Jump to content

யாழின் புதியதோர் அங்கம் - சுவையருவி


Recommended Posts

சுவையருவியின் முதல் வணக்கம்

யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது.

ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள்.

தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள்.

தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே... தன் வேலைகளுக்கிடையே என்னுடைய தொல்லைகளுக்கும் பதில் சொல்லி ஊக்கமளித்த மோகன் அண்ணாவுக்கு நன்றி.

நன்றி,

சுவையருவி நிர்வாகம் (யாழ் இணையம்)

இணைப்பிற்கு: http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள், படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி பபா. சுவையருவி நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது. அசைவ உணவுவகைகளை இன்னும் சேர்த்துக்கொள்ளுங்க. ரொம்ப முக்கியமாக இருக்குதுங்கோ. :lol:

நன்றி நன்றி :P

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி தூயா. ஆமா நமக்கு தெரிஞ்ச கைவரிசையையும் உங்க தளத்தில போடலாமா?? ;)

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி தூயா! சத்தம்போடமல் யாழ்களத்தில் நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றது. :P :P

இணைப்புக்கு நன்றி தூயா. ஆமா நமக்கு தெரிஞ்ச கைவரிசையையும் உங்க தளத்தில போடலாமா?? ;)

போடலாம். பிறகு சுவையருவியை, கொலையருவி என்று பெயர் வைக்க வேண்டி வரும். அவ்வளவு தான்! :wink: :wink:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி :(

நிச்சயமாக உங்கள் செய்முறை குறிப்புகளையும் எதிர்பார்க்கிறோம்..:lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தூயவனண்ணா இருந்தாலும் ரசிகையக்கான்ர சமையலைச் சாப்பிட்டு பார்க்காமலே எப்பிடி நீங்கள் இப்பிடி சொல்லலாம்??? அவான்ர எள்ளுச்சம்பலுக்காகவே ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்.

வாழத்துக்கள் தூயா...இங்க சுவையகம் என்றொரு சாப்பாட்டுக்கடை இருக்கு.

Link to comment
Share on other sites

எனக்கு வாழ்த்து சொல்லாதிங்க..இது யாழின் முயற்சி..நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டியது :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள் தூயா . நானும் எங்கள் பாரம்பரிய சமையல் பற்றி எழுதவருகிறேன்

Link to comment
Share on other sites

என்ன எடுத்த உடனேயே வன்முறையா எறா, புறா, சுறா எண்டு எல்லாம் அசைவமா போடுறீங்கள்.... கொலை எண்டா எனக்கு பயம் ஆக்கும்...!

அப்பிடியே குலையா வாங்கின வாழைக்காய் பஜ்ஜி, சாம்பார், புளிச்சாதம், தயிர் வடை, ரவா உப்புமா, இப்பிடி சைவமா ஏதாச்சும் போடக்கூடாதா...???

கடுப்பானவர்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகிண்றன.... ( குறிப்பாக சாப்பாட்டு ரசிகையிடம்.. :lol::lol::D .)

Link to comment
Share on other sites

எல்லாரும் வாங்கோ..எழுதுங்கோ....

கந்தப்பூ, உடாங் சம்பல் ஒரு ஆயுதம் ;) அது ஈழத்து உணவு அல்ல ;)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வாங்கோ..எழுதுங்கோ....

கந்தப்பூ, உடாங் சம்பல் ஒரு ஆயுதம் ;) அது ஈழத்து உணவு அல்ல ;)

வாழ்த்துகள் தூயா உடாங்சம்பல் சாதாரணமான ஆயுதம் இல்லை அணு ஆயுதம்...

:lol::lol::D

Link to comment
Share on other sites

உங்களுக்கு புரியுது...ஆனால் சிலருக்கு..அனுபவப்படவில்லை...

புத்தன் உங்களுடைய செய்முறைகளையும் போடுங்களேன்..

Link to comment
Share on other sites

ரைஸ் குக்கரில் (தழிழ் தெரியாது) சோறு சமைக்க மாத்திரம் தெரியும், வேறொன்றும் தெரியாது, பொரிக்க ஆயத்தம் செய்து சட்டி தீப்பற்றி எரிந்ததுபற்றி உங்களுக்கு சொல்லமாட்டேன். சமையற்கட்டுக்குள் விட்டால்தானே சமைக்கமுடியும் எனவே இப்பகுதியிலிருந்து உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அப்படி சொல்லாதிங்க...இந்த பகுதியில கொஞ்ச நாள் இருந்திங்க சமையலில் பெரிய ஆள் ஆகிடுவிங்க...

(நீங்களாவது ஒரு சட்டியை எரித்தீர்கள்...நான் 1 அல்ல 2 அல்ல...கணக்கில வைத்திருக்க முடியாத அளவு...)

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் அக்கா நானும் செய்து பார்த்தனான் ஆனால் என்னாலேயே சாப்பிட முடியாம போச்சு.....

Link to comment
Share on other sites

ஆகா பாப்பாவின் சமையல் குறிப்புகளால் அநேகர் நோயாளிகள் ஆகிவிடுவரோ? எதுக்கும் ஆதி எஸ்கேப்!!!!

