Jump to content

இங்கிலாந்து தமிழ் மாணவியின் பரிசோதனை ISS க்குப் போகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்

இவரின் முயற்ச்சி வெற்றியளிக்க நல்வாழ்த்துக்கள்..! 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

 
 
Anton Gnanapragasam: விண்வெளிக்கு செல்லும் அடுத்த விண்கலத்தில் சிவேனின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது எமது குடும்பத்திற்கும் ஈழத்தமிழருக்கும் பெருமை சேர்த்த தங்கை சிவேனிற்கு எமது பாராட்டுக்கள்.தொடர்ந்தும் வெற்றி படிகளை தொட இறைவனைப்பிராத்திக்கின்றோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற 'திமிர்' எனக்கு நிறைய உண்டு!

 

மேலும் வளர வாழ்த்துக்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க பெருமையாக.. உள்ளது. :) 
இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

1501801_10153722487335637_44677432_n.jpg

 

1512487_10153722487050637_1986397462_n.j

 

8208_10153722487075637_1217874075_n.jpg

 

1497612_10153722564070637_1631656724_n.j

 

(facebook)

 

தவறான செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளே.. அந்தப் பொண்ணு விண்வெளிக்குப் போகவில்லை. அவருடைய குழு செய்த ஒரு பரிசோதனையை விண்வெளில தொடர இருக்காங்க. அரசியலில தான் நம்ம ஊடகங்களுக்கு அறிவு கம்மின்னா.. அறிவியலிலுமா..???! :icon_idea::lol:


புளுகிறதிற்கும் ஒரு அளவு வேணும். தமிழங்க கிட்ட அது கூடிப் போய் கிடக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளே.. அந்தப் பொண்ணு விண்வெளிக்குப் போகவில்லை. அவருடைய குழு செய்த ஒரு பரிசோதனையை விண்வெளில தொடர இருக்காங்க. அரசியலில தான் நம்ம ஊடகங்களுக்கு அறிவு கம்மின்னா.. அறிவியலிலுமா..???! :icon_idea::lol:

புளுகிறதிற்கும் ஒரு அளவு வேணும். தமிழங்க கிட்ட அது கூடிப் போய் கிடக்கு. :lol:

 

 
புளுகிறதிற்கும் ஒரு அளவு வேணும். தமிழங்க கிட்ட அது கூடிப் போய் கிடக்கு.  :lol:  :D  :D  :D 
Link to comment
Share on other sites

அடப்பாவிகளே.. அந்தப் பொண்ணு விண்வெளிக்குப் போகவில்லை. அவருடைய குழு செய்த ஒரு பரிசோதனையை விண்வெளில தொடர இருக்காங்க. அரசியலில தான் நம்ம ஊடகங்களுக்கு அறிவு கம்மின்னா.. அறிவியலிலுமா..???! :icon_idea::lol:

புளுகிறதிற்கும் ஒரு அளவு வேணும். தமிழங்க கிட்ட அது கூடிப் போய் கிடக்கு. :lol:

 

முகநூலில் பார்த்ததை அப்படியே copy, paste பண்ணிட்டன் சாரி.. :lol: படத்தை மட்டும் விட்டிட்டு தவறான செய்தியை அகற்றி விடுறன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவேனிக்கு வாழ்த்துக்கள்...! :D

 

இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
புளுகிறதிற்கும் ஒரு அளவு வேணும். தமிழங்க கிட்ட அது கூடிப் போய் கிடக்கு.  :lol:  :D  :D  :D 

 

 

இன்னொரு விசயத்தையும் நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியான பரிசோதனைகளில் அதிகம்.. ஆசிய.. ஆபிரிக்க.. பின்னணி கொண்ட... மாணவர்களை ஈடுபடுத்துவார்கள். காரணம்.. அவர்கள் தான்.. "தீயா வேலை செய்யனும் குமாரு".. என்று சுய திடசங்கற்பம் பூண்டு.. வேலை செய்வார்கள். வெள்ளையள்.. மேற்பார்வை செய்யத்தான் சரி. அவர்கள்.. ஒரு வேலைத்திட்டத்தை முடிக்க.. வேலை செய்யமாட்டார்கள். இடையில் ஆயிரம் சாட்டுச் சொல்லுவார்கள். அந்த வகையில்.. மாடு மாதிரி.. தீயா வேலை செய்ததிற்கு பலன்.. தான் இந்த நேர்காணல்..! உள்ள போய் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும் அங்கின என்ன நடக்குது என்று. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேம்பிரிஷ்.. ஓக்ஸ்பேர்ட்... போன்ற பழமை வாய்ந்த... பல்கலைக்கழகங்கள் உட்பட.. 120 பல்கலைக்கழகங்களையும் பல ஆராய்ச்சி நிறுவனங்களையும் கொண்ட பிரிட்டன் இப்பதான்.. மாணவர்களின் ஆராய்ச்சியை விண்வெளிக்கு அனுப்புது. ஆனால்.. மற்ற நாடுகள் இதனை ஏலவே செய்துள்ளன. அண்மையில்.. இந்திய மாணவர்கள் சுயமுயற்சியில் செய்மதிகளை செய்து அனுப்பி இருந்தார்கள். சீனா தனது சொந்த விண்வெளி ஆய்வுகூடத்தில்.. பரிசோதனைகளை நடத்திக்காட்டி அதனை.. மாணவர்களுக்கு நேரஞ்சலும் செய்திருந்தது. இது எல்லாம் பிரிட்டனுக்கு பிடிக்கிற மாதிரி விடயங்கள் அல்ல. பிரிட்டனின்.. வசதி இருந்தும்.. இந்த பிந்தங்கிய நிலைக்கு.. சோம்பேறித்தனமும் வியாபாராமாகி விட்ட உயர்கல்வியும் தான் முக்கிய காரணம். :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.