Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜெகதா துரை said:

ஆரல் - நெருப்பு .

ஆல்  - நீர்.

(கு) ரல் - ஓசை.

சரியான பதில், பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூர்மை

முதல் எழுத்து உயிர் எழுத்து

நடு எழுத்து உயிர் எழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஃகு  ( கூர்மை /வேல்/  உருக்கு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

எஃகு  ( கூர்மை /வேல்/  உருக்கு 
 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்கம்

முதல் நீக்கின் அழகு

நடு நீக்கின் பிரமசாரி

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

மாணிக்கம்

முதல் நீக்கின் அழகு

நடு நீக்கின் பிரமசாரி

மாமணி (மாணிக்கம்)

மணி (அழகு)

மாணி (பிரம்மச்சாரி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மல்லிகை வாசம் said:

மாமணி (மாணிக்கம்)

மணி (அழகு)

மாணி (பிரம்மச்சாரி)

சரியான பதில், பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலிடம்

நடு நீக்கின் மேலிடம்  

முதல் நீக்கின் மேலிடம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜெகதா துரை said:

மீமிசை - மேலிடத்தில்.

மீசை. 

மிசை

 

சரியான பதில், பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்தல்

கடை நீக்கின் வெற்றியை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

நடு நீக்கின் குற்றம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலசை ( இடமாற்றம் )  பறவை இனம்  வலசை போதல் 

வசை   குற்றம் 

வல்ல  திறமை /வல்வில்லி 

 

ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச்செல்லும்படி ஓர் அம்பை எய்யும் திறனுடையவன் (வல்வில்லி )

Link to comment
Share on other sites

1 hour ago, நிலாமதி said:

வலசை ( இடமாற்றம் )  பறவை இனம்  வலசை போதல் 

வசை   குற்றம் 

வல்ல  திறமை /வல்வில்லி 

உங்கள் விடை சரியாக இருக்கும் என நினைக்கிறேன் அக்கா. கடைசி வரியில் உள்ள வெற்றிக்கு ஒத்த சொல் 'வலம்' என்பதாக இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

வலசை ( இடமாற்றம் )  பறவை இனம்  வலசை போதல் 

வசை   குற்றம் 

வல்ல  திறமை /வல்வில்லி 

 

ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச்செல்லும்படி ஓர் அம்பை எய்யும் திறனுடையவன் (வல்வில்லி )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

வலது  - திறமை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடமை

கடை நீக்கின் மடமை

முதல் நீக்கின் மரபை குறிக்கும் சொல் முதலிலந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

38 minutes ago, உடையார் said:

மடமை

கடை நீக்கின் மடமை

முதல் நீக்கின் மரபை குறிக்கும் சொல் முதலிலந்து நிற்கின்றது

பிழைமை (மடமை)

பிழை (மடமை)

பழைமை (மரபு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மல்லிகை வாசம் said:

பிழைமை (மடமை)

பிழை (மடமை)

பழைமை (மரபு)

சரியான பதில், பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடமை (பிழைமை தவிர்த்து வேறு ஒரு சொல்)

கடை நீக்கின் மடமை

முதல் நீக்கின் மரபை குறிக்கும் சொல் முதலிலந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமை /பேதமை      மடமை என்பது(  மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு ) ம டம் = பேதைமை 

இளம்  ( பெண்/  பேதை )

(வ) ளமை  ( இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. ) - மரபு 

 

இளம்  ( பெண்/  பேதை )  மட மான்   = இளம் மான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

இளமை /பேதமை      மடமை என்பது(  மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு ) ம டம் = பேதைமை 

இளம்  ( பெண்/  பேதை )

(வ) ளமை  ( இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. ) - மரபு 

 

இளம்  ( பெண்/  பேதை )  மட மான்   = இளம் மான் 

 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோழைமை 
 மோழை   
( ப )ழைமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

மோழைமை 
 மோழை   
( ப )ழைமை 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதன்

கடை நீக்கின் திகைப்பை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

முதல் நீக்கின் வேலைப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயரி  (காமுகன்/ , காமன் )    

மயல்  (காம விருப்பு   /அச்சம் )

 (து )யரி யாழ் நரம்பு வேலைப்பாடு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.