-
Tell a friend
-
Topics
-
8
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சிறித்தம்பி! இப்ப lidl கடையிலை வருசம் முழுக்க வாங்கலாம் எல்லோ. நானும் முந்தி நிலவறையிலை தான் வைச்சிருக்கிறனான். ஆனால் சிலது அழுகிப்போயிடும்.
-
சீனாவுக்குப் போட்டி. எல்லாப் பக்கங்களாலும் பந்தாடப்படுவது தமிழர்களே...
-
புட்டுக்கு மா கையால் குழைக்கும் போது வித்தியாசமான சுவை இருக்கும். அது போல் காரம் சுண்டலுக்கும்........ ஒரு வித புளி விடுவார்கள். சொல்லவே வாயெல்லாம் ஊறுது. அந்த சுவை சொல்லி வேலையில்லை. அது போல மரவள்ளிக்கிழங்கு துண்டும் உப்பு தூள் தூவி விற்பார்கள்.இதெல்லாம் நீங்கள் அனுபவிச்சு இருக்க மாட்டியள். உங்கடை அப்பாவிட்டை கேட்டு பாருங்கோ...
-
உந்த கோதாரிவிழுந்த பிரச்சனையளாலைதான் நான் பள்ளிக்கூடம் போகாமல் தியேட்டருக்கு போனனான். 😎
-
யாழ்ப்பாணி இனி சாம்பார்.....அரோகரா
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.