Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து

சாது

(ப )த்து   😄😄😄

நெல், உப்பு முதலிய பொருள்கள் பல வண்டிகளிலும் கழுதைகள் மேலும் சாரிசாரியாகப் போயின. இதுபோன்ற உப்பு வணிகர் குழு உமண்சாத்து எனப்படும். இத்தகைய 'உமண்சாத்து நாகை உப்பளத்திலிருந்து போனது. விளைந்த உப்பைக் கொடுத்து நெல், பயிறு முதலியவற்றைப் பண்டமாற்றமாகப் பெற்று வந்தது. இச் சாத்து என்பது சிற்றுார்களிலுள்ள வணிகர் கூட்டாக அமைந்து உள்நாட்டில் பரவலாகச் செய்ததுடன் வெளிநாட்டிற்கும் சென்றது. இதுபோன்று வேறு பொருள்களைக் கொண்டு வணிகம் செய்யும் சாத்து இருந்தது. சாத்து' என்னும் பொதுச்சொல் கூட்டான வணிகத்தைக் குறிக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

சாத்து

சாது

(ப )த்து   😄😄😄

நெல், உப்பு முதலிய பொருள்கள் பல வண்டிகளிலும் கழுதைகள் மேலும் சாரிசாரியாகப் போயின. இதுபோன்ற உப்பு வணிகர் குழு உமண்சாத்து எனப்படும். இத்தகைய 'உமண்சாத்து நாகை உப்பளத்திலிருந்து போனது. விளைந்த உப்பைக் கொடுத்து நெல், பயிறு முதலியவற்றைப் பண்டமாற்றமாகப் பெற்று வந்தது. இச் சாத்து என்பது சிற்றுார்களிலுள்ள வணிகர் கூட்டாக அமைந்து உள்நாட்டில் பரவலாகச் செய்ததுடன் வெளிநாட்டிற்கும் சென்றது. இதுபோன்று வேறு பொருள்களைக் கொண்டு வணிகம் செய்யும் சாத்து இருந்தது. சாத்து' என்னும் பொதுச்சொல் கூட்டான வணிகத்தைக் குறிக்கும்.

சரியான பதிலாக்கா, பாராட்டுக்கள் 👏👍

ஊர் வழக்கத்தில் இரண்டு சாத்து சாத்தினால் எல்லாம் சரிவரும் கூறுவார்கள்😂, அப்பதான் இச்சொல்லை தேடிப்பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமைத்த உணவு

நடுநீக்கின் ஒரு வித காற்று வாயுவை குறிக்கும்

முதல் நீக்கின் ஒரு பறவையினம் முதல் இன்றி தவிக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

சமைத்த உணவு

நடுநீக்கின் ஒரு வித காற்று வாயுவை குறிக்கும்

முதல் நீக்கின் ஒரு பறவையினம் முதல் இன்றி தவிக்கின்றது

மேலதிக தரவு முதல் நீக்கின் கரும்பின் கழிவு பொருளை குறிக்கும் சொல் / விடுதலை புலிகள் வெடிக்க வைக்க பயன்படுத்திய ஒரு பொருள் முதலின்றி நிற்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புக்கை ( பொங்கல் )

புகை  

(கா )க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிலாமதி said:

புக்கை ( பொங்கல் )

புகை  

(கா )க்கை

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இகழ்ச்சி அலட்சியமாக சொல்வதை குறிக்கும்

முதல் சொல் அலட்சியம் வெறுப்பை குறிக்கும்

கடை சொல் அலட்சியம் வெறுப்பை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ  ச் சீ 

(இந்தப் பழம் புளிக்கும் )😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

சீ  ச் சீ 

(இந்தப் பழம் புளிக்கும் )😄

சரியான பதிலக்கா - பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை வினோதம்

முதல் நீக்கின் ஒரு பறவை முதல் இழந்து நிற்கின்றது 

நடுநீக்கின் தாவரத்திலிருந்து எடுக்கும் பொருள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

