Jump to content

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna


Recommended Posts

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna
[TamilNet, Tuesday, 31 December 2013, 20:51 GMT]
Canadian Eezham Tamil parliamentarian Rathika Sitsabaiesan representing Sacarborough-Rouge River constituency, who was on a visit to the island has come under the harassment of the occupying Sri Lankan military and police establishment in Jaffna on Tuesday evening. SL ‘Terrorist Investigation Department’ Officer-in-Charge in Jaffna Ranaweera accompanied by two TID female officers, who were waiting at a hotel in Jaffna, where Ms Rathika Sitsabaiesan was staying, have placed the visiting Canadian parliamentarian under an ‘unofficial’ house-arrest after she entered the hotel around 7:00 p.m., concluding a visit to the uprooted people of Valikaamam North and Vadamaraadchi with the chairman of Valikaamam North Piratheasa Chapai (PS) Mr S. Sugirthan.

Around 8-10 TID officers are stationed at the hotel. No one is allowed to meet the visiting Canadian parliamentarian, news sources in Jaffna told TamilNet Tuesday evening.

The latest move by the Sri Lankan TID, which usually receives direct instructions from the SL military command in Colombo, comes after Ms Sitsabaiesan was touring Jaffna after she visited Mannaar on Sunday and Ki’linochchi on Monday on her way to Jaffna.

In Mannaar, Ms Sitsabaiesan met Northern Provincial Council (NPC) minister of fisheries and transport, Mr B. Deniswaran, religious leaders and civil society members. Tamil National Alliance (TNA) parliamentarian Sivagnanam Sritharan was also present in Mannaar, meeting the visiting Canadian parliamentarian.

On Tuesday, the TID interrogators of the occupying SL military went to the office of TNA MP Sritharan in Ki’linochchi and questioned about the whereabouts of the visiting Canadian MP.

In the meantime, Ms Rathika Sitsabaiesan, who had reached Jaffna on Monday, met Valikaamam North uprooted peoples, representative Shanmugalingan Sajeevan and Northern Provincial Council (NPC) member Ananthi Sasistharan in Jaffna on Monday, informed sources in Jaffna said.

The latest ‘house arrest’ of the Canadian MP comes after deportations of a known Eezham Tamil poet from Norway and a visiting young journalist from India.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36945

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
The latest ‘house arrest’ of the Canadian MP comes after deportations of a known Eezham Tamil poet from Norway and a visiting young journalist from India.

 

 

இவருக்கும் விசா பிரச்சனையோ? அல்லது பொதுநலவாய நாட்டு மாநாட்டில் கனடா கலந்து கொள்ளாததால் சிறிலங்காவின் பழிவாங்கலா?

Link to comment
Share on other sites

சுற்றுலாவிசாவில் சென்று அரசியல் செயல்ப்பாடுகளில் ஈடுபட்டமை.

 

இது கிட்டத்தட்ட லீ றைனோன், யோன் லொக்கீ போன்றவர்களினது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131910

 

 

Link to comment
Share on other sites

 

இவருக்கும் விசா பிரச்சனையோ? அல்லது பொதுநலவாய நாட்டு மாநாட்டில் கனடா கலந்து கொள்ளாததால் சிறிலங்காவின் பழிவாங்கலா?

 

 

இவரும் சுற்றுலா விசாவில் சென்றவர்.

Link to comment
Share on other sites

உடனே வட அமெரிக்க செய்தி ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

Rathika briefed on north situ

 

sitsabaiesanr-web-squared-300x225.png

Opposition Canadian Parliamentarian, Rathika Sitsabaiesan has been briefed on the situation in the North including human rights related issues.

The Sri Lankan born Scarborough Rouge River MP met Tamil National Alliance members in North today to gather information on the current situation.

Among those she met was Tamil National Alliance provincial council member and human rights activist Anandi Sasitharan.

Sasitharan told the Colombo Gazette that she briefed the Canadian MP on women’s issues and human rights violations taking place in the North.

She also said that Sitsabaiesan was briefed on disappearances which took place in the North and she termed the meeting as being cordial and productive.

Asked if Sitsabaiesan gave any assurances on what she would do next once she returns to Canada with the information she had gathered in the North, Sasitharan said that there was no such assurances given.

