Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜெகதா துரை said:

கோண்மா - புலி

கோ - தலைமை 

கோண் - வளைவு.

சரியான பதில், பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும்.    கீழே உள்ள பாடலில் திரிப

ஊறணி. ஊணி. ஊ .

ஏகோபி  -   ஒன்றுபடல்  கோபி  -  சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும்  பரவியுள்ள ஒரு பெரிய                                பாலைவனம்.         ஏ  -      உயிர் எழுத

  • கருத்துக்கள உறவுகள்

 உடல் உறுப்பு

முதல் நீக்கின் தொகுதி /  கூட்டம்

நடு நீக்கின் பெண் தெய்வம் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எயிறு ( பல்)
(வ) யிறு (சமி பாட்டு தொகுதி )
எறு    (எறு விடைக்கொடியா ள்)   உமையாள் 

எறுவிடைக் கொடி யெம்பெருமானிமை யோர் பெருமானுமையாள் கணவன் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

எயிறு ( பல்)
(வ) யிறு (சமி பாட்டு தொகுதி )
எறு    (எறு விடைக்கொடியா ள்)   உமையாள் 

எறுவிடைக் கொடி யெம்பெருமானிமை யோர் பெருமானுமையாள் கணவன் 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுகள்

மேலதிக தரவு

உடல் உறுப்பு - நாக்கு

முதல் நீக்கின் தொகுதி /  கூட்டம்

நடு நீக்கின் பெண் தெய்வம் - உமையாள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

உடல் உறுப்பு - நாக்கு

முதல் நீக்கின் தொகுதி /  கூட்டம் / குப்பை மேடு

நடு நீக்கின் பெண் தெய்வம் - உமையாள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாலம்   (நாக்கு)   (தால் +ஆட்டு ) தாலாட்டு     

கூலம்    (தானியக் குவியல் )  

தாம(ரை )(அமர்ந்தவள் பார்வதி )  

Edited by நிலாமதி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, நிலாமதி said:

தாலம்   (நாக்கு)   (தால் +ஆட்டு ) தாலாட்டு     

கூலம்    (தானியக் குவியல் )  

தாம(ரை )(அமர்ந்தவள் பார்வதி )  

இல்லையக்கா முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

பதில் - சிகுவை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அறிவு

முதல் நீக்கின் உலோகங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம்

முதல் எழுத்தில் ஒர் வார நாள் தொடங்குகின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஞாதுரு. 

துரு.

ஞா.

ஞாதுரு  என்பது அறிபவன்,ஆன்மா என இருக்கின்றது. அறிவு என்பது பொருத்தமானதா?

  • Like 2
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜெகதா துரை said:

ஞாதுரு. 

துரு.

ஞா.

ஞாதுரு  என்பது அறிபவன்,ஆன்மா என இருக்கின்றது. அறிவு என்பது பொருத்தமானதா?

சரியான பதில்,  பாராட்டுக்கள் 👏👍

ஞாதுரு
ñāturu   s. The mind or soul as having knowledge, experience, volition, intention, &c., அறிவுள்ளஆத்துமா. See ஞானம். W. p. 355. GNATRU.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பெருமையில் சிறந்தோர் / மூத்தோர்

முதல் நீக்கின் காட்டு விலங்கு

நடு நீக்கின் ஆயர்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

கோமான்.

மான்.

கோன்.

சரியான பதில், பாராட்டுக்கள் 👍👏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கை

முதல் நீக்கின் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு படைத் துறை தாக்குதல் படையணித் தளபதியின் பெயர்

கடைநீக்கின் ஒரு தமிழர்களின் வாத்திய கருவி கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கை (கதிரை, தொட்டில், மெத்தை, கட்டில்)

முதல் நீக்கின் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு படைத் துறை தாக்குதல் படையணித் தளபதியின் பெயர்

கடைநீக்கின் ஒரு தமிழர்களின் வாத்திய கருவி கடையிழந்து நிற்கின்றது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

இருக்கை (கதிரை, தொட்டில், மெத்தை, கட்டில்)

முதல் நீக்கின் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு படைத் துறை தாக்குதல் படையணித் தளபதியின் பெயர்

கடைநீக்கின் ஒரு தமிழர்களின் வாத்திய கருவி கடையிழந்து நிற்கின்றது

கடை எழுத்தை முதல் வைத்து நடு எழுத்தை கடைசியில் வைத்தால் யாழ்கள பண்பானவன், அன்பானவன், அசராதவன், கவிஞன், காதல் மன்னன்.......................... எல்லையில்லை அவரைப்பற்றி சொல்ல🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

தவிசு.

விசு.

தவி(ல்).

சுவி அண்ணா.  

 

சரியான பதில், பாராட்டுக்கள்👍👏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

10+ Vadivelu memes ideas | vadivelu memes, comedy memes, tamil funny memes

சுவி அண்ணா,

உடையார்  உங்களை காதல் மன்னன் ஆக்கிவிட்டார்.  😂😂😂😂🤣

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜெகதா துரை said:

சுவி அண்ணா,

உடையார்  உங்களை காதல் மன்னன் ஆக்கிவிட்டார்.  😂😂😂😂🤣

Pettagifs Sunpictures GIF - Pettagifs Sunpictures PettaGif - Discover &  Share GIFs

அவர் உண்மையை சொல்கிறார்....ஹா.....ஹா....ஹா.....!  😂

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புதுமலர்

முதல் எழுத்து உடல் உறுப்பு

கடை எழுத்து மலர்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நறுவீ   (மணம் வீசும் மலர் )

ந கம் 

வீ  (பூ)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

நறுவீ   (மணம் வீசும் மலர் )

ந கம் 

வீ  (பூ)

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2020 at 07:54, உடையார் said:

புதுமலர்

முதல் எழுத்து உடல் உறுப்பு

கடை எழுத்து மலர்

 

12 hours ago, நிலாமதி said:

நறுவீ   (மணம் வீசும் மலர் )

ந கம் 

வீ  (பூ)

முதல் எழுத்து உடல் உறுப்பு

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.