வேடிக்கை வினோதம்

முதல் நீக்கின் ஒரு பறவை முதல் இழந்து நிற்கின்றது 

நடுநீக்கின் தாவரத்திலிருந்து எடுக்கும் பொருள்

மேலதிக தரவு  :

வேடிக்கை வினோதம் / ஆச்சரியம்  வியப்பு இவற்றை குறிக்கும்

முதல் நீக்கின் ஒரு குடும்ப உறவு முறை முதல் இழந்து நிற்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழினி said:

விந்தை

ஆந்தை / தந்தை

விதை

சரியான பதில், பாராட்டுக்கள் தமிழினி 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயந்தவர்களை / சளி பிடித்தலை குறிக்கும்

நடு நீக்கின் ஒரு மரம் (உதிரி தகவல் மஞ்சள் பூ பூக்கும்)

முதல் நீக்கின் ஒரு பறவை /  உடம்கை குறிக்கும் சொல் முதல் இழந்து நிற்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

பயந்தவர்களை / சளி பிடித்தலை குறிக்கும்

நடு நீக்கின் ஒரு மரம் (உதிரி தகவல் மஞ்சள் பூ பூக்கும்)

முதல் நீக்கின் ஒரு பறவை /  உடம்பை குறிக்கும் சொல் முதல் இழந்து நிற்கின்றது 

மேலதிக தரவு

முதல் நீக்கின் அடுப்படியில் சில பொருட்களை அடைக்க பயன்படும் சொல் முதல் இன்றி நிற்கின்றது

நடு நீக்கின் ஒரு மரம் (உதிரி தகவல் மஞ்சள் பூ பூக்கும்) /  வெள்ளையர்களால் வேணுமென்றே பரப்பட்ட மரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கை ( கோழை    சீக்காளி  வருத்தக் காரன் ) )

 சீகை (மரம்)

( கா )க்கை 

ஆங்கிலேயர்களால் மலை மாவட்டமான நீலகிரியில் சீகை மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

சீக்கை ( கோழை    சீக்காளி  வருத்தக் காரன் ) )

 சீகை (மரம்)

( கா )க்கை 

சரியான பதிலக்கா பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்ந்தவர்கள் பழுதானவையை குறிக்கும் சொல்

நடுவிழந்தால் ஒரு கடவுளை குறிக்கும் சொல்

முதல் நீக்கின் ஒரு உறவு முறை முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல் தரவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநாதி   அநாதி. s. ( அந் + ஆதி ) 

 அனாதி. English Word, Eternal. Category, தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary). Meaning, தொடக்கமில்லாதது ; தொடக்கம் தெரியாதது ; கடவுள் ; சிவபிரான் ...

அதி   

நாதி

 (  திசைச்சொல்--வடமொழி--ज्ञाति...ஞாதி1-என்னும் சொல் மூலம்...தந்தை/ஆண் வழி உறவினர்கள் நாதி எனப்பட்டனர்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்,

இது ஒரு துணியையும் / கெட்ட சொற்களையும் குறிக்கும் சொல் 

முதல் நீக்கின் ஊரும் ஒர் உயிரினம் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

On 5/8/2020 at 20:06, உடையார் said:

தாழ்ந்தவர்கள் பழுதானவையை குறிக்கும் சொல்

நடுவிழந்தால் ஒரு கடவுளை குறிக்கும் சொல்

முதல் நீக்கின் ஒரு உறவு முறை முதலிழந்து நிற்கின்றது

சீத்தை

சீதை

அத்தை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழினி said:

சீத்தை

சீதை

அத்தை 

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்  

முதல் நீக்கின் ஓசையை குறிக்கும்

கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாலாட்டு  (தால் +ஆட்டு )

தால் நாக்கு  

ஆட்டு அசைத்தல்      .

???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.