Sitsabaiesan was born in Sri Lanka and went to Canada with her family at the age of five. She has been very vocal in the Canadian parliament on the Sri Lankan issue and had even pushed for Canada to boycott the recent Commonwealth summit in Colombo. (Colombo Gazette)

 

http://colombogazette.com/2013/12/30/rathika-briefed-on-north-issues/

Link to comment
Share on other sites

என்ன வீசாவில் வந்தாலென்ன கனடிய அமைச்சர் கைது என்று தான் செய்தி வெளிவரும்.

சாவேந்திர சில்வாவிற்கு வீசா குடுக்காத கோபம் வேறு.

இது கனடாவில் பதுங்கி இருக்கும் சிறி லங்கன் ஆதரவாளருக்கு நல்ல செய்தி அல்ல.

சிறி லங்கா கொமிசன் ஆக்கள் மற்றும் அவர்களுடன் "வியாபாரம்" செய்வோர் எல்லோரும் கவனிக்கபடுவார்கள்.

Link to comment
Share on other sites

Frances Harrison ‏@francesharris0n 51m

Tamilnet says #Canadian #Tamil MP @RathikaS under some sort of unofficial house arrest in #jaffna hotel - yet SL Hi Com Ottawa invited her!

 

(twitter)

Link to comment
Share on other sites

விடி காலையில் இலங்கை அரசின் அராஜக செய்தி. வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசு மற்றுமொரு தலைகுனிவை வலிந்து தேடிக் கொண்டது!!

Link to comment
Share on other sites

சதாம் குசைன், கடாபி, எல்லோரையுமே மிஞ்சிவிட்டார்கள்

Link to comment
Share on other sites

என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும் ..................அதுவும் கனடா அரசாங்கத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ...................என்னமோ ,ஏதோ................ஏமாற்றங்களையும் ,துரோகங்களையும் சந்தித்த உங்களைப்போல ஒரு தமிழன் என்ற ரீதியில் ......................நன்றி.

Link to comment
Share on other sites

என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும் ..................அதுவும் கனடா அரசாங்கத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ...................என்னமோ ,ஏதோ................ஏமாற்றங்களையும் ,துரோகங்களையும் சந்தித்த உங்களைப்போல ஒரு தமிழன் என்ற ரீதியில் ......................நன்றி.

தமிழ் நெட் மட்டும்தான் இது வரையில் போட்டிருக்கு போலிருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

TorontoStar இலும் முதல் பக்க செய்தி இது தான்... ஆனால் சுற்றுலா visa இல் சென்று விட்டு அரசியல் செய்தால் ராதிகாவும் ஒரு முட்டாளே....

Link to comment
Share on other sites

Foreign Affairs looking into reports that Toronto NDP MP under house arrest

 

rathika_campaigns.jpg.size.xxlarge.promo

Rathika Sitsabaiesan, right, campaigns in 2011, meeting with Sandy Rumana and Rumana's 9-month-old son Ryan.

 

Canadian Foreign Affairs staff are looking into reports that Toronto NDP MP Rathika Sitsabaiesan is being held under house arrest in Sri Lanka, Foreign Affairs Minister John Baird tweeted late Tuesday.

Unverified news reports from that country indicate that Sitsabaiesan, MP for Scarborough-Rouge River since 2011, was confined to her hotel on Dec. 31 in the northern city of Jaffna while on a “fact finding mission.”

She was met at the hotel by officers from Sri Lanka’s “Terrorist Investigation Department,” according to the reports.

Thasan Ganeshalingam, the president of the Scarborough-Rouge River riding association, told the Star Tuesday evening that Sitsabaiesan, 32, landed in Sri Lanka on Dec. 28, and was visiting a camp for displaced people and talking to local politicians earlier this week.

 

She was set to return to Canada on Jan. 4, he said. Ganeshalingam said he had been in touch with her daily via text message, and she had been telling him that everything was going fine.

On Monday evening, he texted Sitsabaiesan, but received no response.

“At first I just thought she was busy, but now (Tuesday) we’re reading these reports and we’re worried,” he said. “I’m going to try to talk with her really soon.”

A spokesperson with the Office of the Leader of the Opposition said he could not confirm the story, but that the Office had been in contact with the Sri Lanka High Commission in Ottawa.

