Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவிதா (அபயக்  குரல்)

அவி   சோறு /கஞ்சி 

அதா(லை ) அந்தப்பக்கம் 

 விதா (னம் ) ஒழுங்கற்ற 

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:

அவிதா (அபயக்  குரல்)

அவி   சோறு /கஞ்சி 

அதா(லை ) அந்தப்பக்கம் 

 விதா (னம் ) ஒழுங்கற்ற 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வாக்கு

கடை நீக்கின் களைப்படைதல்

முதல் நீக்கின் எழுதுகோலை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சொரிகை

சொரிகை  (தூ +ரிகை )

சொரி  ( நலிதல் ஓசை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 

சொரிகை

சொரிகை  (தூ +ரிகை )

சொரி  ( நலிதல் ஓசை)

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

செல்வாக்கு

கடை நீக்கின் களைப்படைதல்

முதல் நீக்கின் எழுதுகோலை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

கடையெழுத்து உடல் உறுப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 உதவி தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

 

 உதவி தேவை 

மேலதிக தரவு

செல்வாக்கு /  பழக்கமிகுதி / 

கடை நீக்கின் களைப்படைதல் 

முதல் நீக்கின் எழுதுகோலை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது / சித்தர்கள் பயன்படுத்திய ஒரு பொருள் முதலிழந்து நிற்கின்றது

கடையெழுத்து உடல் உறுப்பு

கடை நீக்கின் களைப்படைதல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலிகை  (செல்வாக்கு )

சலி  (சோர்வு  சலிப்பு )

(பீ )லிகை  (மயில் இறகு )

கை 
 

Link to comment
Share on other sites

இது சரியான விடையாக இருக்கும். ( பீ) லிகை க்கு பதிலாக( தூ)லிகை  - அன்னத்தின் இறகு  வரும் என நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

சலிகை  (செல்வாக்கு )

சலி  (சோர்வு  சலிப்பு )

(பீ )லிகை  (மயில் இறகு )

கை 
 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜெகதா துரை said:

இது சரியான விடையாக இருக்கும். ( பீ) லிகை க்கு பதிலாக( தூ)லிகை  - அன்னத்தின் இறகு  வரும் என நினைக்கிறேன். 

பீலிகை மயில் இறகு மற்றும் எறும்பையும் குறிக்கும்-.கண்ணின் மேல் மடல் பகுதியை பீலிகை என்றும் வர்ணிக்கிறார்கள்.எல்லாம் ஒரு தேடல் தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரணை ... நிறைவு 

பூண் /ணை ... பூண் கட்டுதல் (போற்றல் )முற்பூண் ( தாலி )

பூர   பூரபதி (பச்சைக் கற்பூரம் ) பீச பூரம் (மாதுளை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

பூரணை ... நிறைவு 

பூண் /ணை ... பூண் கட்டுதல் (போற்றல் )முற்பூண் ( தாலி )

பூர   பூரபதி (பச்சைக் கற்பூரம் ) பீச பூரம் (மாதுளை)

 

விடை தவறு என எண்ணுகிறேன். முயற்சிக்கிறேன்.சற்று விளக்கம் தேவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிலாமதி said:

விடை தவறு என எண்ணுகிறேன். முயற்சிக்கிறேன்.சற்று விளக்கம் தேவை 

 

23 hours ago, நிலாமதி said:

பூரணை ... நிறைவு 

பூண் /ணை ... பூண் கட்டுதல் (போற்றல் )முற்பூண் ( தாலி )

பூர   பூரபதி (பச்சைக் கற்பூரம் ) பீச பூரம் (மாதுளை)

 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

 

நிறைவு

நடு நீக்கின் மேன்மை  

கடை நீக்கின் மரம் / மூங்கில்

What is Western Meditation?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

அமைதி. 

அதி.

அமை.

சரியான பதில், பாராட்டுக்கள் 👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவாய்

நடு நீக்கின் உணவு சாப்பிடுபவன்

முதல் எழுத்து ஊயிரெழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

ஊறணி.

ஊணி.

 

சரியான பதில், பாராட்டுக்கள்  👍👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்று

கடைநீக்கின் பசு கூட்டம்

நடு நீக்கின் பசு கூட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமரை   (காற்று வீசும் , ஒரு வகை விசிறி )

சாரை  (நீண்ட வாலுள்ள எருது )

மரை (காட்டுப் பசு )

 

மேலும் உதவி தேவை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

சாமரை   (காற்று வீசும் , ஒரு வகை விசிறி )

சாரை  (நீண்ட வாலுள்ள எருது )

மரை (காட்டுப் பசு )

 

மேலும் உதவி தேவை 
 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

காற்று /  முடவன்

கடைநீக்கின் பசு கூட்டம் /  துன்மார்க்கம்

நடு நீக்கின் பசு கூட்டம் /  துன்மார்க்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👏🏼

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.