Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தி பாடும் பாடல்

முதல் நீக்கின் பாத்திரம்

முதல் நீக்கின் ஒரு தாவரம் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

வாழ்த்தி பாடும் பாடல் / புகழ்ந்து பாடுதல்

முதல் நீக்கின் பாத்திரம்

முதல் நீக்கின் ஒரு தாவரம் முதலிழந்து நிற்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு 

தட்டு

ட்டுக் கத்தரி  காட்டு  ஆமணக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:

பாட்டு 

தட்டு

ட்டுக் கத்தரி  காட்டு  ஆமணக்கு

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

புகழ்ந்து பாடுதல் ( வாழ்த்து நீக்கப்பட்டுள்ளது)

முதல் நீக்கின் பாத்திரம்

முதல் நீக்கின் ஒரு தாவரம் முதலிழந்து நிற்கின்றது

 

Link to comment
Share on other sites

போற்றி .

(கு)ற்றி - வாய்குறுகிய சிறுபாத்திரவகை.

(கு)ற்றி- குற்றிமரம், கோக்காலிமரம்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜெகதா துரை said:

போற்றி .

(கு)ற்றி - வாய்குறுகிய சிறுபாத்திரவகை.

(கு)ற்றி- குற்றிமரம், கோக்காலிமரம்,

இல்லை ஜெகதா துரை, முயற்ச்சிக்கு பாராட்டுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

புகழ்ந்து / துதி பாடும் பாட்டு

முதல் நீக்கின் பாத்திரம்

முதல் நீக்கின் ஒரு தாவரம் முதலிழந்து நிற்கின்றது

10.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜெகதா துரை said:

வைதாளி

தாளி - பாத்திரம்

(சீ) தாளி-தாளிப்பனை

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரம்

முதல் நீக்கின் கையொப்பம்

நடு நீக்கின் ஒரு கள உறவின் பெயர் நடு இழந்து தவிக்கின்றது அவரை மாதிரியே ஈழ மக்களின் விடுதலைக்காக தவிப்பது போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பைன்ஸ்   Pinus

பை (ய )ன் 

(சை)ன்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிலாமதி said:

 பைன்ஸ்   Pinus

பை (ய )ன் 

(சை)ன்ஸ்

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் 

மன்னிக்கவும் பிழை திருத்தம் 

ஒரு மரம்

முதல் நீக்கின் கையொப்பம்

நடு நீக்கின் ஒரு கள உறவின் பெயர் கடையிழந்து தவிக்கின்றது அவரை மாதிரியே ஈழ மக்களின் விடுதலைக்காக தவிப்பது போல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஜெகதா துரை said:

விருசு

ருசு

விசு (கு)

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம்

நடு நீக்கின் துன்புறுத்தல்

முதல் நீக்கின் தேவாமிர்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு
 

பூமி / உலகம்

நடு நீக்கின் துன்புறுத்தல்

முதல் நீக்கின் தேவாமிர்தம்

கடை நீக்கின் செல்வம் / எண் வகைகள் / பசுவின் கன்று / சுடர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசுதை  (பூமி)

 சுதை  ( தேவாமிர்தம்)

 வசு (சுடர் / பசுக்கன்று)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிலாமதி said:

வசுதை  (பூமி)

 சுதை  ( தேவாமிர்தம்)

 வசு (சுடர் / பசுக்கன்று)

 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு விலங்கு

முதல் நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு

முதல் எழுத்து திரவம் காட்டு / வீட்டு விலங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமாதா  (பசு )

கோ   (நீர்)

மா  (குதிரை ,பன்றி யானை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

கோமாதா  (பசு )

கோ   (நீர்)

மா  (குதிரை ,பன்றி யானை )

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் 

வீட்டு விலங்கு (கோமாதா இல்லை

முதல் நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு

முதல் எழுத்து திரவம் காட்டு / வீட்டு விலங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

வீட்டு விலங்கு 

முதல் நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு

முதல் எழுத்து திரவம் காட்டு / வீட்டு விலங்கு (பெண்களுக்கு இந்த திரவம் மிகவும் பிடித்தது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

வீட்டு விலங்கு 

முதல் நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு

முதல் எழுத்து திரவம் / வீட்டு விலங்கு (பெண்களுக்கு இந்த திரவம் மிகவும் பிடித்தது)

 

love this warm brown smokey eye ~ we ❤ this! moncheribridals.com | Smoky  eye makeup, Brown shadow makeup, Cute eye makeup

210px-Schaufschod_2009_09.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மை  (செம்மறி  மலட்டு எருமை  வெள்ளாடு )

மறி ( ஆடு ) வீட்டு   விலங்கு

மை  திரவம்

 கண்ணுக்கு (பெண்க்கு ) மை அழகு  😄

நான்கு எழுத்து வருகிறதே ...?   மை யில் ஆரம்பிக்கும் சொல் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

மை  (செம்மறி  மலட்டு எருமை  வெள்ளாடு )

மறி ( ஆடு ) வீட்டு   விலங்கு

மை  திரவம்

 கண்ணுக்கு (பெண்க்கு ) மை அழகு  😄

நான்கு எழுத்து வருகிறதே ...?   மை யில் ஆரம்பிக்கும் சொல் தெரியவில்லை

இல்லையாக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுகள்

 

மேலதிக தரவு

வீட்டு விலங்கு  - ஆடு

முதல் நீக்கின் காட்டு / வீட்டு விலங்கு - எருது

முதல் எழுத்து திரவம் காட்டு / வீட்டு விலங்கு (பெண்களுக்கு இந்த திரவம் மிகவும் பிடித்தது)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.