Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம்

முதல் எழுத்து உடல் உறுப்பு

முதல் நீக்கின் துணிவு

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜெகதா துரை said:

கைகோள்.

கை.

கோள்.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன குழப்பம்

முதல் நீக்கின் சூழ்ச்சி

நடு நீக்கின் ஒரு கீரை வகை முதல் இழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

சவலை.

வலை.

( ப ) சலை - பசலைக்கீரை.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்படுத்தாமை

நடு நீக்கின் பெண்

கடை நீக்கின் பொருட்படுத்தாமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாளாமை  

வாமை ( பெண்)

 வாளா  (அலட்சியம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

வாளாமை  

வாமை ( பெண்)

 வாளா  (அலட்சியம் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு வீட்டு விலங்கு

நடு நீக்கின் குறியீடு

கடை நீக்கின் மறை பொருள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிமா  யானை  
கமா    கமா , அரைப்புள்ளி.
கரி ....வைரத்தின் மறை பொருள்  கரி 

கரி என்ற கார்பன் தான் வைரம் ஆகிறது.* வைரத்தின் மறை பொருள்  கரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

கரிமா  யானை  
கமா    கமா , அரைப்புள்ளி.
கரி ....வைரத்தின் மறை பொருள்  கரி 

கரி என்ற கார்பன் தான் வைரம் ஆகிறது.* வைரத்தின் மறை பொருள்  கரி 

விடைக்கு மிக மிக அருகில் வந்துவிட்டீர்கள், இது விடையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, உடையார் said:

விடைக்கு மிக மிக அருகில் வந்துவிட்டீர்கள், இது விடையல்ல

குதிரை...!☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கலிமா  (குதிரை)
கமா 
 கலி  = துன்பம் (காரணம் ஆசை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:


கலிமா  (குதிரை)
கமா 
 கலி  = துன்பம் (காரணம் ஆசை )

விடைக்கு மிக மிக அருகில் வந்துவிட்டீர்கள், இது விடையல்ல

3 hours ago, புங்கையூரன் said:

குதிரை...!☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2021 at 11:32, உடையார் said:

காட்டு வீட்டு விலங்கு

நடு நீக்கின் குறியீடு

கடை நீக்கின் மறை பொருள்
 

கலிமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

கலிமா??

விடைக்கு மிக மிக அருகில் வந்துவிட்டீர்கள், இது விடையல்ல

மேலதிக தரவு

காட்டு வீட்டு விலங்கு

நடு நீக்கின் குறியீடு (கமா👍)

கடை நீக்கின் மறை பொருள் / உட் பொருள்

Link to comment
Share on other sites

12 minutes ago, உடையார் said:

விடைக்கு மிக மிக அருகில் வந்துவிட்டீர்கள், இது விடையல்ல

மேலதிக தரவு

காட்டு வீட்டு விலங்கு

நடு நீக்கின் குறியீடு (கமா👍)

கடை நீக்கின் மறை பொருள் / உட் பொருள்

கருமா (பன்றி, யானை)

கமா (நடு நீக்கின் குறியீடு)

கரு (கடை நீக்கின் மறை பொருள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மல்லிகை வாசம் said:

கருமா (பன்றி, யானை)

கமா (நடு நீக்கின் குறியீடு)

கரு (கடை நீக்கின் மறை பொருள்)

சரியான பதில் மல்லிகை, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

2 minutes ago, உடையார் said:
9 minutes ago, மல்லிகை வாசம் said:

கருமா (பன்றி, யானை)

கமா (நடு நீக்கின் குறியீடு)

கரு (கடை நீக்கின் மறை பொருள்)

சரியான பதில் மல்லிகை, பாராட்டுக்கள்👏

நன்றி உடையார்.

நிலாமதி அக்கா, புங்கை அண்ணா இருவரது ஊகங்களும் இங்கு உதவின. இல்லாவிடில் நான் ஊகித்திருக்கமாட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வீட்டு / காட்டு விலங்கு

நடு நீக்கின் தேன்

முதல் நீக்கின் மலைச் சாரல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேசரி (கழுதை)

வேரி  (தேன்)

சரி (வு)  சரிவான பகுதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

வேசரி (கழுதை)

வேரி  (தேன்)

சரி (வு)  சரிவான பகுதி 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

வேசரி (கழுதை)

வேரி  (தேன்)

சரி (வு)  சரிவான பகுதி 

வாழ்த்துக்கள்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு

நடு நீக்கின் நீர்

முதல் நீக்கின் ஓசையை குறிக்கும் சொல் முதலிலந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.