Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

படத்தால் கொசிப் கதைப்பம்.. வாங்க.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

indonesia_train_001.jpg

 

Brampton_zps4f0bf71c.jpg

இது கனடா பகிடி
பிரம்டன் என்னும் இடத்தில் கன இந்தியர்கள் இருப்பதால்.
Link to comment
Share on other sites

 • Replies 1.6k
 • Created
 • Last Reply

அடேயப்பா.. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10169406_756866594363366_736642642705680

 

நம்ம நிழலியானந்தாவுக்கு ஒரு முத்தம் கொடுக்க மாட்டேன்ன.. அமலாப் பால்.. பூனைக்கு கொடுத்து கடுப்பேத்திறா மை லாட். :lol::D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10325768_10152050662557944_6927920790142

 

யார் சொன்னது இளையான் என்றால் அசிங்கத்தில தான் உருக்காருமுன்னு. ரோஜாவிலும் உட்காரும். :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10253761_10152049841862944_3132827123287

 

சென்னை ரயில் குண்டு வெடிப்பு சமயத்தில் காயமடைந்த பயணி ஒருவர் அணிந்திருந்த ரீ்சேட் வாசகம்.. இப்படி..?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10253761_10152049841862944_3132827123287

 

சென்னை ரயில் குண்டு வெடிப்பு சமயத்தில் காயமடைந்த பயணி ஒருவர் அணிந்திருந்த ரீ்சேட் வாசகம்.. இப்படி..?!

singamuthu01.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10254011_10152370115421113_6661030668548

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
நாங்களும் 20 வயசில ஹொண்டா ஒண்டு வைச்சிருந்தனாங்க.  Honda VT 250 F
 
தமிழ், சிங்கள ஸ்கூல் பெட்டைகள்ட பார்வையெல்லாம் எங்க மேலதான். ( அல்லது பைக் மேலயா ?) 
 
 
Honda%20VT250F%2084.jpg
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் 20 வயசில ஹொண்டா ஒண்டு வைச்சிருந்தனாங்க.  Honda VT 250 F

 

தமிழ், சிங்கள ஸ்கூல் பெட்டைகள்ட பார்வையெல்லாம் எங்க மேலதான். ( அல்லது பைக் மேலயா ?) 

 

 

Honda%20VT250F%2084.jpg

 

school%20girl.JPG

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
இதென்ன சர்க்கஸ்  குரங்கையா அவர்கள் பார்க்கிறார்கள்   :D
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

1907330_10154044148935577_12238690246307

 

10345755_826646640697639_476967243272235

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

10334255_391137281024911_753617022671103

 

கூல் பண்ணுராருப்பா. :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

14-1400046240-10287097-243372272521040-9

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சாணக்கியன் எம் பி. இதில் கலந்து கொள்ளவில்லையா? அவரது ஊரில்தானே சந்திப்பு நிழ்ந்தது.  
  • உங்களுக்கும் நெடுக்கின் வீடியோ தெரியவில்லையா ? நானும் ஒரு புதிய அட் பிளாக் அப்ஸ் குழப்படி பண்ணுது என்று நினைத்தேன் .
  • கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது. தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே  கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.  கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் ,  இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம்.  போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது.  தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும். முற்றும் https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719   சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள். 
  • ஏன் நீங்களே ஒன்றை திறக்கலாம் தானே நாங்களும் பங்குக்கு வருகிறோம் கருத்து  களம்களில் முரண் வேறு இப்படியான திரிகளுக்கு நமது ஆதரவு எப்பவும் உண்டு பாஸ் அது யார் திறந்தாலும் .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.