Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

கூதாளி- தூதுளைச்செடி

தாளி- பாத்திரம்

கூளி - குடும்பம், பேய், எருது

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👏👍

3 hours ago, நிலாமதி said:

மிளகு    

சுளகு

அளகு (பெண் கோழி,  மயில் )

முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் அக்கா 

Link to post
Share on other sites
  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும்.    கீழே உள்ள பாடலில் திரிப

சுவடு வடு சுவ சுடு

ஏகோபி  -   ஒன்றுபடல்  கோபி  -  சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும்  பரவியுள்ள ஒரு பெரிய                                பாலைவனம்.         ஏ  -      உயிர் எழுத

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் வீட்டில் ஒரு பகுதி

நடு நீக்கின் ஊர் பெண்களின்  உடலில் ஒரு பகுதி😀

கடையெழுந்து உடல் உறுப்பு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிலாகை /சலாகை  (குறுக்கு சடடம் மரம்/இரும்பு ) 

சிகை 

கை 
 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிலாமதி said:

சிலாகை /சலாகை  (குறுக்கு சடடம் மரம்/இரும்பு ) 

சிகை 

கை 
 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள்👏👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் ஒரு வகை செயல்

படம் வரையும் ஒரு கருவி

முதல் எழுத்து அழகு காப்பு என்பதை குறிக்கும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் ஒரு வகை செயல்

படம் வரையும் ஒரு கருவி

முதல் எழுத்து அழகு காப்பு என்பதை குறிக்கும்

 

மேலதிக தரவு 

செயல்

Famous Indian dancer to perform classical show in Toronto |  WaterlooChronicle.ca

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திரிகை ( அலைதல்/திரித்தல்) 

தூரிகை  

காரிகை ( அழகு/ பெண்)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

திரிகை ( அலைதல்/திரித்தல்) 

தூரிகை  

காரிகை ( அழகு/ பெண்)

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு 

மனிதனின் ஒரு வகை செயல்

படம் வரையும் ஒரு கருவி

முதல் எழுத்து அழகு / காப்பு / தூய்மை / தேர்த்தட்டு / பூனைக்காலி / கைமரம் என்பதை குறிக்கும் 

 

மேலதிக தரவு 

மனிதனின் ஒரு வகை செயல்

Famous Indian dancer to perform classical show in Toronto |  WaterlooChronicle.ca

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு 

மனிதனின் ஒரு வகை செயல்

முதல் எழுத்தை நீக்கின் அலங்கரி / படம் வரையும் ஒரு கருவி ( (மன்னிக்கவும் "முதல் எழுத்தை நீக்கின்" விடுபட்டு விட்டது - கவனிக்கவில்லை)

முதல் எழுத்து அழகு / காப்பு / தூய்மை / தேர்த்தட்டு / பூனைக்காலி / கைமரம் என்பதை குறிக்கும் 

 

மேலதிக தரவு 

மனிதனின் ஒரு வகை செயல்

Famous Indian dancer to perform classical show in Toronto |  WaterlooChronicle.ca

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு  

(பூ)ச்சு 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

பேச்சு  

(பூ)ச்சு 
 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு 

மனிதனின் ஒரு வகை செயல் / அபிநயம்

முதல் எழுத்தை நீக்கின் அலங்கரி / படம் வரையும் ஒரு கருவி

முதல் எழுத்து அழகு / காப்பு / தூய்மை / தேர்த்தட்டு / பூனைக்காலி / கைமரம் என்பதை குறிக்கும் 

Famous Indian dancer to perform classical show in Toronto |  WaterlooChronicle.ca

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜெகதா துரை said:

பாவனை.

வனை

பா

சரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👏👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 யூரியா

 ரியா( கிரேக்க பெண்தெய்வம் )  

யூயா  (குழந்தைப்பேய் , அரக்கன்,  வீசல்  விலங்கு )

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 யூரியா

 ரியா( கிரேக்க பெண்தெய்வம் )  

யூயா  (குழந்தைப்பேய் , அரக்கன்,  வீசல்  விலங்கு )

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம்

மேலதிக தரவு 

அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அமுரி  

 அரி  

தேமுரி (பெரிய மேரு மலையின் தெய்வ மகளாகிய எங்களுடைய சிவகாமவல்லி )

Edited by நிலாமதி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

முரி  

 அரி  

தேமுரி (பெரிய மேரு மலையின் தெய்வ மகளாகிய எங்களுடைய சிவகாமவல்லி )

இல்லையக்கா, மிக அண்மையில் வந்துவீட்டீர்கள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம்

மேலதிக தரவு 

அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

இல்லையக்கா, மிக அண்மையில் வந்துவீட்டீர்கள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம்

மேலதிக தரவு 

அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு

அகோரி

அரி

கோரி?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அகோரி

அரி

கோரி?