Sitsabaiesan, who was born in Sri Lanka, is the first Tamil elected to the House of Commons. She had been a vocal critic of the Sri Lankan government and its treatment of Tamils during the country’s civil war.

After her election in 2011, Sitsabaiesan was one of the main backers of an Amnesty International Canada petition calling on the Canadian government to urge the United Nations to create an independent body in order to investigate war crimes committed during the war in Sri Lanka.

According to biographical information provided by the NDP, she worked at the University of Toronto Students’ Union before being elected MP. While a student at the U of T, she was also vice-president of the Tamil Students’ Association.

 

http://www.thestar.com/news/gta/2013/12/31/foreign_affairs_looking_into_reports_that_toronto_ndp_mp_under_house_arrest.html

Link to comment
Share on other sites

வீட்டுக் காவலில் வைக்கவில்லை என்று ஒரு சிறிலங்கா அதிகாரி உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ளாராம். இவர்கள் எப்போதும் இப்படித்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TorontoStar இலும் முதல் பக்க செய்தி இது தான்... ஆனால் சுற்றுலா visa இல் சென்று விட்டு அரசியல் செய்தால் ராதிகாவும் ஒரு முட்டாளே....

நாந்தான், உங்களது கருத்துக்களை வாசிக்கும்போது எனக்குச் சில வேளைகளில் புல்லரிக்கும் ! :D 

 

தெரியாமல் தான் கேட்கிறேன்!  இலங்கையில அரசியல் செய்யப்போறது எண்டால், அங்கு ' வேர்க்கிங் விசா' குடுப்பினமோ?

 

தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்!

 

அதைவிட, அந்த மண், ராதிகா பிறந்த மண்! அவவுக்கு என்னத்துக்கு விசா தேவை? :o

 

கோத்தபாயா அமெரிக்கன் குடியுரிமையுடனும், வீரவன்ச இங்கிலாந்துக் குடியுரிமையுடனும் அமைச்சர்களாக இருக்கலாம் எனின், ராதிகா ஏன் அரசியல் செய்யக்கூடாது? :lol:

 

ராதிகா ஒரு தமிழிச்சி என்பதைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? :o

Link to comment
Share on other sites

Ottawa 'following closely' reports that NDP MP was detained in Sri Lanka

image.jpg

Rathika Sitsabaiesan in an April 2012 video blog from her website (Youtube/Rathika Sitsabaiesan_

Share:
 
4
CTVNews.ca Staff

Published Tuesday, December 31, 2013 10:39PM EST

Last Updated Tuesday, December 31, 2013 11:31PM EST

The Canadian government says it is following closely reports that a New Democrat MP from Ontario was under house arrest in Sri Lanka.

Lynne Yelich, the Minister of State for Foreign Affairs, tweeted late Tuesday night: “Sri Lankan authorities have clarified with us there is no arrest warrant for @RathikaS. We will continue to follow closely until she is home.”

According to unconfirmed Sri Lankan media reports, Scarborough-Rouge River MP Rathika Sitsabaiesan was under an "unofficial" house arrest at her hotel in Jaffna, the capital city of the Northern Province in Sri Lanka.

Photos
 
image.jpg

Sitsabaiesan was reportedly touring the area at the time.

Earlier Tuesday night, Foreign Affairs Minister John Baird tweeted: “Minister @Lynne_Yelich and I, and our staff are working on these reports of @RathikaS. We've been in contact.”

The NDP said it was unable to confirm the reports.

The MP’s father, Sadasivam Sitsabaiesan, told CTV News that Rathika's older sister, did not speak with Rathika Tuesday. The family has been trying to call Sri Lanka and the number they have for Rathika, but it is no longer functioning, he said.

Sitsabaiesan said no government officials or NDP party members had been in contact with the family, and they have been getting their information from the internet.

The online news site TamilNet reports that the MP was being detained at her hotel in Jaffna.

Prime Minister Stephen Harper boycotted November’s Commonwealth summit, which was held in Sri Lanka, saying his country was disturbed by ongoing reports of intimidation and incarceration of politicians and journalists. India also stayed away from the 53-nation summit.

