Jump to content

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சாமிக்கு காடுதான் பிடிக்குமாம்

கொஞ்சம், நாவாந்துறையில நம்ம ஆக்களின்ர நடனம் பாருங்கோ! :D

 

Link to comment
Share on other sites

  • Replies 286
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா தாத்தா கவுத்துப் போட்டார், நான் வந்த நிலையப் பாருங்கோ. :icon_mrgreen:

வாற வழியிலை கவிதை அண்ணாவையும் கரைசேர்ப்பம் என்டு பார்த்து கடைசிலை என்ரை *** சேதாராமாப் போட்டுதே.. :o:icon_idea:

 

Link to comment
Share on other sites

இதோ அடுத்து யாழ் களத்தின் முக்கிய உறுப்பினர் நந்தன் அண்ணா அவர்கள் இப்பொழுது மேடையில் டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்விக்க இருக்கின்றார் :D :d :D

http://youtube.com/watch?v=bwJKQhd0fB8

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம் .

வரும்வழியில் சிட்னி என்று நினைத்து இந்தனேசியில் இறங்கிட்டேன் அதனால் காலதாமதம் ஆனது . :D

சிறப்பா விழாவை வழிநடத்தும் சுண்டலுக்கு ஆழ்த்த வணக்கம் கூறி அனைவரையும் வரவேற்ப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் உறவுகளே . :wub:

 

(உறவினர் ஒருவரின் திடீர் பிரிவால் உரிய நேரத்தில் இங்கு வரமுடியவில்லை மன்னித்து அருள்க :( )

 

 

Link to comment
Share on other sites

நீண்ட நேரப் பிரயாணத்துக்குப் பிறகு ஒரு மாதிரி சிட்னிக்கு வந்து இறங்கியாச்சு!  எயார்ப் போட்டுக்கு வாறன் எண்டு சொன்ன இவன் சுண்டலும் வரேலை செல் போனுக்கு அடிச்சால்,  புங்கைக்கும் சுமோவுக்கு ஒரே சண்டையாம் விட்டுட்டு விலத்தேலாமல் இருக்காம்.... பிறகு ஒரு மாதிரி ரக்சியைப் பிடிச்சு கொட்டலுக்கு வந்திட்டன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி வந்ததுதான் வந்தீங்க சட்டி பானையல் கழுவக்கிடக்கு கழுவிட்டு போங்கோ  :(  :lol:

Link to comment
Share on other sites

நீண்ட நேரப் பிரயாணத்துக்குப் பிறகு ஒரு மாதிரி சிட்னிக்கு வந்து இறங்கியாச்சு!  எயார்ப் போட்டுக்கு வாறன் எண்டு சொன்ன இவன் சுண்டலும் வரேலை செல் போனுக்கு அடிச்சால்,  புங்கைக்கும் சுமோவுக்கு ஒரே சண்டையாம் விட்டுட்டு விலத்தேலாமல் இருக்காம்.... பிறகு ஒரு மாதிரி ரக்சியைப் பிடிச்சு கொட்டலுக்கு வந்திட்டன்!

 

ஓகே அருமையான முடிவு அக்கா ஹோட்டல்  பில்லை கவனா வைத்து விழாவில் ஏதாவது தேறினா தரலாம் உங்கள் செலவு பணம் .

 

டீ டீ காப்பி டீ காப்பி .. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்து யாழ் களத்தின் முக்கிய உறுப்பினர் நந்தன் அண்ணா அவர்கள் இப்பொழுது மேடையில் டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்விக்க இருக்கின்றார் :D :D :D

http://youtube.com/watch?v=bwJKQhd0fB8

 

ஸ்...சொய்யா எண்டு பெண் குரல் வரேக்கேக்கை சீனடி சிலம்பன் சிங்கன் எப்பிடி நழுவுறான்  எண்டு பாருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:  :icon_idea:  இவன் பாவி சுண்டு வேற எங்கேயெல்லாம் கமரா வசிருக்கிரானோ  :o (மகள் பாட்டைப் பாத்திட்டு அப்பா என்டா,வெறுத்துப்போச்சு ) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலை கடுமையான காலநிலை பிரச்சனையாம்(கரண்ட் இல்லையப்பா :( ) அவுஸ்ரேலியாவிலை பயங்கர வெக்கையாம் :o  ....ஐரோப்பாவிலை சினோ கொட்ட வேண்டிய நேரத்திலை கொட்டேல்லை <_<  ...இதாலை இந்த சிறப்பு நிகழ்ச்சியை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுறம் :) ...ஆனால் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடரும்...... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

71825_3698849089643_886250144_n.jpg

பார ஊர்தி... சரிவராது.

நவிகேசன் சிஸ்டம் இல்லாவிட்டாலும், நமக்கு ஆட்டு வண்டில் தான் வசதியானது.

ம‌ண்ட‌ப‌த்துக்கு முன்னால், ஆட்டு வ‌ண்டிலை பார்க் ப‌ண்ண‌ வ‌ச‌தி இருக்கா.... :D

 

ஆட்டு வண்டில் வாற வேகத்துக்கு அவுஸ்ரேலியாவிலை லாண்ட் பண்ண இடமிருக்கா புங்கை...... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரப் பிரயாணத்துக்குப் பிறகு ஒரு மாதிரி சிட்னிக்கு வந்து இறங்கியாச்சு!  எயார்ப் போட்டுக்கு வாறன் எண்டு சொன்ன இவன் சுண்டலும் வரேலை செல் போனுக்கு அடிச்சால்,  புங்கைக்கும் சுமோவுக்கு ஒரே சண்டையாம் விட்டுட்டு விலத்தேலாமல் இருக்காம்.... பிறகு ஒரு மாதிரி ரக்சியைப் பிடிச்சு கொட்டலுக்கு வந்திட்டன்!

