Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
On 29/5/2020 at 12:39, நிலாமதி said:
ஸ்வப்னா சோம்னி SOMNAM DREAM
ஏகம் யூனு ONE
துவம் துவோ TWO
திரயம் திரிணி THREE
சதுர் குவாடர் QUATRO FOUR
பஞ்சம் குயினி FIVE
சஷ்டம் செக்ஸ்டம், ஹெக்ஸா SIX
அஷ்டம் அக்டோ EIGHT
நவம் நவம் NINE
தசம் டெசிம் TEN
சர்ப்பம் செர்பென் SERPENT
அஸ்கஷ்டம் அங்கஷ்ட THUMB

 

 

   குயினி

குயினி என்றால்  ஐந்து ( அறிவு )   என்று அர்த்தம்  


குனி ...... வளைதல்

யினி  (பெண் பெயர் இறுதி )

   

மிக்க நன்றி சகோதரி.நிலாமதி,
குயின என்னும் சொல் தேடித்திரிந்தேன். கிடைச்சிற்றுதே 
குயின என்னும் சொல்லின் மூலக்கருத்து “உள்ளே இருப்பது” என்பதே. அறிவு, பணம், சாறு இன்னும் எதுவாகிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உரித்தான பொருளை குறிப்பது.

இடையிழந்து தொடக்கம் தோற்றம் என்பதை குறிக்கும் சொல்

முதல் எழுத்தை நீக்கின், பெண்ணை குறிக்கும் ஒரு சொல் கடைசி எழுத்தை இழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

12 hours ago, உடையார் said:

உங்களுக்கு உரித்தான பொருளை குறிப்பது.

இடையிழந்து தொடக்கம் தோற்றம் என்பதை குறிக்கும் சொல்

முதல் எழுத்தை நீக்கின், பெண்ணை குறிக்கும் ஒரு சொல் கடைசி எழுத்தை இழந்து நிற்கின்றது

ஆஸ்தி

ஆதி

ஸ்திரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழினி said:

ஆஸ்தி

ஆதி

ஸ்திரி

சரியான பதில். வாழ்த்துக்கள் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லா மண்ணோ  / நிலமோ இவற்றை குறிக்கும் 

இடை நீக்கின் நெருப்பு உருவாக்கும் கருவி  / ஒரு நட்சத்திரத்தையும் குறிக்கும்.

முதல் நீக்கின் சரணடைதலை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகதி

 சதி  ( ரோகிணி )நட்ஷத்திரம்
 
கதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

சகதி

 சதி  ( ரோகிணி )நட்ஷத்திரம்
 
கதி

 

சரியான பதில். பாராட்டுக்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சமையலுக்கு  பயன் படும்  

நடு  எழுத்து இழந்தால்  மேல திகம் என் பொருள்  

வெள்ளை கருப்பு என் இருவகை நிறங்களில் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 சமையலுக்கு  பயன் படும்  

நடு  எழுத்து இழந்தால்  மேல திகம் என் பொருள்  

வெள்ளை கருப்பு என் இருவகை நிறங்களில் உண்டு

மிளகு

Link to comment
Share on other sites

இன்று வழக்கத்தில் இல்லா பாரம்பரிய இயந்திரமொன்று .
கடை இழந்தால் ஒளியேற்றப் பயன்படும். அலைதல் என்றும் சொல்வர்.
கடை எழுத்து தனித்தால்  உறுப்பொன்றாகும்.

Link to comment
Share on other sites

6 hours ago, ஜெகதா துரை said:

இன்று வழக்கத்தில் இல்லா பாரம்பரிய இயந்திரமொன்று .
கடை இழந்தால் ஒளியேற்றப் பயன்படும். அலைதல் என்றும் சொல்வர்.
கடை எழுத்து தனித்தால்  உறுப்பொன்றாகும்.

திரிகை

திரி

கை

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பயிரினம்

நடு இழந்தால் தமிழர்கள் வாழும் ஒரு நகரம் முதலிழந்து நிற்கின்றது

முதல் நீக்கின் அளவுகளை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜெகதா துரை said:

துவரை

(ம) துரை

வரை - கோடு  பகுதிகளாக பிரிக்கப்படும் அளவு

சரியான பதில், வாழ்த்துகள் ஜெகதா துரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன உளைச்சல்

முதல் நீக்கின் இவர்கள் தான் இன்றைய உலகில் கடவுள்

நடு நீக்கின் சார்ந்து இருப்பது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பதாதி

பதாதி, பெயர்ச்சொல். அமைதியின்மை; ஏதுமற்றவன்; காலாள்; படையளவில் ஒன்று. மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம். restlessness; a person who does not have ...anything

nurse noun. தாதி · sister · சகோதரி ·

பதி , நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

 

பதாதி

பதாதி, பெயர்ச்சொல். அமைதியின்மை; ஏதுமற்றவன்; காலாள்; படையளவில் ஒன்று. மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம். restlessness; a person who does not have ...anything

nurse noun. தாதி · sister · சகோதரி ·

பதி , நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில்

சரியான பதில், வாழ்த்துகள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறவை இனம்

முதல் நீக்கின் வண்டுகளின் பறப்பின் போது ஏற்படும் ஒலி

இடை நீக்கின் ஒரு செடி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

பறவை இனம்

முதல் நீக்கின் வண்டுகளின் பறப்பின் போது ஏற்படும் ஒலி

இடை நீக்கின் ஒரு செடி  

இடை நீக்கின் ஒரு செடி  : மேலதிக தரவு 

துளசி செடி / ராக வகை /   பூமி இவற்றை குறிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டி  ( காகம் என படித்த ஞாபகம் )  

  டிடீ ....வண்டின் ஒலி

தோடி ராகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிலாமதி said:

தோட்டி  ( காகம் என படித்த ஞாபகம் )  

  டிடீ ....வண்டின் ஒலி

தோடி ராகம் 

இல்லை அக்கா,  முயற்சிக்கு பாராட்டுக்கள் 

இடை நீக்கின் ஒரு செடி  : மேலதிக தரவு 

துளசி செடி / ராக வகை /   பூமி  இவற்றை குறிக்கும் 

பெண்கள் இந்த விரதத்தை பிடிப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2020 at 14:40, உடையார் said:

பறவை இனம்

 

மேலதிக தரவு 

வீட்டில் இப்ப வளர்கின்றார்கள் சிறிய முட்டையிடும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.