Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிலாமதி said:

இரலை

( இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள்.)

 

இலை 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெப்பத்தை / பாலைவனத்தை குறிக்கும் ஒரு சொல்

நடு நீக்கின் ஒரு எண்ணை /பிறப்பு இடம் / தோற்றம் / இருளை  குறிக்கும்

முதல் நீக்கின் வெப்பத்தை குறிக்கும் சொல் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானல்  

கால்  (1/4 ) 

(அ )னல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

கானல்  

கால்  (1/4 ) 

(அ )னல்

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் குடிக்க பயன்படுத்திய பாத்திரம்

நடுநீக்கின் வல்லமை அதிகாரத்தை குறிக்கும்

முதல் நீக்கின் இலங்கையில் உள்ள ஒரு இடம் முதல் இழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி   

வெளி   (வெளிப்படல்)

(மு )ள்ளி   வாய்க்கால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிலாமதி said:

வெள்ளி   

வெளி   (வெளிப்படல்)

(மு )ள்ளி   வாய்க்கால்

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜெகதா துரை said:

கெண்டி

கெடி

(க)ண்டி

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவி

நடு நீக்கின் பல வகை தாவரங்களின் முதிர்ந்த பகுதி / சுரங்கத்தை குறிக்கும் 

கடை நீக்கின் அளவுக்குறியை / உத்தேசித்தலை குறிக்கும்

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

கருவி

நடு நீக்கின் பல வகை தாவரங்களின் முதிர்ந்த பகுதி / சுரங்கத்தை குறிக்கும் 

கடை நீக்கின் அளவுக்குறியை / உத்தேசித்தலை குறிக்கும்

கணினி

கனி

கணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழினி said:

கணினி

கனி

கணி

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலங்கினம் 

முதல் நீக்கின் கடவுள்

நடு நீக்கின் ஊரும் விலங்கினம் / சண்டைக்கு தயார் ஆகுதல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமாதா (  பசு )

மாதா 

கோதா (உடும்பு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

கோமாதா (  பசு )

மாதா 

கோதா (உடும்பு )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍, அதிவிரைவாக கண்டு பிடித்துவீட்டீர்கள்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டி

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எந்த வகை வண்டி?    தரை  கடல்  ஆகாயம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

 எந்த வகை வண்டி?    தரை  கடல்  ஆகாயம் ?

 

21 hours ago, உடையார் said:

வண்டி

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும்

மேலதிக தரவு:

இயந்திரமில்லா வண்டி

முதல் நீக்கின் இயற்கையின் படைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு வண்டி  

மாடு (நந்தி தரிசனம் )

மாடு  (அடிமாடு)  

 ( இது பிழையாக இருக்கலாம் )😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

மாட்டு வண்டி  

மாடு (நந்தி தரிசனம் )

மாடு  (அடிமாடு)  

 ( இது பிழையாக இருக்கலாம் )😄

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

On 19/8/2020 at 10:58, உடையார் said:

வண்டி

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும்

 

 

3 hours ago, உடையார் said:

 

மேலதிக தரவு:

இயந்திரமில்லா வண்டி

முதல் நீக்கின் இயற்கையின் படைப்பு

மேலதிக தரவு:

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும் / கடிந்து கொள்ளுதல் / முற்றாத சோளம் பலர் விரும்பும் வரம்

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால் / பலர் விரும்பும் வரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 10:58, உடையார் said:

வண்டி

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும்

 

23 hours ago, உடையார் said:

மேலதிக தரவு:

இயந்திரமில்லா வண்டி

முதல் நீக்கின் இயற்கையின் படைப்பு

 

19 hours ago, உடையார் said:

மேலதிக தரவு:

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும் / கடிந்து கொள்ளுதல் / முற்றாத சோளம்

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால் / பலர் விரும்பும் வரம்

மேலதிக தரவு:

குதிரை வண்டி

முதல் நீக்கின் இயற்கையின் படைப்பு / சாது மிரண்டால் இயற்கை கொள்ளாது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரவி வண்டி

(இ) ரவி ..சூரியன்

புவி     பூமி (இயற்கை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிலாமதி said:

புரவி வண்டி

(இ) ரவி ..சூரியன்

புவி     பூமி (இயற்கை)

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

 

வண்டி / இயந்திரமில்லா வண்டி/ குதிரை வண்டி

கடை நீக்கின் பலர் விரும்பும் வேண்டுதால்  /  வரம்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும் /  கடிந்து கொள்ளுதல் / முற்றாத சோளம்

முதல் நீக்கின் இயற்கையின் படைப்பு / சாது மிரண்டால் இயற்கை கொள்ளாது

 

Link to comment
Share on other sites

On 18/8/2020 at 22:58, உடையார் said:

வண்டி

கடை நீக்கின் அனைவரும் விரும்பும் வேண்டுதால்

நடு நீக்கின் அடிப்பதை குறிக்கும்

 

சாகாடு 

சாகா

சாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழினி said:

சாகாடு 

சாகா

சாடு

சரியான பதில் தமிழினி, பாராட்டுக்கள் 👏👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.