Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

 

நடு நீக்கின் முடிவு / நெஞ்சுக்கு மேலே இருக்கும் உடல் உறுப்புகளில் உள்ள தசைப்பகுதி

 

மேலதிக தரவு 

 

எண் / இலக்கம்

முதல் எழுத்து உயிரெழுத்து

நடு நீக்கின் முடிவு / நெஞ்சுக்கு மேலே இருக்கும் உடல் உறுப்புகளில் உள்ள தசைப்பகுதி, இந்த தசை பகுதியை தினம் பராமரிக்கின்றோம் கிருமிகளில் இருந்து

Link to post
Share on other sites
  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும்.    கீழே உள்ள பாடலில் திரிப

சுவடு வடு சுவ சுடு

ஏகோபி  -   ஒன்றுபடல்  கோபி  -  சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும்  பரவியுள்ள ஒரு பெரிய                                பாலைவனம்.         ஏ  -      உயிர் எழுத

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டை  

தொண்..ஒன்பது

தொடை  ( துடை  துடைத்து அழி ) 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

தொண்டை  

தொண்..ஒன்பது

தொடை  ( துடை  துடைத்து அழி ) 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜெகதா துரை said:

ஈருறு / ஈறாறு

ஈறு

சரியான பதில் ஜெகதா, பாராட்டுக்கள் 👏👍

ஈராறு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி சொல்

நடு நீக்கின் பெண்பாலரை குறிக்கும் சொல்

கடை நீக்கின் ஒரு கேள்வி சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாயாடி    

வாடி  (மனைவி)   

வாயா ? (அணிவாயா )

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

வாயாடி    

வாடி  (மனைவி)   

வாயா ? (அணிவாயா )

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் 

கேள்வி சொல்

நடு நீக்கின் பெண்பாலரை குறிக்கும் சொல்

கடை நீக்கின் ஒரு கேள்வி சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி சொல் (உ+ம்: கேள்வியை குறிக்கும் சொல், யார், யாரங்கே, எப்போது.....)

நடு நீக்கின் பெண்பாலரை குறிக்கும் சொல் / தோழி அன்பாக அழைக்கும் சொல்

கடை நீக்கின் ஒரு கேள்வி சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

கேள்வி சொல் (உ+ம்: கேள்வியை குறிக்கும் சொல், யார், யாரங்கே, எப்போது.....)

நடு நீக்கின் பெண்பாலரை குறிக்கும் சொல் / தோழி அன்பாக அழைக்கும் சொல்

கடை நீக்கின் ஒரு கேள்வி சொல் கடையிழந்து நிற்கின்றது

முதல் நீக்கின், மரத்தில் ஒரு பகுதி

முதல் எழுத்து உயிரெழுத்து

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

ஏதடி?


ஏடி


தடி

சரியான பதில் , பாராட்டுக்கள் ஜெகதா துரை 👏👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விடியல்

நடு நீக்கின் விளங்கி கொள்ளுதல்

கடை நீக்கின் நிலத்தை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 புலரி   ( விடிவு)

புரி(தல் )

  புல( ம் )

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிலாமதி said:

 புலரி   ( விடிவு)

புரி(தல் )

  புல( ம் )

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு

கடை நீக்கின் விலங்கு

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தவறான பதில்

 

 

Edited by நிலாமதி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கரிணி (பெண் யானை )

கரி   யானை 

கணி ( கணித்தல் ,திறமை  )
 

 

 

 

 

 

Edited by நிலாமதி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிலாமதி said:

கரிணி (பெண் யானை )

கரி   யானை 

கணி ( கணித்தல் ,திறமை  )

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். 

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல்

மேலதிக தரவு:

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல் / மனிதர்களில் பல வடிவங்களில் இந்த திறமையிருக்கு / வெளிகொணரப்படுகின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விலங்கு தாவர     உண்ணியா? மாமிச உண்ணியா ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிலாமதி said:

விலங்கு தாவர     உண்ணியா? மாமிச உண்ணியா ?

தாவர உண்ணியக்கா 

இரண்டு விலங்குகளும் தாவர உண்ணியக்கா 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். 

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல்

மேலதிக தரவு:

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல் / மனிதர்களில் பல வடிவங்களில் இந்த திறமையிருக்கு / வெளிகொணரப்படுகின்றது

மேலதிக தரவு:

விலங்கு / தாவர உண்ணி

கடை நீக்கின் விலங்கு / தாவர உண்ணி

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வது

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல் / மனிதர்களில் பல வடிவங்களில் இந்த திறமையிருக்கு / வெளிகொணரப்படுகின்றது / யாழ் இணைய செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] திரியில்  விடையிருக்கு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு:

விலங்கு / தாவர உண்ணி / வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு

கடை நீக்கின் விலங்கு / தாவர உண்ணி / காட்டிலும் நாட்டிலும் காணப்படும் 

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வது

நடு நீக்கின் ஒருவரின் திறமையை வெளிக்கொணர்வதை குறிக்கும் பொதுச் சொல் / மனிதர்களில் பல வடிவங்களில் இந்த திறமையிருக்கு / வெளிகொணரப்படுகின்றது / யாழ் இணைய செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] திரியில்  விடையிருக்கு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கபிலை

கபி

கலை

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கபிலை என்றால் என்ன மிருகம் ?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.