இல்லை கோஷன், முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம் (பலருக்கு தெரிந்த கடவுள்தான்)

மேலதிக தரவு 

அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகில் உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை - அகிற் புகையினைக் கொள்ள விரித்த அழகிய மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் உள்ளே தோன்றும், மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் - முகமாகிய மதியினிடத்துள்ள புருவமாகிய வளைந்த கரிய வில்லின்கீழ் அமைந்த, மகரக்கொடியோன் மலர்க்கணை துரந்து - மகரமீனைக் கொடியாகவுடைய மன்மதனது மலரம்பு களையோட்டி, சிதர்அரி பரந்த செழுங்கடைத் தூது - சிதறிய செவ்வரி பரந்த கொழுவிய கண்ணின் கடையாகிய தூது, மருந்தும் ஆயது இம் மாலை என்று ஏத்த - முன்னர்ப் பாசறைக்கண் நமக்கு வருத்தஞ் செய்ததேயன்றி இம் மாலையில் அதற்கு மருந்தும் ஆகியது என்று புகழ

அனுமனின் மனைவி பெயர் சுவர்ச்சலா, மகன் பெயர் மகரத்வஜன். இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்'

முரி    மகரக்கொடியோன்   மகத்வஜன்   கல்யாண ஆஞ்ச நேயர் 

 

முரி  கல்யாண ஆஞ்ச நேயர் 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

இல்லை கோஷன், முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

சிறுநீர்

நடுநீக்கின் விலங்கு

முதல் நீக்கின் தெய்வம் (பலருக்கு தெரிந்த கடவுள்தான்)

மேலதிக தரவு 

அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு

 

 

🤣 நம்ம தமிழ் அறிவுக்கு இதுவே அதிகம். 