Deepak Obhrai, a parliamentary secretary to the foreign affairs minister, travelled to Sri Lanka's Tamil region at the time of the summit, saying he was sent there to keep the country's human rights record front and centre.

Sri Lanka denies any rights abuses were committed by its forces during the country's 27-year civil war, and rejects proposals for investigations of the conflict, which ended in 2009.

Sitsabaiesan was elected in 2011, becoming the first Tamil Canadian to get a seat in Parliame

 

 

 

 

Read more: http://www.ctvnews.ca/politics/ottawa-following-closely-reports-that-ndp-mp-was-detained-in-sri-lanka-1.1613943#ixzz2p8s1OkkK

 

 

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

Rathika not under house arrest (Updated)

January 1, 2014

Rathika_Sitsabaiesan_Mannaar_01-300x225.

The police and army have denied reports that Sri Lankan born Tamil Canadian Parliamentarian, Rathika Sitsabaiesan was placed under house arrest since last night in Jaffna where she is currently on a fact finding mission.

Earlier Jaffna media reports indicated that no one was allowed to meet the MP last night at the hotel she was staying.

However senior police DIG of the Northern Province Pujith Jayasundara and the army, both denied reports that Sitsabaiesan was under house arrest.

The Immigration and Emigration department said that Sitsabaiesan is in Sri Lanka on a tourist visa and has so far not violated her visa regulations.

Head of investigations at the Immigration and Emigration department Amit Perera said that they have not been informed to confiscate the passport of the MP or detain her.

The Terrorist Investigations Department also denied that its officers had surrounded her hotel in Jaffna last night.

Earlier the Canadian MP, who has been very critical of the Sri Lankan Government, had met displaced families in Vallikamam North.

On Sunday she had visited Mannar while on Monday she had meetings in Kilinochchi and Jaffna.

The Scarborough Rouge River MP had also met Tamil National Alliaes.nce members in the North to gather information on the current situation.

Among those she met was Tamil National Alliance provincial council member and human rights activist Anandi Sasitharan.

Sasitharan told the Colombo Gazette on Monday that she briefed the Canadian MP on women’s issues and human rights violations taking place in the North.

She also said that Sitsabaiesan was briefed on disappearances which took place in the North. (Colombo Gazette)

Report by Indika Sri Aravinda

 

 

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்

 

Link to comment
Share on other sites

தமிழ் நெற்றிடம் மே 19ற்கு பிறகு அவர்களிடம் செய்திகள் இல்லை இப்படியான செய்திகளை போட்டு புலத்தில் அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள் களத்தில் போய்பார்த்து வாருங்கள்...

Link to comment
Share on other sites

நாந்தான், உங்களது கருத்துக்களை வாசிக்கும்போது எனக்குச் சில வேளைகளில் புல்லரிக்கும் ! :D 

 

தெரியாமல் தான் கேட்கிறேன்!  இலங்கையில அரசியல் செய்யப்போறது எண்டால், அங்கு ' வேர்க்கிங் விசா' குடுப்பினமோ?

 

தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்!

 

அதைவிட, அந்த மண், ராதிகா பிறந்த மண்! அவவுக்கு என்னத்துக்கு விசா தேவை? :o

 

கோத்தபாயா அமெரிக்கன் குடியுரிமையுடனும், வீரவன்ச இங்கிலாந்துக் குடியுரிமையுடனும் அமைச்சர்களாக இருக்கலாம் எனின், ராதிகா ஏன் அரசியல் செய்யக்கூடாது? :lol:

 

ராதிகா ஒரு தமிழிச்சி என்பதைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? :o

 

புங்கை நீங்கள் சொல்லுவது morally right... ஆனால் ராதிகா இலங்கை சட்டங்களை மீறினால் அவவால்  Canadia அரசுக்கு தான் தலை குனிவு...

 

ராதிகா foreign affairs  ஊடாக தான் இலங்கை தமிழரை சந்திக்க போகிறேன் என்று சொல்லி விசா கேட்டிருக்கலாம்...

