Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

படத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.


Recommended Posts

 

1514976_434583373312084_614924109_n.jpg

 

இவங்களே இப்படிப் பண்ணும் போது.. நாம தான் விசயம் தெரியாமல் வாழ்ந்திட்டமோ.

 

கவலைப்படாதே என் ஆச்சிரமத்தில் சேரு சிஷ்யனே ...............

 

 

mkuucEaecfe.jpg

 

:lol:  :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

kid-playing-cricket-a5293e.jpg

 

 


நண்டு ஜீ: நவீனன் எந்த ரீமுக்கு விளையாடப் போறீர்??

 

நவீ : கெஸ் பண்ணும் பாப்பாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

funny+monkey+using+laptop+facebook.jpg

 

 

 

அம்மாக்குரங்கு : அலை மகள் வடை சுடுவது எப்படி என்டு போட்டிருக்கிறாவே ?

 
அப்பாக்குரங்கு : இப்பதான் தான் தோசை ஒண்டைப் பிர‌ட்டிப் போட்டபின் தன் வலது காலைச் சொறிந்து கொண்டிருப்பதாக ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்திருக்கிறா......
வடை சுடுவதைப் பற்றி ஒண்டையும் காணேல்ல.......  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10168181_289809667835349_1186662988_n.jp

 

முன்னாள் "சிக்" அழகி சிம்ரனுக்கு பிறந்த நாளாமல்லே. !!! :lol: :lol:

 

பாடல் இலவச இணைப்பு:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10168181_289809667835349_1186662988_n.jp

 

முன்னாள் "சிக்" அழகி சிம்ரனுக்கு பிறந்த நாளாமல்லே. !!! :lol: :lol:

 

1966881_613556912026989_706191559_n.jpg

 

Link to comment
Share on other sites

நண்டு ஜீ: வா மச்சி சுண்டு ஒரு றவுண்டு போட்டு வருவம் .......

 

 

 

human_dog.jpg


சுண்டு ஜி : நண்டு மச்சி எப்பிடிடா இந்த பிகரு?

 

the-most-ridiculous-outfits-dogs-have-su


:lol:  :lol:

Link to comment
Share on other sites

10169320_694224487282709_1726066644_n_zp

 

 

நண்டு ஜி : நவீ எப்பிடிப்பா உந்த பிகரு?

 

நவீ ஜி  : சுப்பர் மச்சி

 

article-0-1A7DBBB400000578-728_634x569.j

நண்டு ஜி : ம்ம்..... கறுப்பழகி மச்சி

Link to comment
Share on other sites

kissing-cute-puppy-dogs.jpg

 

 

சுண்டு ஜி ; ( கவலையுடன் ) பாரு மச்சி நெடுக்கு அதே ஒண்டைப் பிடிச்சிட்டுது ம்................ எமக்குத் தான் இன்னும் ஒண்டும் வாய்க்குதில்லையே ..............

 

(பகிடி)

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kissing-cute-puppy-dogs.jpg

 

 

சுண்டு ஜி ; ( கவலையுடன் ) பாரு மச்சி நெடுக்கு அதே ஒண்டைப் பிடிச்சிட்டுது ம்................ எமக்குத் தான் இன்னும் ஒண்டும் வாய்க்குதில்லையே ..............

 

(பகிடி)

 

 

1620665_10151925443026305_1735252703_n.j

 

சுண்டல் :  நாம  செய்யிறதை  எல்லாம் படம் பிடிச்சு  போட்டா.......

யாழ்  தாங்குமா...?? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10150737_723881087634958_687155557404375

 

என்னமோ நடக்குது நடக்கட்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு ஜி : நவீ எப்பிடிப்பா உந்த பிகரு?

 

நவீ ஜி  : சுப்பர் மச்சி

 

article-0-1A7DBBB400000578-728_634x569.j

நண்டு ஜி : ம்ம்..... கறுப்பழகி மச்சி

304699-two-happy-dogs-running-on-the-gra

மச்சி எனக்கு இரண்டு புஜ்ஜி இருக்கு...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  அலையம்மா 1601231_705685602823566_1559540197_n.jpg

 

sum_zps9fb07413.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1901157_279435038904319_1973957006_n.jpg

