn.png
newmail.png?version1
 

Cheviot Products – Wholesale Bathroom Suppliers Toilets, Bathtubs & Faucets…

www.cheviotproducts.com

sangeeta-Richard360.jpg

Sangeeta Richard, the domestic worker whose allegations led to diplomat Devyani Khobragade's arrest in the US

Mumbai Sangeeta Richard, whose allegations of low wages and exploitation led to the Indian diplomat Devyani Khobragade's arrest in the US last week, had reportedly praised her employer in a diary entry, which has been made public by the diplomat's family.

The diary entry, posted on Facebook by Ms Khobragade's family, reads like a letter from Ms Richard and quotes her as saying that she did not feel like a domestic help, and her employers were nice to her. (Read: Sangeeta Richard governed by Indian laws not American, India told US)

It seems to have been written around the time Sangeeta Richard arrived in the US, and according to the diplomat's family, contradicts her complaint to the US authorities. (Read: No special treatment to US diplomats at airports)

 

"The whole family is very nice. I don't feel that I am their domestic help. The children call me 'tai' (aunt). Madam is also quite nice and keeps smiling all the time. Sir is quite sensible. He takes care of things so it gives me a lot of free time," reveals the written entry, said to be from Ms Richard's diary.

She also writes that she was given a separate room on the ground floor of their house, and Ms Khobragade's older daughter stayed in the room next to hers. 

"I pray to my mother for this blessing before sleeping every night," she writes.

The US has charged Ms Khobragade with lying on the visa papers for Sangeeta Richard - who worked for the diplomat for nine months till June - and making her work a 40-hour week at just three dollars an hour, far less than $9.75 an hour promised in an agreement. (Read: No withdrawal of charge, says US)

Ms Richard's lawyer Dana Sussman has alleged that the diplomat had "no intention" of paying her help fair wages and overtime. "US laws apply to everyone. Ms Richard was not given paid leave or health insurance. She worked seven days a week with a few hours off on Sunday," Ms Sussman said. (Watch)

India has accused US authorities of conspiracy and immigration fraud by allowing Sangeeta Richard's family to move to America. Ms Richard's husband and two children flew out to the United States on December 10, just two days before the senior consular officer's arrest.

 

http://www.ndtv.com/article/india/devyani-khobragade-case-don-t-feel-like-domestic-help-sangeeta-richard-reportedly-wrote-in-diary-460951

 

Share this post


Link to post
Share on other sites

இது ஒரு சிவில் கேஸ் இதுக்கு போய் கைது சில மணி நேர தடுத்து வைப்பு பாரிய குற்றம் செய்த கைதிகளுடன் அடைத்து வைப்பு எல்லாம் America வின் திமிர்த்தனம்...... இதுவே இந்தியாவில் இருக்கும் ஒரு அமெரிக்க தூதரக அதிகாரியை இந்தியா இப்பிடி செய்திருந்தால் அமெரிக்கா மேலையும் கீழையும் குதித்திருக்கும்

 

அமெரிக்க விசா முறைமைகளுக்கால போய் வந்த ஒரு சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரிந்த விஷயம்: குடிவரவுக் குற்றம் சிவில் குற்றம் அல்ல. நாட்டுக்கு வெளியில் இருந்து விசா மோசடி செய்தால் 10 வருடம் அமெரிக்காவுக்கு வர முடியாது (கனடாவுக்கு அமெரிக்கா ஊடாக சென்றடைந்த தஞ்சக் கோரிக்கையாளர்களின் நிலை இது). அமெரிக்காவில் இருந்தே விசா மோசடி செய்தால் 10 வருடம் சிறை, பிறகு நாடு கடத்தல். ஒரு உதவிக் கொன்சலுக்கு இது தெரியாமல் இருந்தது அதிசயம்! 

 

Share this post


Link to post
Share on other sites