 

இந்தியாவும் ஒரு NDP MPக்கு விசாவை மறுத்திருக்கிறது...அதே மாதிரி ராதிகாவுக்கும் இலங்கை மறுத்திருந்தால்... Canadia Gvt இலங்கையை கட்டுபடுத்த இன்னும் ஒரு விடயம் கிடைத்திருக்கும் (என்றபடியால் தான் ராதிகாவை முட்டாள் என்றேன்)...இப்போது இலங்கைக்கு தான் துருப்பு சீட்டு.... Canadian MP is breaking Srilankan law :)

 

கோத்தபாய, வீரவன்ச எல்லாம் இலங்கை பிரஜைகள் (இல்லையா???)..ராதிகாவும் இலங்கை பிரஜையாக சென்றிருந்தால் இந்த விசா பிரச்னை வந்திருக்காது (சிலவேளை வெள்ளை வான் வந்திருக்கலாம்)

 

நான் சொல்லுவது எங்களிலும் பார்க்க எதிரி பலமானவன் என்றால்...வீணாக மோதி மண்டை உடையாமல் எமக்கு சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்க வேண்டும்...(ஆயிரம் வருடங்கள் யூதர்கள்  பொறுக்க வில்லையா)

 

நாம் வீதியில் செல்லும் பொது வெள்ளையோ/கருப்போ/சொமாலியோ எங்களை பார்த்து "பாக்கி" எனும் போது கண்டும் கானாமலும் போவதில்லையா (-- எனக்கு இது நிறைய நடந்திருக்கு...எல்லாரோடும் அடிபட்டால்  ஒன்று நான் jailஇல் அல்லது வைத்தியசாலையில் இருக்கோணும்) அது மாதிரி இலங்கை விடயத்திலும் பொறுக்க தான் வேண்டும் :)

 

 

Link to comment
Share on other sites

நாந்தான், உங்களது கருத்துக்களை வாசிக்கும்போது எனக்குச் சில வேளைகளில் புல்லரிக்கும் ! :D

தெரியாமல் தான் கேட்கிறேன்! இலங்கையில அரசியல் செய்யப்போறது எண்டால், அங்கு ' வேர்க்கிங் விசா' குடுப்பினமோ?

தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்!

அதைவிட, அந்த மண், ராதிகா பிறந்த மண்! அவவுக்கு என்னத்துக்கு விசா தேவை? :o

கோத்தபாயா அமெரிக்கன் குடியுரிமையுடனும், வீரவன்ச இங்கிலாந்துக் குடியுரிமையுடனும் அமைச்சர்களாக இருக்கலாம் எனின், ராதிகா ஏன் அரசியல் செய்யக்கூடாது? :lol:

ராதிகா ஒரு தமிழிச்சி என்பதைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்? :o

ராதிகா ஈழ தமிழரின் பிரச்சினையை கேட்டறிந்தது தான் சொறி லண்கனுகளுக்கு பிரச்சினை.

அவையளிண்ட தலீவருக்கும், வேந்தயருக்கும் சால்வை போட்டிருந்தால் புழுகி தள்ளுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெற்றிடம் மே 19ற்கு பிறகு அவர்களிடம் செய்திகள் இல்லை இப்படியான செய்திகளை போட்டு புலத்தில் அரசியல் செய்யலாம் என்று கனவு காண்கிறார்கள் களத்தில் போய்பார்த்து வாருங்கள்...

களத்தில் சிங்கள அடிவருடிகள்.. 1948 இல் இருந்து செய்து வருவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோமே. அதுக்கு மேலதிகமாக என்ன பார்க்க வேண்டி இருக்குது. காணி அபகரிப்பையும்.. கோவில் உடைப்பையும்.. கொலைகளையும்.. பாலியல் வன்புணர்வுகளையும்.. மசூதி உடைப்புக்களையும்.. கோவில் கொள்ளைகளையும்.. கொள்ளைகளையும்.. அரசுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் கப்பம் கட்டுவதையுமா. அதெல்லாம் நீண்ட காலமாக நீங்கள் நடத்தி வருவதுதான். தெரிந்த விசயமாச்சே.  :lol:  :rolleyes:  :icon_idea:

 

உங்கள் சிங்கள எஜமானர்களின் அரசே இப்போ ராதிகா சிற்சபேசனை விசாரணை செய்வதாக ஒத்துக்கொண்டுள்ளனர். நீங்கள் தான் களத்தை சரியாகக் கவனிக்கவில்லைப் போல் உள்ளது. தமிழ்நெட் மீது வசைமாரி பொழியும் முன்.. களத்தில் நிகழ்வதையாவது அறிய முனையுங்கள். உங்கள் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும். இன்றேல்.. மக்கள் உங்கள் தில்லுமுல்லுகளை இலகுவாக அடையாளம் கண்டுவிடுவார்கள்.  :icon_idea:

Link to comment
Share on other sites

புங்கை நீங்கள் சொல்லுவது morally right... ஆனால் ராதிகா இலங்கை சட்டங்களை மீறினால் அவவால் Canadia அரசுக்கு தான் தலை குனிவு...

