Jump to content

யாழின் புதியதோர் அங்கம் - சுவையருவி


Recommended Posts

தங்கையா?? எனக்கு "என் கை" மேல் தான் நம்பிக்கை அதிகம் ;)

அப்படி போடுங்க அரிவாள அக்கா

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

உங்களுக்கு புரியுது...ஆனால் சிலருக்கு..அனுபவப்படவில்லை...

புத்தன் உங்களுடைய செய்முறைகளையும் போடுங்களேன்..

பிள்ளை புத்தன் அப்பளம் பொறிப்பது எப்படி என்று எழுதினாலும் எழுதிவிடுவார். கவனம்

Link to comment
Share on other sites

நீங்கள் தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளீர்கள் அதுவே உங்களுக்கு தொல்லயாக போக போகுது செந்தில் அண்ணா

:wink: :wink: :wink:

தங்கை அவர்களே !

தொல்லைகளுக்கிடையே முல்லைச்சிரிப்பு அதுதான் செந்தில். :lol::D:D

Link to comment
Share on other sites

பிள்ளை புத்தன் அப்பளம் பொறிப்பது எப்படி என்று எழுதினாலும் எழுதிவிடுவார். கவனம்

எனக்கு பப்படம் பொறிப்பது எப்படி என்று எனக்கு தெறியாது

:roll: :roll:

Link to comment
Share on other sites

எனக்கு பப்படம் பொறிப்பது எப்படி என்று எனக்கு தெறியாது

நல்லதுதானே வாறவர் எல்லாத்தையும் பாத்துக் கொள்ளுவார் பழகிப்போடாதைங்கோ,,,,,,,,

Link to comment
Share on other sites

நல்லதுதானே வாறவர் எல்லாத்தையும் பாத்துக் கொள்ளுவார் பழகிப்போடாதைங்கோ,,,,,,,,

அங்கிள் அநுபவம் பேசுது போல

:wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.