88d8e7e8d788b26a59932aca6c690ef2.jpg

சிங்க நடையா போடுற , பொறு வாறன்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதான் உண்மை.        தமிழரைக்காட்டித் தமது நலனை அடைய முனையும் மேற்குலகின் மென்னழுத்தத்தைக்கூட ஏற்கமுடியாத சிங்கள ஆளும்தரப்பு ரணிலைவைத்துத் தமது நலன்களையடைய நகர்த்தியுள்ள அரசியல். இந்த அரசியலில் தமிழர்தரப்பை சம் குழுமம் இழுத்து இந்தக்குழியில் விழுத்தி மண்ணைப்போட்விட்டு நகர்வது உறுதி.
    • இவங்கள் இரண்டுபேரும் ஒரு ஊத்தைவாளி ஆக்கள் அண்ணை. மேற்கண்ட கட்டுரையினை எழுதும் அளவிற்கு இவங்களுக்கு வக்கில்லை. விடிஞ்சால் பொழுதுபட்டால் எமது தொடர்பான கேள்விகளில் ஈழத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று தாளம்போட்டு பாட்டிசைக்கிற ஆக்கள்.  மேலும், இவையள் இரண்டுபேரும் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் தமிழ்நாட்டு அரசியல் கட்சியான திமுக-வின் தீவிர விசிறிகள். திமுக பற்றிய மறுமொழிகளில் எங்களை தேவையில்லாமல் உள்ளுக்கு இழுத்து ஏதேனும் சொறிச்சேட்டை விடுவினம்.  இவையள் இரண்டு பேரின்ர கொள்கைகள் (அவையளின்ர வாயாலே நித்தம் உரைப்பவை): தலைவர் மாமா போராடியதே தவறு. பணிந்து போயிருக்க வேண்டும்.  அத்தோடு சில நேரங்களில் 'தலைவர் மாமா வீரர், தீரர் ஆனால் மோசமான பயங்கரத்தின் மறு வடிவம்' என்ற பொருளிலும் எழுதுவினம்.  அமிர்தலிங்கம் மிகவும் நல்லவர். (புசுபுசு பூனை என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம்) கருணாநிதியை ஏதோ கடவுள் என்ட ரேஞ்சிற்கு எழுதுவினம். வந்த இந்தியக் காவாலிகள் மிகவும் நல்லவர்கள். தலைவர் மாமாதான் தேவையில்லாமல் அவங்களுக்கு எதிரா ஆயுதம் தூக்கினவர்.  இந்தியக் காவாலிகள் பாதக செயலகள் எதுவும் செய்யவில்லை. என்கேனும் ஓரிரண்டு சிறியவை நடந்திருக்கலாம். அவையாவும் தெரியாத்தனமாக நடந்தவை.  யாழ்ப்பாணிக்கு இந்த அழிவு தேவைதான் (அழிவுற்றது யாழ் மட்டுமோ? அப்ப கண்ணுக்கு முன்னால் அழிஞ்ச எங்கட வன்னி என்ன மிளிருதோ? கண் பிடரிக்குள் போலும்!)   மொத்தத்தில், ஒரு தமிழ்நாட்டு திமுக ஆதரவுத் தமிழனின் நிலைப்பாடு & மனநிலை (எந்தக் காலத்திலும் எங்கள் வலிகள் விளங்காத ஒரு இனம்) என்னாவோ அது இந்த ஊத்தைவாளியளின்ர வாயில் இருந்து வரும். இது மட்டுமல்ல, கோரா திமுகாவின்ர ஒட்டு மொத்த கருத்தும் இவையள் இரண்டுபேரின்ர கருத்தோடு ஒத்துப்போபவையே. அவ்வளவே! இதில் கவனிக்க வேண்டியது என்னவெண்டால், வாழ்வது ஈழத்தில், ஆனால் ஆதரவு கிந்தியாவிற்கும் திமுகாவிற்கும். இனப்பாசம் எண்டும் ஒண்டு இருக்கல்லோ!  
    • இங்க வாழைப்பூ விக்கிற விலைக்கு, இவர் சொல்லறுற மாதிரி வேஸ்ட் பண்ண ஏலாது சுவியர். நம்ம ஊர் கதையே வேற. அப்படியே வெட்டிப்போட்டு, தாளித்து, இதனை போட்டு, அதுக்குள்ள, நாலு மாசித்தூதுண்டுகள் அல்லது றால் கருவாடு எறிஞ்சு, தேங்காய் பூவும் போட்டு வறை செய்து எடுத்தால்.... சொல்லி வேலை இல்லை.  👍
    • சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி! Posted on July 18, 2021 by சகானா  70 0 26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 17.07.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்ப் உள்ளரங்க மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியில் பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின. முதற்தடவையாக நடாத்தப்பட்ட இச் சுற்றுப்போட்டியானது ஐந்து வீரர்களைக் கொண்டதாக அமைந்ததுடன், மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சூரிச் கரும்புலிகள் அணியினை எதிர்த்து சுவிஸ் கடற்பறவைகள் அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் சூரிச் கரும்புலிகள் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இச் சுற்றுப்போட்டியின் சிறந்த விளையாட்டு வீரராக சூரிச் கரும்புலிகள் அணியைச் சேர்ந்த வரதராஜன் ரிசிமேனன் அவர்களும், இறுதியாட்ட நாயகனாக அதே அணியினைச் சேர்ந்த நந்தகுமார் பிரதீப்குமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இச் சுற்றுப்போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். விளையாட்டுத்துறை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு https://www.kuriyeedu.com/?p=341278
    • கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்! கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான நிகழ்வு குறித்து ஆன்லைன் ஊடாடும் அமர்வை நடத்தவுள்ளது.   1983 ஜூலை நிகழ்வுகள் பற்றிய ஒரு அமர்வாக இருக்கும், Date: Sunday, July 25th, 2021 Time: 4:00 pm – 6:00 pm Admission: Free https://us02web.zoom.us/j/83505644468… Meeting ID: 835 0564 4468 Passcode: 742584 https://www.kuriyeedu.com/?p=342619
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.