Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிலாமதி said:

திருதி  ( திருதியை )

திதி   (கொடுப்பது )

குருதி

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 09:50, உடையார் said:

பிழை திருத்தம்:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல்

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது

முதல் நீக்கின் மனிதர்கள் இதை பாவிக்க வேண்டுமென்ற / ஆரோக்கியமில்லாவிட்டால் உடலில் சிலவேளை வருமொரு ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது

 

13 hours ago, உடையார் said:

மேலதிக தரவு:

ஆறுதல்படுத்தல் / ஆரோக்கியமாக்குதல் 💪 💪💪

நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  

முதல் நீக்கின் மனிதர்கள் இதை பாவிக்க வேண்டுமென்ற / ஆரோக்கியமில்லாவிட்டால் உடலில் சிலவேளை வருமொரு ஒரு சொல் முதலிழந்து நிர்க்கின்றது 🤔🙆‍♀️

 

மேலதிக தரவு:


நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம் / பிறப்பு / இறப்பை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு:


நடு நீக்கின் குறிப்பிட்ட நாளை குறிப்பது : பஞ்சாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு  / தினம் தினம் இதை கடந்துதான் போகின்றோம் / பிறப்பு / இறப்பை குறிக்கும் / திகதியை குறிக்கும் ஒரு சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேத்தி  ( 'வீக்'கா இருக்காரு. அவருக்கு யாராவது

ஏதாவது கொடுத்து தேத்தி விடுங்க.)😄

தேதி   ( இன்று என்ன தேதி )

த்தி   (புத்தி ) சத்தி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிலாமதி said:

தேத்தி  ( 'வீக்'கா இருக்காரு. அவருக்கு யாராவது

ஏதாவது கொடுத்து தேத்தி விடுங்க.)😄

தேதி   ( இன்று என்ன தேதி )

த்தி   (புத்தி ) சத்தி

 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேத்தி   கிராமத்து வழக்கு  தேற்றி தான் சரி   என எண்ணுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்நிலை 

கடை நீக்கின் போலி நிலையாமை வற்றை குறிக்கும்

முதல் நீக்கின் வேலைப்பாடு /  உடன்படிக்கை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

20 minutes ago, நிலாமதி said:

தேத்தி   கிராமத்து வழக்கு  தேற்றி தான் சரி   என எண்ணுகிறேன்

ஓ அப்படியா, நாங்கள் தேத்தி என்றுதான் பாவிப்பது வழக்கம்; கிறிஸ்தவர்கள் தேற்றி என்று பாவிக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

11 hours ago, உடையார் said:

நீர்நிலை 

கடை நீக்கின் போலி நிலையாமை வற்றை குறிக்கும்

முதல் நீக்கின் வேலைப்பாடு /  உடன்படிக்கை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

 

பொய்கை

பொய்

(செ)ய்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழினி said:

பொய்கை

பொய்

(செ)ய்கை

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழ வகை தாவர இனம்

நடு நீக்கின் சத்தம் / உணவுப் பொருளை குறிக்கும்

முதல் நீக்கின் நிலத்தை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமலா பழம்  (citrus  retculata  )

கலா   (கலா ஓயா )

மலா  மலா அராயா என்ற பழங்குடி

 

சமுதாயத்தை சேர்ந்த ஆதிவாசி தம்பதிகளான கந்தனுக்கும் கருத்தம்மாவிற்கும் பிறந்தவர் ஐய்யப்பன் என்று அவர்கள் நம்புகின்றனர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

கமலா பழம்  (citrus  retculata  )

கலா   (கலா ஓயா )

மலா  மலா அராயா என்ற பழங்குடி

சமுதாயத்தை சேர்ந்த ஆதிவாசி தம்பதிகளான கந்தனுக்கும் கருத்தம்மாவிற்கும் பிறந்தவர் ஐய்யப்பன் என்று அவர்கள் நம்புகின்றனர்

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

பழ வகை தாவர இனம்

நடு நீக்கின் சத்தம் / உணவுப் பொருளை குறிக்கும்

முதல் நீக்கின் நிலத்தை குறிக்கும்

மேலதிக தரவு: பழ வகை தாவர இனம் / முக்கனிகளில் ஒரு தாவர இனம்

யாழ்பாணத்தில் பலர் இதன் பழத்தைதான் விரும்பி சாப்பிடுவார்கள்

Link to comment
Share on other sites

12 hours ago, உடையார் said:

பழ வகை தாவர இனம்

நடு நீக்கின் சத்தம் / உணவுப் பொருளை குறிக்கும்

முதல் நீக்கின் நிலத்தை குறிக்கும்

கதலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழினி said:

கதலி

இல்லை தமிழினி, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழினி said:

கதலி

மிக அருகில் வந்துள்ளீர்கள்

On 14/8/2020 at 09:33, உடையார் said:

பழ வகை தாவர இனம்

நடு நீக்கின் சத்தம் / உணவுப் பொருளை குறிக்கும்

முதல் நீக்கின் நிலத்தை குறிக்கும்

 

15 hours ago, உடையார் said:

மேலதிக தரவு: பழ வகை தாவர இனம் / முக்கனிகளில் ஒரு தாவர இனம்

யாழ்பாணத்தில் பலர் இதன் பழத்தைதான் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலதிக தரவு:

கடை நீக்கின் சுகத்தை தரும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழன் பழம்  (பலா ) 

கூழ் 

 

Link to comment
Share on other sites

On 13/8/2020 at 21:33, உடையார் said:

பழ வகை தாவர இனம்

நடு நீக்கின் சத்தம் / உணவுப் பொருளை குறிக்கும்

முதல் நீக்கின் நிலத்தை குறிக்கும்

இதரை

இரை

தரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழினி said:

இதரை

இரை

தரை

சரியான பதில், பாராட்டுக்கள் தமிழினி 👏👍

11 hours ago, நிலாமதி said:

கூழன் பழம்  (பலா ) 

கூழ் 

 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உறுப்பு

நடு நீக்கின் மரை எருமை என்பவற்றின் பெண்ணினம் / ஆண் பசுக்கன்று

முதல் நீக்கின் பார்ப்பதை குறிக்கும்

Link to comment
Share on other sites

11 hours ago, உடையார் said:

உடல் உறுப்பு

நடு நீக்கின் மரை எருமை என்பவற்றின் பெண்ணினம் / ஆண் பசுக்கன்று

முதல் நீக்கின் பார்ப்பதை குறிக்கும்

நாக்கு

நாகு

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கு  

நாகு   

(நோ )க்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழினி said:

நாக்கு

நாகு

?

 

7 hours ago, நிலாமதி said:

நாக்கு  

நாகு   

(நோ )க்கு

தமிழினி & நிலாமதியக்கா சரியான பதில்கள், பாராட்டுக்கள்👏👍

நடு நீக்கின் மரை எருமை என்பவற்றின் பெண்ணினம் / பெண் பசுக்கன்று (பெண் என்று வந்திருக்கனும், கவனிக்கவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு விலங்கினம்

நடு நீக்கின் தாவரத்தில் ஒரு பகுதி

முதல் எழுத்து உயிர் எழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரலை

( இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள்.)

 

இலை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.