Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மழை

நடு நீக்கின் யாழ் கள பல் கலை நாயகனின் பெயர்

முதல் நீக்கின் வெட்டுதல்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜெகதா துரை said:

சிதறி.

சிறி (தமிழ்சிறி)

தறி.

சரியான பதில், பாராட்டுக்கள்👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திசை

முதல் நீக்கின் இசைக்குழல்

கடை நீக்கின் விருப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக  உதவி தேவை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

மேலதிக  உதவி தேவை . 

திசை

முதல் நீக்கின் இசைக்குழல்

கடை நீக்கின் விருப்பம்

முதல் எழுத்து உயிரெழுத்து

 

முதல் நீக்கின்:

How Sustained Silent Reading Keeps Students Curious and Engaged | EdSurge  News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாசி (தென் திசை) 

வாசி = இசைக்குழல்  

அவா   விருப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

அவாசி (தென் திசை) 

வாசி = இசைக்குழல்  

அவா   விருப்பம் 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பொருத்தம்

முதல் நீக்கின் இடித்து குழைத்தல்

முதல் எழுத்து உயிரெழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உகளி  ( பிசின் , ஓட்டுகை , பொருத்துகை )

களி   (குழைவு  களிமண் )

உ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

உகளி  ( பிசின் , ஓட்டுகை , பொருத்துகை )

களி   (குழைவு  களிமண் )

உ 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்டி  ஒருவகை பொருத்தம் (மண )

(பி) ண்டி  பிண்ணாக்கு   திரளையாக்குதல் 

உ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

உண்டி  ஒருவகை பொருத்தம் (மண )

(பி) ண்டி  பிண்ணாக்கு   திரளையாக்குதல் 

உ 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

 

பொருத்தம்

முதல் நீக்கின் இடித்து குழைத்தல்

முதல் எழுத்து உயிரெழுத்து

கடையெழுத்து உடல் உறுப்பு

 

முதல் நீக்கின் இடித்து குழைத்தல்:

சமையல் குறிப்பு - தேங்காய் சம்பல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 பக்கங்களை தாண்டி விட்டது. உண்மையில் மூளைக்கு பயிற்சி தரும் பகுதி.

Link to comment
Share on other sites

On 2020-12-28 at 02:01, உடையார் said:

 பொருத்தம்

முதல் நீக்கின் இடித்து குழைத்தல்

முதல் எழுத்து உயிரெழுத்து

எதுகை.

துகை.

கை.

9 hours ago, குமாரசாமி said:

50 பக்கங்களை தாண்டி விட்டது. உண்மையில் மூளைக்கு பயிற்சி தரும் பகுதி.

முக்கியமாக உடையாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜெகதா துரை said:

எதுகை.

துகை.

கை.

முக்கியமாக உடையாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

சரியான பதில், பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் பூ மொட்டு

கடை நீக்கின் தமிழர்களின் ஆரோக்கிய உணவு

கடையெழுத்து உடல் உறுப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிகை

கலி  (கடல் உணவு )

கை    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

களிகை.

களி.

கை.

 

2 hours ago, நிலாமதி said:

கலிகை

கலி  (கடல் உணவு )

கை    

சரியான பதில், பாராட்டுக்கள் இருவருக்கும், 👏👍


கலி - கடல் உணவாக கேள்விப்பட்டதில்லை, புதுச்சொல், நன்றி அறிய தந்ததிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சம் / அசைவு

நடு நீக்கின் வாழ்த்து

முதல் எழுத்து உயிரெழுத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடல்   (அசைவு)

ஆல்  (ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி )

ஆ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

ஆடல்   (அசைவு)

ஆல்  (ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி )

ஆ 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

அச்சம் / அசைவு

நடு நீக்கின் வாழ்த்து

முதல் எழுத்து உயிரெழுத்து

நடு நீக்கின்:

Guru Purnima 2019: Best Messages, quotes, Facebook wishes,Whatsapp status  pictures & SMS

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.