#அறியாதவன் வாயில் மண்ணு🤣

  • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
    • 12) கதைக்கு கவிதை  ....... கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல் !!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!  இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில்  வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த  வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!  !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!  கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........  ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................  பத்திர காளிமீது பக்தி கொண்டவள் .................  ..........பத்தினியாள் பக்தியாள்............................  சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........  .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............  சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்..........  .........சீற்றம் கொண்டாள் சிங்கம்போல் ............  சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!!  !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!!  தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்.......  ..............காதலன் பெயரோ கருணாகரன் ............  மங்கையர்கரசியை மனதால் மணந்தவன் ........  ......மங்கையர்கரசியும் மனதால் மணந்தவள் ......  கட்டழகன் காளைபோல் உடலழகன் வீரன் .........  .....சிங்கம் போன்றவன் சேனைகளை வென்றவன் .......  அவனது நடையோ மேகத்தின் கதிர்போன்றவன் .....  ....அவனது கண்ணோ காந்த கண்னழகன்.....!!!  !!!............மங்கையர்க்கரசியும் மார்த்தாண்டனும் .................!!!  மங்கையர்கரசியாரை மயக்க நினைத்தவன் ....  ....சித்தப்பனால் மாப்பிள்ளையாக வந்தவன் .....  மங்கையர்கரசியாரை அடைய துடித்தவன் ........  ....மங்கையர்கரசியாள் வெறுத்து ஒதுக்கப்பட்டவன் .......  கருணாகரனை வஞ்சகமாக கொண்டவன்  ....மங்கையர்கரசியால் கொலைசெய்யப்பட்டவன்.....!!!  !!............மார்த்தாண்டனை மங்கயர்க்கரசி வர்ணித்தது ..............!!!  சித்தப்பனால் திருமணத்துக்கு வடிவமைகக்பட்டவன் .....  ....மார்த்தாண்டனை மணந்துவிடு அரசியே .....  வேறு ஒரு வழியில்லை உனக்கு நான் தருவதற்கு .....!  ....சீறி எழுந்தாள் மங்கயர்க்கரசி கொட்டி தீர்த்தாள்.....  சிங்கத்தை பார்த்தகண்னால் செந்நாயை பார்ப்பதா ......  ...சேனை படையெல்லாம் வென்ற என்னைவனை.......  இன்னோடு ஒப்பிடுவதா வெட்கம் வெட்கம் ..........!!!  !!!........மங்கையர்க்கரசி காதலனுக்காய் காத்திருத்தல் .................!!!  காதலனுக்காய் காத்திருந்தாள் காளிகோயிலில் ....  ....தூரத்து திசைவரை கண் விட்டு தேடினாள்...........  காத்திருந்த காதலனை காணாது துடித்தாள் ...........  ....காரிருள் மேகத்தில் முழுசந்திரன் நிற்க ......  தூரத்தில் புலியும் கரடியும் நரியும் ஊளையிட ....  .....காத்திருந்தாள் காத்திருந்தாள்..........  கருணாகரனுக்காக காத்திருந்தாள் அரசி .......  .....சட்டென்றே துர் செயல்கள் தோன்றின .....  முழுசந்திரனை கார்மேகம் மறைத்தது ......  .....பலமாகிய காற்று பலமிழந்தது ...........  ஊளையிட்ட மிருகங்கள் மௌனமாகின .....  ....ஆலயத்தின் மீதிருந்த ஆந்தை அலறாமல் ....  அத்தனையும் சற்று நேரத்தில் நிசப்தமானது.....  ...தனித்தே தவித்துகொண்டிருந்தாள் கன்னி ......!!!  !!!..........மங்கையர்க்கரசி காதலனை காணாது துடித்தாள்.........!!!  கருணாகரனே எனவனே கருணாகரனே ......  ....இன்னும் எதற்கடா என்னை வதைக்கிறாய்.....  குறித்த நேரத்தில் சற்று மீறினாலும்........  ....இறந்துவிடுவேன் என்று அறியாதவனா நீ ......  வந்துவிட்டா கண்ணாலனே கருணாகரனே .....  ...வெந்து துடிக்கிறேன் கருணாகரனே .......  தேவியே காளியே நான் வணங்கிய தெய்வமே ....  ...உன்சந்நிதானத்தில் ஒன்றுசேரவே தனித்து வந்தேன் ....  என்னவனை காணாது நெஞ்சு துடிக்கிறது ....  ....என்னாச்சோ ஏதாச்சோ என் தேவியே காளியே ....!!!  !!!...................கருணாகரன் கொலைசெய்யப்படுதல்.............!!!  என்னவன் எங்கே என்னவன் எங்கே தாயே .....  ...புலம்பிகொண்டிருக்கையில் வந்தான் மாத்தாண்டன் .....  புலம்புவதை நிறுத்து கருணாகரன் என்று அழைபப்தை நிறுத்து ,,,,,  ....அவன் இனி வரமாட்டான் அவன் குரல் இனிகேளாது.....  மங்கையர் திலகமே உன்னில் நான் கொண்ட காதலால் ....  ....அவனை தனிவழியில் என் வாளால் துண்டித்துவிட்டேன் ......  இனி நீ கண் கலங்காதே என் கயல் விழியாளே உன் கண்ணில் ....  ....இனிமேல் கண்ணீர்வடிந்தால் என் இதயம் வெடிக்கும் ......  அவனை விட நான் உன்னை அதிகமாய் காதலிக்கிறேன் .....  ...உன் அருள் கண்ணால் ஒருமுறை என்னை பாராயோ ....  என் உடல் பொருள் ஆவியெல்லாம் உனக்கே சமர்பிக்கிறேன் ....  ,,,ஏற்றுக்கொள் என்னை ஏற்றுக்கொள் என் கெஞ்சினான் ....!!!  !!!..............மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்......!!!  மாத்தாண்டா முதலில் என்னவன் இறந்த இடத்தை காட்டு .....  ...கத்தினாள் கதறினாள் ஓலமிட்டாள் கூட்டிபோ என்றாள்.....  சென்றார்கள் இருவரும் தனிவழியில் சென்றார்கள் .....  ....நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம்......  மேகம் சற்று விலகியது மெல்லிதாய் சந்திரன் தென்பட்டான் .....  .....மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள்......  அவள் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை........!!!  .......இருண்ட மரத்தடியில் மினிங்கிகொண்டது ஒரு பொருள் .....  அங்கே சென்றாள் அதிர்ச்சியடைந்தாள் அதிலேயே ஓலமிட்டாள் ....  ....'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே.......  எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு மாலையிடலாம் என்று வந்தேனே!  ....ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே........  இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்?  ...உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே.....  நீ போன பிறகு எவ்விதம் நான் இருந்து என்னபயன் ,,,,,,  .,,,,,என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே!  என்னை அழைக்கிறாயோடா..வந்தேன்...வந்தேன்.....!!!  ......நெடுநேரம் புலம்பி கருணாகரன் மீது விழுந்தாள் .....!!!  !!!...........மாத்தாண்டனை கொல்லுதல்.................!!!  மங்கையர்க்கரசி எழுந்தாள் அவள் முகம் காளியானது.....  ......மேகங்கள் சந்திரனை மூடின அவள் ரெளத்திராகாரமாள் ....  மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள்.நாகத்தைக் கண்ட ....  ......பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை....  பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே.......  ....என்னை மணக்கதானே செய்தாய் வா வா என்னை ......  மணந்துகொள் வா வா அருகே வா கத்தியபடி ஈட்டியை ....  .....மாத்தாண்டவன் மீது செருகி அவனை கொன்றாள்....... !!!  !!!................மங்கையர்க்கரசி மரணித்தல் .......................!!!  கருணா உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை ....  ....காளியே அம்மா என் உடலை ஏற்றுகொள்.....  என்னவன் என்னை அழைக்கிறான் நான் போகிறேன்.....  ....இனியும் தாமதியேன் இதோ வந்துவிட்டேன் ......  என் கடமை தீர்ந்தது உன்னை கொண்டவனை கொன்றுவிட்டேன் .....  ....என் உயிரும் உடலும் உன்னையே நினைத்து வாழ்ந்தது .....  இதோ என் உடலும் உயிரும் உனக்கே அர்பணிக்கிறேன் .....  ...அவனருகே சென்றாள் தன்னை தானே குத்தினால் ....  அவன் மீது வீழ்ந்து தன்னுயிர் நீத்தாள் மங்கையர்க்கரசி....!!!  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^  குறிப்பு ; இந்த கதையை கவிதை வடிவில் அமைக்க எனக்கு பலமணிநேரம் ஆகியது மாணவர்களுக்கு  மற்றும் ஆர்வலருக்கு இது பயன் பட்டால் அதுவே என் திருப்பதி  ^  நன்றியுடன் ;கவிப்புயல் இனியவன் -யாழ்ப்பாணம்
    • ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கார்த்திகைப் பூவுடன் மாவீரர்களை நினைவுகூரும் ஒளிப்படம். தடை அதை உடை! We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".
    • இவ்வாறான கட்டத்தொகுதிகள் சிறப்பாக பயன்படுத்தப்படும் போது தமிழருக்கு நன்மை பயக்கக்கூடியதே. வரவேற்கக்கூடதே. நீண்ட காலத்திற்கு சிறப்பாக உயர் தரத்தில்  பராமரிக்கவேண்டும்.   நிரந்தர எதிரிகள் உலகில் இல்லை.  எம்மை  கல்வி, சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதே இன்றைய தேவை. எமது சாதுரியத்தை பயன்படுத்தி இதை சாதித்து வெற்றியடைய,  எதிரி என்று நாம் கருதுவோரின் உதவியும் தேவைப்படும். நாம் விரும்பாவிட்டாலும்  இதுவே உலக ஜதார்த்தம்  தனியே வன்மத்தையும் பழிவாங்கும் மனப்பான்மையையும் வளர்ககும் இனங்கள்  என்றுமே விடுதலை அடையாது என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.  குடும்ப சண்டைகளையே அடுத்த  சந்ததிக்கு கடத்தும் குடும்பங்கள் கூட  மகிழ்சசியாக வாழ்வதில்லை.  
    • 11) இரண்டு வார்த்தையில் கதை  .......   கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை. ------------- தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்  குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் . கதை ; செலக்சன் சரியில்லை @ கவிப்புயல் இனியவன்  .... இவ்வாறு 10 கதை எழுதியுள்ளேன் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.