Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

'புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம்' என்ற திரியிலிருந்து அத் தலைப்பிற்குத் தொடர்பற்ற குழப்பம் விளைவிக்கும் கருத்தும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites
 • Replies 92
 • Created
 • Last Reply

அண்ணன் சீமானுடன் கேள்விக்கு என்ன பதில் எனும் திரி அர்த்தமற்ற விதத்தில் விதண்டாவாதமாகவும்,  வரட்டுத்தனமான வியாக்கியானங்களுடனும் செல்வதால் மட்டுறுத்தப்பட்டு பூட்டப்படுகின்றது.

Link to post
Share on other sites

பெண் என்பதற்காக பொது வாழ்வில் இருக்கும் ஒருவரை ஒரு celebrity போன்று கற்பனை பண்ணி  அசிங்கப்படுத்தும் முகமாக திறக்கப்பட்ட ஒரு திரி அகற்றப்படுகின்றது. 

 

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள்  மீது அடுத்த முறை கண்டிப்பாக நடவடிக்கையும் நிரந்தர தடையும் கொண்டு வரப்படும் என்பதை நினைவில் நிறுத்தவும்.

 

ஒரு  பக்குவமடைந்த civilized society  இல் இருப்பதற்கான தகுதியை சம்பந்தப்பட்டவர்கள் வளர்த்துக் கொள்வது நல்லது.

Link to post
Share on other sites

தனிப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் திறக்கப்பட்டு அவ்வாறே தொடரப்பட்ட 'தமிழ் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்க(?) மகிந்த ஆர்வம்' எனும் திரி தற்போதைக்கு பூட்டப்படுகின்றது.

 

பல்வேறுபட்ட அரசியல் தெரிவுகளை, நிகழக் கூடியன என்று எதிர்பார்க்கின்ற விடயங்களை ஒட்டி விவாதிப்பது எதிர்கால சவால்களை தெரிந்து கொள்ள உதவுமெனிலும் அதனை செய்தியின் வடிவில் ஒட்டுவதை தவிர்த்து அரசியல் அலசல் பகுதியில் விவாத வடிவில் ஆரம்பிப்பது ஆரோக்கியமாக இருக்கும் என நம்புகின்றோம்.

Link to post
Share on other sites

"பிரதியமைச்சர் திகாம்பரமும் ஐதேகவுடன் இணைகிறார்! - இன்று வெளியாகும் அறிவிப்பு "எனும் திரியில்  இருந்து தரக்குறைவான கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

 

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...

சில திரிகளில் சக ஊறுப்பினரை நோக்கி எழுதப்பட்ட சீண்டல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

"பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம். " எனும் திரி சரியான மூலம் இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது

Link to post
Share on other sites

ஊர்ப்புதினத்தில் உள்ள "தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி" எனும் திரியில் இருந்து திரியின் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் பிரிக்கப்பட்டு யாழ் நாற்சந்தியில் "தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி - பிரிக்கப்பட்ட கருத்துக்கள்" எனும் தலைப்பில் இடப்பட்டுள்ளன.

மேலும் சர்ச்சையை உருவாக்கிய பதிவுக்கு பதில் வைக்கப்பட்டுள்ளதால் பிரிக்கப்பட்ட கருத்துக்கள் உள்ள திரி பூட்டப்படுகின்றது.

இந்நடவடிக்கை தொடர்பாக ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.

நன்றி

Link to post
Share on other sites

யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை! – இந்திய துணைத் தூதுவர் புகழாரம். எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை! எனும் திரியில் சக தமிழர்களை கிண்டல் அடித்து எழுதப்பட்ட வரிகளும் அதை மேற்கொள் காட்டிய பதில்களும் நீக்கப்பட்டன.

 

 

Link to post
Share on other sites

ஆயுத எழுத்து எனும் திரியில் இருந்து தனிநபர் விபரங்களைக் கொண்டிருந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் யாழ் களத்திற்கு வெளியேயான தனிப்பப்பட்ட முரண்பாடுகளை கருத்துக்களத்தில் தீர்க்க முற்படுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

Link to post
Share on other sites

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே ஒற்றை கண்ணை இழந்தேன்! - சந்திரிக்கா எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் தலைப்பை ஒட்டி ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடுவேண்டும்.

Link to post
Share on other sites

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! எனும் தலைப்பு நேரடி இணைப்புக் கொடுக்கப்படாததால் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்பான களவிதிகள்:

 • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் அவ்வலைத் தளங்களின் உறுப்புரிமை இல்லாதவர்களாலும் பார்க்கக் கூடியதாக இருத்தல்வேண்டும்.
 • இணைக்கப்படும் பதிவுகளை உறுதிப்படுத்த அப்பதிவுகளுக்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.

 

சுஜா தா வின் மெரினா குருநாவல். எனும் தலைப்பு காப்புரிமை உறுதிசெய்யப்படாததால் நீக்கப்படுகின்றது.

தொடர்பான களவிதி:

 • காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவற்றை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
Link to post
Share on other sites

முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்தி திரட்டியில் இடப்பட்ட ஒரு தகவல் அகற்றப்படுகின்றது.

Link to post
Share on other sites

நாற்சந்திப் பகுதியில் மட்டுறுத்தினர் பற்றிய தலைப்பொன்று நீக்கப்பட்டுள்ளது. நிர்வாக உறுப்பினர்கள் தொடர்பான முரண்பாடுகளைத் தனிமடல் மூலம் தெரிவிக்கலாம். 

Link to post
Share on other sites

ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச் சிறுவன் இவன் தான் ! எனும் தலைப்பு கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தை மூலமாகக் கொண்டு வேறு ஒரு தளத்தில் இருந்து ஒட்டப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

 

கள உறுப்பினர்கள் கறுப்புப்பட்டியலில் உள்ள தளங்களில் இருந்தோ அல்லது அவற்றினை மூலமாகக்கொண்டு வேறு அநாமேதயமான தளங்களில் இருந்தோ ஒட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.

Link to post
Share on other sites

பல அரசியல் சம்பந்தமான திரிகளில் இருந்து கண்ணியமற்ற சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துக்களை வைத்து கருத்தாடலைத் தொடருங்கள்.

களவிதி:
கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

Link to post
Share on other sites

'தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்' என்ற தலைப்பிலிருந்து அநாவசியமான உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.