ராதிகா foreign affairs ஊடாக தான் இலங்கை தமிழரை சந்திக்க போகிறேன் என்று சொல்லி விசா கேட்டிருக்கலாம்...

இந்தியாவும் ஒரு NDP MPக்கு விசாவை மறுத்திருக்கிறது...அதே மாதிரி ராதிகாவுக்கும் இலங்கை மறுத்திருந்தால்... Canadia Gvt இலங்கையை கட்டுபடுத்த இன்னும் ஒரு விடயம் கிடைத்திருக்கும் (என்றபடியால் தான் ராதிகாவை முட்டாள் என்றேன்)...இப்போது இலங்கைக்கு தான் துருப்பு சீட்டு.... Canadian MP is breaking Srilankan law :)

கோத்தபாய, வீரவன்ச எல்லாம் இலங்கை பிரஜைகள் (இல்லையா???)..ராதிகாவும் இலங்கை பிரஜையாக சென்றிருந்தால் இந்த விசா பிரச்னை வந்திருக்காது (சிலவேளை வெள்ளை வான் வந்திருக்கலாம்)

நான் சொல்லுவது எங்களிலும் பார்க்க எதிரி பலமானவன் என்றால்...வீணாக மோதி மண்டை உடையாமல் எமக்கு சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்க வேண்டும்...(ஆயிரம் வருடங்கள் யூதர்கள் பொறுக்க வில்லையா)

நாம் வீதியில் செல்லும் பொது வெள்ளையோ/கருப்போ/சொமாலியோ எங்களை பார்த்து "பாக்கி" எனும் போது கண்டும் கானாமலும் போவதில்லையா (-- எனக்கு இது நிறைய நடந்திருக்கு...எல்லாரோடும் அடிபட்டால் ஒன்று நான் jailஇல் அல்லது வைத்தியசாலையில் இருக்கோணும்) அது மாதிரி இலங்கை விடயத்திலும் பொறுக்க தான் வேண்டும் :)

சிறி லங்கன் துரும்புகளுக்கு அங்க துப்பு சீட்டும் இல்லை.

பெரிய நாட்டு அறிவுரை.

உங்கட பிரதமர் ஹெரோயின் கடத்த எந்த சட்டம் இடம் கொடுக்கிறது?

உங்கட பாதுகாப்பு செயலாளர் ஆயுதம் கடத்த எந்த சட்டத்தை பாவிக்கிறார்?

சனாத்பதியின் கையாள் பிரித்தானிய பிரசையை கொலை செய்து காதலியை கூட்டா ரேப் பண்ண எந்த சட்டத்தை பாவிக்கிறார்?

பலமானவனுக்கு கால் அமுக்க ஏன் சேகுவாரா படம்? டாக்கியின் படத்தை போட்டால் போச்சு.

மாவீரதிற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

உங்கட சொறி லண்கனுக்கு குட்டி தீவுக்குள் மட்டும் தான் பலம். பயம் என்றால் தள்ளி போங்கோ!

Link to comment
Share on other sites

சனல் 4 காணொளிகளை நம்ப வேண்டாம். நீங்கள் நேரில் வந்து பாருங்கள் என்றவர் மகிந்தர். அப்படி கூப்பிட்டதால் போகிறவைக்கு என்ன விசா குடுப்பாராம்?? :rolleyes:

பொப் றேயை அன்று விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பினார்கள். இன்று நாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். அவர்களை திரும்பி அனுப்புகிறார்கள்.. நாளை திருப்பி அனுப்ப முடியாதபடிக்கு நிலைமைகள் மாறும். :rolleyes: இது ஒருவகை பரிணாம வளர்ச்சி ஆகும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.