Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐதுகி

ஐது

துகி

ஐது - அழகே!

துகி - மகள்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஐதுகி

ஐது

துகி

ஐது - அழகே!

துகி - மகள்

சரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👍👏

3 hours ago, நிலாமதி said:

ஆதாளை ( எலியாமணக்கு  )

( ஆத் )தாள்   ஆத்தாள், பெயர்ச்சொல். அம்மா;; தாய்;; அன்னை.

ஆ( வியப்பு )

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணி வகை

முதல் நீக்கின் மனிதருள்  ஒரு பருவம்

நடு நீக்கின் துரத்தை குறிக்கும் சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவாலை  (துடை துண்டு  towel )

வாலை (குமரி)

துலை (தொலை தூரம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

துவாலை  (துடை துண்டு  towel )

வாலை (குமரி)

துலை (தொலை தூரம் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிமை

கடை நீக்கின் மதுரந்தம்

முதல் நீக்கின் துவையலை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

வலிமை / அறிவு

கடை நீக்கின் மதுரந்தம் /  அமுதம் / ஒருவகை திரவம் / இனிமை

முதல் நீக்கின் துவையலை குறிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேனடை  (சக்தி )

தேன்

அடை / வதை )  வதக்கு  வதக்கு சட்னி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

 தேனடை  (சக்தி )

தேன்

அடை / வதை )  வதக்கு  வதக்கு சட்னி

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுகள்; 

அருகில் வந்துவீட்டீர்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

வலிமை / அறிவு

கடை நீக்கின் மதுரந்தம் /  அமுதம் / ஒருவகை திரவம் / இனிமை

முதல் நீக்கின் துவையலை குறிக்கும்

கடை எழுத்து ஒர் உடல் உறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜெகதா துரை said:

மதுகை

மது

துகை

சரியான பதில்  ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திக்கற்றவர்

முதல் எழுத்து உயிரெழுத்து 

கடை எழுத்து மாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அநாதை 

சரியான பதில் எப்பொழுதும் தமிழன், பாராட்டுக்கள்👏👍.

நான் இந்த பதிலை ஏதிர் பார்க்கவேயில்லை😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்க கால தலைவன் 

முதல் எழுத்து உயிரெழுத்து 

கடை எழுத்து மாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

அஃதை

சரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகை மரம்  / மலர் 

நடு நீக்கின் - தங்குமிடம் / வசிப்பிடம்

முதல் நீக்கின் ஒரு மரம் முதல் இழந்து நிற்கின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக உதவி தேவை 

என்ன வகை மரம்?  (பழ , விறகு,   மருத்துவ )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

மேலதிக உதவி தேவை 

என்ன வகை மரம்?  (பழ , விறகு,   மருத்துவ )

 

1234567.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக உதவி

ஒரு வகை மரம்  / மலர் / மூலிகை கொடி

நடு நீக்கின் - தங்குமிடம் / வசிப்பிடம்

முதல் நீக்கின் ஒரு மரம் முதல் இழந்து நிற்கின்றது

 

ஒரு வகை மரம் - 

1234567.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக உதவி

ஒரு வகை மரம்  / மலர் / மூலிகை கொடி - படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

நடு நீக்கின் - தங்குமிடம் / வசிப்பிடம்

முதல் நீக்கின் ஒரு மரம் முதல் இழந்து நிற்கின்றது

 

ஒரு வகை மரம் - 

1234567.jpg

 

ஒரு வகை மூலிகை கொடி

54321.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீந்தில் கொடி  ..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிலாமதி said:

சீந்தில் கொடி  ..

 இல்லையக்கா, தவறான பதில், நெருங்கிவிட்டீர்கள் 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.