Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்குதல்

நடுநீக்கின் முடிவிடம்

கடைநீக்கின் மீனினம்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜெகதா துரை said:

ஒரால் - நீங்குகை .

ஒல் - முடிவிடம்.

ஒரா - மீனினம்.

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுவிலங்கு

கடை எழுத்து காட்டு / வீட்டு விலங்கு

கடை நீக்கின் ஊரும் உயிரினம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜெகதா துரை said:

அரிமா - சிங்கம்.

மா - குதிரை. 

அரி - பாம்பு. 

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👍👏

 

காட்டுவிலங்கு (அரிமாவை விட வேறு சொல்)

கடை எழுத்து காட்டு / வீட்டு விலங்கு

கடை நீக்கின் ஊரும் உயிரினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காட்டுவிலங்கு (அரிமாவை விட வேறு சொல்)

கடை எழுத்து காட்டு / வீட்டு விலங்கு

கடை நீக்கின் ஊரும் உயிரினம் / சினமாய் இருந்தான் என்பதை குறிக்கும் இரட்டை கிழவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2020 at 08:06, உடையார் said:

 

காட்டுவிலங்கு (அரிமாவை விட வேறு சொல்)

கடை எழுத்து காட்டு / வீட்டு விலங்கு

கடை நீக்கின் ஊரும் உயிரினம் / சினமாய் இருந்தான் என்பதை குறிக்கும் இரட்டை கிழவி

 

பதில் - கடுமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானம்

நடு நீக்கின் மரம்

கடை நீக்கின் வேகமாய் செல்லுதல் / காற்றில் மிதத்தல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜெகதா துரை said:

பறனை - விமானம், வானூர்தி

பனை - மரம்.

பற

சரியான பதில், பாராட்டுக்கள் ஜெகதா துரை👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீளம் 

கடை நீக்கின் ஒரு வகை வண்டு

நடு நீக்கின் ஒரு வகை பயிர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீளம் / எழுத்து

கடை நீக்கின் ஒரு வகை வண்டு

நடு நீக்கின் ஒரு வகை பயிர்

G03L04 - ILEARNTAMILNOW.COMILEARNTAMILNOW.COM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவை   (நீளம் )

அளி  ( வண்டு )

அவை/கவை  (எள்  இளம் காய் )   

 

????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

நீளம் / எழுத்து வகை

கடை நீக்கின் ஒரு வகை வண்டு

நடு நீக்கின் ஒரு வகை பயிர்

குறில் ?நெடில்? – femine alpha

46 minutes ago, நிலாமதி said:

 

இல்லையக்கா, பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிலாமதி said:

அளவை   (நீளம் )

அளி  ( வண்டு )

அவை/கவை  (எள்  இளம் காய் )   

 

????

 

22 hours ago, உடையார் said:

மேலதிக தரவு

நீளம் / எழுத்து வகை

கடை நீக்கின் ஒரு வகை வண்டு

நடு நீக்கின் ஒரு வகை பயிர்

குறில் ?நெடில்? – femine alpha

 

பதில் - நெடில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடை

கடை நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு

கடை எழுத்து உடல் உறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிகை

  கவி (குரங்கு )

  கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

கவிகை

  கவி (குரங்கு )

  கை 

சரியான பதில், பாராட்டுக்கள் அக்கா👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்கு மல்லிகை

முதல் நீக்கின் குடும்பம் / வீடு

நடு நீக்கின் நீளம் / காகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

அடுக்கு மல்லிகை

முதல் நீக்கின் குடும்பம் / வீடு

நடு நீக்கின் நீளம் / காகம் / 18 வயதுக்கு மேல் வந்த பல பெண்களின் அணிகலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜெகதா துரை said:

கொகுடி.

குடி.

கொடி.

சரியான பதில் பாராட்டுகள் 👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு விலங்கு

முதல் எழுத்து தலைமை

கடை நீக்கின் வளைவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.