அலை, பிள்ளை கவனமா இருங்கோ! :D

 

ஒரு மாதிரிச் சுமேயிட்டை இருந்து, இண்டைக்குத் தப்பியாச்சு! நான் வரும் வரையும் அங்கேயே நில்லுங்கோ! :D

 

தன்ர கதையளை அச்சில போடாமல், சிட்னியை விட்டுப் போறேல்லை எண்டு ஆள் ஒரு பிடிவாதமா நிக்குது! :icon_mrgreen:

 

உங்கட ஊரைப்போல உறைஞ்சு போய்க்கிடக்கிற இடமில்லை, சிட்னி!

 

எங்க பாத்தாலும், உங்களை வரவேற்க, ஆக்களுக்குக் குறைவிருக்காது! ஹோட்டல் பாத் ரூமிலையும் இருப்பினம்! :o

 

SPIDER-IN-THE-BATHROOM1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

06-1378471218-rakhi-sawant6-600.jpg
 

இவவுக்கு மெய்பாதுகாப்பாளராக சிறித்தம்பியை நியமிக்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

06-1378471218-rakhi-sawant6-600.jpg

 

இவவுக்கு மெய்பாதுகாப்பாளராக சிறித்தம்பியை நியமிக்கின்றேன்.

 

உண்மையான மெய் ப்பாதுகாவலரா  இருப்பார்  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவவுக்கு மெய்பாதுகாப்பாளராக சிறித்தம்பியை நியமிக்கின்றேன்.

 

நல்ல தெரிவு! :icon_idea:

 

பசி குடலைப் புடுங்குது! என்னத்தை வயித்துக்குள்ள அடையிறது, எண்டு நினனைக்கிற நேரத்தில.....

 

 snake-swallowing.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு! :icon_idea:

 

பசி குடலைப் புடுங்குது! என்னத்தை வயித்துக்குள்ள அடையிறது, எண்டு நினனைக்கிற நேரத்தில.....

 

 snake-swallowing.jpeg

அண்ணே பாம்பு கவனம்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒருத்தருக்கும் பிரச்சனை வேண்டாம் நானே இந்த மெய்ப்பாதுகாப்பாளர் பதவியை தத்தெடுக்கிறன்.... :(

Link to comment
Share on other sites

யாரப்பா இந்த அறிவிப்பாளினி?? :huh:

1.1235558760.contortionist-busker-in-syd

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு வண்டில் வாற வேகத்துக்கு அவுஸ்ரேலியாவிலை லாண்ட் பண்ண இடமிருக்கா புங்கை...... :lol:  :D

ஆடுகள் ஒக்கே அண்ணை!

 

இவன் டிங்கோ எண்டுற சொல்லுற நம்ம லோக்கல் நாயளால கொஞ்சம் கவனமாத் தான் இருக்க வேணும்!

 

'சூ', ' ஆடிக்' எல்லாம் இவனிட்டைச் சரி வராது! :o

 

சாப்பாட்டுக்கு முன்......................! :lol:

 

FL7t1.jpg

 

சாப்பாட்டுக்குப் பின்.......  ! :icon_mrgreen:

 

5184404324_9df97a1a9d_z.jpg

Link to comment
Share on other sites

குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லக்கூடிய பென்டில் ஹில் உணவகங்களில் பணங்கா பணியாரமும் பயத்தம் உருண்டையும்..... பருத்துறை வடையும் வாங்கிட்டு இருக்கம் பின்னேரம் டீ க்கு அதான் மண்டபத்துக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

stones_police20130329_zps20c2c131.jpg

 

அரைவெறியிலை வந்து  அட்டகாசம் செய்யிறவையளை கவனிக்க என்ரை கண்காணிப்பிலை நிக்கிற படையின்ரை ஒரு பகுதி....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு. சா   பிரியாணிக்கு  இன்னும் இரண்டு ஆடு தேவையாம் , உடன எங்கேயும் கிடைக்கல்லை, எப்படியாவது ரண்டு கிடாய் ஓட்டலுக்கு அனுப்பி வைக்கவும் .அவசரம்..!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு. சா பிரியாணிக்கு இன்னும் இரண்டு ஆடு தேவையாம் , உடன எங்கேயும் கிடைக்கல்லை, எப்படியாவது ரண்டு கிடாய் ஓட்டலுக்கு அனுப்பி வைக்கவும் .அவசரம்..!!! :D

அவசரத்துக்கு என்டா அவுசில ஒண்டு சும்மா சுத்தி திரியுது..பிடிச்சு அடியுங்க
Link to comment
Share on other sites

ஐரோப்பா உறவுகளே கவனம் :D

564030_439348086110233_509464149_n.jpg

Link to comment
Share on other sites

சிட்னியை சுற்றி பார்க்கும் அண்ணன் தமிழ் சிறி :icon_idea:

1378095_1422525337959162_2104358036_n.jp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.