Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜெகதா துரை said:

ஆஞ்சி.

ஆசி.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு குட்டி  / பறவை

கடை நீக்கின் கிழமையில் ஒரு நாளின் பெயர்

கடை எழுத்தை முதல் வைத்து நடு எழுத்தை கடையில் வைத்தாலும் கிழமையில் ஒரு நாளின் பெயர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருகு

குரு வாஸர என்றால் சமஸ்கிருதத்தில் வியாழக் கிழமை.

இப் பாடலின் ஆரம்பத்தில் வரும் திருவெம்பாவை உமா ரமணனின் இனிய குரலில் குருகுகள் இயம்பின 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

குருகு

குரு வாஸர என்றால் சமஸ்கிருதத்தில் வியாழக் கிழமை.

இப் பாடலின் ஆரம்பத்தில் வரும் திருவெம்பாவை உமா ரமணனின் இனிய குரலில் குருகுகள் இயம்பின 🙄

சரியான பதில், பாராட்டுக்கள்  👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லறிவு

முதல் நீக்கின் இயற்கையான அறிவு

நடு நீக்கின் அறிஞன் / பெண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமேதை   (பேரறிவு )

மேதை   (அறிவு )

மாதை ( பெண் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

மாமேதை   (பேரறிவு )

மேதை   (அறிவு )

மாதை ( பெண் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்

நல்லறிவு (மாமேதையைவிட இன்னுமொரு சொல்)

முதல் நீக்கின் இயற்கையான அறிவு

நடு நீக்கின் அறிஞன் / பெண்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

சுமதி.

மதி.

சுதி.

👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

சுமதி.

மதி.

சுதி.

சரியான பதில், பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவிழ்   (சோற்று பருக்கை )

அவி   (சோறு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2021 at 10:39, நிலாமதி said:

அவிழ்   (சோற்று பருக்கை )

அவி   (சோறு)

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை

முதல் நீக்கின் மயக்கம்

கடை நீக்கின் அறிந்தவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜெகதா துரை said:

வேதிகை.

திகை.

வேதி.

சரியான பதில், பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆகாரம் (Mode)

முதல் நீக்கின் கசப்பு

கடை நீக்கின் உடல் உறுப்பு கடையிழந்து நிற்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜெகதா துரை said:

முகடு.

கடு.

முக( ம்).

சரியான பதில், பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யும் பொருட்டுக் கூறப்படும் அபாயச் சொல்

முதல் நீக்கின் பயனின்மை

நடு நீக்கின் அன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதறு   (ஓலம்)
தறு (தலை) பயனற்ற
கறு (நாள்)= (ஒரு நாள்/ அன்று )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

கதறு   (ஓலம்)
தறு (தலை) பயனற்ற
கறு (நாள்)= (ஒரு நாள்/ அன்று )

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

உதவி செய்யும் பொருட்டுக் கூறப்படும் அபாயச் சொல் (ஆவவெந்தாயென்ற விதாவிடு நம்மவர்)

முதல் நீக்கின் பயனின்மை

நடு நீக்கின் அன்று

கடை நீக்கின் சோறு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலி  (அழுகை )

வலி /வளி( வலிமையற்ற 

ஆவா  (ஆவார  சம்பா நெல் )

ஆலி   அன்று  (மறுபாடு   மழை த்துளி /ஆலங்கட்டி )

 

நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிலாமதி said:

ஆவலி  (அழுகை )

வலி /வளி( வலிமையற்ற 

ஆவா  (ஆவார  சம்பா நெல் )

ஆலி   அன்று  (மறுபாடு   மழை த்துளி /ஆலங்கட்டி )

 

நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5,

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு தேவை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.