:):(:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆகா பாப்பாவின் சமையல் குறிப்புகளால் அநேகர் நோயாளிகள் ஆகிவிடுவரோ? எதுக்கும் ஆதி எஸ்கேப்!!!!

:):(:(:lol::lol::lol::lol:

காட்டில இருக்கிறவைக்கு எங்கன்ட அக்கவின்ட உணவை பற்றி என்ன தெறியும்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

¬¸ à¡ŢüÌ þôÀÊ ´Õ ¾í¨¸ þÕôÀÐ þô§À¡¾øÄÅ¡ ¦¾Ã¢¸¢ÈÐ :)

Link to comment
Share on other sites

¬¸ à¡ŢüÌ þôÀÊ ´Õ ¾í¨¸ þÕôÀÐ þô§À¡¾øÄÅ¡ ¦¾Ã¢¸¢ÈÐ :)

தெரிந்து தான் நீங்க என்ன செய்ய போறீங்க :?: :?:

:(:(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நிலைதான் பாவம் !! :lol:

ஒரு பாகற்காய் சம்பலுக்கே ஓடி விட்டார், இதில் இப்போது துணைக்கு வேறு ஆள் சேர்ந்து விட்டது :lol::(:lol:

Link to comment
Share on other sites

தங்கையா?? எனக்கு "என் கை" மேல் தான் நம்பிக்கை அதிகம் ;)

Link to comment
Share on other sites

கந்தப்பு நிலைதான் பாவம் !! :lol:

ஒரு பாகற்காய் சம்பலுக்கே ஓடி விட்டார், இதில் இப்போது துணைக்கு வேறு ஆள் சேர்ந்து விட்டது :lol::(:lol:

நீங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளீர்கள் அதுவே உங்களுக்கு தொல்லயாக போக போகுது செந்தில் அண்ணா

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அட, சுமந்திரனை தலைவர் என்று பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார..? சொல்லவேயில..🤪
  • ஏன் சைவசமயத்தை பின்பற்றியவர்களில் படித்தவர்கள் யாருமே இல்லையா??
  • ஆர்.ஜெயஸ்ரீராம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான கு.விஜயதாஸ (வயது 30)  பிணையில் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசில்  முன்னிலையில், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்றுக்காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே,   நிபந்தனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின்  உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில்  பதிவிட்டதாக குற்றஞ்சாட்டி, 2020.11.27 அன்று வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.  கடந்த ஒருவருடமும் 2 மாதங்களாக தடுப்புக்காலில் இருந்துள்ளார். இந்நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்துக்கு காலை 9 மணிமுதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென்று கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன் ,ஹாலிப் றிபான் அகியோர் பிரதிவாதி தரப்பில் தொடர்ச்சியாக ஆஜராகி வாதாடிவந்தனர்.   இவர்களுடன், சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் இணைந்துகொண்டார். Tamilmirror Online || பிரபாகரனின் படத்தை ஏற்றிவருக்கு பிணை
  • கதையோட கதையாக ஒரு முக்கியமான விடையம் இப்போது கிரிப்டோ நாணயத்தில் Shibnobi, (shinja) எனும் நாணையம் Shib inu க்கு ஈடாக முன்னேறும் வாய்ப்புள்ளது அதிக பட்சமாக மூன்று பூசியங்களைத் தாண்டினாலே போட்ட பணத்துக்கு பலமடங்கு காசைப்பார்க்கலாம் அதாவது இப்போ பதின்மூன்று பூச்சியங்களுக்கு அப்பால் நிற்கிறது (0.000000000000015) வாங்கிப்போட்டால் ஓரளவு இலாபம் பார்க்கலாம்.
  • Published by T Yuwaraj on 2022-01-27 18:38:39       (எம்.எம்.சில்வெஸ்டர்) நாளொன்றுக்கு 4 மணித்தியால மின் துண்டிப்பை நாட்டு மக்கள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு தற்போது முதற் கொண்டே  நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் முழு நாடும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.   நீர் மூலமான மின்சார உற்பத்தி தற்போது 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.  மின்சாரத்தை தொடர்சியாக விநியோகித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறைவடைந்து, நாட்டில் மின்சார விநியோகம்  பாரியளவில் தடைபடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.    இது குறித்து இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாவது, "மின்சார உற்பத்தி நிலையங்களின் அருகாமையிலுள்ள நீர்த் தேங்கங்களிலுள்ள நீர் மட்டம் தற்போது 60 வீதமாக காணப்படுகிறது. இந்த நீர் மட்டத்தின் அளவு 40 வீதத்திற்கு  சென்றதன் பின்னர், மின்சார உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்படும். எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாததன் காரணமாக , அவசர கொள்வனவின் அடிப்படையில் தனியார் டீசல் நிலையங்களிலிருந்து கூடிய விலைக்கு மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்வதற்கும் முடியாத நிலைமை தோன்றியுள்ளதனால் நாளொன்றுக்கு  ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் தான்தோன்றித்தனமாக   தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதிர்வரும் 3 அல்லது 4 வாரங்களின் பின்னர் 4 அல்லது 5 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடம். இதனால் முழு நாடும்  இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் " என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடே இருளில் மூழ்கும் - மின்சார பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.