Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

ஓரிசு.

ஓசு.

ஓரி.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காலம்

கடை நீக்கின் காலம்

நடு நீக்கின் வீட்டு காட்டு விலங்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜெகதா துரை said:

மேலதிக தரவுகள் தர வேண்டும்.   

மேலதிக தரவு

காலம் (பகல் / இரவு / சூரியன்)

கடை நீக்கின் காலம் ( (பகல் / இரவு / சூரியன்)

நடு நீக்கின் வீட்டு காட்டு விலங்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜெகதா துரை said:

எல்லி.

எல்.

எலி.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

கவசம்

நடு நீக்கின் கவசம்

முதல் நீக்கின் வாழையை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜெகதா துரை said:

கச்சை.

கசை.

(பி) ச்சை.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( ஆந்தை ) இருடி  

 இடி  

(தி)ருடி  (திருட்டுத்தொழில் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:

( ஆந்தை ) இருடி  

 இடி  

(தி)ருடி  (திருட்டுத்தொழில் )

 இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜெகதா துரை said:

சிகரி - கருநாரை.

சிரி - கொலைஞன்.

கரி - சாட்சி கூறுவோன்.

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

பதிவில் சிறு குழப்பம்

மேலதிக தரவு

பறவைக்கு ஒத்த சொல் 

நடு நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல்

முதல் நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

பறவைக்கு ஒத்த சொல் ( சிகரியல்ல)

நடு நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல்

முதல் நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் ஒத்த சொற்கள்

சாய்வு, முனைப்பு, போக்கு, உகந்த தன்மை அல்லது அழைப்பு.

பறவை ஒத்த சொல் பட்சி   குருவி  பறவை  புள்  குரீஇ

 

விடை ...

குருவி    

குவி  ( உதடு கூட்டுதல் ) = அழைப்பு    

 (அ )ருவி .. நீரூற்று = போக்கு 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிலாமதி said:

தொழில் ஒத்த சொற்கள்

சாய்வு, முனைப்பு, போக்கு, உகந்த தன்மை அல்லது அழைப்பு.

பறவை ஒத்த சொல் பட்சி   குருவி  பறவை  புள்  குரீஇ

 

விடை ...

குருவி    

குவி  ( உதடு கூட்டுதல் ) = அழைப்பு    

 (அ )ருவி .. நீரூற்று = போக்கு 
 

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

பறவைக்கு ஒத்த சொல் ( சிகரியல்ல) / வெட்டுக்கிளி / அம்பு / 

நடு நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல் / நீர் / ஆடு / மேகம் / வெண்மை

முதல் நீக்கின் தொழிலுக்கு ஒத்த சொல் / நீர் / ஆடு / மேகம் / வெண்மை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ககம்   (வெட்டுக்கிளி )

மேகம் 

மாகம்    /  மேகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

ககம்   (வெட்டுக்கிளி )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏

 தொழில்  கம்மு முருமென் கிளவியும்(தொல். எழுத். 328).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம்

நடு நீக்கின் மேல்

முதல் நீக்கின் பூமியில் ஒரு பகுதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைனம்  (மதம்  )  

வானம்  

வனம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிலாமதி said:

சைனம்  (மதம்  )  

வானம்  

வனம் 

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

2 hours ago, ஜெகதா துரை said:

அமண் - சமண மதம்.

அண் - மேல் 

மண்

சரியான பதில், பாராட்டுக்கள் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிமை

நடு நீக்கின் ஊரும் உயிரினம்

கடை நீக்கின் வீரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தொடர்பான வலிமை?

 பணவலிமை ,ஆட்பலம்,  உளவலிமை ,உடல் வலிமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

எது தொடர்பான வலிமை?

 பணவலிமை ,ஆட்பலம்,  உளவலிமை ,உடல் வலிமை

உள உடல் வலிமை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.