Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி     .....

.ரிஷி ......(  இடையர்  வடிவம் )

 அசின்  ( ரதி தேவி வடிவம் )

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

அரிசி     .....

.ரிஷி ......(  இடையர்  வடிவம் )

 அசின்  ( ரதி தேவி வடிவம் )

இல்லையே நிலாமதி அக்கா!

தரவு சுத்துப்பட்டுள்ளதால் குழம்பிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்😌

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

இன்னோர் திரிபதாதி

ஊர்க்கோழிக்குஞ்சுகளின் பெருவிருப்பத்துரியது.. குசேலர் கண்ணபிரானைக் காணச்சென்றபோது அவலை எடுத்துச் செல்ல உபயோகித்தது இன்னொரு பொருளாகவும் வரும்!

முதல் நீங்கினால் பழந்தமிழரில் வலிமையானவர் ஆநிரையைக் கவரச் செல்லும்போது அலங்கரிப்பது

இடை நீங்கினால் பிரமிக்கவைக்கும் ரதிதேவி வடிவானது😃

சிதலை

தலை

சிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழினி said:

சிதலை

தலை

சிலை

சரியான விடை தமிழினி😀

கூகிளில் தேடினால் கிடைக்காத சொல்லை எங்கே கண்டுபிடித்தீர்கள்?🤔

 

ஆநிரையைக் கவர வெட்சிப்பூவை தலையில் சூடிக்கொள்வார்களாம். யாழ் களத்திலும் ஒரு பதிவில் இருக்கு.!

ரவிவர்மன் எழுதாத கலையோ! ரதிதேவி வடிவான சிலையோ என்ற பாடல் இருக்கு!

சிதலை என்றால்  வெண்கறையான். கோழிக்குஞ்சுகள் விரும்பித் தின்னும் உணவு! இன்னொரு பொருள் சிறுகந்தை. குசேலர் கண்ணபிரானைக் காணச்சென்றபோது கந்தைத் துணியில் அவலை முடிந்து கொண்டு சென்றாராம்!

Link to comment
Share on other sites

கொஞ்ச நேரம் நானும் குழம்பித்தான் போனேன்... இருந்தாலும் முயற்சி கைகொடுத்தது

மிகவும் கடினமான திரிபதாதிதான்

எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றீர்கள்

- தொடருங்கள் கிருபன் அண்ணா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழினி said:

தொடருங்கள் கிருபன் அண்ணா

யோசிக்க நேரம் வேண்டும்😃. மூன்றெழுத்துக்கள் என்பதால் சொற்களால் சுருட்டி எழுதவேண்டும். நீங்களே தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இது ஒரு  பெண் பெயர்   
இடை நீங்கி ல் ஒரு ஆயுதம்
முன்னிரண்டு  எழுத்துக்களும்  வர்ணனையைக் குறிக்கும்  


 2. இடை நீங்கி னால்   நீரில் பயணம் செய்ய உபயோகிக்கும் கருவியின் அரை வாசி

கடை நீங்கி னால் ...கெடடவனை குறிக்கும் ஆரம்ப எழுத்துக்கள் ...

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Link to comment
Share on other sites

On 11/4/2020 at 13:40, நிலாமதி said:

1. இது ஒரு  பெண் பெயர்   
இடை நீங்கி ல் ஒரு ஆயுதம்
முன்னிரண்டு  எழுத்துக்களும்  வர்ணனையைக் குறிக்கும்  


 2. இடை நீங்கி னால்   நீரில் பயணம் செய்ய உபயோகிக்கும் கருவியின் அரை வாசி

கடை நீங்கி னால் ...கெடடவனை குறிக்கும் ஆரம்ப எழுத்துக்கள் ...

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

நிலாமதியக்கா

நீங்கள் கேட்டிருப்பது இரு கேள்விகளா?

தரவுகள் குழப்புகின்றது 😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் இரண்டு கேள்விகள்  

நம்பர் பண்ணி உள்ளேன்

இரண்டாவதற்ககு மேலதிகமாக ஒரு தகவல்  

 இது இல்லவிடடால் எதுவமே இல்லை.

இதற்கு உயிர் இல்லை

Link to comment
Share on other sites

On 11/4/2020 at 13:40, நிலாமதி said:

 2. இடை நீங்கி னால்   நீரில் பயணம் செய்ய உபயோகிக்கும் கருவியின் அரை வாசி

கடை நீங்கி னால் ...கெடடவனை குறிக்கும் ஆரம்ப எழுத்துக்கள் ...

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

துட்டு

துடுப்பு

துட்டன்

 

முதலாம் கேள்விக்கு விடையோடு மீண்டும் வருவேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் பா ராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இது ஒரு  பெண் பெயர்   
இடை நீங்கி ல் ஒரு ஆயுதம்
முன்னிரண்டு  எழுத்துக்களும்  வர்ணனையைக் குறிக்கும்   

ஒரு வேளை  கடினமாக இருக்க கூடும்

க வி தா

கதா  (கதாயுதம் )

கவி  ( கவிதை)

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா

எனது சில விடைத்தெரிவுகளில் கவிதா வும் வந்தா ஆனால் கதா என்ற பெயரில் ஆயுதம் கண்டுபிடிக்கமுடியவில்லை.  கதாயுத்ததை கதா என்று அழைப்பார்களா?

 

Link to comment
Share on other sites

ஒரு மலர் 

இறுதியை இழந்தால் : பலருக்கு இதைப்பற்றி கதைத்தாலே பயம்

இடையை இழந்தால்: ஒரு குறுஞ்செடி

 

Link to comment
Share on other sites

On 15/4/2020 at 20:34, தமிழினி said:

ஒரு மலர் 

இறுதியை இழந்தால் : பலருக்கு இதைப்பற்றி கதைத்தாலே பயம்

இடையை இழந்தால்: ஒரு குறுஞ்செடி

 

ஆவிரை

ஆவி

ஆரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிரை  ஒரு காட்டுச்செடியா   (ஆவாரம் பூ )

  ஆரை ?  என்பதின் வேறு பெயர் உண்டா

 

Link to comment
Share on other sites

36 minutes ago, நிலாமதி said:

ஆவிரை  ஒரு காட்டுச்செடியா   (ஆவாரம் பூ )

  ஆரை ?  என்பதின் வேறு பெயர் உண்டா

 

ஆவிரை அல்லது மேகாரி என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்

ஆரை : இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. செங்குத்தாக வளர்ந்திருக்கும் மெல்லிய தண்டில், நான்கு கால்வட்ட இலைகள் கொண்ட அமைப்பில் வளர்ந்திருக்கும் சிறிய நீர்வாழ் தாவரமாகும்.

 

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழினி said:

வாழ்த்துக்கள் ஜெகாதா!

நீங்களும் கேள்விகளை இணைக்கலாமே?

நன்றி தமிழினி. முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஜெகதா துரை said:

இது ஒரு குறுஞ்செடி.
கடை  நீங்கினால் போதை தரும் ஒரு நீர்மம்.
இடை நீங்கினால் உவகை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளிச்  செடி

கள்

களி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பறவை

காலுக்கும்  இதற்கும் தொடர்புண்டு

நீரிலும் நிலத்திலும் இருக்கும்

Link to comment
Share on other sites

On 19/4/2020 at 14:39, நிலாமதி said:

இது ஒரு பறவை

காலுக்கும்  இதற்கும் தொடர்புண்டு

நீரிலும் நிலத்திலும் இருக்கும்

வாத்து :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.