Jump to content

போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை.


Recommended Posts

போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை.

-------------------------------------------------------------------------------------------------------

 

போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது.

இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை மேம்படுத்த புலம்பெயர் தமிழர்கள் முன்வாருங்கள்.

போரின் தாக்கங்களிலிருந்து இன்னும் அடிப்படை நிலமைகளில் கூட மாற்றங்களை காணாத இடங்களில் மடு வலயம் மிகவும் பின் தங்கிய நிலமையில் இருக்கிறது. அன்றாட உணவு முதல் அடிப்படைத் தேவைகளைக்கூட சமாளிக்க முடியாதவர்களின் குழந்தைகளாக வாழும் இந்த மாணவர்களின் எதிர்காலம் புலம்பெயர் உறவுகளே உங்கள் கையிலேயே இருக்கிறது.

நாளை எழுகின்ற தேசத்தின் எதிர்கால ஒளியான மாணவர்களிற்கான கல்வியை வழங்க உங்கள் ஆதரவுகளைத் தாருங்கள்.

மொத்தம் இவர்களுக்கு 6250 அப்பியாசக்கொப்பிகள் தேவை. அத்தோடு எழுதுகருவிகளும் வழங்கப்பட வேண்டும்.

6250 கொப்பிகளுக்கு தேவையான உதவி –325000.00ரூபா 
எழுதுகருவிகள் – 150000.00ரூபா
மொத்தம் –475000.00ரூபா (2800€)

உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு :-

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.